OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NAAGAI KAAROONAM

ganesheit July 3, 2021

22 திருநாகைக்காரோணம் – திருத்தாண்டகம் 

THIRU NAAGAI KAAROONAM

PLACE HISTORY: – THIS IS river Cauvery southern side temple. Out of 82 temples in this cluster this temple is 82nd one. Three main saints sang decade here. Here the saint named pundariga is allowedto mingle with lord Siva’s body. Athipatha naaya naar descended in this temple place. Here saint suntherer got ruby diamonds and silkcloths and then other cosmeticsarterials are from lord Siva. Here the snake named athisasan conducted poojaas

தல விளக்கம் : காவிரித் தென்கரைத் தலம் 127ல் இது 82வது திருத்தலம். மூவர் பெருமக்களால் பாடப்பெற்றது. அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக் காட்சியை நல்கிய பதி. புண்டரீக முனிவரை இறைவன் தமது திருமேனியில் ஆரோகணம் செய்த பதி. அதிபத்த நாயனார் திருஅவதாரப்பதி. சுந்தரமூர்த்தி சுவாமிகள், நவமணிகளும் ஆடை அதிகை முதலானவையும் பாடிப் பெற்ற தலம். ஆதிசேஷன் பூசித்த தலம்.
திருச்சிற்றம்பலம் – om thiruchitram balam

221 பாரார் பரவும் பழனத் தானைப் PAARAAR PARAYUM PALANATH THAANAI Lord Siva is dwelling in thiru parupalanam சிவபெருமான் உலகத்தவர் பரவிப் போற்றும் திருப்பழனம் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானை PARUPPATHATHAANAI PAIGEELI YAANAI Thiru paru patham thiru paigeeli places in all the world people praying and then praising form திருப்பருப்பதம் திருப்பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் வீற்றிருப்பவர்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத் SEER ARR SELUM PAVALAM KUNRU OPPAANAI And then specialty filled fertile coral hills form appearing சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய் திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப் THIGALLU THIRU MUDI MEEAAL THINGAL SOODI And then sacred hair place curved moon adorned form
திருமுடி மேல் பிறையைச் சூடியவனாய் பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப் PEEAR AAYIRAM YUDAIYA PEM MAAN THANNAI And then innumerable names are possessed lord Siva எண்ணிக்கை இல்லாத பெயர்களை உடையவனாய் பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக் PERER THANNAI KAATCHIKU ARIYAAN THANNAI And then others are with their own efforts not to be seen lord Siva பிறை தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் KARAAR KADAL SOOL ANTHAN NAAGAI And then the dark color sea covered on one side of nagai kaaroonam கரிய கடலால் ஒரு புறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROONATHU ENG GAANRUM KAANA LAAMEEA Temple place dwelling form lord Siva seated by all are praying form காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான்
6.22.1
222 விண்ணோர் பெருமானை வீரட் டானை VINNOOR PERUMAANAI VEERAT TAANAI Lord Siva is upper world deevaas leader and then veeratam temple seated form விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய் வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப் VENN NEEAR MEIKU ANITHA MEEANI YAANAI And then sacred ashes are adorned all over the body place வெண்ணீறு அணிந்த மேவியவனாய் பெண்ணானை ஆணானைப் பேடி யானைப் PENN AANAANAI ANN AANAANAI PEEADI YAANAI And then lord Siva is appearing in female male and ali form பெண் ஆவர் பேதைகளாய் உள்ளவனாய்ப் பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானை PERUM PATRA THANN PULIYOOR PEEANINAANAI And then dwelling in the perum patra pulioor temple place and then பெரும்பற்றப்புலியூர் அண்ணாமலை
அண்ணா மலையானை ஆனைந் தாடும்  ANNAA MALAI YAANAI AAN INTHU AADUM Thiru annaamalai temple place and then daily lord Siva is liking to take both with five types of cow products பஞ்சகவ்விய அபிசேகம் விரும்பும் பெருமானை அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக் ANI AAROOR VEETRU IRUNTHA AMMAAN THANNAI And then lovely thiru vaaroor temple place dwelling lord Siva அழகிய ஆரூர் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானாய்
கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் KAANAAR KADAL PUDAI SOOL ANTHAN NAAGAI And then the broad sea covered on one side the cool place is naagai kaaroonam இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAARONATHU ENG GAANRUM KAANA LAAMEEA Those temple place lord Siva is seeing form dwelling காரோணத்தில் என்றும் காணலாம்
6.22.2
223 சிறையார் வரிவண்டு தேனே பாடுந்  SERAIYAR VARI VANDUTHEEANEEA PAADUM The wings and dots are filled the honey bees are singing happily சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப் பாடும் திருமறைக்காட் டெந்தை சிவலோ கனை THIRU MARAI KAADUENTHAI SEVA LOOGANAI In the thiru maraikaadu place dwelling my father lord Siva who is also dwelling in the Siva logam place திருமறைக்காடு மேவும் எந்தை சிவபெருமான் சிவலோகனாய்
மறையான்றன் வாய்மூருங் கீழ்வே ளூரும்  MARAI YAANRAN VAAI MOORUM KEEAL VEELOORUM And then veethaas are all the time chanting places are thiru vaai moor keeal veeoor வேதம் முழங்கும் திருவாய்மூர் கீழ்வேளூர் வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கே VALI VALAMUM THEEYOORUM MANNI ANGEEA And then vali valam theevoor where permantly dwelling form வலிவலம் தேவூர் இவற்றில் நிலைபெற்று
உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற் YURAI VAANAI YUTHA MANAI ONRI YOORIL And then willingly saying place is pure form of thiru votriyoor உகந்து அருளி இருக்கும் உத்தமனாய் ஒற்றியூரை பற்றியாள் கின்ற பரமன் றன்னைக் PATRI AAL GINRA PARAMAN THANNAI In that all the places dwelling and then ruling the whole world those prime lord Siva உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற பரமனார்
கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்  KARAIYAAR KADAL PUDAI SOOAL ANTHAN NAAGAI And then dark color covered sea those cool place is naagai kaaroonam கருமை நிறைந்த கடல் புடை சூழ் குளிர்ந்த நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROONATHU EANNG GAANRUM KAANA LAAMEEA Where we will see lord Siva all the times காரோணத்துள் என்றும் காணலாம்
6.22.3
224 அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை ANNA MAAM POIGAI SOOAL AMBARAANAI The anna birds are filled the water bodies place is amber maakaalam where seated lord Siva அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர் பெரும் திருக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமான் ஆச்சிரா மன்னகரு மானைக் காவும் AACHIRAA MAM NAGARUM AAMAI KAAYUM Thiru paachiraamam thiru aanai kaa திருப்பாச்சிராச்சிராமம் திருஆனைக்கா
முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை MUNNA MEEA KOYILAA KONDAAN THANNAI Where already dwelling in the temple place என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய் மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச் MOO YULAGUM THAANAAYA MOORTI THANNAI And then three worlds place spread over form of lord Siva who is deity form appearing மூன்று உலகமும் தான் விரிந்திருக்கும் வடிவினனாய் மூர்த்தியாவார்
சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச்  SINNA MAAM PAN MALARGAL ANREEA SOODI And then in the head hair place white moon adorned form செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக் SEN SADAI MEEALVENN MATHIYAM SEEARTHI NAANAI In that way lord Siva’ssymbols are flowers and moon adorned form செஞ்சடை மேல் தனக்குரிய அடையாளப் பூக்களையும் பிறையையும் சூடிய பெருமான்
கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக் GANNIYAMPUNNAI SOOL ANTHAN NAAGAI And then young formof punnai trees are so many years permanent form existing இளையன ஆதலின் நெடு நாள் நிலைத்திருக்கக் கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROONATHU ENG GAANRUM KAANA LAAMEEA Those thiru kaaroonam place we may all the time see lord Siva நாகைக் காரோணத்துள் என்றும் காணலாம்
6.22.4
225 நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை NADAI YUDAIYA NAL ERUTHU VONRU YOOR VAAN THANAI The good form walking bullon its back place seated form moving நல்ல நடையை உடைய காளையை இவர்ந்து செல்பவராய் ஞானப் பெருங்கடலை நல்லூர் மேய GAANAP PERUM KADALAI NALOOR MEEAYA And then gaana filled form seated in the naloor place ஞானப்பெரும் கடலாய் நல்லூரை விரும்பியவனாய்
படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப் PADAI YUDAIYA MALU VAAL VONRU EEANTHI NAANAI And then malu battle force carried in the hand place மழப்படையை ஏந்தியவராய் பன்மையே பேசும் படிறன் றன்னை PAN MAIYEEAA PEEASUM PADIRAN THANNAI    And then his position is verity form talking those false hood filled way தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய்
மடையிடையே வாளை யுகளும் பொய்கை MADAI EDAIYEEA VAALAI YUGALLUM POIGAI And then in the water bodies place valli fishes are leaf forward நீர் நிலைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக் MARUGALVAAI JOOTHI MANI GANDANAI In those thiru marugal place the light flashing form blue color throat possessed lord Siva உடைய மருகளின் ஒளி வீசும் நீலகண்டராய்
கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக் KADAL YUDAIYA NEDU MAADAM VOONGU NAAGAI Where dwelling lord Siva in that place good entrances are possessedstoried buildings உள்ள பெருமானை நல்ல முகப்புகளை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAARONATHU ENN GAANRUM KANALAAMEEA In those naagai kaaroonam temple place all the time we will see நாகைக் காரோணத்து என்றும் காணலாம்
6.22.5
226 புலங்கொள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்  PULAM KOL POON THEERAL VAAI PUGALI KOONAI And then in the water bodies place honey filled flowers are surrounded in thiru pugali temple place lord Siva leader form seating வயல்களில் உள்ள பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகழித் தலைவராய் பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேய POOM PUGAAR  KARPAGATHAI PON KOOR MEEAYA And then in the thiru poompugar place karpaga tree form existing and then thiru poon koor place dwelling form பூம்புகாரில் உள்ள கற்பகமாய் திருப்பூன்கூர் ஆகிய தலங்களில் விளங்குபவர்
அலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை  ALANGALAM KALANI SOOAL ANI NEER GANGAI And then paddy corns are surrounded form and then lovey water possessed Ganges river அணுகுகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த அழகிய நீரை உடைய கங்கையைச் அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னை AVIR SADAI MEEAL AATHARITHA AMMAANTHANNAI Lord Siva adorned in the hair place those leader form of lord Siva சடைமேல் கொண்ட தலைவராய்
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே ELANGU THALAI MAALAIPAAMBU KONDEEA And then head place snakes are adorned as garland form தலைமாலையைச் சூடிப் பாம்பினை ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக் EEGAASAM ETTUEYAGUM EESAN THANAAI And then all over the body place crawling the snakes as dress form மேலாடையாக தரித்து விளங்குகின்ற ஈசனைக்
கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் KALANGALKADAL PUDAI SOOL ANTHANN NAAGAI And then sea place wooden ships are covered place is cool nagai kaaroonam கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் குளிர்ந்த நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROONATHU ENG GAANRUM KAANALAAMEEA Where we may see lord Siva all the time காரோணத்துள் எப்பொழுதும் காணலாம்
6.22.6
227 பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப் PON MANIYAM POONGONRAI MAALAI YAANAI The gold color konrai flowers are adorned by lord Siva பொன் போன்ற அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச் PUNNIYANAI VENN NEERU POOSI NAANAI Those punniya form of lord Siva who has adorned sacred ashes all over the body place புண்ணியராய் வெண்ணீறு பூசியவனாய்ச்
சின்மணிய மூவிலைய சூலத் தானைத் SIN MAIYA MOOVELAIYA SOOLATH THAANAI Some bells are tied the those three leaves form of soolam battle force carried in the hand place சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய் தென்சிராப் பள்ளிச் சிவலோ கனை THEN SERAAP PALI SEVA LOOGANAI And then lovely thiruchiraapalli place dwelling lord Siva in Sivalogam appearance possessed form அழகிய சிராப்பள்ளி மேய சிவலோகனாய்த்
மன்மணியை வான்சுடலை யூராப் பேணி  MANN MAANIYAI VAAN SUDALAI YOORAPP PEEANI And then good and best ruby diamond form and then big burial burning ground is considered as dwelling place form தலையாய மணி போல்பவராய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக் கொண்டு வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக் VALL ERUTHU VONRU EERUM MARAI VALLAANAI Those mighty powerful bull place ascended firm of lord Siva who is excelled in four veethaas வலிய காளையின் மீது ஏறும் வேதங்களில் வல்ல பெருமானை
கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்  KANN MANIGAL VENN THERAI SOOL ANTHAN NAAGAI Rubu diamonds are place in the sea shore place those sea waves those cool sea covered place இரத்தினக் கற்களைக் கரை சேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த குளிர்ச்சியான காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROONATHU ENG GAANRUM KAANA LAAMEEA We may see lord Siva in this nagai kaaroonam temple place நாகைக் காரோணத்து என்றும் காணலாம்
6.22.7
228 வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை VENN THALAIYUM VENN MALUYUM EEAANTHI NAANAI lord Siva carried in the hand place skull and sharpened malu battle force சிவபெருமான் கபாலத்தையும் கூரிய மழுவையும் ஏந்தியுள்ளார் விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப் VERI KOOVANAM ASAITHA VENN NEETRAANAI And then loin cloths and then white ashes are adorned form கோவணம் உடுத்த வெண்ணீறு பூசி விளங்குபவர்
புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப் PUNN THALAIYA MAAL YAANAI YURI POOR THAANAI And then the elephant controlling instrument named angusam with it wound created in the head place those big elephant is killed and then its skin is adorned as upper dress form அங்குசத்தால் ஏற்பட்ட புண் தலையில் உடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவர் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை PUNNIYA NAI VENN NEERU ANITHAAN THANNAI Those punniya filled form appearing lord Siva who has white ashes adorned all over the body place புண்ணிய மூர்த்தியாய் விளங்கி வெண்மையான திரு நீற்றை அணிந்தவர்
எண்டிசையு மெரியாட வல்லான் றன்னை EANN THESAIYUM ERI AADA VALLAAN THANAAI And then eight directions are seeing form fire pot carried in the hand place and then dancing all the places எட்டு திசையும் நோக்குமாறு சுழன்று நெருப்பைக் கையில் ஏந்தி நடனம் புரிபவர் ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக் EEGAMBAM MEEYAANAI EMM MAAN THANAI And then thiru eegambam place dwelling lord Siva ஏகம்பத்தில் விரும்பி தங்கும் எம்பெருமானை
கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்  KADALAM KALANI SOOAL ANTHAN NAAGAI Those prime lord Siva where thaalai trees are surrounded form of cool place is naagai kaaroonam அப்பரமன் தாழம் புதர்கள் விளங்கும் குளிர்ந்த நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROONATHU ENNG GAANRUM KAANA LAAMEEA And those kaaroonam temple place all the time seated form we may pray lord Siva காரோணத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கக் கண்டு தரிசிப்பீர்களாக
6.22.8
229 சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத் SOL AARNTHA SOOTRUTH THURAI YAAN THANNAI All the time veethaas are chanting place is thiru chotruthurai வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னை THOL NARAGAM NAN NERIYAAL THOOR PAAN THANNAI And then all the people are put in ethical form of life பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்துநரகலோகத்தைப்பாழ்படச் செய்பவனாய்
வில்லானை மீயச்சூர் மேவி னானை VILLAANAI MEEACHOOR MEEAVI NAANAI And then meru hills are converted as bow form and then seated in the meeachoor temple place மேரு மலையை வில்லாக உடையவன் மீயச்சூரில் விளங்குபவர் வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப் VEETHIYARGAL NAAL VARKUM VEETHAM SOLI And then four veethaa learnt people those veetha tharma way is instructed form வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்
பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப் POL LAATHAAR THAM MARANAM MOONRUM PONRA And then those bad habits are filled three castle asuraas are destroyed form தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய் பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக் PORI ARAVAM MAAR BAARA POONDAAN THANNAI And then dots are filled snakes are adorned in the bosom place as garland form புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க்
கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்  KALL AALIN KEEALAANAI KALI SOOL NAGAI Lord Siva who has seated in the papal tree shadow those salt fields are covered place is naagai kaaroonam கல் ஆலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAARONATHU ENG GAANRUM KAANALAAMEEA Where we may see lord Siva all the times காரோணத்தில் என்றும் காணலாம்
6.22.9
230 மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்  MANAI THURANTHA VAL AMENER THANGAL POIYUM My dear mind the sainthood state seated the samana people whose preaching are not true one நெஞ்சமே துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ் MAAN BU YURAIKKUM MAK KUNDAR THANGAL POIYUM And then they are glorified their religion those ignorance filled people are false wards தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்தில் உள்ள அறிவிலிகள் பேசும் பொய் உரைகளும்
சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும் ELAI POTHINTHA SEEVARATHAAR THANGAL POYUM And then in the body place adorned the saffron color cloths those but has false hood filled preaching உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய் உரைகளையும் மெய்யென்று கருதாதே போத நெஞ்சே POI ENRU KARUTHAATHEEA POTHA NENJEE You need not consider as true one and then lord Siva who has adorned elephant pealed skin as upper dress மனத்துள் மெய் என்று கொள்ளாமல்
பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை யானை தோல் போர்த்த எம்பெருமானைப் அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற் AVER PATREEA PATRAAGA KAANIL ALLAAL Those attachment filled place is lord Siva whose feet place we may surrender பற்றும் பற்றினையே உண்மையாக விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக்
கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக் ANAI KADALIN THEN SULI SOOL ANTHANN NAAGAI And then in the deep sea place is cool naagai kaaroanam கடலின் சுழி சூழ் குளிர்ந்த நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAARONATHU ENNG GAANRUM KAANA LAAMEEA Where lord Siva giving visual form to disciple who are seated in meditation form காரோணத்துப் பெருமான் தன்னைப் பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள் செய்து அகக் கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது
6.22.10
231 நெடியானும் மலரவனும் நேடி யாங்கே  NEDI YAANUM MALAR AVANUM NEEADI YAANGEEA Thirumal and bharma searched lord Siva’s feet and head திருமாலும் பிரமனும் தேடியும் நேருருவங் காணாமே சென்று நின்ற NEEAR YURUVAM KAANAAMEEA SENRU NINRA And visual appearance form not seen and then lord Siva appeared in fire pole form காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய்
படியானைப் பாம்புரமே காத லானைப் PADI YAANAI PAAMPURAMAA KAATHA LAANAI And then thiru paam buram temple place liking form பாம்புரத்தை விரும்பியவனாய் பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச் PAAM ARAIYOODU AARTHA PADIRAN THANAI And then snake is tied in the waist place those culprit form of lord Siva பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய்
செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று  SEDI NAARUM VENN THALAIYIL PITCHAIKKUENRU And h then the highly stinking skull place accepting begging food and then wandering everywhere முடை நாற்றம் வீசும் தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவராய் சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக் SENRAANAI NINRIYOOR MEEAUAAN THANAI And then thiru ninriyoor place staying lord Siva   நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை
கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக் KADI NAARU POONJOOLAI ANTHAN NAAGAI The fragrance form of flowers are filled place and cool plantations are covered place is naagai kaaroonam மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. KAAROO NATHIL ENGGAANRUM KAANA LAAMEEA Where we may see lord Siva all the time காரோணத்தில் என்றும் காணலாம்
6.22.11


திருச்சிற்றம்பலம்-OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: