OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MARAI KAADU

ganesheit July 3, 2021

23 திருமறைக்காடு – திருத்தாண்டகம் 

THIRU MARAI KAADU

PLACE HISTORY: — This is river Cauvery southern side temple. Out of 127 temples in this cluster this temple is 125th temple. Three main saints sang decade here. Now it is called in the name of veethaarayam. Once daily a rat consuming the lamp oil. One day inadvertantly the tail of the rat stimulated the burning lamp. So lord Siva got happy and then in the next birth the rat is allowed to burn the king named maavali chakaraverthi. Those grace is got in this temple place. Here veethaas prayed lord Siva

தல விளக்கம் : காவிரி தென்கரைத் தலம் 127ல் இது 125ஆவது திருத்தலம். மூவர் பெருமக்களின் பாடல் பெற்றது. வேதாரண்யம் என வழங்கப்படுவது. விளக்கைத் தூண்டிய எலியின் அபுத்தி பூர்வமாகிய செயலைக் கண்டு, மறுபிறவியில் மாவலிச் சக்கரவர்த்தியாக விளங்க ஈசன் அருள் புரிந்த பதி. வேதம் வழிபட்ட தலம்.

வேழங்களால் அடைக்கப்பெற்ற திருக்கோயில் கதவைத் திரு நாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் மீண்டும் மூடி இருக்கவும் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம். சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று.

Once veethaas are singing form theentrance door are shutup. But no one is possessed powers to open it. On hearing the matter by gana sambather and naayukku arasar determined to enter the temple with the front doors. So thiru naayukku arasar sang decade to open the door and gaana sambanther sang a decade to shut the doors those wonderful act is done by them. This is one of the sabtha vedangaa temples


திருச்சிற்றம்பலம்- om thiru chitram balam

232 தூண்டு சுடரனைய சோதி கண்டாய் Thoondu suder ANNA JOOTHI KAN DAAI The well stimulated flames form lord Siva appearing நன்கு தூண்டப்பெற்ற சுடர் விளக்கின் சோதியாய் திகழ்பவர் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் THOL AMERER SOOLAA MANI THAAN KANDAAI The good old veethaas are adorning the soolaamani form of appearancespossessed lord Siva பழைய வேதங்கள் அணியும் ஒளிமிக்க சூளாமணி போன்றவர்
காண்டற் கரிய கடவுள் கண்டாய் KAAN DARKU ARIYA KADAYUL KANDAAI Lord Siva is rare form to see visual form காண்பதற்கு அரிய கடவுளானவர் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் KARUTHU VAARK KAATA ELIYAAN KANDAAI And then those disciples who are thinking meditation place to whom lord Siva is simple form appearing before them and then got happy தன்னை தியானிப்பவர்களுக்கு மிகவும் எளியவராய் விளங்கித் தோன்றி மகிழ்பவர்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் VEEANDUVAAR VEEANDU VATHEE EEVAAI KANDAAI And this disciples who are requesting from lord Siva those material benefits are fully given by him வேண்டும் அடியவர்களுக்கு வேண்டும் அனைத்தையும் தந்து அருள்பவராய் மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் MEI NERI KANDAAIVERATHAM ELLAAM With lords Siva’s grace alone we could approach him so we much remove five sense influence on our part and then taking holly form of simple life in that devotion way we may see lord Siva அவன் அருளாலே அவனை அணுக வேண்டுதலின், நாம் நீக்க வேண்டுவன நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு பக்தி நெறி மூலம் இறைவனை காணுதல்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் MAANDA MANATHAAR MANATHAAN KANDAAI With that firm belief way in the meditation form of mind place disciples are seeing lord Siva இது மனத்திட்பத்தால் நிலைபெறுகின்றது அந்த மனதின் மூலம் அடியவர்கள் இறைவனைக் காண்கின்றனர் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM ANAALAN THAANEEA Those appearance possessed lord Siva who has taken lords yumaadevi with him in marriage attire form seated in the thiru marai kaadu temple place அத்தகைய சிவபெருமான் உமாதேவியாரை உடனாகக்கொண்டு மணவாளத்திரு கோலத்தில் திருமறைக்காட்டில் வீற்று இருக்கும் இறைவன் ஆவார்
6.23.1
233 கைகிளரும் வீணை வலவன் கண்டாய் KAI KILLARUM VEENAI VALAVAN KANDAAI In the hand place veenaa instrument tuning in excelled form of lord Siva கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலி கண்டாய் திகழுஞ் சோதி KAABAALI KANDAAI THIGALLUM JOOTHI And then kaabaalam form of dance all the time dancing and then light form appearing in this world காபாலக்கூத்து ஆடுபவராய் திருமேனி ஒளி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய் MEI KILARUM GAANA VELAKKU KANDAAI In the mind place kindling form gaana light form appearing in this world மிகுகின்ற திகழ்கின்ற மெய்ஞானம் விளக்கம் ஆகியவர் மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய் MEI ADIYAAR YULATHU VITHU KANDAAI And then in the true disciple mind place explicit form appearing seed form to this world மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாக விளங்குபவர்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய் BAI KILARUM NAAGAM ASAITHAAN KANDAAI And then the dancing snake adorned form appearing படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் கண்டாய் பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய் PARA BARAN KANDAAI PAASURAN KANDAAI In that benevolent form lord Siva appearing and then in the thiru paasoorplace  willingly descended பராபரனாக விளங்குபவர் திருபாசூரில் உகந்தருளி இருப்பவர்
வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய் KAI KILARUM KOOR VAAL PADAIYAAN KANDAAI The sharpened form of sphere carried in the hand place கூர்மை மிக்க வாள்படையை உடையவனாய் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM ANAALAN THAANEEA That prime god Siva dwelling in the thiru marai kaadu temple place in marriage attire form அப்பரமன் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான்
6.23.2
234 சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய் SELANTHIKKU ARUL  MUNNAM SEITHAAN KANDAAN Once the spider is erected a saliva thread roof to lord Siva so lord Siva put his grace on it and then in the next birth it got the life of cochenga cholan முன்னொரு காலத்தில் சிலந்திக்கு அருள் செய்து கோச்செங்க சோழனாகப் பிறக்கச் செய்தார் திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய் THIREE PURANGAL THEE VAAI PADUTHAAN KANDAAI Three castles are fired form destroyed முப்புரங்களை எரித்தனர்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய் NILAM THUKKA NEER VALI THEE AANAAN KANDAAI And then lord Siva spread over the land and then it is covered form of water fire wind and space form appearing in this world நிலம் அதனைச் சூழ்ந்த நீர் தீ காற்று என்று பூதங்களில் எங்கும் பரவி இருப்பவராய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் NERUBI YAAI ROOBIYUMAAI NINRAAN KANDAAI In the panja bootha way lord Siva appearing in concrete and then abstract form and then gave his visual and non-visual appearance to all உருவமும் உருவம் அற்ற நிலையும் உடையவனாய் வடிவத்தில் மேவி திருக்காட்சி நல்குபவர்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் SALAM THUKKAA SENNISADAIYAAN KANDAAI Lord Siva carried water Ganges in the hair place கங்கை தங்கிய சடையினராய்க் கண்டாய் தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய் THAAMARAIYAAN SENKAN MAAL THAANEEA KANDAAI Lord Siva is carried the creation and preservation work through bharma and thirumal படைத்தல் தொழில் மேவும் நான்முகனும் காத்தல் தொழில் மேவும் திருமாலும் தானே என்னும் தன்மையில் மேவுபவர்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய் MALAN THUKKA MAAL VEDAIYOON YOORN THAAI KANDAAI That prime god the pure white form of bull is accepted as his travelling medium அப்பரமன் தூய்மை விளங்கும் இடபத்தை வாகனமாக உடையவர் ஆவார் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM MANAALAN THAANEEA In that appearance possessed form lord Siva dwelling in the thiru maraikaadu temple place அவர் மறைக்காட்டில் மேவும் சிவபெருமான் ஆவார்
6.23.3
235 கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய் KALLI MUTHU KAATILAADI KANDAAI The thorn cactus filled burial ground place lord Siva all the time dancing கள்ளிச்செடிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய் KAALANAIYUM KAALAAL KADANTHAAN KANDAAI And then death god ema is stamped and then own over him காலனைக் காலால் அடர்த்து வென்றவன் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய் PULLIYULAI MAANIN THOOAL AAN KANDAAI And then the dots are filled stage skin adorned form you are seeing lord Siva புள்ளியை உடைய மான் தோலை உடுத்தவனாய் கண்டாய் புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய் PULI YURI SEEAR AADAIP PUNITHAN KANDAAI And then the tiger skin is dress form adorned those pure form you are seeing lord Siva புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய்
வெள்ளி மிளிர்பிறைமேற் சூடி கண்டாய் VELLI MILIR PERAI MEEAL SOODI KANDAAI The silver plate form glittering curved moon adorned in the hair place வெள்ளி போல் ஒளி வீசும் பிறையை முடி மேல் சூடியவனாய் வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய VENN NEETRAAN KANDAAI NANG SENTHIN MEEAAYA And then sacred ashes are adorned form lord Siva appearing திருவெண்ணீறு அணிந்த திருமேனி உடையவர் அவர்
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் VALLI MANAALARKU THAATHAI KANDAAI And then in the thiruchenthoor temple place dwelling lord Muruga whose father is lord Siva and mother is lords parvathi திருச்செந்தூரில் மேவும் முருகப் பெருமானின் தந்தையாவார் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM MANAALAN THAANEEA And then in the marriage attire form dwelling with lords yumaadeviand the seated in the thiru marai kaadu temple place மணாளத் திருக்கோலத்தில் உமாதேவியரை உடனாகக் கொண்டு திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான்
6.23.4
236 மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் MOORI MULANGU OLI NEERAANAN KANDAAI The sound raising form of water lord Siva appearing ஒலியை உடைய நீரின் வடிவினனாய் முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய் MULU THALAL POOALMEEANI MUTHALVAN KANDAAI And then fire flames form of red color body possessed lord Siva தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் EEAARI NERAIN THANAIYA SELVANKANDAAI And then full water filled pod form lord Siva appearing in this land ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய் இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் ENN ADIYAARKU ENBAM VELAPPAAN KANDAAN And then the best disciples to whom lord Siva is happy appearance giving form and then manthraa wards form appearing to them சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய் நல்ல சொல்லாகவும் விளங்குபவர் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் AARIYAN KANDAAI TAMILAN KANDAAI And then in Sanskrit language and Tamil language form appearing in this world ஆரிய மொழியாகிய வட சொல்லாகவும் தமிழ் மொழியாகிய அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய் ANNAA MALAI YURAIYUM ANNAL KANDAAI And then in the thiru annaamalai temple place leader form lord Siva dwelling திரு அண்ணாமலையில் உகந்தருளி இருக்கும் தலைவனாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய் VAARI MATHA KALIREEA POOAL VAAN KANDAAI And then flooded form of saliva oozing out those mad elephant form lord Siva dwelling வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM MANAALAN THAANEEA And then marriage attire form lord Siva dwelling in the thiru marai kaadu temple place மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக்காட்டில் மேவும் சிவபெருமான்
6.23.5
237 ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய் AADAL MAAL YAANAI YURITHAANKANDAAI The winning force filled the mad elephant is killed and then its skin is pealed form adorning it வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்தவனாய் அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய் AGATHIYAAN PALLI AMERNTHAAN KANDAAI Those appearance possessed form lord Siva seated in the thiru agastiyaan palli temple pace திருஅகத்தியான்பள்ளி திருத்தலத்தில் அமர்ந்தவராய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் KOODIYAAN KANDAAI KULAGAN KANDAAI In the kodikaarai temple place dwelling lord Siva in youngchap form கோடிக்கரை என்ற தலத்தில் உறையும் இளையவராய் குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய் KULIR AAROOR KOYILAAK KONDAAN KANDAAI And then cool thiru vaaroor temple place lord Siva you are dwelling குளிர்ச்சி மிகுந்த ஆரூரையும் கோயிலாகக் கொண்டவராய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய் NAADIYA NAN PORULGAL AANAAN KANDAAI And then disciples are liking the best matter form appearing in this world அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய் நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம் NANMAI YOODUEMMAI MATRU AMMAI EALLAAM And then goodness giving this birth and next birth form to me lord Siva you are appearing நன்மை திகழும் இப்பிறப்பும் வருகின்ற பிறப்பும் ஆகுபவர்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய் VAADIYA VAATAM THAVERPAAN KANDAAI And then all types of sorrows are avoiding form lord Siva you are dwelling in this world அவர் வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUMMANAALAN THAANEEA In that way marriage attire form lord Siva you are dwelling in the thiru marai kaadu temple place மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக் காட்டில் மேவும் சிவபெருமான்
6.23.6
238 வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய் VEEALAI SEEAAR NANGA MEDATRAAN KANDAAI And  then from the sea place emanated poison is allow to stay in the throat place கடலில் தோன்றிய நஞ்சைத் தன் கழுத்து அளவில் தடுத்து நிறுத்தியவர் விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய் VINN THADAYU PONG KAYILAI VERPAN KANDAAI And then up to sky place available kaiyilai hills lord Siva you are the owner to it வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய் AALAI SEEAR VELVI ALITHAANKANDAAI And then lovely thakkan conducted yagaa fire is destroyed மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவர் அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய் AMERARGAL THAAM EAATHUM ANNAL KANDAAI The upper world deevaas are  paring and praising those elder person lord Siva
பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய் PAAL NEI SEEAR AAN ANJUM ADDI KANDAAI And then daily willingly taking bath with five types of cow products பால் நெய் முதலிய பஞ்சகவ்விய அபிசேகம் உகந்து ஏற்பவர் பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனி PARUPPATHAM THAAN KANDAAI PARAVAI MEEAANI And then thiru parup patham alias sri sailam temple place lord Siva you are dwelling and then sea color body possessed திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) என்னும் திருத்தலத்தில் விளங்குபவர் கடல் நிறம் வண்ணனாகிய
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் MALAI YOOR KOOR YUDAI MAIN THAN KANDAAI Sub lord Thirumalis given left part of his body place and that capacity possessed lord Siva திருமாலை ஒரு கூறாக வலது பாகம் தன் மேனியின் மேல் கொண்ட ஆற்றல் உடையவர் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM MANAALAN THAANEEA Those marriage attire form lord Siva dwelling in the thiru marai kaadu temple place அவரே மணவாளக் கோலத்தில் திருமறைக் காட்டில் மேவும் சிவபெருமான்
6.23.7
239 அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் AMMAI PAYAKKUM AMIRTHU KANDAAI To his disciples the mukthi will be given to them by lord Siva and those nectar form appearing lord Siva அடியவர்களுக்கு மறுமையாகிய முக்திப் பேற்றைக் கொடுக்கும் அமுதமாகுபவர் அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட் ANTHEEAN THELI KANDAAI AAKAM SEITHITTU The honey form of tastier wards are talking ad then goodness giving the honey form தேன் போன்று இனிமை பொழிபவர் நலம் பயக்கும் தெளிந்த தேனாய் நலம் பயக்கும்
டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய் IMMAI PAYAKKUM ERAVAN KANDAAI In this life lord Siva put his grace on his disciples இம்மையில் அருள்பவர் சிவபெருமான் என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் ENN NENGEEA YUNIL ENIAAN KANDAAI Comparing our happy mind lord Siva is giving the happiest one to us நம் மனத்தை விட நமக்கு இனியவனாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் MEIMA YEEAA GAANA VELAKKU KANDAAI And then the true gaana light lamp form appearing in this world உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக VENN KAADAN KANDAAI VENAIGAL POOGA In that appearance possessed form lord Siva dwelling in the thiru ven kaadu templeplace and then our bad deeds are removing form திருவெண்காட்டில் உறைபவனாய் நமது தீவினைகள் நீங்குமாறு
மம்ம ரறுக்கு மருந்து கண்டாய் MAMMAM ARUKKUM MARUNTHU KANDAAI Those faintings are removing medicine form lord Siva appearing in this world  நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM MANAALAN THAANEEA In those appearance possessed form lord Siva dwelling in the thiru marai kaadu temple place மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக் காட்டில் மேவும் சிவபெருமான்
6.23.8
240 மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் MOOLA NOOAI THEERKUM MUTHAL VAN KANDAAI To all the deceases in this world the basic root is impurities in our mind place those defects are removing form lord Siva dwelling in tharma leader form appearing எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆனவ மலத்தைச் செயல் அறச்செய்யும் தலைவனாய் முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய் MUTHAMILLUM NAAN MARAIYUM AANAAN KANDAAI முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய் And then lord Siva appearing three Tamil and four veethaa form
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்  AALIN KEEAAL NAAL VARKKU ARATHAAN KANDAAN And then lord Siva seated in the papal tree place and then preached to four sanagaathi saints the inner meaning of veethaas in transpired epithet form கல்லால மர நிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌன நிலையில் உபதேசித்தவனாய் ஆதியு மந்தமு மானான் கண்டாய் AATHIYUM ANTHAMUM AANAAN KANDAAI And then all other things in this world lord Siva is the beginner and then end to it ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப்
பால விருத்தனு மானான் கண்டாய் BALAVERUTHANUM AANAAN KANDAAI And then young chap and unique form appearing in this world பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பவளத் தடவரையே போல்வான் கண்டாய் PAVALATH THADA VARIYEEA POOALVAAN KANADAAN And then big coral hill form appearing in this land place பெரிய பவள மலை போன்ற உருவினராய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் MAALAI SEEAR KONRAI MALINTHAAN KANDAAI And then konrai flower garland adorned form appearing in this world கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே. MARAI KAATU YURAIYUM MANAALAN THAANEEA Those appearance possessed form lord Siva dwelling in the thiru marai kaadu temple place மறைக்காட்டில் மணவாளத் திருக்கோலத்தில் மேவும் சிவபெருமான்
6.23.9
241 அயனவனும் மாலவனு மறியா வண்ணம் AYAN AVANUM MAAL AVANUMARIYAA VANNAM Bharama and then thirumal not knowing form பிரமனும் திருமாலும் அறியாத வகையில் ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய் AAR ALALAAI NEENDU YUGANTHA ANNAL KANDAAI Before then fire pole form appeared those leader lord Siva தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன்
துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று THUYAR ELANGAI VEEANTHAN THULANGA ANRU And then ravana pain form shivering lord Siva with his leg finger stamped him under the hills இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளி வீசும் விரலால் அழுத்தியவர் சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய் JOOTHI VERALLAAL YURA VITHAAN KANDAAI In that way smashed him under the hills
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய் PEYAR AVERKKU PEEARURULGAL SEITHAAN KANDAI And the ravanaa’s old name is thasa greevan and then lord Siva gave him new name ravana (weeping person ) தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய் PEEARUM PERUM PADAI YOODUEENTHAAN KANDAAI And then afterwards so many boons are given to him and then highly regarded sphere force is given by lord Siva பெயரையும் வழங்கிப் பல அருள்களைச் செய்தவன் அவனுக்கு மேம்பட்ட வாள்படையையும் ஈந்தவன்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய் MAYERYURU VAL VENAI NOOAI THEERPAAN KANDAAI And then to his disciples faintings are giving the pervious bad deeds and then from it emanating sorrows are removing by lord Siva அடியவர்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை தீர்ப்பவன் மறைக்காட் டுறையும் மணாலன் றானே. MARAI KAATU YURAYUM MANAALAN THAANEEA And then marriage attire form seated in the thiru maraikaadu temple place and then blessing all மணவாளத் திருக்கோலத்தில் திருமறைக் காட்டில் மேவும் சிவபெருமான்
6.23.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: