THIRU MAYILLAAPOOR
2.47 திருமயிலாப்பூர் – பூம்பாவைத்திருப்பதிகம் 183
THIRU MAYILLAAPOOR
THE SPINSTER POOM PAAVAI SACRED DECADE
THIS IS THONDAI KINGDOM TEMPLE PLACE. This is 24th temple in this cluster . thiru ganasambanther sang a decade here. This temple is situated in Chennai. The temple name is kabaaleecharam
Here lords Parvathi peacocks form conducted poojaas vaayil naayanar descended place it is
Once sevaneesa chittiyaar and whose daughter is sting by snake and then died. This sivneesar collected her burnt down ashes and then preserved in the pot. While arriving gaana sambanther in this place that sivneesar kept the pot before him. Ganasambanther sang a decade and gave life to that spinster
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
502மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
Mattita punnaiyam kaanal mada mayilai
தேன் பொருந்திய அழகிய புன்னை மரச் சோலைகள் சூழ்ந்ததும் இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள
The honey filled lovely punnai plantations are covered place where young peacocks are emotional filled form raising sound in that hamlet place
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
Kattitangam kondaan kabaaleecharam amarnthaan
கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடடு அமர்ந்தவன்
LORD Siva who is willingly seated in kabaaleecharam temple place
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
Vottita panbin yurihra PAL GANATHAAR
மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்கு
Much thick form of love filled lord Siva’s disciple’s
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
KATTITAL KAANAATHEEA POTHIYOO POOM PAVAAI
திருவிழாக் காலங்களி் அன்பர்கள் அமுது செய்விக்கும்
காட்சிகளைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
At festival time intimate disciples are feeding visual appearance is not seen form you have gone away from this world is it proper one please tell me my dear child poom paavaai
01
503மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
MAIM PAYANTHA VONN KANN MADA NALLAAR MAAMAYILAI
மை பூசப்பெற்ற ஒளி நிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையி்ல்
The eye black pastes are adorned the glittering form of eyes are possessed ladies are living in specialty filled mayilai temple place
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
KAIM PAYANTHA NEETRAAN KABAALEECHARAM AMARNTHAAN
கபாலீச்சரம் என்னும் கோயிலில் கை மேல் பயன் தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள
lord Siva who has seated in kabaaleecharam temple place in sacred ashes are adorned form where you may get boons instantly
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
EYIPASI VOONA VELLAAYUM ARUM THAVARGAL
பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவ முனிவர்
Where lord Siva is glorified form conducted tamil month named ipasi festival named oonam where the deep penance performing saints
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.
THOOIPANAYUM KAANAATHEEA POOTHIYOO POOM PAAVAAI
அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வடது முறையோ பூம்பாவாய்
Who are feeding festival visual appearance is not seen form you have died is it proper one please tell me my dear child
02
504 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
VALAKKAI MADANALLAAR MAAMAYILAI VANN MARUGIL
வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில்
The bangles are adorned young ladies are living those rich streets are filled place is big mayilai place
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
THULAKKIL KABAALCHARATHAAN THIL KAARTHIGAI NAAL
விளங்கும் தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானை கார்த்திகைத் திங்களில்
Where lord Siva is in active form all the time without any tiredness who is at kaartigai month
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
THALAN THEENTH EALA MULAIYAAR THAIYALAAR KONDAADUM
நிகழும் விழாக்களின் போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏந்திக் கொண்டாடும்
Conducted festivals time the young ladies and children’s are carried mud lamp on their hand placeவிளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
VELAKEEDU KAANAATHEEA POOTHIYOO POOM PAAVAAL
காட்சியைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
Those festivals are not seen form you have died is it acceptable one my dear spinster poom paavaai
03
505 ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
YOOR THERAI VEELAI YULLAAYUM YUAR MAYILAI
ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில்
The crawling form of waves are approaching sea shore nearby place situated mayilaapoor
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
KOOR THARU VEEL VALLAAR KOTRAM KOL SEEARI THANIL
கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றி காணும் நெய்தற்சேரியில்
With sharpened form of vel force carried on the hand place by fishermen and then killing the moving fishes and the collected it
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
Kaar tharu cholai kabaaleecharam amarnthaan
மழை வளம் தந்ததால் வளரந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்கு
Where good rain pouring form of grown sea side plantations are covered place is kabaaleecharam temple place active form seated lord Siva
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
Aathirai naal kaanaatheea pothiyoo poom pavaai
திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
Where thiru vaathirai day conducted festivals are not seen form you have died pre mature form is it allowable one please tell me my dear child poom paavaai
04
506மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
Mai poosum von kann madanallaar maamayilai
மை பூசிய ஒளி நிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில்
The eye paste adorned and then glittering form of eye possessed the young ladies are living in the best place is mylaapoor and then where
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
Kai poosu neetraan kabala eecharm amarnthaan
உள்ள கபாலீகச்சரம் என்னும் கோயிலில் கைகளிர் நீறு பூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு
The kabaaleshwarer temple situated lord siva in white ashes are adorned form seated
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
Nei poosum vonn pulukkal neer ealaiyaar kondaadum
அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும்
Where good ornaments are adorned form of ladies who are the ghee seeping form of rice pods are placed under lord Siva’s feet as sacred food form and the conducted festivals
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.
Thai POOSAM KAANAATHEEA POTHIYOO POOM PAVAAI
தைப்பூச விழாவைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
Those festival named thai poosam is not seen form gone away is it worthwhile one please tell me my dear child poon thaaraai
05
507மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
MADAL AARNTHA THEANGIN MAYILAIYAAR MAASI
மடல்கள் நிறைந்த தென்னை மரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மக நாளிர்
The long leaves are possessed palm coconut trees filled place is mayiaapoor where masi magma festival time
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
KADAL AATU KANNDAAN KABAALEECHARAM AMARNTHAAN
கடலாட்டுக் கொண்ட களிப்போடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும்
Lord Siva moved at sea shore place and then got that enjoyment form lord Siva seated in kabaleeswarer temple place
அடலானே றூரும் அடிக ளடிபரவி
ADAL EEARU YPPRUM ADIGAL ADI PARAVI
வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது
Where lord Siva the mighty powerful bull place seated form going in procession and that lord Siva’s glory is singing in prayer songs form and then lord Siva
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.
NAMAADAL KAANAATHEEA POTHIYOO POOM PAAVAAI
நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
Dancing form of appearance is not seen my dear child you have gone away is it acceptable one
06
508மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
MALI VELLAA VEETHI MADANALLAAR MAAMAYILAI
இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில்
The young ladies are living festivals are filled form of streets are possessed place is the big mayilai place
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
KALIVELLAA KANDAAN KAABAALECHARAM AMARNTHAAN
எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரரம் என்னும் கோயிலில் அமர்ந்தாண்டு
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
Lord Siva you have seated in kabaaleecharam temple place
PALI VELLAAP PAADAL SEI PANGUNI YUTHIRA NAAL
பலி அளிக்கும் விழாவகிய பங்குனி உத்திர நாளில்
The sacrifices are giving festivals are named panguni yuthiram day
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.
OLI VELLA KAANEETHEEA POTHIYOO POOM PAAVAAI
நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
At that time the emotional filled form of festivals are not seen form poom pavaai you have gone away is it likable one
07
509தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
THANNAA ARAKKAN THOL SAAINTHU YUGANTHA THAALINAAN
வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்து கந்த திருவடிகளை உடையவனாய்
The powerful heat form of shoulders are possessed ravana whose shoulders are smashed under the kaiyilai hills those sacred feet possessed lord Siva
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
KANNAAR MAYILAI KABAALECHARAM AMARN THAAN
கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு
To give full enjoyment to eyes in mayilai kabaaleecharam temple place seated lord Siva
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
PANNAAR PATHENEN GANANGAL THAM ATTAMI NAAL
பண்ணோடு பாடும் பதினெண்களைத் தினமும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும்
Where the musical notes are filled form of singing by eighteen type of cluster people are singing and then in fasting form lord Siva id praised with 17 songs at that astami festival time activities are
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.
KANNAARAK KAANAATHEA POTHIYOO POOM PAVAAI
விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாது செல்வது முறையோ பூம்பாவாய்
Those festivals are not seen form you have gone away from this world mu dear child poon thaaraai is it appropriate one please tell me
08
510நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
NAL THAAMARAI MALAR MEEAL NAAN MUGANUM NAARANANUM
நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும்
The good lotus place dwelling bharma and thirumal
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
YUTRAANGU YUNARGILLAA MOORTHI THIRU VADIYAI
முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓய்கிய மூர்த்தி தன் திருவடிகளை
Who are not known form of the fire pole form appeared before them and that lord’s sacred feet
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
KATRAARGAL EEATHUM KABAALEECHARAM AMARNTHAAN
கற்றவர் பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன் அப்பெருமானுக்கு நிகழும்
And then well learnt people are dwelling place is kabaaleecharam temple place dwelling lord Siva to whom performing
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.
PON THAAMBU KAANAATHEEA POTHIYOO POOM PAVAAI
ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ பூம்பாவாய்
The swing place seated form performing conducting festivals are not seen form gone away is it permissible one please tell me my dear child poon thaaraai
09
511உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
YURINJAAYA VAALKAI AMAN YUDAIYAI POORKUM
உடை அற்றவராய் வாழும் சமணர் உடையைப் போர்த்துத்
The undressed form of living samanaas and dress adorned form of
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில்
Wandering the dark color buthaas who are talking as per convenience form in this world
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
KARUM SOOLAI SOOLNTHA KABAALEECHARAM AMARNTHAAN
கரிய சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும்
The dark color plantations are covered place is kabaalecharam where conducting
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
PERUM SAANTHI KAANAATHEEA POTHIYOO POOM PAAVAAI
நல்ல பெருஞ்சாதி விழாவைக் காணாது செல்வது முறையோ பூம்பாவாய்
The big fire glow form of conducting festivals are not seen form gone away is it acceptable one my dear poon thaaraai please tell me
10
512கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
KAAN AMAR SOLLAI KABAALEECHARAM AMARNTHAAN
மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கிக் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன் மீது
The fragrance filled plantations are covered place mayilai kabaaleswaram temple place where lord Siva seated
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
THEEN AMAR POOM PAAVAI PAATAAGA SEN THAMLAAN
தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால்
The honey filled flower place dwelling child is called with songs form with pure tamil songs form
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
GAANA SAMBANHAN NALAM PGAL PATHUM VALLAAR
ஞானசம்பந்தன் இறைவனது நலம் புகழ்ந்து பாடிய இப்பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்
Ganasambanther who has glory filled form of sang the above ten poems and those disciples who are daily chanting it before lord Siva
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.
VAANA SAMBATHAVAROODUM VAAL VAAREEA
வீடு பெற்ற சிவகணத்தவரடு கூடி நிலைத்து வாழ்வர்
Those Siva disciples got mukthi with that Siva cluster mingled form live for ever
11
இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கபாலீசுவரர், தேவியார் – கற்பகவல்லியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM