OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU ENTHIRA NEELA PARUPPATHAM

ganesheit February 21, 2020

2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்
THIRU ENTHIRA NEELA PARUPPATHAM


This is north India temple. This is situated under Himalaya’s shadow. Out of five temples it is 2nd temple. Here upper world deevaas king indiran conducted poojaas. Thiru gaanasambather sang a decade
வட நாட்டு 2ம் தலம். இமயமலை சாரலில் உள்ளது. இந்திரன் வழிபட்டது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.
சுவாமி : நீலாசய நாதர்
அம்பிகை : நீலாம்பிகை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam


284 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
Kulayuu paaridam potra veetrinthu

அன்பு செய்யும் பூத கணங்கள் போற்ற
EVER LOVING DEMON FORCES ARE pray and then praised lord Siva


திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
Ealagu maan malu eeanthum kaiyar

விளங்கும் மான் மழு ஏந்திய அகங்கையனாய்
And then ever active form of stage and malu battle force carried on the hand place


நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
Nellayum inthiraneela parpatham

தோன்றும் இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து
With greatness filled form of appearing lord Siva in the blue color hill place


துலவி னான்அடி யுள்க நல்குமே.
Yullavinaan adi yulga nalgumeea

உலாவுகின்ற சிவபிரான் தன் திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான்
And lord Siva wandering in the hill place and those disciples who are all time thinking form praying and that disciples will get all the benefits in life
01


285 குறைவி லார்மதி சூடி யாடவண்
KURAI VILLAAR MATHI SOODI AADA VANDU

மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவு பெறும் பிறையை வண்டுகள்
The vanishing firm removed the moon and then growing stage attained form of third day moon adorned on the hair place


டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
ARAIYUM MAAMALAR KONRAI SENNI SEEAR

இசைக்கும் சிறந்த கொன்றை மலர் சூடிய சென்னியில் சேர்ந்துள்ள
Where the honey bees are raising humming sound around the konrai flower garland


இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்
EARAIYAN INTHIRA NEELA PARPATHAM

இறைவனும் இந்திர நீலப் பருவத்து
Which are adorned lord Siva and then who is dwelling in the blue color mountain place


துறைவி னான்றனை யோதி உய்ம்மினே.
YURAIVINAAN THANAI VOOTHI YUI MINEEA

And that form of lord Siva is prayed and then praised form get upliftment in life
உறைபனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள்
02


286 என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
EAM PON EANN MANI EANNA EEATHUVAAR

என் பொன்னே என் மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன்
Lord Siva is praised by disciples as my dear ruby diamond and my dear gold whom is liked by lord Siva


நம்பன் நான்மறை பாடு நாவினான்
NAMBAN NAAN MARAI PAADU NAAVINAAN

நான்கு மறைகளையும் பாடும் நாவினை உடையவன்
The four veethaas are chanting tongue possessed lord Siva


இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்
EANBAN INTHIRA NEELA PARPATHAM

இன்ப வடிவினன் இந்திர நீலப் பர்வதத்தை
Who is happiness filled form appearing all the time and whose inthira Himalayas mountain all the time thinking form


தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.
ANBAN PAATHAMEEA ADAINTHU VAAL MINEEA

அன்பு உடையவர் ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள்
Those disciples who are showing love towards lord Siva and then surrender under his feet and then live there for ever
03


287 நாச மாம்வினை நன்மை தான்வருந்
NASAMAAM VENAI NANMAI THAAN VARUM

நம் வினைகள் நாசமாகவும் நன்மைகளே வந்தெய்தவும்
After wards our bad deeds are vanished and then all the types of happiness will approach us


தேச மார்புக ழாய செம்மையெம்
THEESA MAAYA PUGAL AAYYA SEMAI EAM

உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம்
The whole world glory filled form of lord Siva who is pure form appearing in this world


ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்
EESAN EANTHIRA NEELA PARPATHAM

ஈசனும் இந்திர நீலப் பருவத்து உறைவோனுமாகிய சிவபிரானை நும் சிறுமையையும்
Who is also my lord and then dwelling in the blue color hill place


கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.
KOOSI VAALLTHUTHUM GUNAM ATHU AAGAVEEA

நும் சிறுமையும் அவன் பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள்
And then our ignanimity and lord Siva’s magnanimity and his good qualities are thinking over praise him
04


288 மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
MARUYUU MAAN MADA MAATHOOR BAAGAMAAI

தன்னை மருவிய மான் போன்ற கண்ணளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க
Those who are approach lords yumaadevi who has possessed stage like eyes and then lord Siva has taken left part of his body


பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
PARAYUU VAAR VENAI THEERTHA PANBINAAN

தன்னைப் பரவுவார் வினைகளைப் போக்குவதாகும்
And those who are that twin form lord Siva is praying and then praising and that disciples bad deeds are slowly going away


இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்
EARAVAN INTHIRA NEELA PARPATHAM

இந்திர நீலப்பருவத்து இறைவனது இயல்பு
The indiran praying form of blue color mountain where dwelling lord Siva’s nature


தருவி சூடிடும் அடிகள் வண்ணமே.
ARUVEE SOODIDUM ADIGAL VANNAMEEA

அருவிகளை மாலையாகச் சூடி மகிழ்வது இயல்பாகும்
Is to adorn water falls as garland form and then got happy from it
05


289 வெண்ணி லாமதி சூடும் வேணியன்
VENNILAA MATHI SOODUM VEENIYAN

வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும் சடையினனும்
The white color rays are spreading moon adorned on the hair place


எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
EANNILAAR MATHI EAITHA VILLINAN

பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும்
And then opponent three castles are destroyed and that form of bow carrier lord Siva


அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத்
ANNAL INTHIRA NEELA PARPATHAM

தலைமையாளனும் ஆகிய இறைவன் இந்திர நீலப் பருவதத்துள்
And that form of lord Siva is leader to all and then who is dwelling in the inthira neela mountain place


துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே.
YULL NELLAAYUM ORUVAN NALLANEEA

விளங்கும் ஒருவன் அல்லனோ
And that unique form of lord Siva is the only prime god in this world
06


290 கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
KODI KOL EEATINAR KOOTRU YUTHAITHAVAR

கொடியில் கொண்ட விடையை உடையவர் எமனை உதைத்தவர்
Lord Siva who has carried bull emblem embedded flag on his hands and then kicked and killed death god ema


பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
PODI KOL MEENIYIL POONDA PAAMBINAR

பொடியணிந்த மேனியில் பாம்பினை அணிந்தவர்
The white ashes are adorned all over the body and the snakes are adorned all over the body
தலைவர் இந்திர நீலப்பருவதத்துள்
And that form of leader in the blue color Himalayas hill place


அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
ADIGAL INTHIRA NEELA PARVATHUL
உடைய வாண ருகந்த கொள்கையே.
YUDAIYA VAANAN YUGANTHA KOLGAIYEEA

வாழும் இறைவனின் இயல்புகள் இவையாகும்
Dwelling lord Siva’s nature it is
07


291 எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
EADUTHA VALL ARAKKAN KARAM PUYAM

கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள் தோள்கள் ஆகியவற்றை
Ravana who has tried to lift the kayilai hills whose head and then shoulders are


அடர்த்த தோர்விர லான வனையாட்
ADARTHATHOOR VERALLAANA VENAIYAAL

அடர்த்த விரலால் அவ்விராவணனை ஆட்படுத்தியவன்
Stamped under the kaiyilai hills and the afterwards who is console by lord Siva


படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம்
PADUTHAN EANTHIRA NEELA PARPATHAM

உறையும் இந்திர நீலப்பருவதத்தை
And that form of lord Siva whose Himalayas hill place


முடித்த லம்முற முயலும் இன்பமே.
MUDI THALLAAM MURA MUYALLUM EANBAMEEA

முடிகளால் வணங்க இன்பம் எளிதின் வாய்க்கும்
Those disciples who are bowing their head and then pray and praise him and that disciples will easily get happiness in life
08


292 பூவி னானொடு மாலும் போற்றுறுந்
POOVINAAN NODU MAALUM POTRURUM

தமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால் போற்றி வணங்கும்
In the lotus flower place dwelling bharma and thirumaal who are pray and then praised form of lord Siva


தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
THENAN IN THIRAN NEELA PARPATHAM

தேவனாகிய இந்திர நீலப் பருவதத்துள் உறையும்
Who is prime god form dwelling in the Himalayas hill place


பாவி யாதெழு வாரைத் தம்வினை
PAAVIYAA EALU VAARAI THAM VENAI

இறைவனை நினையாதவரை வினைகள்
Those who are not thinking lord Siva and that persons bad deeds are frowned up on them


கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.
KOOVIYAA VARUM KOLLUM KOOTRAMEEA

சினக்கும் கூற்றம் கொல்லும்
And then got angry and the killed them
09


293 கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
KATTER GUNDAMAN THEERAR SEER ILLAR

கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய சமண புத்தர்கள் சிறப்பற்றவர்
Well-built and bulky body possessed samanaas and buthaas are not glory filled persons


விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்
VITTER INTHIRA NEELAP PARPATHAM

நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை விடுத்து இந்திர நீலப்பருவத்து உறையும்
So that other religious persons are to be kept away from our life and then think over lord Siva who is dwelling in the shadow of Himalayas


எட்ட னைநினை யாத தென்கொலோ
EATTANAI NENAIYAATHATHU EANN KOLLOO

எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?
You did not think over them not even a small amount of sesame oil grain form


சிட்ட தாயுறை யாதி சீர்களே
SITTATHAA YURAIYAATHI SEERGALLEEA

மேலான ஆதியின் சீர்களை நினையாதிருப்பது ஏனோ?
And that highly regarded prime good old lord Siva whose sacred feet are not thinking tell me the reason for it
10


294 கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
GANTHAMAAR POLIL SOOLNTHA KAALIYAAN

மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிபபதியானாகிய ஞானசம்பந்தன்
The fragrance filled plantations are covered place is seer gaali where descended ganasambanther


இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்
INTHIRAN THOLU NEELAP PAR PATHAM

இந்திரனால் வழிபடப்பெற்ற நீலமலையில் விளங்கும்
Those blue color hills place praying inthiran where dwelling lord Siva


தந்த மில்லியை யேத்து ஞானசம்
ANTHAM ILLIYAI EEATHU GAANA SAM

அந்தம் இல்லாத பெருமானை ஞானசம்பந்தன் ஏத்திய
And that no begging and end form of lord Siva who is poem form praised by gaana sambanther


பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே.
BANTHAN PAADAL KONDU VOOTHI VAALMINEEA

பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்
Those songs are singing form live long happy life in this world

11
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் – நீலாசலநாதர், தேவியார் – நீலாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

February 21, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: