OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MALABAADI

ganesheit July 3, 2021

39 திருமழபாடி – திருத்தாண்டகம் 

THIRU MALABAADI

PLACE HISTORY

THIS IS RIVER Cauvery northen side temple. out of 63 temples in this cluster this temple is54th one. Three main saints sang decade here. In and around thiruvaiyaaru temples this is one of sabtha vedanga temples. Ord Siva malu battle force carried form danced so as to save margandaya’ here thirumal and then in thira prayed. Here nathi deevar got married once suntherer crossed this place who has forgotten to pray in this temple so lord Siva in the dream appeared and then then asked whether hehas forgatton to pray in thiru malabadi and he went back and then prayed there

தல விளக்கம் : காவிரி வடகரைத் தலம் 63ல் இது 54ஆவது திருத்தலம். மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது. திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்த ஸ்தானங்களுள் ஒன்று. மார்க்கண்டேயருக்காக இறைவன் மழுவேந்தி நடனம் புரிந்த சிறப்புடைய தலம். திருமால், இந்திரன் ஆகியோர் வழிபட்டது. நந்தி தேவர் திருமணம் கொண்ட பெருமையுடையது. இறைவன் மழபாடி வர மறந்தனையோ என்று உணர்த்திடச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சென்று வழிபட்ட திருத்தலம் மற்றும் இரண்டாம் திருமுறை பதிகம் எண் 145 காண்க.
திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

391 நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் NEER EEAARU THIRU MEEAANI YUDAIYAAN KANDAAI சிவபெருமான் திருவெண்ணீறு துதையப் பூசிய திருமேனி உடையவர் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய் NETRI MEEAL OTRAI KANN NIRAINTHAAN KANDAAI   நெற்றிக் கண் உடையவர்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய் KOORAAGA YUMAI BAAGAM KONDAAN KANDAAI உமாதேவியை திருமேனியில் பாகம் கொண்டு உள்ளவர் கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய் KODIYA VEDAM YUNDU ERUNDA GANDAN KANDAAI  நஞ்சினை கண்டத்தில் தேக்கியவர்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய் EEAR EAARI ENGUM THIRIVAAN KANDAAI இடபத்தில் ஏறி எல்லா இடங்களிலும் திரிபவர் ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய் EEAAL YULAGUM EEAL MALAIYUM AANAAN KANDAAI ஏழ் உலகும் ஏழ் மலைகளும் ஆனவர்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய் MAARAANAAR THAM MARANAM ATTAAN KANDAAI பகைத்துப் போர் செய்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALABAADI MANNUM MANAALAN THAANEEA அப்பிரமன் திருமழபாடியில் விளங்கும் மணாளர் ஆவார்
6.39.1
392 கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் KOKU ERAGU SENNI YUDAIYAAN KANDAAI தலையில் கொக்கு இறகை அணிந்தவர் கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய் KOLLAI VEDAI EEAARUM KOOTHAN KANDAAI முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பால் கூத்தாடுபவர்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய் AKKU ARAI MEEAAL AADAL YUDAIYAAN KANDAAI தாம் கூத்தாடும் பொழுது இடையில் கட்டிய சங்குமணி சூடுதலை உடையவன் அனலங்கை யேந்திய ஆதி கண்டாய் ANAL ANGAI EEANTHIYA AATHI KANDAAI தீயினை உள்ளம் கையில் ஏந்திய முதல் கடலின் எலும்பையும் பாம்பையும் அணிந்தவன்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய் AKKU VOODU ARAVAM ANINTHAAI KANDAAI அடியார்கட் காரமுத மானான் கண்டாய் ADIYAARKU AAR AMUTHAM AANAAN KANDAAI அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் MATRU ERUNTHA GANGAI SADAIYAAN KANDAAI கங்கை அடங்கி இருக்கும் சடையை உடையவன் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALABAADI MANNUM MANAALAN THAANEEA மழபாடியில் நிலைபெற்று இருக்கும் மணவாளர் ஆவார்
6.39.2
393 நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய் NETRI THANI KANN YUDAIYAAN KANDAAI நெற்றி மேல் ஒற்றைக் கண்ணை உடையவர் நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய் NEEAR EALIAYOOR BAAGA MAAI NINRAAN KANDAAI பார்வதி பாகர்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய் PATRI PAAMBU AATUM PADIRAN KANDAAI பாம்பைப் பார்த்து ஆட்டும் வஞ்சகன் பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய் PALL YOOR PALI THEEAR PARAMAN KANDAAI பல ஊர்களிலும் பிச்சை எடுக்கும் மேம்பட்டவன்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய் SETRAAI PURA MOONRUM SETRAAN KANDAAI பகைவர்கள் மூன்று மதில்களையும் அழித்தவர் செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய் SELU MAA MATHI SENNI VITHAAN KANDAAI பிறையைச் சடையில் அணிந்தவன்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய் MATRU ORU KUTRAM EALLAATHAAN KANDAAI எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன் குற்றமே இல்லாதவன் மழபாடி மன்னும் மணாளன் றானே. MLA BAADI  MANNU MANAALAN THAANEEA திருமழபாடியில் நிலைபெற்று வீற்றிருக்கும் இறைவன் மணவாளக் கோலத்தில் காட்டி வழங்குபவர்
6.39.3
394 அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் ALAI YAARNTHA PUNALGANGAI SEADAIYAAN KANDAAI அலைமிக்க கங்கையை சடையில் ஏற்றவன் அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய் ANDATHUKKU APPAALAAI NINRAAN KANDAAI உலகங்களை எல்லாம் கடந்து அப்பாலும் நிற்பவர்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய் KOLAI YAANA KOOTRAM KUMAITHAAN KANDAAN கொலை தொழிலைச் செய்யும் கூற்றுவனை தண்டித்தவர் கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய் KOL VEEANGAI THOOAL ONRU YUDUTHAAN KANDAAI தன்னால் கொல்லப்பட்ட வேங்கையின் தோலை ஆடையாக உடுத்தவர்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய் SELAIYAAL THIREE PURANGAL SETRAAN KANDAAI வில்லால் முப்புரங்களை அழித்தவன் செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய் SELU MAA MATHI SENNI VAITHAAN KANDAAI பிறையைச் சடையில் வைத்தவர்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய் MALAIYAAN MADANTHAI MANAALAN KANDAAI பார்வதியின் தலைவர் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALABAADIMANNUM MANAALAN THAANEEA மழபாடியில் நிலைபெற்ற திருமணக் கோலத்தில் காட்சி வழங்குபவர்
6.39.4
395 உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய் YULARNTHAAR THAM ANGAM ANINTHAAN KANDAAI சிவபெருமான் இறந்தவர்களுடைய எலும்புகலை அணிந்தவன் உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய் YUVAGAI YOODU INN ARULGAL SEITHAAN KANDAAI மகிழ்வோடு பிறருக்கு அருள் செய்பவன்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய் NALAM THIGALLUM KONRAI SADAIYAAN KANDAAI அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன் நால்வேத மாறங்க மானான் கண்டாய் NAAL VEETHAM AAR ANGAM AANAAN KANDAAN நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய் YULARNTHAAR THALAI KALANAAI KONDAAN KANDAAI இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன் உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய் YUMBARAARGAL THANGAL PERUMAAN KANDAAI தேவர்களுக்குத் தலைவன்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த MALAR THAAR THIRU VADIENN THALAI MEEAL VAITHA  எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலை மேல் வைத்தவர் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALABAADI MANNUM MANAALAN THAANEEA திருமழபாடியில் விளங்கும் சிவபெருமான் மணவாளக் கோலம் தரித்தவர்
6.39.5
396 தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய் THAAMARAIYAAI THAN THALAI YAI SAAITHAAN KANDAAI சிவபெருமான் பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்தவர் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய் THAGAI YUDAIYAAR NENJ ERUKKAI KONDAAN KANDAAN பக்தர் நற்பண்புகளை உடையவர்கள் நெஞ்சினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவர்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய் POO MALAR ALL EATHUMPUNITHAN KANDAAI பூத்த மலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய் புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய் PUNARCHI PORULLAAGI NINRAN KANDAAN எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய் EEMARUVA VENG SELAIYOONYU EEAATHIKANDAAI அம்புகள் பொருந்தக் கொடியவில்லை ஏந்தியவனாய் இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய் ERUL AARNTHA GANDATHU ERAIVAN KANDAAI நீலகண்டத் தெய்வமாய் விளங்குத் தன்மை பொருந்திய இறைவனாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய் MAA MARUYU KALA KAIYIL EEANTHI KANDAAI மானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALA BAADI MANNUM MANAALAN THAANEEA திருமழபாடியில் மேவும் மணாளர் ஆவார்
6.39.6
397 நீராகி நெடுவரைக ளானான் கண்டாய் NEER AAGI VEDU VARAIGAL AANAAN KANDAAI சிவபெருமான் நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய் NELALAAGI NEEL VESUMBUM AANAAN KANDAAI ஒளியாகியும் நீண்ட ஆகாயமும் ஆகி
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய் PAARAAGI PAVAM EEAAL AANAAN KANDAAI நிலமாகி ஏழ்கடலும் ஆகிச் பகலாகி வானாகி நின்றான் கண்டாய் PAGALAAGI VAANAAGI NINRAAN KANDAAN சூரியனும் மேகமும் ஆகி
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய் AAR EAARUM THAN ADIYAARKU ANBAN KANDAAI தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய் அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய் ANU VAAGI AATHIYAAI NINRAAN KANDAAI நுட்பமாக சக்தியாகி உலகுக்கு எல்லாம் மூல காரணமாய்க்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் VAAL AARNTHA VANA MULAIYAAL PANGAN KANDAAI கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALA BAADI MANNUM MANAALAN THAANEEA திருமழபாடியில் நிலைபெற்று விளங்கும் மணவாளன்
6.39.7
398 பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய் PONN YEALLUM THIRU MEEAANI YUDAIYAAN KANDAAI சிவபெருமான் பொன் போன்ற திருமேனி உடையவன் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய் POONGKONRAI THAAR VONRU ANINTHAAN KANDAAN கொன்றைப் பூமாலை அணிந்தவனாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய் MINEYALLUM VAAR SADAI EMM PERUMAAM KANDAAI ஒளி வீசும் நீண்ட சடை உடையவனாய் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய் VEELATHAIN YURI VERUMBI POORTHAAN KANDAAI யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய் THANN EAYAL BAAL MATRU ORUVAM ILLAAN KANDAAI தன் தகுதியை உடைய மற்றொருவர் இந்த உலகத்தில் இல்லாதவராய் தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய் THAANGARIYA SEVANTHAANAAI NINRAAN KANDAAI பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய் MANNIYA MANGAI YOOR KOORAN KANDAAI தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளார் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALABAADI MANNUM MANAALAN THAANEEA மழபாடியில் மன்னும் மணவாளன்
6.39.8
399 ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய் AALAALAM YUNDU YUGANTHA AATHI KANDAAI ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதல் பொருளாய் அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய் ADAIYALAR THAM PURAM MOONRUM EAITHAAN KANDAAN பகைவர்களுடைய மூன்று மதில்களையும் அழித்தவனாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய் KAALAK KAALANAIYUM KAAINTHAAI KANDAAI தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய் கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய் KANNAPERKU ARUL SEITHA KAALAIKANDAAI கண்ணப்பர்க்கு அருள் செய்த தலைமகனாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் PAALAARUM MOLI MADAVAAR BAAGAN KANDAAI பால் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய் PASU EEAARIPALI THIRIYUM PANBAN KANDAAN காளையின் மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய் MAAL AALLUM ARI VARIYA MAINTHAN KANDAAI திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALA BAADI MANNUM MANAALAN THAANEEA திருமழபாடியில் விளங்கும் மணாளன்
6.39.9
400 ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய் ORU SUDAIRAAI YULA GEEAALUM AANAAN KANDAAI ஒப்பற்ற பேரொளியாய் உலங்கங்கள் ஏழும் பரவி ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய் VOONGAARATHU YUT PORULLAAI NINRAAN KANDAAI ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய் VERI SUDARAAI VELANGU OLIYAAI NINRAAN KANDAAI சூரியன் முதலிய ஒளிப்பொருள்கள் ஆகவும் அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய் VELA OIYUM VEEAL OLIYUM AANAAN KANDAAI திருவிழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒளி வடிவினனாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை  ERU SUDAR MEETHOODA EALANGAI KOONAI தன் மீது சூரியனும் சந்திரனும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கை மன்னனாகிய அவனுடைய ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய் EEDU ALIYA ERUBATHU THOOAL ERUTHAAN KANDAAI வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் MARU SUDARI MAANIKKAK KUNRU KANDAAI ஒளி விளங்கும் மாணிக்கக் குன்றாய் விளங்குகின்றான் மழபாடி மன்னும் மணாளன் றானே. MALA BAADI MANNUM MANAALAN THAANEEA திருமழபாடியில் நிலைபெற்று உள்ள சிவபெருமானே திருமணக் கோலத்தில் காட்சி வழங்குபவர்
6.39.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வச்சிரத்தம்பேசுவரர்,
தேவியார் – அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: