OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru chathira kovai

ganesheit March 2, 2020

2.39 திருக்ஷேத்திரக்கோவை 175
Thiru chathira kovai

பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam
place history – general—sacred temples are so many but in those place descended lord Siva is one and the only god in this world and in this form explained here


415 ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
AAROOR THILAI AMBALAM VALLAM NALLAM


திருவாருர், தில்லையம்பலம், வல்லம், நல்லம்
AAROOR THILLAI AMBALM VALLAM NALLAM


வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல
VADA KACHIYUM ACHURU PAKKAM NALLA


மேலான திருக்கச்சி, அச்சிறுபாக்கம், நன்னயின்
THE HIGHLY REGADED thiru kachi achiru paakam nannayin


கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
KOOROOR KUDAVAAYIL KUDANTHAI VENNI


கூர்ப்புடைய குடவாயில் குடந்தை வெண்ணியூர்
Kooroor kudavaayil kudanthai venniyoor


கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
KADAL SOOL KALIPPAALAI THEM KODI PEEDAAR

கடல்சூழ் கழிப்பாலை, தென் கோடிக்கரை பீடுடைய
The sea covered kalippalai south kodi karai and then glory filled


நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்
NEER YOOR VAYAL NINRI YOOR KUNRI YOORUM

நீர் வளமும் வயல் வளமும் பொலியும் நின்றியூர் குன்றியூர்
Water bodies are filled and paddy fields are fertile form appearing nonri yoor kunriyoor


குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
KURUGAA VAIYOOR NARAIYOOR NEEDU KAANAP

குருகாவூர், நாரையூர் கானப்
Kuru gaayoou naaraiyoor ganap peer roor


பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்
PEEROOR NAN NEEL VAYAL NEITHAANAMUM

பேரூர் வயல் விளங்கும் திருநெய்த்தானம் ஆகிய பிறை
The paddy fields are filled thiru nei thaanam


பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே.
PETATRAAI PERAI SOODI THAN PEER EADAMEEA

பலகாலும் சொல்லிக் கொண்டிரு உனக்குப் பெரும்பயன் விளையும்
You may chanting them in so many times so that which will give big benefits in life
01


416 அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
ANNAA MALAI EENGOYUU MATHI MUTHAA

திருவண்ணாமலை ஈங்கோய் மலை, மத்தி முத்தாறு
Thiru vanaa malai eengooi hills mathi muthaaru


றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
AGALAA MUTHU GUNRAM KODUNG KUNRA MUM


திருமுது குன்றம் கொடுங்குன்றம்
Thiru muthu gunram kodung kunram


கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
KANNAAR KALU KUNRAM KAYILAI KOONAM

திருக்கண்ணார் கோயில் திருக்கழுக்குன்றம் திருக்கயிலை திருகோணமலை
Thiru kannaar koil thiru kalukkunram thiru kaiyilai thiru kona malai


பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்
PAYIL KAR KUDI KAALATHI VAAT POOKI YUM

திருக்கற்குடி திருக்காளத்தி திருவாட்போக்கி
Thiru kal kudi thiru kaalathithiru vaat pooki


பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
PANNAAR MANGAI YOOR PANG YUDAIYAAN

பண்ணார் மொழி மங்கையாகிய உமாதேவியை பாகமாகக் கொண்டு விளங்கும்
The soft musical notes filled form of soft wards are talking lords Yumaadevi is kept left part of body of lord Siva


பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே
PARAM KUNRAM PARUPPATHAM PEENI NINREEA

திருப்பரங்குன்றம் திருப்பருபதம் ஆகிய திருத்தலங்களை பேணி நின்று
Thiru param kunram thiru paruppatham and other sacred temple places are praising form standing there


எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
EANNAAI EARAYUM PAGALLUM EADUMBAI

இரவும் பகலும் எண்ணித் துதிக்க
You may think over day and night and then praying form


கடல் நீந் தலாங் காரணமே.
KADAL NEENTHALLAAM KARANA MEEA

துன்பங்களை நீந்துதற்கு காரணமாய் அமையும்
You may swim and then cross the sorrow sea which is cause and effect form
02


417 அட்டா னமென் றோதியநா லிரண்டும்
ATTAANAM EANRU VOOTHIYA NAAL EARANDUM

இறைவனின் எட்டு வீரட்டங்களையும்
Lord Siva’s eight veerattam temples


அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்
ALAGAN YURAI KAAVANAI THUM THURAIGAL

அழகனாகிய அப்பெருமானுறையும் திருக்கோலக்கா, திருக்குரங்குக்கா, திருக்கோடிக்கா, திருவானைக்க, திரு நெல்லிக்க என்னும் தலங்களிலும் துறைகள்
And then hand some form of lord Siva dwelling places are thiru kolakkaa thiru kurangukkaa thiru kodikaa thiru vannai kaa and thiru nelli kaa temple places


எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்
EATTAAM THIIRU MOORTHIYIN KAADU VONBATHUM

அன்பில் ஆலந்துறை திருமாந்துறை திருப்பாற்றுரை,
கடம்பந்துறை, பராய்த்துறை, பேணு பெருந்துறை வெண்பிறை அரத்துறை எனத்துறைகள் எட்டும், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, திருமறைக்காடு, திரு நெறிக்காரைக்காடு, திருவாலாங்காடு, திருவேற்காடு, தலையாலங்காடு எனக் காடு ஒன்பதிலும்
Anbil aalanthurai thiru manthurai thiru paal thurai kadambanthurai paraai thurai peenu perum thurai venn perai arathurai those eight type of thurai temples and then nine types of kaadues and they are thiru saai kaadu thiru ven kaadu thalanchag kaadu kolli kaadu thiru marai kaadu thiru neeri karai kaadu thiru aalang kaadu thiru veer kaadu thalai yaalankaadu


குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
KULA MOONRUM KALM ANTUM PAADI NAANGUM

குளம் என்று வழங்கப்பெறும் கடிக்குளம் முதலான மூன்று குளங்களிலும் திருவேட்களம், நெடுங்குளம், திருவஞ்சைக்களம் போன்ற தலங்கள் ஐந்தில் வீற்றிருப்பவன் பாடி என வழங்கப்பெறும் திரு எதிர் கொள் பாடி திருமழப்பாடி திருவாய்ப்பாடி திருவலிதாயம் பாடி என வழங்கப்படுவது நான்கு தலங்களிலும் வீற்றிருப்பவன்
Kulam form of ending the three temples such as kadikulam and so on. Kalam form of ending five temples are thiru veet kalam neng kalam thiru vaangai kalam and so on where lord Siva seated. Paai form of ending temples are thiru mala baadi thiru vaai paadi thiru valithaayam paadi and so four temples where lord Siva seated


மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
MATTAAR KULALAAL MALAI MANGAI PANGAN

தேன் கமழும் கூந்தலை உடைய மலைமகளைப் பாகம்
The honey filled hair possessed lords Yumaadevi is given left part of lord Siva’s bodu


மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
MATHIKKUM EADAM AAGIYA PAALI MOONRUM

விரும்பி வீற்றிருக்கும் பாழி என வரும் அரனைப் பெரும் பாழி முதலான மூன்றிலும் விளங்குபவன்
And then willingly seated paalli form of ending three temples named thiru aranthai perum paali and kalappaali and so on


சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
CHITTAA NAVAN PAASOOR EANREEA VERUM BAAI

அப்பெருமான் திருப்பாசூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
And that form of lord Siva seated in thiru paasoor temple place


அரும்பா வங்களா யினதேய்ந் தறவே.
ARUM PAAVANGALAAYINA THEEINTHU ARAVEEA

அருள் பாலிக்க விரும்பி ஏத்திப் பரவுபவர் தம் பாவங்கள் யாவும் விலகும்
Those disciples who are willingly praised lord Siva and that disciples sins will be eliminated
03


418 அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி
ARAPPALI AGATHIYAAN PALLI VELLAI PODI

ஈசன் தருமத்தின் இடமாக உள்ள அகத்தியான் பள்ளியில்
Lord Siva dharnma form seated in agathiyaan palli temple place and then white ashes are


பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி
POOSIYA AAR ANIVAAN AMAR KAATUPPALI

திருநீறு பூசி விளங்குபவன் கங்கை தரித்துத் திருகாட்டுப்பள்ளியில் உறைபவன்
Adorned all over the body and then Ganges are adorned form of thiru kaatuppali temple place dwelling


சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
SERAPPALI SERAAPPALI SEM PON PALLI

சிறப்பை அள்ளி விளங்கும் சிராப்பள்ளி செம்பொன்பள்ளி
And then specialty is giving thiruchiraapalli ans semponpalli


திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்
THIRU NANNI PALLI SEER MAGENTHIRATHU

திரு நனிப்பள்ளி சீர் பெருகுமயேந்திரப் பள்ளியில் வீற்றிருப்பவன்
Thiru nani palli goodness multiplied form of mayanthirap palli and other places are all the time dwelling


பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்
PERAPPIL AVAN PALLI VELLA SADAIYAAN

பிறப்பற்றவனாக விளங்கும் அப்பெருமான் கங்கையைச் சடையில் தரித்து விளங்க
Lord Siva does not have any birth in this world and then that form of lord Siva who has adorned Ganges on the hair place


விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
VERUMBUM MIDAI PALLI VAN SAKKARAM MAAL

ஆழிப்படை உடைய திருமால் அன்பால் திருவடி போற்றி வணங்கி நிற்க பின்னும் பள்ளி
The circle force carried on the hand place by thirumal who is love form prayed under lord Siva’s feet and then temple named pinnum palli


உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி
YURAIPAAL ADI POTRA KODUTHA PALLI

என வழங்கப்பெறும் தலங்களில் விளங்கும்
Those temple place lord Siva descended


உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே
YUNNARAAI MADA NENJAMEEA YUNNI NINREEA

திருத்தலங்களை உணர்ந்து நெஞ்சமே போற்றித் திகழ்வாயாக
Y dear mind those sacred temple places are thinking over form you may prosper in this world
04


419 ஆறை வடமா கறலம்பர் ஐயா
AARAI VADAMAA KARAL AMBAR EYAA

திருமாகறல் அம்பர் மாகாளம் திருவையாறு
Thiru maakaaral amber maakaalam thiru vaiyaaru


றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
ANIYAAR PERU VEELOOR VELAMAR THENGOOR

பெருவேளூர் இளமர் திருத்தெங்கூர்
Peru veeloor ealamar thiru theangoor


சேறை துலைபுக லூரக லாதிவை
SEERAI THULAI PUHALOOR AGALAATHU

திருச்சேறை புகலூர்
Thiru cherai thiru pugaloor


காதலித் தானவன் சேர்பதியே.
EAVAI KAATHAITHAVAN SEER PATHIYEEA

ஆகிய திருத்தலங்கள் ஈசன் சேர் பதியாகும்
All the above sacred temple places are lord Siva entered and then permanently dwelling places
05

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

420 மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
MANA VANGER MATROODA MUNN MAATHARAARUM

வஞ்சம் கொண்ட மனத்துடையவர்கள் எதிர் நிற்பதற்கு அஞ்சி வெளியேற
The vengeance filled minded persons are not defied so they got afraid of and then gone away


மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
MATHI KOOR THIRU KOODALIN AALA VAAYUM

அழகு பொருந்திய ஞானிகள் மிகுந்துள்ள கூடல் நகரில் விளங்கும் திருஆலவாயும்
And then lovely saints are filled place is koodal city place existing thiru aalavaai


இனவஞ் சொலிலா இடைமா மருதும்
EALAVANG SOL ELLAA EADAI MAAMARUTHUM

வன்மையான சொல் கலவாத சிறப்புடைய திருவிடைமருதூரும்
And then hardened wards are not mingled form people living in thiru vedai maruthoor temple place


இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்
EARUM BAI PATHI MAAKAALAM VETRIYOORUM

இரும்பை மாகாளமும் வெற்றி மிக்க
And then earumbai maakaalam and then winning force filled


கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
KANA MANG SINA MAAL VEDAIYAAN VERUMBUM

இடப்பத்தை வாகனமாகக் கொண்ட ஈசன் விரும்பி மேவும்
Bull chariot is possessed lord Siva who is willingly dwelling place


கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
KARU YOOR NALLOOR PERUM PULIYOOR

திருக்கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
Thiru karugaayoor nalloor perum puliyoor


தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
THANAM EANN SOLLIL THANJAM EANREEA NENAI MIN

ஆகிய திருத்தலங்களில் அத்தன்மையில் விளங்கும் ஈசனைத் தஞ்சம் என்று நினைமின்
And the above temple places are lord Siva calm form dwelling lord Siva so you may surrender under his feet


தவமாம் மலமா யினதா னருமே.
THAVAMAAM MALAM AAYINA THAAN AYRMEEA

அது சிறப்புடைய தவம் ஆகும் மும்மலங்களும் அற்று விலகும்
This is specialty form of penance doing one and then three types of impurities will be removed on our part (aanavam kanmam maayai)
06


421 மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம்
MAATOOR MADA PAACHILLAACH CHIRAAMAM

செல்வம் தழைக்கும் பாச்சிலாக்சிராமம்
The wealth multiplied place is pachillaa chiraamam

முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
MAYIN PEECHARAM VAATHA VOOR VAARANAASI


காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
KAATOOR KADAM BOOR PADAM PAKKAM KOTTUM


காட்டூர் கடம்பூர் திருவொற்றியூர்
Katoor kadam boor thiru votriyoor


கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
KADAL VITRIYOOR MATRU YURAI YOOR AVAIYUM


திருவொற்றியூர் உறையூர்
கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
KOTTOOR THIRU VAAMATHOOR KOLAMBAMUM


கோட்டூர் திருமாமாத்தூர் கோழம்பம்
Kootoor thiru aamathoor kolambam


கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** **
KODUM KOOVALOOR THIRU GUNA VAAYIL

கொடுங்கோவலூர் திருக்குணவாயில் முதலான தலங்களால் ஈசன் விளங்குபவர்
all the temple places are lord Siva dwelling
07


கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
KOTTOOR THIRU VAAMATHOOR KOLAMBAMUM


கோட்டூர் திருமாமாத்தூர் கோழம்பம்
Kootoor thiru aamathoor kolambam


கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** **
KODUM KOOVALOOR THIRU GUNA VAAYIL

கொடுங்கோவலூர் திருக்குணவாயில் முதலான தலங்களால் ஈசன் விளங்குபவர்
kodum kovaloor thiru guna vaayil and all the temple places are lord Siva dwelling
07

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

422**** **** குலாவு திங்கட்
KULAAYU THIGAL

திங்கள்
Themoon wandering hair


சடையான் குளிரும் பரிதி நியமம்
SADAIYAN KULIRUM PARITHI NEYAMAM

சடையில் தரித்து மகிழ விளங்கும் ஈசன் பரிதி நியமத்தில் விளங்குபவன்
Adorned on the hair place and got happy form existing lord Siva who is dwelling in the paruthi neyamam temple place


போற்றூ ரடியார் வழிபா டொழியாத்
POOTROOR ADIYAAR VALI PAADAL OLIYAA TH EANN

போற்றி வழிபடும் அடியவர்கள் ஓய்வின்றித் தொழுகின்ற
daily praying disciples are without any rest form praying


தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
PURAM PAYAM POOVANAM POOLI YOORUM

புறம்பயம் பூவணம் பூழியூர் ஆகிய திருத்தலங்கள் those temple places are puram payam poovanam pooliyoor and that sacred places


காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
KAATROOR VARAI ANRU EADUTHAAN MDI THOL

கயிலையைப் பெயர்த்த அரக்கனின் தோளும் முடியும்
ravana who has tried to excavate kaiyilai hills whose shoulders and heads


நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ
கருதே.
NERITHAAN YURAI KOIL EANRU EANRU NEE KARUTHEEA

நெரித்த ஈசன் உறைகின்ற திருத்தலம் என என்றென்றும் கருதிமின் நினைத்துப் போற்றி வழிபடுமின்
Are smashed by lord Siva those lord Siva dwelling temple place it is and then in this way think over and then praised form pray lord Siva

08

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

423 நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
NERGUNAM VOOTHOOR NEAI NEER MARUGAL


நெற்குன்றம் திருவோத்தூர் திருமருகல்
Nedum kunram thiru voothoor thiru marugal


நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
NEDU VAYIL KURUM PALLAA NEEDU THIRU


நெடுவாயில் திருக்குற்றாலம்
Nedu vaayil thiru kutraalam


நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர்
NAL KUNRAM VALAM PURAM NGACHURAM NALIR


வலம்புரம், திருநாகேச்சரம்
Aal kunram valam puram thiru nageswaram


சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
திருவாய்மூர்
SOLAIYUM SEENAI MAA KAALAM VAAI MOOR


கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த
Kal kunram onru eeathi malai thadutha


KOVARTHTHANA KIRIYAI EANTHI MALAIYAI THADUTHTHA
கோவர்த்தன கிரியை ஏந்தி மழையை தடுத்த

Govarthana gri carried on the hand place and then stopped the rain


KARKUNRAM NREETHI MALAI YHADUTHA
கோவர்த்தன கிரியை ஏந்தி மழையை தடுத்த

Govarthana gri carried on the hand place and then stopped the rain


கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச்
KADAL VANNANUM MAA MALAROONUM KAANAA

திருமாலும் பிரமனும் காணாத பெருமான்
Thirumal and bharmaa not seen lord Siva’s feet and head


சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
SOL KENRUM THOLAI VILLAATHAAN YURAIYUM


குடமூக்குக் என்று சொல்லிக் குலாவுமினே
KUDAMUKKU ENRU SOLLIK KULAVUMINE

That kudamooku place in that way tell and then mingle with lord Siva
உறையும் குடமூக்கும்
ஆகும் என ஏத்தித் தொழுமின்
09


424 குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
KUTHAM KUDI VEETHI KUDI PUNAL SOOL


குத்தங்குடி வேதிகுடி
Kuthang kudi veethi kudi


குருந்தங் குடிதே வன்குடி மருவும்
KURUTHAM KUDI THEEVI KUDI MARUYUM


குருத்தங்குடி தேவன் குடி என
Kuruntham kudi theevan kudi eana maruyum


அத்தங் குடிதண் டிருவண் குடியும்
ATHANN KUDI THANN EARUVAN KUDIYUM

என ஈசன் தங்கி விளங்கி மேவும் வண்மைக்கு குடி என மருவும் பதிகளும்
My dear lord Siva who is staying form of vanmai kudi and those temple places


அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த
AALAM PUNG ALANTHAAN SADAI VAITHU YUGANTHA

பாவம் தீர்க்கும் மகிமை உடைய கங்கையைத் தன் சடையில் வைத்து உகந்த
To remove sin that capacity possessed ganges River which is kept in the hair place by lord Siva and then got happy for it


நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
NITHAN VEMALAN YUMAI YOODUM KOODA

நித்தியன் நிமலன் உமாதேவியுடன் வீற்றிருக்கும் இடம்
That ever perpetual form of appearing lord Siva who is pure form seated with lords yumaadevi


நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்
NEDUM KAALAM YURAI VIDAM EANRU SOLLA

நெடுங்காலம் வீற்றிருப்பவன் என்று புகலாத பௌத்தர்கள்
Who is seated in this place long time and in that way not praised lord Siva by buthaas


புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
BUTHAR PURAM KOORIYA PUNN SAMANAR

மற்றும் சமணர்கள் கூனும் பொய்யுரைகளை
And samanaas are telling the false filled preaching


நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே.
NEDUM POIGALI VITTU NENAINTHU YUI MINGALLEEA

ஒதுக்கி ஈசனையும் அவன் மேவும் திருத்தலங்களையும் எண்ணித் தொழுது உய்வீராக!
Which are kept away and then lord Siva dwelling places are thinking form prayed and then get upliftment in life
10


425 அம்மா னையருந் தவமாகி நின்ற
AMMAANAI ARUM THAVAMAAGI NIRA

தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும்
Lord Siva who is leader to all and then rare form penance performing


அமரர் பெருமான் பதியான வுன்னிக்
AMARAR PERUMAAN PATIYAAIYINA YUNNI

தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து
Who is devas principal and that form of lord Siva dwelling those sacred temple places are thinking form


கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்
KOI MAA MALAR SOLAI KULAAYU KOCHAI

கொய்யத்தக்கவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம்
To be plucked form of fragrance filled flower gardens are filled place is kochaiyam


கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
EARAIVAN SIVA GAANA SAMBANHAN SONNA

பதிக்குத் தலைவனாகிய சிவஞானசம்பந்தன் பாடிய
Place leader gaana sambanther who has sang the above songs


இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்
EAMM MAALAI EERAINTHUM EARU NELATHIL

இப்பதிகப் பாமாலையை நிலவுலகில்
இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
Those disciples who are in this land day and night singing


இரவும் பகலும் நினைந்து
EARAYUM PAGALLUM NINAITHU EEATH NIRU

விம்மா வெருவா விரும்பும் மடியார்
VIMMAA VORUVAA VERUMBUM ADIYAAR

விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர்
And the sobbing and then frightening form of willingly praising lord Siva and those disciples
நிறைந்த நல்லூழ் உடையவராவர்
Who are good deed possessed persons in this world


விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே.
VETHI YAAR PERIYAAR SEVAN SEEVADIK KEEA

மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்
So in the next birth if there they will not separate from lord Siva’s feet
11
இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

March 2, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: