OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MAALPERU

ganesheit August 26, 2020

1.114 திருமாற்பேறு
THIRU MAALPERU

பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 55 காண்க

1228 குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
KURANTH AVAN GURUGAVAN KOORMAI AVEN PERUNTHAGAI PEN AVAN AANUM AVEN

The sprouted germinated form and then tender leaves form and then buds form and then raw fruit form lord Siva existing in this world and then in highly regarded form artanari form (half part male and another half part female form) appearing in this world
குருத்தாக தளிராக மொட்டு காய் ஆகியனவாக விளங்குபவனும் பெருந்தகையிய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும்


கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.
KARUN THADA MALAR KANNI KAATHAL SEIYUM MARUNTHU AVEN VALA NAGER MAAP PEEREEA

In the flower ponds place bloomed the violet color flower form of eyes are possessed lodess yumaadevi by whom liked lord Siva and who is rare medicine form of existing in this world whose dwelling place is valanager maapperu
தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பபடுவனும் அறிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு
1.114.1


1229 பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
PATRANI VENN THALAI KAIYIL EEANTHI VEER ANI PALI KOLLUM VEETKIYINAAI

The vultures are eaten the flesh in the skull place and then appearing the white skull and then which is carried on the hands place and then going for begging food and who is deviated form the worldly life and that lovely appearing form
பருத்தால் நெருங்கப்பட்ட புலால் நிங்கிய அழகிய வெள்ளிய தலை யோட்டைக் கையில் ஏந்தி உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலி யேற்கும் வேட்கையனாய்


நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.
NEER ANI YUMAI YURU BAAGAM VAITHA MAAR EALI VALANAGER MAAP PEEREEA

And on the whole body sacred ashes are adorned as paste form and then given lordess yumaadevi left part of his body and who has any other comparable person in this world and that lord Siva dwelling place is thirumaal Peru
மேனி முழுவதும் நீறு பூசி உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும் தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர் மாற்பேறு
1.114.2


1230 கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
KARU YUDAI YAAR YULAGANGAL VEEVA SERU VEDAI EEARIYUM SENRU NINRU

Those souls are taking life form to it created this world to live in and then at the ultimate destruction of this world called in the name yooli which is destroyed by him
பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும்


றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.
YURU YUDAI YUMAIYAALUM THAANUM MARUVIYA VALANAGER MAAP PEEREEA

The fighting force filled bull on it ascended form moving lord Siva who has married lovely waist possessed lordess yumaadevi and then mingled form standing place is thirumal peru
போரில் வல்ல விடை மீது ஏறி வருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்
1.114.3


1231 தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
THALAI YAVAN THALAI ANI MAALAI POONDU KOLAI NAVIL KOOTRINAN KONRU YUGANTHAAN

Comparing other persons he is highly regarded form and then lovely head garland adorned and then the death god ema who has come to kill margandaya but lord Siva killed that ema and then got happy for that act
எல்லாரிடமும் மேம்பட்டவனும் அழகிய தலை மாலையைப் பூண்டு உயிரைக் கொள்ளும் விருப்போடு வந்து கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும்


கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.
KALAI NAVINRAAN KAIYILLAAYAM EAMMUM MALAI YAVAN VALA NAGER MAAP PEEREEA

Lord Siva who gave so many arts to this world and whose dwelling place is kailai hills and then in this land whose residence is mal peru
பலகலைகளையும் உலகிற்கு அருளியவனும் கயிலாய மலையாலனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்
1.114.4


1232 துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
THURAI YAVAN THOLIL AVAN THOL YUIRKKUM PERAI ANNI SADAI MUDI PEN NOOR BAGAN

Lord Siva is appearing so many rules form and then from good old days appearing the life forms who is doing five types of acts in this world. they are creation preservation destruction and then shadowed form (concealed form) and then blessing form and then that lord Siva who has adorned curved moon on his hair place and then lordess yumaadavi is given left part of his body
பல்வேறு நெறிகளை விளங்குபவனும் பழைமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும் பிறை அணிந்த சடை முடியனும் உமை நங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும்


கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.
KARAI ANNI MEDATRU ANNAL KAALAAL SETRA MARAI AVAN VALA NAGER MAAP PEEREEA

Lord Siva who has possessed the poison tainted throat and that leader form to the whole world and death god ema is killed and that form of lord Siva dwelling place is thirumal peru
விடக்கறை பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாலனும் காலனைச் செற்று உகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர் மாற்பேராகும்
1.114.3


1233 பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
PENNIN NAL LAALAI VOOR BAGAM VAITHU KANNINAAL KAAMANAI KAAINTHAVAN THAN

The beautiful form of lordess yumadevi is kept left part of the body and then with fore head fire the lust creating god is converted as ashes form
பெண்களின் பேரழாகியாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தந்து நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும்


விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.
VIN AVER HAAN AVER MUNIVAROODU MANN AVAR VANNANGU NANN MAAL PEEREEA

Lord Siva who is prayed by deevaass asurass saints and then in this world people and that lord Siva’s dwelling place is thirumal peru
தேவர்கள் சுரர்கள் முனிவர்கள் மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெருபவனுமாகிய சிவபிரான் வளநகர் மாற்பேறாகும்
1.114.4

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
1.114.5


1234 தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
THEETHILLAA MALAI EADUTHA AVV ARKKAN NEETHIYAAL VEETHA GEETHANGAL PAADA

The flawless form of kaiylai hills are excavated and that asura named ravana who is at first stamped under the kaiyilai hills and then afterwards realized his sin and then to appease lord Siva with samavetha songs
குற்றமற்ற கயிலி மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால் விரலால் அடர்த்துப் பின் அவன் பிழையை உணர்த்து முறையோடு வேத கீதங்களைப் பாட


ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.
AATHIYAAN AAGIYAANNAL EANGAL MAATHI THANN VALA NAGER MAAL PEEREEA

And then lord Siva blessed him with boons and that leader lord Siva who has possessed lordess yumadevi in his left part of his body and that lords dwelling place is thirumal peru
அருள் புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்
1.114.8


1235 செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
கொய்யணி நறுமலர் மேலயனும்
SEITHA THANN THAMARAI KANNA NOODUM KOI ANI NARU MALAR MEEAL AYANUM

The cool red color lotus flower like eyes are possessed thirumal and then to pluck and then adorned as garland form and in that lotus flower place dwelling bharma
சிவந்த தண் தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமாலும் கொய்து அணியத்தக்க தாமரை மலர் மேல் விளங்கும் பிரம்மனும்


ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே
AYAN NALL SEEVADI ATHANAI YULLAGA MAIYAL SEI VALA NAGER MAAL PEEREEA

The leader form of lord Siva whose red color feet is willingly think over form prayed so that lord Siva put his grace on disciples where lord Siva descended place is thirumal peru
தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைத்து வழிபட அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய வள நகர் மாற்பேறாகும்
1.114.9


1236 குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
KULITHU YUNAA AMANAR GUNDAR AAKKAR EANNUM
களித்துநன் கழலடி காணலுற்றார்
KALITHU NANN KALAL ADI KAANAL YUTRAAR

Samanaas who do not take bath and then consume food and that mannerism filled persons and then bulky body possessed buthass who are in enjoyment form do not see lord Siva’s feet
குளித்துப் பின் உண்ணாத இயல்பினராகிய சமணர்களும் பருத்த உடலினராகிய புத்தர்களும் களிப்போடு சிவபிரான் திருவடிகளிக் காணப் பெறார்


முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.
MULAITHA VEN MATHI YIN NODU ARAVAM SENNI VALAITHAVAN VALA NAGER MAAL PEEREEA

The third day moon is sprouted form adorned lord Siva on his hairs and then snakes are also adorned there and that form of lord Siva’s dwelling place is thiruml peru
ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடி மீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்
1.114.10


1237 அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
ANTHAMIL GAANA SAMBANTHAN NALLA SENTHU EASAI PAADAL SEI MAAL PETRAI

Not perishable form of singing songs by gaanasambanther with good musical notes filled form singing and praised the thirumal peru temple place
அழிவற்ற ஞானசமந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத்


சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே
SANTHAM ENN THAMIL GAL KONDU EEATHA VALLAAR EANTHAI THAN KALAL ADI EAITHUVAREEA

Those disciples who are music filled form singing and that not perishable form of singing the above songs and then prayed lord Siva.who is my father and then ultimately enter under lord Siva’s feet
தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகத்தை பாடல்களிக் கொண்டு ஏந்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழல் அணிந்த திருவடிகளை எய்துவர்.
1.114.11

திருச்சிற்றம்பலம்

August 26, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: