THIRUMARAIKKAU
2.37 திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம் 173
THIRUMARAIKKADU
This is river Cauvery 125th southern side temple. Three main saints sang decade here. Now it is called in the name of veethaaranyam. The other names are marai vanam veetha vanam satiya gri aathi seethe then kailaayam. In this temple place the following persons are prayed they are marai ramer agathiyar musuguntha king gawthamer visvaamithirar vasister narather bharma and others are prated in this temple place lord Siva showed to agasthier his marriage appearance. This is one of the sabtha vedanga temples. Veethaas are conducted poojaas then then shut down the doors. After so many years this entrance doors are not opened by anybody. Here thiru naayukku arasar sang a decade to open the doors and then ganasambanther sang yet another song and then shut down the doors
காவிரித் தென்கரை 125ஆவது திருத்தலம். மூவர் பாடல் பெற்ற்து. வேதாரண்யம் என்று வழங்கப்படுகிறது. இதன் வேறு பெயர்கள் மறைவனம், வேதவனம், சத்யகிரி ஆதி சேது தென் கயிலாயம். மறை இராமர் அகத்தியர் முசுகுந்தச் சக்கரவர்த்தி கௌதமர் விசுவாமித்திரர் வசிட்டர் நாரதர் பிரமன் முதலியோர் வழிபட்டது. அகத்தியருக்கு ஈசனார் திருமணக் கோலம் காட்டி அருளிய தலம். இது சப்தவிடங்க தலங்களுள் ஒன்று. வேதங்களால் பூசித்துப் பின்னர் காப்பிடப்பட்ட திருக்கதவம் திருநாவுக்கரசு நாயனாரால் திறக்கப்பெற பதிகம் அருளிச் செய்து திருக்கதவம் அடைப்பித்தருளினர் மற்றும்
சுவாமி : மறைக்காட்பீசர் வேதவ்னேஸ்வரர்
அம்பிகை : யாழைப் பழித்த மொழியம்மை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : வேத தீர்த்தம்
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chiram balam
393 சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
Sathuram MARAITHAAN THUTHI SEITHU VANANGUM
வேதங்கள் நாங்கும் துதி செய்து இணங்க
LORD Siva you are daily praying and then conducting poojaas by four veethaas
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
MATURAM POLIL SOOL MARAIKKAATU MAINTHAA
இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வீற்றிருக்கும் வலியோனே
Those lovely wards are chanting form and then plantations are covered place is thiru marai kaadu where lord Siva you have mighty power possessed form seated here
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
EATHU NANGU EARAI VAITHU ARUL SEIGA EANAKKU YUNN
இக்கேள்விக்கு எனக்கு நல்ல வண்ணம்
The questions I am placing before you so you may in good put your grace on me
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
KATHAVAM THIRU KAAPU KOLUM KARUTHAALEEA
உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவனே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு விடை அருள்வாயாக
In this sacred doors behind lord Siva you are dwelling and then those doors once again shut down form put your grace on me
01
394 சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
SANGAM THARALAM AVAI THAAN KARAIKKU EATRUM
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும்
Conches and pearls are placed on the sea shore place with your waves form of hands
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
VANGA KARAI SOOL MARAIKKAATU YURAI MAINTHAA
மரக்கலங்களை உடைய வங்க கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே
The wooden ships are moving in the bay of bengaal sea place where situated marai kaadu temple place lord Siva you are young chap form dwelling
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
MANGAI YUMAI BAAGAMU MAAGA EATHU EANN KOL
உமைமங்கை ஒரு பாகமாக இருக்க நீ
Lord Siva you have carried lord Parvathi in your left part of body
கங்கை சடைமே லடைவித்த கருத்தே.
GANGAI SADAI MEEAL ADAI VITHA KARUTHEEA
கங்கையைச் சடை மீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?
And then ganges are also carried in your hair place o please tell me the reason for it
02
395 குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
KRAVAM KURUKATHIGAL PUNNAI GAL GAALAL
குரா, குருக்கத்தி, புன்னை, புலி நகக்கொன்றை ஆகியன
The plantations are kura kurukathi punnai puli naga konrai all are
மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
MARUYUM POLIL SOOL MARAI KAATU YURAI MAINTHAA
மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே
All are filled plantations are covered place is thiru marai kaadu where lord Siva you are dwelling
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
SERAMUM MALARUM THEGAL SEN SADAI THAN MEEAL
தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடை மேல் தம்முள் பகை உடைய
The head garland and the flower garland are adorned on your red color hair place and then where the enmity possessed
அரவம் மதியோ டடைவித்த லழகே.
ARAVAM MATHI YOODU ADAI VITHA ALAGEEA
பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாது?
Snakes and moon kept in the head place so please tell me the reason for it
03
396 படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
PADAR SEM PAVALTH THODU PAN MALAR MUTHAM
படர்ந்த செம்பவளக் கொடிகள் பல்வகையான மலர்கள் முத்துக்கள்
The spread over form of creeper plant named sempavalam and the verities flowers and then pearls
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
MADALAM POLIL SOOL MARAI KAATURAI MAINTHAA
மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே!
The barks are un tied form and the from it flowers are bloomed form of place is thiru marai kaadu where lord Siva you are dwelling in young chap form
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
YUDALAM YUMAI PANGAMATU AAGI EANN KOL
உன் திருமேனியில் ஒரு பாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும்
Lord Siva you have carried lord Parvati in half part of body and then even though
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.
KADAL NANJA AMUTHU YUNDA KARUTHEEA
கடலில் எழுந்த நஞ்சினை அமுதம் போல் உண்டதன் கருத்து யாது?
Lord Siva you have consumed sea place emanated poison please tell me the reason for it
04
397 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
VAANOOR MARAI MAATHAVATHOOR VALI PATTA
தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட
Deevaas and then veethaas will learn and then understood its meaning those big penance performing saints who are praying form
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
THEENAAR POLIL SOOL MARAI KATU YURAI SELVAA
தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் உறையும் செல்வனே
Where honey filled plantations are covered form thiru marai kaadu place dwelling lord Siva in rich virgin young form
ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
EAANOOR THOLUTHU EEATHA EARUNTHA NEE EANN KOL
தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ
And then others are prayed and then praised form and then glory filled form lord Siva you are seated here
கானார் கடுவே டுவனான கருத்தே.a
KAAN AAR KADU VEEDUVAN AANA KARUTHEEA
காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ?
But in the forest place dwelling hunter form appeared please tell me the reason for it
05
398 பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
PALA KAALANGAL VEETHANGAL PATHANGAL POTRI
பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
So may yugaas veethaas are praying under your feet and then praising you in vetha manthraa form
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
MALARAAL VALIPAADU SEI MAA MARAI KAADAA
மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே
With floral tribute given form praying in the thiru maraikaadu temple place where you are dwelling lord Siva
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
YULAGU EEALUM YUDAIYAAI KADAI THEERU MUN EAN KOL
ஏழு உலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ளவனே நீ பலர் வீடுகளுக்கும் சென்று
You are possessed seven worlds at your possession but you going to so many houses
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
THALAI SEER PALI KONDATHIL YUNDATHU THANEEA
தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்கு காரணம் யாதோ சொல்வாயாக!
And then collecting begging food in the human skull and then daily eating it please tell me reason for it
06
399 வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
VEELAA VALAIYATH AYALLEEA MILIRYU EAITHUM
விளங்கும் கடல் மீன்களைக் கொண்டுள்ள கடலின்
Ever active form of sea place dwelling the fishes
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
SEELAAR THIRU MARAI KAATU YURAI SELVAA
அயலே உள்ள திருமாமறைக்காட்டில் உறையும் செல்வனே
And then in the nearby place is thiru marai kaadu where lord Siva you are dwelling
மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
MALODU AYAN INTHIRAN ANJA MUNN EAN KOL
முற்காலத்தில் திருமால் பிரமன் இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு
Once bharma thirumal and then inthira got afraid of
காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.
KAALAAR SELAI KAAMANAI KAAINTHA KARUTHEEA
காலில் வைத்து மிதித்துக் கணைபூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ?
Lord Siva you have stamped the lust creating god manmathan who has carried flower arrow and then bow in his hands and then burnt down by fire please tell me the reason for it
07
400 கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
KADAL KOL KADAL VOOTHAM YULLAYUM KARAI MEEAL
மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரை மீது
In the sea place wooden ships are moving form of waves are lashing on the sea shore place
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
VALAM KOLBAVER VAALTHU EASAIKKUM MARAI KAADAA
வலம் வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே
Those who are encircling your temple in praying and then praising form and then singing prayer songs and in that form lord Siva you are dwelling in the thiru marai kaadu temple place
இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
EALANGAI YUDAIYAAN ADAR PATTU EADER EAITHA
இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு
The sri langa’s king ravana stamped form giving trouble to him
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.
ALAMGAL VERAL YOONRI ARUL SEITHA VAAREEA
அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?
And then moving form of your leg finger put on the hill place and smashed him and then afterwards lord Siva you have put your grace on him please tell me the reason for it
08
401 கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
KON EANRU PAL KOODI YURUTIRAR POTRUM
பல கோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும்
So many millions of yuruthirars are praying and then praising that lord Siva you are the leader
தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
THEENAM POLIL SOOL MARAI KAATURAI SELVAA
தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே
The honey filled thiru marai kaadu plantations are covered place dwelling
Lord Siva
ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
EEANAM KALUGU AANAVAR YUNNAI MUN EAN KOL
பன்றியும் கழுகும் ஆன திருமால் பிரமர் உன்னை முற்காலத்தே
Once bharma and tirumal has taken the form of vulture and pig form
வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.
VAANAM THALA MANDIYM KAMDILLAA VAAREEA
நிலத்தை அகழ்ந்து சென்றும் வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர் அதற்குக் காரணம் யாதோ?
And then excavated land and the flying in the sky place and ten tried see your feet and head but failed in their mission please tell me the reason for it
09
402 வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
VEETHAM PALA VOOMAM VEYANTHU ADI POTRA
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற
The four veethaas and yaaga fire pit developing form in astonishment filled form praying under your feet
ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
VOOTHAM YURAIUM MARAI KAATU YURAI VAAI
கடல் நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே
The sea waves are wandering in the thiru marai kaadu place dwelling lord Siva
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
EEATHI SAMA N SAAKIYAR VAAKIVAI EANN KOL
வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய
The veetha way of life is not following those other religious persons
Are named samanaas and buthaas
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.
AATA ROODU THAAMALAR THOOTRIYA VAAREEA
அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?
Those ignorance filled persons are cursing you please tell me the reason for it
10
403 காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
KAALIN MAGARAAN KALAI GAANA SAMBANTHAN
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல் ஞானசம்பந்தன்
In the seergaali place descended and the arts are excelled gana sambanther
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
VAALIM MARAI KAADANAI VAAINTHU ARIVITHA
வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேர் வாய்த்து அறிவித்த
The praising form of thiru marai kadu place dwelling lord Siva is praying form of boons are got
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
EEAALIN EASAI MAALAI EERI EINTHU EAVAI VALLAAR
ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர்
The seven musical notes are filled form sang the above ten poems and then those who are chanting form praying
வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.
VAALI YULAGOOR THOLA VAAN ADAIN VAAREEA
வாழும் இவ்வுலகோர் தொழ வான் அடைவர்
And those disciples are prayed by in this land people and then ultimately attain upper world
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
March 2, 2020