OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAIYAARU

ganesheit February 26, 2020

2.32 திருவையாறு – திருவிராகம் 168
THIRU VAIYAARU


PLACE EXPLANATION SEE DECADE NO 142
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM


339 திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
THIRU THIGAL MALAI SERUMIYODU MIGU THEESAR

அழகிய மலைமகளோடு மிக்க ஒளிமிக்க ஒளிவடிவினராய சிவபிரான்
The beautiful appearance possessed lords parvathi and then light rays form of lord Siva


உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
YURU THIGAL EAYIL KAYILAI VERPILYURAI THAR KEEA

வெண்மை உருவுடைய அழகிய கயிலை மலையில் உரைவதற்கு
Who has white color body possessed form of dwelling in the kaiyilai hills place


விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
VERUPPUDAIYA ARPUTAR EARUKKUM EADAM EEARAAR

விருப்புடைய மேன்மையர் அவர் இருக்குமிடம் ஏரார்
Willingly and that highly regarded person lord Siva and whose dwelling place is lovely


மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.
MARU THIGAL POLIL KULAYU VANN THIRUVAI YAAREEA

மணம் கமழும் பொழில் சூழ்ந்ததும் வண்மையாளர் வாழ்வதுமாய் திருவையாறாகும்
The fragrance filled flower plantations are covered place is where mighty powerful persons are living place is thiru vaiyaaru
01


340 கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
Gantha mali yunthu pugai yunthalil velakkeear

பற்றுக் கோடாக விளங்கும் சிவபிரானைப் பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற
The creeper plant pole form lord Siva dwelling in this world place and not fumes are emanating lamp form lord Siva appearing in this world


இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
Eanthiran yunthu pani EANTHAI EADAM EANGUM

அம்செம்பொற்சோதியை இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும்
That red color fire glow form of appearing lord Siva where indiran praying all the places


சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
SANTHA MALIYUM THARU MIDAINTHA POLIL SAARA

அழகு விளங்கும் மரம் நிறைந்த பொழிலைச் சார்ந்து
Where lovely form trees and flower plantations are covered form


வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.
VANTHA VALI NATHANAYU VANN THIRU VAIYAAREEA

வரும் குளிர்ந்த காற்று தங்கிக் கலந்து உள்ளதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்
Flowing the cool wind is filled place and then mighty powerful wealthy persons are living place is thiru vaiyaaru
02


341 கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
KATTU VADA EATTU MURU VATTA MULAVATHIL

எட்டு வடங்களால் கட்டப்பட்ட வட்டமான முழவத்தை
The round shaped form of drum which is tied by eight ropes


கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
KOTTU KARAM EATTA VOLI THATTUM VAGAINATHIKU

நந்தி தேவர் தம் கரங்களால் கொட்ட அம்முழவொலிக்கும் தாளச்சதிக்கும்
Nanthi deevan with his own hands beating the drum and then in consonance with those drum beats


கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
EATTA MIGA NATTAM AVAI EATTAVAR EADAM SEER

ஏற்ப அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு நடனமாடிய சிவபிரானது இடம்
And the lord Siva accordingly and then big willingness form dancing and that lord Siva’s dwelling place it is


வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.
VATTA MATHILUL THIGALUM VANN THIRU VAIYAAREEA

அழகிய வட்டமான மதில்களுடன் விளங்குவதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்
Where the round shaped form of protection covered walls are existing place and then mighty powerful persons are living place is thiru vaiyaaru
03


342 நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
NANNIYOOR VADATHI NILAL NAAL VAR MUNIVARKU ANRU

கல்லால் மர நிழலை அடைந்து ஜனகாதியர் நால்வருக்கு
Kal all tree place shadow approached those four sanagaathi saints


றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்
EANNILI MARAI PORUL VERITHAVAR EADAM SEER

அக்காலத்தில் வேதப் பொருள் விரித்துரைத்த சிவபிரானது இடம்
At that time veetha meanings are elaborate form discriminated and then explained and that lord Siva’s dwelling place it is


தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
THANNIN MALI SANTHAGILOODU YUNTHI VARU PONNI

குளிர்ந்த சந்தனம் அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற பொன்னியாற்றின்
The cool form of sandal wood agil all are pushed down by the river Cauvery


மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.
MANNIN MISAI VANTHANAYU VANN THIRUVAIYAAREEA

கரையில் மேல் வந்து பொருந்தியதும் வள்ளமையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்
And then place on the bank of thiru vaiyaaru and that mighty powerful wealthy persons are living place is thiru vaiyaaru
04


343 வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
VENRI MIGU THARUGANATHU AAR YUIR MADANGA

வெற்றிகள் பல பெற்ற தாருகன் உயிர் போகுமாறு
So many battle fields are own by the asura named tharugan who is killed


கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
KANRI VARU KOOBA MIGU KAALI KATHAM VOOVA

சினந்து அவனை அழித்த கோபம் மிக்க காளி தேவியின்
சினம் அடங்க
by the lords kaali devi with angry filled form and that lords kali devi angry is to be reduced form


நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
NINRU NADA AADI NEEDU MALAR MEELAL

அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம் பெரிய மலர் மணம்
Lord Siva danced with her in the competition and then own her by lord siva and that place flower fragrance


மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.
MANRAL MALIYUM POLIL KOL VANN THIRU VAIYAAREEA

நிறையும் பொழில்களைக் கொண்டுள்ளதும் வள்ளமையோர்
வாழ்வதுமான திருவையாறு ஆகும்
Filled those plantations are covered place where those mighty powerful persons are living place is thiru vaiyaaru
05


344 பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
BOOTHAMODU PEEIGAL PALA PAADA NADAM AADI

பூதங்களும் பேய்களும் பாட நடனமாடி
Demon forces and then ghost forces are singing and then lord Siva dancing form


பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
PAATHA MUTHAL PAI ARAYU KONDU ANI PERUTHI

அடி முதல் முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு
And then from leg to head snakes are lovely form adorned


கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
KOTHAIYAR EADUM PALI KOLUM PARANIEADAM POO

மகளிர் இடும் பலியை கொள்ளும் சிவபிரானது இடம்
Form of lord Siva who has been accepting the ladies giving begging food those place is lord dwelling place


மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.
MAATHAVI MANAM KAMALLUM VANN THIRU VAIYAAREEA

குருக்கத்திச் செடிகளின் மணம் கமழ்வதும் வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்
Kuru kathi plants are fragrance filled form appearing place where the mighty persons are living place is thiru vaiyaaru
06


345 துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
THUNNU KULAL MANGAI YUMAI NANGAI SULI VEITHA

செறிந்த கூந்தலையுடைய உமை மங்கை சினம் கொள்ளுமாறு
The thick form of hair possessed lords Yumadevi got angry form


பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
PINN ORU THAVAM SEITHU YULAL PONGANUM ANGEEA

பின்னும் ஒரு தவத்தைச் செய்ய உமையே நீ சினம் கொள்ள
And then lords parvathi seated in penance form and then lord Siva asked the reason for her angry


என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
EANNA SATHI EANRU YURAI SEI ANGANAN EADAM SEER

காரணம் யாதென வினவி அவளை மணந்துறையும் கருணை நிரம்பிய கண்களை உடைய சிவபிரானது இடம்
And then relived her sorrow and then lord Siva married her and those grace filled eyes are possessed lord Siva dwelling place it is


மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.
MANNU KODAI YAALAR PAYIL VANN THIRU VAI YAAREEA

வள்ளமை நிரம்பிய கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும் and that mighty philanthropists are living place is thiru vaiyaaru
07


346 இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
EARAKA MIL GUNATHODU YULAGU EANGUM NALI VEM POOR

இரக்கமற்ற குணத்தோடு உலகெங்கும் வாழ்வோரை நலிவு செய்யும் கொடிய போரை
Without any melted heart ravana all the time waging war in the whole world and then put people in miserable situation


அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்
ARAKKAN MUDI ATH THALAI BUYATHODU MADANGA

செய்து வந்த இராவணனின் தலைகள் தோள்கள் ஆகியன and that mighty powerful ravanaa’s heads and shoulders are


துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
THURAKKA VERALIL SERITHU VAITHAVAR EADAM SEER

அழியுமாறு கால்விரலால் செற்ற சிவபிரானது இடம் புகழ் உண்டாகுமாறு பொருள்
Perished form lord Siva stamped him with his leg big finger and that glory place


வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.
VARAK KARUNAI YAALAR AYIL VANN THIRU VAIYAAREEA

வழங்கும் கருணையாளர் வாழும் திருவையாறு ஆகும்
Where grace filled persons are living place is thiru vaiyaaru
08


347 பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்
PARUTU YURUVATHAAGI VINN ADAINTHAVAN NOR PANDRI

பருந்து உருவமாய் விண்ணிற் சென்று தேடிய பிரமன்
The bird form fly in the sky place and then searched lord Siva’s head and then pig form


பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
PERUM THURUVA THAAI YULAGU EADANTHAVANUM EANRUM

பெரிய பன்றி உருவமாய் நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய திருமால் ஆகியோர்
Excavated the land and then searched lord Siva’s feet


கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
KARUTHRU VONAA VAGAI NIMIRN THAVAN EADAM KAAR

மனங்கட்கு எட்டாதவாறு ஓங்கி உயர்ந்து நின்ற சிவபிரானது இடம்
Those persons mind not appeared form lord Siva appeared before them in fire pole form and that lord Siva’s dwelling place it is


வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.
VARUTHU VAGAI THEER KOL POLIL VANN THIRU VAIYAAREEA

வெம்மையைப் போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும் வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்
Heat is reducing form of plantations are covered place and powerful persons are living place is thiru vaiyaaru
09


348 பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
BAKKIYA MATHU ONRUM ILL SAMAN PATHAGER

நழ்வுள் இல்லாத சமண பாதகர்கள் புத்தராகிய
Good deeds are not possessed vengeance filled samanaas and then buthaas


சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
SAAKIYARGAL EANRU YUDAL POTHINTHU THIREVAAR THAM

சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின்
Who are body covered form of cloths are adorned form appearing and then wandering everywhere


நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
NOKU ARIYA THATHUVAN EADAM PADIYIN MEELAAL

பார்வைக்கு அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு
Those persons vision not trapped that true matter form of lord Siva whose dwelling place is


மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.
MAARGAM YURA NEEDU POLIL VANN THIRU VAIYAAREEA

வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்
Where well grown plantations are covered place and mighty power possessed person are living place is thiru vaiyaaru
10


349 வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
VAASA MILUM POLILKOL VAN THIRU VAI YAATRUL

மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள வளமான திருவையாற்றுள்
The fragrance filled plantations are covered and then fertile place is thiru vaiyaaru


ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
EESANAI EALIL PUGALI MANAVAN MEI GAANA

எழுந்தருளிய சிவபிரானை அழகிய புகலி மன்னனும் உண்மை ஞானம்
Where descended lord Siva and the lovely place descended seergali place king ganasambanther who is appearing true gaana form


பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
POOSURAN YURAITHA TAMIL PATHUM EAVAI VALLAAR

பெற்ற அந்தணனும் ஆகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர்
And this world place descended anthana form who has sang the above ten poems and those disciples who are excelled in singing the poems


நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.
NEESA MALI PATHER AVER NIN MALAN ADIK KEEA

சிவபிரன் திருவடிக்கண் மிக்க அன்புடையராவர்
And that disciples are much love filled persons seated under lord siva’s feet
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 26, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: