OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUBRAMAPURAM

ganesheit March 2, 2020

2.40 திருப்பிரமபுரம் –THIRUBRAMAPURAM


பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALM
EPLACE EXPLANARION SEE DECADE NO 137


426 எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
EAMBITAAN EANAKKU AMUTHAM AANAVANUM THAN ADAINTHAAR

எமக்குத் தலைவன் எனக்கு அமுதம் போல இனிப்பவன் தன்னை அடைபவர்களுக்கு
Lord Siva is my leader who is nectar form tastier to me and then who are approaching lord Siva


தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
THAM BERAAN AAVANUM THALAL EANTHUM KAIYAANUM

தம்பிரான் தழல் ஏந்திய கையான்
Lord Siva is be fried with them and then carried fire pot on the hand place


கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
KAMBAMAA KARI YURITHA KABAALI KARAI KANDAN

அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த காபாலி
Ever swaying form of made elephant skin is pealed and then adorned as upper dress and then called in the name of kaabaali


வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.
VAMBULLAAM POLIL BHARAMABURATHU YURAIYUM VAANAVANEEA

இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரம்மபுரத்தில் உறையும் வானவனே யாவான்
And that form of lord Sivain the seergaali place fragrance wandering form of flower covered plantations are covered place lord Siva dwelling who is also upper world deevaas leader


01
427 தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
THAAM EANRUM MANAM THALAARA THAGUTHI YARAAI YULAGATHU

எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய் உலகில்


காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
AAM ENRU SARAN BUGUNTHAAR THAMAI KAAKUM KARUNAIYINAAN

Lord Siva not got shattered mind at point of time and then those persons who are surrended under lord Siva’s feet those persons are protected by lord Siva and that grace filled form appearing in this world
தன்னைச் சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்

ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
VOOM EANRU MARAI PAYIL VAAR BHARMA PURATHU YURAI GINRA

யாவன் எனில் ஓம் எனக்கூறி நான்மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில் விளங்குகின்ற
Bharaamins are started the veethaas with omm manthraa and then loving in the bharma puram temple place


காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.
KAAMANRAN YUDAL EARIYA KANAL SEERNTHA KANNANEEA

காமனின் உடலை எரியச் செய்த கண்ணுதலோனே
யாவான்
And that form of lord Siva who has fired the body of lust creating good kaaman ant that fore head eye possessed lord Siva
02


428 நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
NAN NENGEEA YUNAI EARANTHEE NAM PERUMAAN THIRU VADIYEEA

நல்ல நெஞ்சே உன்னை இரந்து வேண்டுகின்றேன் சிவபிரான் திருவடிகளையே
So in the good mind form I am begging under lord Siva’s feet in praying and then praising form


உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
YUNNAM SEI THIRU KANDAAI YUIVATHANAI VEENDUTHIYEEAL

நீ கடைத்தேற நினைவாயானால் தனது தலைவனாகிய திருவடிகளையே எக்காலத்திலும் சிந்தித்திரு
If you want to get upliftment in life and then all the time think over lord Siva’s feet only


அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
ANNAM SEER BHARAMBURATHU AAR AMUTHAI EAPPOTUM

அன்னங்கள் பயிலும் பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான்
And that form of lord Siva in the seergaali temple place where lark birds are gaiety walking and then to all he is nectar form existing


பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.
PANNUM SEER VAAI ATHUVEEA PAAR KANNEEA PARINTHIDAVEEA

புகழைப் பேசு கண்ணே அவன் நம் மேல் பரிவு கொண்டு அருள் செய்ய அவனையே பார்
The glory talking mouth you may all the time see him so that he will put his grace on us
03


429 சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
SAANAALIL EIM MANAMEEA SANGAI THANAI THAVIRPIKKUM

மனமே சாகும் நாள் இன்றி இனிது வாழவும் மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய
My dear mind without death and then all the time living in his world and then your doubts are removing form of capacity possessed lord Siva


கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
KOO NAALUM THIRU VADIKEEA KOLU MALAR THUU VETHANAIYUM

தலைவனின் திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும் தூவி வருவாயாக
So lord Siva who is our leader and then under his feet daily good flowers are sprayed form whatever available to you and that ritual may be doing


தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
THEENAALUM POLIL BHARMA PURATHU TURAIYUM THEE VANANAI

நாவே தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த பிரமபுரத்துறையும் தீவண்ணனை
My dear tongue the honey filled flower plantations are covered place is bharma puram where lord Siva dwelling in fire glow form


நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே
NAA NAALUM NAL NIYAMAM SEITHAVAN SEER NAVINRU EEATHA
.
நல்ல நியமத்துடன் இருந்து அவன் புகழை நவின்று ஏத்துவாயாக
With good deeds are doing form on this world and then lord Siva’s glory you may praise
04


430 கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
KANNUTHALLAAN VEN NEETRAAN KAMAL SADAI YAAN VEDAI EEARI

விழியனும் வெண்ணீறு அணிந்தவனும் மணம் கமழும் சடையினனும் விடையேறி வருபவனும்
Fore head eye possessed lord Siva and then white ashes are adorned all over the body and then fragrance filled pigtail possessed form ascended on the back of the bull


பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
PENNITHA MAAM YURU VATHAAN PINGAGAN PEER PALA YUDAIYAAN

இனிய பெண்ணொடு கூடிய உருவத்தினனும் பிஞ்ஞகன் பேர் பல உடையவனும்
The beautiful lady lords Parvathi with her mingled twin form and then hair style possessed lord Siva and then has thousands of names in this world


விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
VINNU THALAATH THONRIYA SEER PERAMAAPRAM THOLA VERUMBI

ஆகிய சிவபிரான் எழுந்தருளிய விண்ணோரால் கருதப்படுமாறு தோன்றிய புகழ் உடைய பிரம்மபுரத்தை தொழ விரும்பும்
And that form of lord Siva deevaas are thinking form descended in the bharmapuram temple place where we are praying


எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.
EANNUTHALAAM SELVATHAI EAYAL BAAGA ARINTHOOMEEA

நாம் இயல்பாக அறிந்துள்ள புண்ணியம் பெற்றுள்ளோம்
And that we are natural form attained punniyam in this world
05


431 எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
EANGEENUM YAATHAAGI PERAN THIDINUM THAN ADIYAAR

எந்த இடத்தில் எவ்வகையில் பிறந்தாலும் தன்னடியார்க்கு
Whatever place and then what ever sect we are germinated in this world lord Siva’s disciples


கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
EANGEEA EANRU ARUL PURIYUM EAM PERUMAAN EARUTHU EEAARI

இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான் ஆகிய அவ்விறைவன் எருது ஏறிச்சென்று
In this land put his grace on them and who is my lord ascended on the back of the bull


கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
KONGEEYUM MALAR SOLAI KULR BHARMA OURATHU YURAIYUM

தேன் பொருந்திய மலர்ச்சோலை சூழ்ந்த தண்ணிதாக விளங்கும் பிரமபுரத்துள் உறையும்
Who is descended in the bharma puram temple place which is cool and flower plantations are covered place


சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே
SANGEE OUTH OLIR MEEANI SANGERAN THAN THANMAIGALLEEA.

சங்கு போன்ற வெண்ணிற மேனியதாய் விளங்கும்
The conch form of white color body possessed lord Siva
06


432 சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
SELAI ATHU VEN SILAI YAAGA THREE PURAM MOONRU EARI SEITHA

மேரு மலையைக் கொடிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்து அழித்தவனும்
Who has converted meru hills as wild bow form and then destroyed three castles by fire arrow and then coveted in to ashes


இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
EALAI NUNAI VEEAL THADAKKAI YAN EEANTHILAIYAAL ORU KOORN

மூவிலை வடிவாகக் கூரிய முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும் உமையொரு பாகனும் ஆகிய
The three leaves form of sharpened tip possessed vel force carried on the hand place those long hand possessed lord Siva and then given left part of his body to lords Parvathi


அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
ALAI PUNAL SOOL BHARAMA PURATHU ARU MANIYAI ADI PANINTHAAL

கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி
போல்வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால்
Bharmapuram alias seergali where rare ruby diamond form existing lord Siva who’s sacred feet are if we prayed


நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.
NELAI YUDAIYA PERUM SELVAM NEEDU YULAGIL PERALAAMEEA

வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம்
This world is highly regarded place to upper world deevaas so we will get the mukthi in this world
07


433 எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
EARITHA MAYIR VAAL ARKKAN VERPPU EADUKKA THOLODU THAAL

எரி போலும் தலை மயிரை உடைய வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவன் தோளையும் தாளையும்
The fire form of hair possessed ravana who has carried sphere in his hand place and then tried to excavate the kailai hills whose head and shoulders are


நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
NERITHU ARULLUM SIVA MOORTHI NEER ANINTHA MEENIYINAAN

நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த மேனியனும்
Lord Siva who has stamped under the hills and then sacred she’s are adorned all over the body in Siva deity appearance form


உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
YURITHA VARI THOL YUDAIYAAN YURAI BHARMA PURAM THANNAI

யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாக கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை
Lord Siva who has pealed the mad elephant skin and then adorned it as upper dress form and those form of lord dwelling place is bharma pram


தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.
THARITHA MANAM EAPPOTHUM PERU VAAR THAAM THAKKAAREEA

தியானம் செய்பவர் எப்போதும் தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்
Those disciples who are put lord Siva in meditation place who will the name of good persons in this world
08


434 கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
KARIYAANUM NAAN MUGANUM KAANAAMAI KANAL YURUVAAI

திருமால் பிரமர் காணாதவாறு எரி உருவாய் நீண்டு
Thiru mal and then bharma are not seen lord Siva’s physical appearance and then fire pole form long form appeared in this land


அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
AIYAANAAM PARAMEEATTI ARAVAM SEEAR AGALATHAAN

அவர்க்கு அரியன் ஆனவனும் மேலான நிலையினனும் பாம்பணிந்த மார்பினனும்
Who is rare to those sub gods and then highly regarded form existing in this world and then snakes are adorned in the bosom place


தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
THERIYAATHAAN EARUNTHU YURAIYUM THAGAL BERAMA PURAM SEEARA

காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார்
We cannot see lord Siva with our visual eye and that form of lord Siva descended in the bharmapuram temple place those disciples who are approached there


உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.
YURIYAAR THAAM EEAAL YULAGUM YUDAN AALA YURIYAAREEA

ஏழு உலகங்களையும் அரசாளுதற்கு உரிமை உடையோராவார்
They will ultimately seven worlds are ruling right possessed persons
09


435 உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
YUDAI EALLAAR SEEVARATHAAR THAN PERUMAI YUNARYU ARIYAAN

உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய சமணர் புத்தர்களால் தன் பெருமைகள் உணர இயலாதவனும்
Dress less persons named samanaas and saffron color dress adorned buthaas who are not known the glory of lord Siva


முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
MUDAI TILLAAR VEN THALAI KAI MOORTHI YAAM THIRU YURUVAN

நாற்றம் பொருந்திய வெண்ணிறத் தலையேட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி எனப்பெறும் திருவுருவினனும்
The stinking bharma’s white skull carried on the hand place and then deity form appearing in this world


பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
PEDAI EALLAAR VANDU AADUM POLIL BHARMA BURATHU YURAIYUM

பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி வினையாடும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்துப் பெருமானின்
The female honey bees and with it male bees are mingled and then happily plying form of plantations are covered place is bharma puram place descended lord Siva


சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.
SADAIYILLAAR VENN PERAIYAAN THAAL PANIVAAAR THAKAAREEA

சடையில் பிறையணிந்தவனும் ஆன பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கார் எனப்பெயர் பெறுவர்
And then in the hair place curved moon adorned form of lord Siva’s sacred feet are adorned form those disciples are considered as appropriate persons in this world
10


436 தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
THANN ADAINTHAARKU EANBANGAL THARU VAANAI THATHUVANAI

தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள் தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும்
Those disciples who are approached lord Siva who are given happiness in this world and then thru matter form existing in this world


கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
KANN ADAINTHA MATHIL BHARAMA PURATHU YURAIYUM KAAVALANAI

கல்லாலியன்ற மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின்
The stone structure possessed and protection walls are covered place is seergali where lord Siva descended in protector form


முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
MUNN ADAINTHAAN SAMBANTHAN MOLI PATHUM EAVAI VALLAAR

அருளை மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள்
Ganasambather who has get grace at the age of three and then sang the above decade and those disciples who are sang it before lord Siva


பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.
PONN ADAINTHAAR BOOGANGAL PALA ADAITHAAR PUNNIYAREEA

பொன்னையும் போகங்களையும் பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர்
And that disciples are got all form of benefits in life and then got wealth and then punniya form appearing in this world
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

March 2, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: