Thiru vedai marythoor
2.56 திருவிடைமருதூர் 192
Thiru vedai marythoor
This is river Cauvery southern side temple. This is 30th temple in this cluster. Three main saints sang decade here. Other names are marutha vanam samba kaaranyam sathi purm. Now it is called in the name of magaaligasthalam.and then in and around situated temples are
1 Lord Vinayaga –thiru valam suli
2 lord muruga –swami malai
3 lord Nataraja –thillai chthambaram
4thachinaar moorthi –aalangudi-
5 sandeswarer –thiru seaingaloor
6 bairavar—seergaali
7 navagragaa—sooriyanaar temple
Those temples are called panga linga temples (five temples)
தல விளக்கம் : காரிவித் தென்கரை 30ஆவது திருத்தலம். மூவர் பாடல் பெற்ற தலம் மருதவனம் சண்பகாரண்யம் சத்திபுரம் என்பன வேறு பெயர்கள் மகாலிங்கத்தலம். இத்தலம் பஞ்சலிங்கத்தலம்.
சுவாமி : மகாலிங்கேஸ்வரர் மருதவனேஸ்வரர் மருதவாணர்
அம்பிகை : பிருகத் சுந்தர குசாம்பிகை பெரு நல குலையம்மை
தீர்த்தம் : காவிரி காருண்ய அமிர்த தீர்த்தம்
தலமரம் : மருத மரம்
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam
601 பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
PONGU NOON MAARBINEER BUTHAPP PADAIYEER POON GANGAI
திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்த மார்பினரே பூதப்படைகளை உடையவரே அழகிய கங்கை
Lord Siva you have adorned the sacred three knotted thread in the bosom place and then possessed demon forces and then lovely form of ganges are allowed to stay in your red color hair and the all the time chanting sama veethaa
தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
THANGY SENG SADAIYINEER SAAMA VEETHAM VOOTHINEER
தங்கும் செஞ்சடையை உடையவரே சாம வேதத்தைப் பாடுபவரே
எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
EANGUMELILAAR MARAIYOORGAL MURAIYAAL EEAATHA EADAI MRUTHIL
நீர் அழகிய மறைகளை கற்றுணர்ந்த மறையவர் எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில்
Veethaas are well learnt form of bharamins who are all the places as per rule chanting and that form of place is idai maruthu
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
MANGL THOOI KOYILLEEAA KIYILLAAGA MAGILYHAAREEA
வானளாவிய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்
Where established temple is accepted as your dwelling place and then got happy for it
01
602 நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
NEER AARNTHA SEN SADAIYEER NETRI THIRU KAN NEGAL VITHEER
கங்கை ஆர்த்த செஞ்சடையை உடையவரே நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே
And then Ganges adorned hair lord Siva you have possessed and then in the fore head place one more eye lovely form you have possessed
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
POOR ARANTHA VEN MALU OMRU YUAIEER BOOTHAM PAADALEER
போர்க்கருவியாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே பூதங்கள் பாடுதலை உடையவரே
The malu battle force carried on the hand place and then demon forces are all the time singing around you
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
EAAR AARNTHA MEGALAIYAAL BAAGAM KONDEER EADAI MARUTHIL
அழகிய மேகலை அணிந்த பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்டவரே நீர் இடைமருதில்
And then lovely ornament named megalai adorned by lords Parvathi and then who has given left part of lord Siva’s body and then in the idai maruthoor
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
SEER AARNTHA KOYILEEA KOYILLAAGA SEERN THEEREEA
உள்ள சிறப்பு மிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்
Temple place has been accepted as your dwelling place and then descended there
02
603 அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்
ALAL MALGUM ANGAIYIL EAANTHI BOOTHAM AVAI PAADA
நிறைந்த தீயை அழகிய கையில் ஏந்திய பூதங்கள் பாடச் சுழன்று
And the fire pot burning filled form carried on the hand place and then dancing in round about form and then demon forces are singing form
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
SULAL MALGUM AADALEER SUDUGAADU ALLAAL KARUTHAATEER
சுழன்று ஆடுபவரே சுடுகாடு அல்லால் பிறவிடத்தை நினையாதவரே
All the time dancing and then all the time lord Siva you are thinking the burning burial ground place
எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
EAALIL MALGUM NAAN MARAIYOOR MURAIYAAL EEATHA EADAI MARUTHIL
நீர் அழகிய நான்மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடைமருதில் உள்ள
And then lovely form of idai maruthoor place as per rule bharamins are chanting form conducting daily poojaas
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.
POLIL MALGU KOOYILEEA KOYILLAAGA POLINTHEEREEA
சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்
Those plantations are covered place is idai maruthoor where you have accepted as your dwelling place and bloomed form seating here
03
604 பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
POLLAAP PADU THALAI VONRU EEANTHIPURAM KAAT AADALEER
பொலிவற்ற தசை வற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே
The ignanimus form of flush dried form of human skull carried on the hand place and then dancing in the burning burial ground place
வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
VILLAAL PURA MOONRUM EARITHEER VEDAIYAAR KODIYINEER
வில்லால் முப்புரங்களை எரித்தவரே விடைக்கொடி உடையவரே
With bow and arrow you have fired three castles and then carried bull emblem studded flag on your hand place
எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
EALLAA GANANGALUM MURAIYAAL EEATHA EADAI MARUTHIL
நீர் எல்லாக் கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில்
And then you are all the cluster groups as per rule praying form in the idai maruthoor
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
SEL VAAYA KOYILLEEA KOYILAAGA SEERNTHEEREEA
உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
where wealth filled temple is taken as your dwelling place
04
605 வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
VARUNTHIYA MAATHAVATHOOR VAANOOR EEAANOOR VANTHU EENDI
பெருமானே நின் விரதங்களால் மெய் வருந்திய மாதவத்தோர்
Lord Siva those disciple who are seated in fasting form and then giving pain to body
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
PORUNTHIYA THAI POOSAM AADI YULAGAM POLIYU EITHA
தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகத்தவரோடு தாமும் மகிழுமாறும்
And then in tamil month thai poosam day taking bath in the Cauvery river water and the got happy for it besides world people also happy firm appearing
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
THIRUNTHIYA NAAN MARAIYOOR SEERAAL EATHA EADAI MARUTHIL
திருத்தமான நான்மறை வல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில்
Clear form four veethaas are chanting bharamins are as per rule form conducting poojaas those place is idai maruthu
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.
PORUNTHIYA KOYILEEA KOYILAAGA PUKKEEREEA
பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
Place established temple where lord Siva you have accepted as your dwelling place
05
606 சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
SALAM MALGU SEN SADAIYEER SANTHA NEERU POOSINEER
பெருமானே கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே
Lord Siva you have Ganges adorned red color hair possessed form and then sandal paste and then sacred ashes are adorned all over the body
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
VALA MALGU VENN MALU ONRU EAANTHI MAYAANATHU AADALEER
வெற்றி பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே
And then winning force filled form of white malu battle force carried on the hair place and then dancing in the burial ground place
இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
EALAM MALGU NAAN MARAIYOOR EANITHAAI EEATHA EADAI MARUTHIL
இல்லங்களில் தங்கியுள்ள நான்மறையோர் வழிபாட்டு காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில்
Four veetha chanting bharmins are staying in their houses and then prayer time entering in to temple and then conducting poojas in idai maruthoor
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.
PLA MAGU KOYILLEEAA POYILAAGA POLINTHEEREEA
ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
Those jaana filled form of temple lord Siva you have taken it as your dwelling place
06
607 புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
PUNA MALGU KONRAIYEER PULIYIN ATHAL LEER POLI VAARNTHA
காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே புலித்தோலை உடுத்தியவரே
In the forest place growing konrai flowers are adorned on the hair place and then adorned tiger skin as lower dress
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
SENA MALGU MAAL VEDAIYEER SEIYEER KARIYA GANDATHEER
அழகிய சினம் மிக்க வெள்விடையை உடையவரே சிவந்த மேனீயரே கரிய கண்டத்தைக் கொண்டவரே
And then lovely form of angry filled white bull as you’re travelling medium and then in the red color body place dark color throat appearing form exiting in this world
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
EANA MALGU NAAN MARAI YOOR EATHUM SEER KOL EADAI MARUTHIL
நீர் திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில்
In abundant cluster form of veetha chanting bharmins are daily conducting poojas in idai maruthoor temple place
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
GANA MALGU KOYILLEEA KOYILLAAGA KALNTHEEREEA
மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
Where clouds are crawling form of high raised towers are possessed temple has been accepting as your dwelling place
07
608 சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
SELAI YUITHA VENG KANAIYAAL PURAM MOONRUM EARITHEER THIRAL ARAKKAN
மேரு மலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்கள் எரித்தவரே வலிமை பொருந்திய இராவணனின்
The meru hill is converted as bow and then wild fire filled arrow shot and then destroyed three castles and then mighty powerful ravana
தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
THALAI PATHUM THINN THOLUM NERITHEER THYAL BAAGATHEER
பத்துத் தலைகளையும் தோள்கையும் நெரித்தவரே மாதொரு கூறரே
Whose then heads and then twenty shoulders are smashed form and then lord Siva you have half part of body place to lords parvathi
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
EALAI MOITHA THAN POLILUM VAYALUM SOOLNTHA EADAI MARUTHIL
இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில்
And the leaves are filled the plantations place where paddy fields and then water bodies are covered place is idai maruthu
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.
NALA MOITHA KOYILLEEAA KOYILLAAGA NAYANTHEEREEA
உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
Where established lovely form of temple is accepted as your dwelling place
08
609 மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
MARAI MALGU NAAN MUGANUM MAALUMARIYAA VANATHEER
வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்
Veetha chanting bharma and thirumal are not known form appearance lord Siva you have possessed
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
KARAI MALGU GANDATHEER KABAALAM EEATHUM KAIYINEER
கறைக் கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினை உடையீர்
Lord Siva you have poison tainted throat possessed form and then human skull carried on the hand place
அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
ALAI MALGU VANDINANGAL AALUM SOOLAI EADAI MARUTHIL
இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள
And then musical notes are filled form of honey bees are raising humming sound and those plantations are covered place id idai maruthu where existing
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
NERAI MALGU KOYILLEEA KOYILLAAGA NEGAL THEEREEA
நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
Full- fledged temple place is accepted as your dwelling place
09
610 சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்
SIN POORVAI SAAKIYARUM MAASU SEERUM SAMANARUM
பெருமானே நீர் அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும் அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும்
The ignanimus form of upper dress adorned buthaas and then dirty body possessed samanaas
துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
THUNN BAAYA KATTURAIGAL SOLLI ALLAL THOOTRAVEEA
துன்பமயமான கட்டுரைகள் சொல்லித் தூற்ற இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும்
Those sorrow filled wards with it cursing lord Siva but happiness form of bharmins are praising lord Siva with veetha songs
இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
EAN BAAYA ANTHANARGAL EAATHUM EAAR KOL EADAI MARUTHIL
இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில்
And then happiness filled form of bharamins are praising and then praying lord Siva those lovely place is idai maruthoor
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
ANBU VADIVAANA KOYILLEEA NUM KOYIL AAGA KONDEEREEA
அன்பு வடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்
Those love filled temple is accepted as your dwelling place
10
611 கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
KALLIN MANI MAADAM KALU MALATHAAR KAAVAL AVAN
கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய
With rock stones are used to construct the lovey storied houses are filled seergaali where leader is gana sambanther
நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
NALLA ARU MARAIYAAN NAL TAMIL GAANA SAMBANTHAN
நன்மை தரும் அருமறை வல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன்
To give good ness and then ganasambanther who are excelled in the rare veethaas
எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
EALLI EADAI MARUTHIL EEAATHU PAADAL EAVAI PATHUM
இராப்போதில் இடமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும்
And that night time entered in to idai maruthu temple place are and then those disciples who has repeatedly sang the above ten poems
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.
SOLLU VAARKUM KEETPAARKUM THUYARAM ILLAIYEEA
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை
And then those disciples who are saying and then those who are hearing the above ten poems who will not get any sorrow in life
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
March 13, 2020