OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MALA BAADI

ganesheit July 3, 2021

40 திருமழபாடி – திருத்தாண்டகம் 

THIRU MALA BAADI

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 39 காண்க.

திருச்சிற்றம்பலம்-OM THIRU CHITRAM BALAM

401 அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு ALAI ADUTHA PERUM KADAL NANJU AMUTHAM YUNDU அலைகள் பொருந்திய பெரிய கடலில் தோன்றிய விடத்தை அமுதமாக உண்டு அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற் AMERARGAL THAMTHALAI KAATHA IYAR SEM PON தேவர்களுடைய உயிரைப் பாதுகாத்த தலைவர் செம்பொன் போன்ற மேனியில்
சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத் SELAI EADUTHU MAANAGA NERUPPU KOOTHU  மேரு மலையை வில்லாக வளைத்துப் பெரிய பாம்பினை நாணாகப் பூட்டி நெருப்பாகிய அம்பினைக்கோத்து திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும் THEIR PURANGAL THEE ITTA SELVARPOOLUM முப்புரங்களையும் எரித்த செல்வர் என்றும்
நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட NELAI ADUTHA PASUM PONAAL UTHAAL NEENDA  தன் மாற்றுக் குறையாத கிளிச்சிறை என்ற பசிய பொன்னாலும் முத்தாலும் நீண்ட நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்ற NERAI VAIYIRA PALAGAIYAAL KUVAI YAAR THUTRA பலகை போன்ற வயிரத்தாலும் குவியலாகத் திரட்டி
மலையடுத்த மழபாடி வயிரத் தூணே MALAI ADUTHA MALA BAADI VAYIRATH THOONEEA இயற்றப்பட்ட மழபாடியில் உறையும் மலை போல உறுதியாக அமைந்த வயிரத்தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. EANRENREEAA NAAN ARATRI NAIGINREEAANEEA என்றும் எம்பெருமானை முன்னிலையாகவும் படர்க்கையாகவும் சொல்லி நான் மனம் உருகுகின்றேன்
6.40.1
402 அறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும் ARAM KALANTHA KULAL MONTHAI VEENAI YAALUM ஓசை பொருந்திய குழல் மொந்தை வீணை யாழ் என்ற இசைக்கருவிகளை இசைத்து அந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த ANTHARATHIR GANTHARUVER AMEREREEAATHA வானத்தில் கந்தருவர் என்ற தேவகணத்தாரும் தேவர்களும் துதித்து
மறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு  MARAI KALANTHA MANTHIRAMUM NEERUM KONDU வேத மந்திரங்கள் ஓதி நீரினால் அபிசேகம் செய்து வழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே VALI PATTAAR VAAN AALAK KODUTHI ANREEA வழிபட அவர்களுக்கு வானுலகில் வெகு காலம் அது பலருக்கு செல்வத்தைக் கொடுக்கும்
கறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்  KARAI KALANTHA POLIL KACHI KAMBAM MEEAAYA செறிவினால் இருண்ட பொழில்களை உடைய காஞ்சி நகரில் ஏகம்பத்தில் விரும்பி இருக்கும் கனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம் GANA VAYIRA THERAL THOONEEA KALI SOOL MAADAM மேம்பட்ட வயிரக் குவியலால் அமைந்த தூண் போல்வாய் என்றும்
மறைகலந்த மழபாடி வயிரத் தூணே MARAI KALANTHA MALABAADIVAYIRATH THOONEEA வேத ஒலி பொருந்திய மாடங்களை உடைய மழபாடியில் உள்ள வயிரத்தூண் போல்வாய் என்றும் என்றென்றே நானரற்றி நைகின் றேனே. ENRU EANREEA NAAN ARATRI NAI GINREENEEA நான் பலகாலும் எம்பெருமானை அழைத்து உள்ளம் உருகுகின்றேன்
6.40.2
403 உரங்கொடுக்கு மிருண்மெய்யர் மூர்க்கர் பொல்லா  YURAM KODUKKUM MERUM MEIYAR MOORKAR POLAA வலிமை மிக்க கறுத்த உடம்பினராய் உண்மை அறிவு அற்றவராய் நல்லவர் அல்லாத ஊத்தை வாயை உடைய ஊத்தைவாய்ச் சமணர்தமை யுறவாக் கொண்ட YOOTHAI VAAI SAMANAR THAMAI YURAVAAK KONDA சமணர்களை ஆன்ம பந்துக்களாக கொண்ட
பரங்கெடுத்திங் கடியேனை ஆண்டு கொண்ட  BARAM KEDUTHU ENGU ADIYEEAANAI AANDU KONDA பாவமாகிய சுமையை நீக்கி அடியேனை அடிமையாகக் கொண்டு பவளத்தின் திரள்தூணே பசும்பொன் முத்தே PAVALATHU THERAL THOONEEAA PASUM PON MUTHEEA பருத்த பவளத் தூணே பசிய பொன்னால் பதிக்கப்பட்ட முத்தே
புரங்கெடுத்துப் பொல்லாத காம னாகம்  PURAM KEDUTHU POLLAATHA KAAMAN AAGAM திரிபுரங்களை அழித்துத் தவறான செயலில் ஈடுபட்ட மன்மதனுடைய உடம்பு பொடியாக விழித்தருளிப் புவியோர்க் கென்றும் PODI YAAGIYA VELITHU ARULIPUVIYOORKUEANRUM சாம்பல் ஆகுமாறு தீ விழித்து உலக மக்கள் என்றும் மேம்பட்ட வாழ்வை
வரங்கொடுக்கும் மழபாடி வயிரத் தூணே VARAM KODUKKUMMALABAADI VAYIRATH THOONEEA அருளும் மழபாடியில் உள்ள வயிரத்தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. EANRY EANRU NAANARATRI NAI GINREEAANEEA என்று பலகாலும் நான் வாய்விட்டு அழைத்து உள்ளம் உருகுகின்றேன்
6.40.3
404 ஊனிகந்தூ ணுறிகையர் குண்டர் பொல்லா  YOON IGANTHU THOON YURI KAIYAR GUNDER POLAA சுவைத்து உண்ணுதலை விடுத்துக் கையில் உறியில் கரகத்தைத் தாங்கி கூடல் பருத்த பொலிவற்ற ஊத்தைவாய்ச் சமணருற வாகக் கொண்டு YOOTHAI VAAISAMANAR YURAVAAGAK KONNDU ஊத்தை வாயினை உடைய சமணர்களை ஆன்ப பந்துக்களாகக் கொண்டு
ஞானகஞ்சேர்ந் துள்ளவயி ரத்தை நண்ணா  GAANAGAM SEEAAR THULLA VAYIRATHAI NANAA உள்ளத்தில் நல்ல அறிவு பெற்று உள்ளத்தில் வயிரம் போல ஒளி வீசும் எம்பெருமானை நெருங்காத நாயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட NAAYEEAANAI PORULAAGA AANDU KONDA நாய் போன்ற தீயோன் ஆகிய என்னை ஒரு பொருளாகக் கருதி அடிமை கொண்ட
மீனகஞ்சேர் வெள்ளநீர் விதியாற் சூடும்  MEENAGAM SEEAAR VELLA NEER VETHIYAAL SOODUM மீன் பொருந்திய கங்கையைத் தன் ஆணையால் தாங்குமாறு சூடிய வேந்தனே விண்ணவர்தம் பெருமான் மேக VEETHANEEA VINNAVER THAM PERUMAN MEEGA அரசனே தேவர்கள் தலைவனே மேகத்தை தொடுகின்ற
வானகஞ்சேர் மழபாடி வயிரத் தூணே VAANAGAM SEEAAR MALA BAADI VAYIRA THOONEEA வானளாவிய மாடி வீடுகளை உடைய மழபாடியில் உகந்து அருளி இருக்கும் வயிரத்தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. EANRU EANREEA NAAN ARATRI NAIGINREEAANEEA என்று நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன்
6.40.4
405 சிரமேற்ற நான்முகன்றன் றலையும் மற்றைத்  SERAM EEATRA NAAN MUGAN THAN THALAIYUM MATRAI ஐந்து தலைகளைக் கொண்ட பிரமனது ஐந்தாவது தலை அழியுமாறும் திருமால்தன் செழுந்தலையும் பொன்றச் சிந்தி THIRUMAAL THAN SELUM THALAIYUM PONRA SINTHA திருமாலுடைய தலையை அழியுமாறும் போக்கி
உரமேற்ற இரவிபல் தகர்த்துச் சோமன்  YURAM EAATRA ERAVI PAL THAGARTHU SOOMAN வலிமை உடைய சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்துச் சந்திரனுடைய ஒளிர்கலைகள் படவுழக்கி உயிரை நல்கி OLIR KALAIGAL PADA YULAAKI YURIRAI NALGI ஒளி வீசும் கலைகள் அழியுமாறு காச்சி அவர்களை உயிரோடு விட்டு
நரையேற்ற விடையேறி நாகம் பூண்ட NARAI EEAATRA VEDAI EERAI NAAGAM POONDA  வெண்ணிறக் காளையை இவர்ந்து பாம்பினை அணிந்து நம்பியையே மறைநான்கும் ஓல மிட்டு NAMBIYAI MARAI NAANGUM OOLAMITTU குணபூர்ணனே தலைவனே நான்கு வேதங்களும் உன் புகழ் பாடிப்
வரமேற்கும் மழபாடி வயிரத் தூணே VARA MEEAARKUM MALABAADI VAYIRATHOONAI பெருமை பெறுகின்ற மழபாடி வயிரத்தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே. EANRU ENREEAA NAAN ARATRI NAI GINREEAANEEA என்று நான் அரற்றி நைகின்றேன்
6.40.5
406 சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கள்  SENATHU ERUNTHUM SERU PERIYAAR GUNDER THAANGAL சினந்து பிறரைத் திருத்த முற்படும் சிறுமையின் மேம்பட்ட பருத்த உடலை உடைய சமணர்களாகிய செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப் SETHU MATIYAAR THEEVENAIKEEA VELUNTHEEAAN THEEAADI பொல்லாத அறிவினை உடையவர்கள் காட்டிய தீவினைகளில் அழுந்தினேனாய்
புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்  PUNAINTHU ERUNTHUM POLLAATHA PINDI PEEAANUM விளை நிலங்களை அழிந்து அவ்விடத்தில் அசோக மரத்தை வளர்த்துப் பாதுகாக்கும் PORI YILLIYEEAAN பொறியிலியேன் றனைப்பொருளா வாண்டு கொண்டு PORI YILLIYEEAAN THANAI PORULLAAGA AANDU KONDU நல்ல வினை இல்லேனாகிய என்னையும் ஒரு பொருளாக ஏற்று அடிமை கொண்டு
தனந்திருத்து மவர்திறத்தை யொழியப் பாற்றித் THANAM THIRUTHUM AVER THERATHAI OLIYAP PAATRI மகளிரைப் பற்றிய எண்ணத்தை யான் நினையாதவாறு நீக்கி தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி THAYA MOOLA THAN MA VALI EANAKKU NALGI இரக்கத்திற்கு அடிப்படையான அறவழியை எனக்கு வழங்கி
மனந்திருத்தும் மழபாடி வயிரத் தூணே NANAM THIRU THUMMALA BAADI VAYIRATHOONEEA என் மனத்தை நல்ல வழியில் திருத்தும் என்றென்றே நானரற்றி நைகின் றேனே. ENRU ENREEAA NAAN ARATRI NAI GINREEAANEEA என்று நான் அரற்றி நைகின்றேன்
6.40.6
407 சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ்  KALI THUNAIYAAM PERAVI VALI THUKKAM NEEKUM நீர்ச்சுழிக்கு ஒப்பாகித் தன்னிடத்திலேயே ஆழ்த்தும் பிறவி வழியாகிய துக்கத்தைப் போக்கும் சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர் SURAL SADAI EMMPERUMAANEEA THOOYA THENN NEER சுருண்ட சடையை உடைய எம்பெருமானே சடையில் தூய தெளிந்த நீராகிய கங்கையை ஏற்றவனே
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும்  EALIP PARIYA PASU PAASAM PERAPPAAI NEEKKUM போக்குவதற்கு அரிய பசுத்தன்மையால் உள்ள பாசத்தால் ஏற்படும் பிறப்பை நீக்கிய என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான் EANRU YUNNAAIYEEAA EANNUDAIYA PEMMAAN THANAI என் துணைவனே என் தலைவனே எல்லோருக்கும் தலைவனே
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப்  PALIPARIYA THIRUMAALLUM AYANUM KAANAA குறை கூறுதற்கரிய திருமாலும் பிரம்மனும் காணாத பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த PARITHIYEEAA SURITHIMUDI KANIYAAI VAAINTHA ஒளிப்பிழம்பே வேதத்தின் முடிவாகிய உப நிடதங்களுக்கு அணிகலனாய் எனக்குக் கிட்டிய
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே VALI THUNAIYAAM MALA BAADI VAYIRATH THOONEEAA வழித்துணையாகிய மழபாடி வயிரத்தூணே என்று என்றென்றே நானரற்றி நைகின் றேனே. EANRU ENREEAA NAAN ARATRI NAIGINREEAANEEA நான் பலகாலும் வாய்விட்டுக் கூப்பிட்டு உள்ளம் உருகுகின்றேன்
6.40.7
இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் 
சிதைந்து போயின.
6.40.8-10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: