Thiru sai kaadu
2.38 திருச்சாய்க்காடு 174
Thiru sai kaadu
This is River Cauvery 9th northern side temple. In this temple place ganasambanther and thiru nayukku arasar sang decade. Now it is called in the name of sayaa vanam. This temple is built by the king named kochenga solan. In this temple place saint yubamanyoo eanthiran eairaa vatham prayed. One of the naynmaars named eayal pagai naya naar prayed here. This place equalent to kasi holy place. In Tamil nadu there are six equalent places to kasi like holly place. They are thiru ven kaadu mayil aaduthurai thiru vedai maruthoor thiru vaiyaaru thiru vaangiyam and this thiru saikaadu
காவிரி வடகரை 9ஆவது தலம். ஞானசம்பந்தர் நாவுக்கரசர் பாடல் பெற்றது. சாயாவனம் என வழங்கப்படுவது. கோச்செங்கட்சோழன் மாடக் கோயில். உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம் வழிபட்டது. இயற்பகை நாயனார் வழிபட்ட தலம். காசிக்கு சமமான திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, திருவாஞ்சியம், திருச்சாய்க்காடு ஆகிய ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.
சுவாமி : சாயாவனேஸ்வரர்
அம்பிகை : குயிலினூர் நன்மொழியம்மை
தல மரம் : பைஞ்சாய் (சாய் – கேரை)
தீர்த்தம் : காவிரி ஆராவத தீர்த்தம்
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்
om thiru chitram balam
404 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
NITHALLUM NEYAMAM SEITHU NEER MALAR THOOVI
நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி
Daily prayers are conducted form of water and then flowers are sprayed
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
SITHAM ONRA VALLAARKU ARULUM SIVAN KOIL
மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள் புரியும் சிவபெருமான் உறையும்
With oneness form of praying ,lord Siva to whom lord Siva put his grace on them and that form of lord dwelling place is this temple
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
MATHA YAANAIYIN KOODUM VANN PEELIYUM VAARRITH
மத யானைகளின் தந்தங்களையும் மயிலினது வளமான பீலிகைகளையும் வாரித்
The mad elephant horns and peacocks good feathers are carried away by
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.
THANTHU NEER PONNI SAAGARAM MEEYU SAAI KAADEEA
தவழ்ந்து வரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும் இடத்தே அமைந்துள்ள திருச்சாய்க்காடு ஆகும்
Crawling form of flowing river cauvery which is mingled with the sea place situated thiru saai kaadu
01
405 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
PANN THALAI KONDU BOOTHANGAL PAADA NINRU AADUM
பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று ஆடுகின்றவனும்
Where lord Siva with musical notes are filled form demon forces are singing and then according to the turn lord Siva is dancing
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
VEN THALAI KARUM KAADU YURAI VEETIYAN KOIL
வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில் உறைபவனும் ஆகிய வேதியன் கோயில்
In the white skulls are available place is burial ground where lord Siva dwelling and that veetha chanter temple it is
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
KONDALAI THIGAL BEERI MULANGA KULAAVI
மேகங்களைப் போலப் பேரிகைகள் முழங்கச்
The cloud’s thunder form of beeri gai instrument raising sound
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.
THANDALAI THADA MAA MAYIL AADU SAAI KAADEEA
சோலைகளில் பெரிய மயில்கள் குலாவி ஆடும் திருச்சாய்க்காடு ஆகும்
where in the plantations are filled place and then there peacocks are dancing form of place is thiru saai kaadu
02
406 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
NAARU KO VILA NAAGILA VEN MATHI ATHOODU
மணம் வீசும் வில்வம் மிக இளையபிறை ஆகியவற்றோடு
The fragrance spread over vilvam leaves and then tender form of young moon and then with it
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
AARU SOODUM AMARER PERAAN YURAI KOIL
கங்கையயும் முடியில் சூடிம் அமரர் தலைவனாகிய சிவபிரான் உறையும் கோயில்
gages are adorned in the hair pace and that devas leader lord Siva dwelling temple place it is
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
YOORU THEENG KANI MAANG KANI YOONGIYA SOLAI
சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மரங்கள் ஆகியன ஓங்கிய சோலைகளும்
The tastier form of coco nut fruits are growing plantations are covered and then
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.
THARU THANN KATHALI PUTHAR MEEYU SAAI KAADEEA
குளிர்ந்த பழத்தாறுகளை உடைய வாழைப்புதர்களும்
பொருந்திய சாய்க்காடு ஆகும்
Cool banana bunches are bearing the plants which are growing place is sai kaadu
03
407 வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
VARANGAL VANN PUGAL MANNIYA EANTHAI MARU VAAR
வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ் பொருந்திய எந்தையும் பகைவரின்
So many boons are giving form of glory filled lord who is my father
And then three castles are burnt down way of shot an arrow whose temple place it is
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
PURANGAL MOONRUM PODI PADA EAITHAVAN KOIL
முப்புரங்கள் பொடியாகுமாறு கணை எய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
EARANGAL VOOSAIYUM EETIYA SARAKKODUM EENDI
நெய்தல் நிலத்துக்குரிய இரங்கள் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த சரக்குகளைக் கொண்டு வந்து
சேர்ப்பதும்
In sea side land place raising sounds and then merchants are bringing commodities from other places and then placed in the sea shore place
தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.
THARANGAM NEEL KALI THAN KARAI VAIGU SAAI KAADEEA
ஆகிய கடலினது நீண்ட சுழியின் குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்
And that sea shore place which is cool one where established sai kaadu temple
04
408 ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
EEALAI MAAR KADAI THOORUM EADU PALIKU EANRU
மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் இடும் பலிக்காகக்
Lord Siva who is going to every door steps and then collecting begging food from ladies
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
KOOLAI VAAL ARAYU AATUM PERAAN YURAI KOIL
கூழையான ஒளி பொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில்
In short form of glittering light filled snakes are made to dance and then giving happiness to all and that form of prime lord dwelling place it is
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
MAALAI VONN KAN VALAIKAI NULAICHIYAR VANN POO
மான் போன்ற ஒண் கண்ணையும் வளையணிந்த கையையும் உடைய துளைச்சியர் வளமையான
The stage like bright eyes are possessed farmer ladies who are adorned bangles in the hand place and that fertile place
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.
THALLAI VENN MADAL KITHU KONDAADU SAAI KAADEEA
தாழை மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும் திருச்சாய்க்காடு ஆகும்
Where thaalai plants are bloomed form and its white leaves are plucked and then got happy from it and that place is thiru saai kaadu
05
409 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
THUNGA VAANAVER SOOL KADAL THAAM KADAI POOTHIL
உயர்வுடைய தேவர்கள் உலகைச் சூழ்ந்துள்ள கடலைத் தாங்கள் கடையும் பொழுது
The highly regarded devas are grinding the sea which is covered the whole world
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
ANG VOR NELAL ALITHA EAMM MAAN YURAI KOIL
எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு அருள் நிழல் தந்த எம் தலைவன் உறையும் கோயில்
From that sea place emanated poison is consumed by lord Siva and the lord Siva who gave grace shadow to deenaas
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
VANGAM ANGU VOLIR EAPPIUM MUTHUM MANIYUM
பெரிதான கடல் மரக்கலங்களையும் அதன் கண் ஒளிர்கின்ற சிப்பி, முத்து, மணி
And in that sea place big wooden ships are bringing the glittering form of chippes pearls ruby diamonds
சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.
SANGUM VAARITH THADAM KADAL YUNTHU SAAI KAADEEA
சங்கு ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்
and conches are bringing from the sea and that place is thiru saai kaadu
06
410 வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
VEETHA NAAVINAR VEN PALINGIN KULAI KAATHAR
வேதங்களை அருளிய நாவினர் வெண்மையான பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர்
Lord Siva who is blessed form gave veethas to this world and then chanting those veethaas with his tongue and then white color marble with it made ear ornament kulai ornament in the ear place
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
VOOTHA NANJANI GANDER YUGANTHU YURAI KOIL
கடலிடை எழுந்த நஞ்சினை நிறுத்திய கண்டத்தை உடையவர் அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய கோயில்
From the sea place emanated poison is conserved in the throat place and that form of lord Siva descended temple place it is
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
MAATHAR VANDU THAN KAATHAL VANDU AADIYA PUNNAI
பொன் வண்டு தன் மீது காதல் உடைய ஆண் வண்டோடு புன்னை மலர்த்
The female honey bee which is loved by male bee and then in the punnai flower pollen place dancing form got happy and then
தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.
THAATHU KANDU POLI MARAINTHU YOODU SAAI KAADEEA
தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும் சாய்க்காடாகும்
Afterwards in the plantation place concealed form mingling place is thiru sai kaadu
07
411 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
EARUKKU NEEL VARAI PATRI ADATHU ANRU EADUTHA
தான் வீற்றிருக்கும் நீண்ட கயிலாய மலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த
lord Siva who has seated on the kiyilai hills which is excavated by ravana
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
ARAKKAN AAGAM NERITHARUL SEITHAVAN SAAI KAADEEA
இராவணனின் உடலை நெரித்துப் பின் அருள் செய்த சிவபிரானது கோயில்
Whose body is smashed form and then ravana realized his sin and afterwards lord Siva put his grace on him and that lord Siva’s temple place it is
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
MARUKKU YULLAA VIYA MALLIGAI SANBAGAM VANN POO
மணம் பொருந்திய மல்லிகை சண்பகம் ஆகிய வளமான பூக்களைக் கொண்ட
The fragrance filled flowers named jasmine sanbagam and that rich flowers and
தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.
THARUKKU YULLAAVIYA THANN POLIL NEEDU SAAI KAADEEA
மரங்கள் விளங்கும் தண் பொழில்களை உடைய சாய்க்காடாகும்
Trees are filled plantations are covered place is saai kaadu
08
412 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
MAALINODU AYAN KAANDARKU ARIYA VAN VAAIN THA
திருமால் பிரமர்களால் காணுதற்கு அரியவனும் பொருந்திய
Thiru mal and bharma are not seen and that rare form of lord Siva who has
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
VEELAIYAAR VIDAM YUNDAVER MEEVIYA KOIL
கடலிடை எழுந்த விடத்தை உண்டவனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில்
Consumed from the sea place emanated poison and that form of lord Siva descended temple place it is
சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
SEALIN NEER VELIYAAR MAYIL AALA SERUNTHI
சேல் மீன் போன்ற கண்களைக் கொண்ட மகளிர் வாழ்வதும் தோகையை விரித்து மயில்கள் ஆடுவதும் செருத்தி மரங்கள்
The sale fish like big eyes are possessed ladies are living place and then feathers are spread over form dancing peacocks and then serunthi trees are bloomed
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.
KAALAIYEEA KANAGAM MALAR GINRA SAAI KAADEEA
செம்பொன் போலக் காலையில் மலர்ந்து மணம் பரப்புவதுமான சாய்க்காடு ஆகும்
In the early morning time in golden color form and then spread over fragrance and that place is saai kaadu
09
413 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
YOOTHAI VAAI SAMAN KAIYARGAL SAKKIYARKU EANRUM
அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ் மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும்
The dirty mouth possessed samanaas who are low graded persons and then buthaas all the time
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
AATHA MAAGAARI VARI THAAYAVAN KOIL
அன்புடையனாதயின்றி அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில்
Not love filled form appearing in this world so lord Siva is rare to them and that lord Siva’s temple it is
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
VAAITHA MAALIGAI SOOL THARU VANN PUGAAR MAADEEA
ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த புகார் நகரின் அருகே
Where mansions are covered form in the poom pugar place and then nearby place
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.
POOTHA VAVIGAL SOOLNTHU POLINTHA SAI KAADEEA
பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும் சாய்க்காடாகும்
Water ponds place bloomed form of flowers covered sai kaadu
10
414 ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
EEANAIYOOR PUGALTHU EEATHIYA EANTHAI SAAI KATAI
சமண் பௌத்தர்கள் அன்றி ஏனையோர் புகழ்ந்து ஏத்தும் எம் தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை
All are praise lord Siva except buthaas and samanaas whose dwelling place is saai kaadu who is my father
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
GAANA SAMBANTHAN KAALIYAR KON NAVILPATHUM
காழியர் கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும்
And ganasambather who is leader in seergali place who has praised form of singing the above ten poems
ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
YOONA MINRI YURAI SEIYA VALLAVAR THAAM POI
குற்றமற்ற வகையில் உரை செய்து வழிபட வல்ல இம்மாநிலத்தோர்
And those disciples who are sinless form singing its meanings are known form in this land
வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.
VAANA NAADU EANITHU AALVAR AMM MAANILATHEEA
வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்
And then ultimately enter in the upper world and then ruled there for ever
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாயாவனேசுவரர், தேவியார் – குயிலுநன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம் om thiru chirtram balam