OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru veenu puram

ganesheit February 18, 2020

2.17 திருவேணுபுரம்
Thiru veenu puram


தல விளக்கம் :
Place history – see decade no 137
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்—om thiru chitram balam


176 நிலவும் புனலும் நிறைவா ளரவும்
NELAYUM PUNALLUM NERAI VAAL ARAYUM

பிறை கங்கை மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும்
The curved moon river Ganges and then wild poison filled snake all are active form


EALAGUM SADAIYAARKU EADAMAAM EALIL AAR
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்

விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம் அழகிய மகளிர்
Dwelling in the hair place and that lord Siva’s place it is and then lovely ladies are


உலவும் வயலுக் கொளியார் முத்தம்
YULAYUM VAYALLUM KOLIYAAR MUTHAM

உலவுவதும் ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும்
Wandering and light glittering pearls are available in the fields place


விலகுங் கடலார் வேணு புரமே.
VELAGUM KADALAAR VEENU PURAMEEA

விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும் that sea shore place away from it is veenuburam
01


177 அரவார் கரவன் அமையார் திரள்தோள்
ARAVAAR KU ARAVAN AMAIYAAR THERAL THOL

பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும் மூங்கில் போன்று திரண்ட தோளினையும்
Lord Siva who has tied snakes in the hand place as bangles form and bamboo like well grown shoulders are possessed form


குரவார் குழலா ளொருகூ றனிடங்
KURAVAAR KULALLAAR ORU KOORANIDAM

குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒரு கூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம்
Form of lords yumaa devi who has been adorned kura flowers on the head place and that lord Siva dwelling place it is


கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
KARA VAATHA KODAI KALANTHAAR AVERKKU

மறையாத கொடையாளரும் தம்மோடு பழகியவர்களை
The non-forgettable form of philanthropists are filled place and then those persons are be friend with them


விரவா கவல்லார் வேணு புரமே.
VERAVAAGA VALLAAR VEENU PURAMEEA

நட்புக் கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்
Who are accepted as friends form good people are dwelling place is veenu buram
02


178 ஆகம் மழகா யவள்தான் வெருவ
AAGAM ALAGAAYA VAL THAAN VERUVA

அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு
The lovey body possessed lords yumaadevi got frightened form


நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
NAAGAM YURI PORTHAVAN NANNUM EADAM

யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையுமிடம்
Lord Siva pealed the skin of made elephant and then adorned it as upper dress form lord Siva dwelling place it is


போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
BOOGAM THARU SEER VAYAL SOOL POLIL GAL

மக்கட்கு விளைபொருள்களாகிய பயனைத் தரும் வயல்கள் சூழ்ந்துள்ள
To the people the grown up corns are giving paddy fields are filled place it is


மேகந் தவழும் வேணு புரமே.
MEEGAM THAVALLUM VEENU PURAMEEA

உயரிய பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்
And then high raised plantations are covered place where clouds are crawling place is veenu buram
03


179 காசக் கடலில் விடமுண் டகண்டத்
KAASA KADALIN VEDAM YUNDA GANDATH

முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய
The pearls coral and diamonds are possessed sea place emanated the poison which is consumed by lord Siva and then appearing darkened throat possessed form appearing


தீசர்க் கிடமா வதுஇன் னறவ
EESARKU EAM AAVATHU EANN ARAVA

ஈசனுக்கு இடமாவது இனிய தேன் நிறைந்ததும்
And that lord siva dwelling place where the lovely honey filled form


வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
VAASA KAMALAM THANAM VANN THERAIGAL

மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று
The breeze are filled place where the lotus flowers Anna birds and then waves emanating form of wind flowing


வீசத் துயிலும் வேணு புரமே.
VEESA THUYULIUM VEENU BURAMEEA

வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம் ஆகும்
Form taking sleep that fertile place is veenu buram
04


180 அரையார் கலைசேர் அனமென் னடையை
ARAIYAAR KALAI SEER ANNA MEN NADAIYAI

இடையில் மேகலை அணிந்தவளும் அன்னம் போன்ற நடையினனும்
In the waist place ornament named megalai adorned form of and then Anna bird form walking gaiety


உரையா வுகந்தா னுறையும் இடமாம்
YURAIYAA YUGANTHAAN YURAIYUM EADAMAAM

உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து சிவபிரான் மகிழ்வுடன் உறையும் இடம்
Lords yumaadevi is glorified with wards by lord Siva and then happily dwelling place it is


நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
NERAIYAAR KAMUGIN NEGAL PAALAI YUDAIYA

வரிசையாக வளர்ந்துள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தி
In the row form growing beetle nut trees and if lowering barks are broken and then from it emanated fragrance where our mind is settled down form of


விரையார் பொழில்சூழ் வேணு புரமே.
VERAIYAAR POLIL SOOL VEENU PURAMEEA

தோன்றும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்
Those plantations are covered place is veenu buram
05


181 ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
OLIRUM PERAIYUM MURU KOO VELAVIN

ஒளி தரும் பிறையையும் வில்வத் தளிர்களையும்
The light giving the curved moon and then vilvam tender leaves


தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
THALIRUM SADAI MEEAL YUDAIYAAN EADAMAAM

சடை மிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம்
Adorned on the hair place and that form of lord Siva dwelling place it is


நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
NALIRUM PUNALI NALA SENG KAYAL KANN

குளிர்ந்த நீரில் நல்ல செங்கயல் மீன்கள்
In the cool water the red color kayal fishes are


மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.
MILIRUM VAYAL SOOL VEENU PURAMEEA

விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்
In glittering form of existing place is veenu buram which is covered by paddy fields
06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07


182 ஏவும் படைவேந் தன்இரா வணனை
EEAYUM PADAI VEENTHAN ERAAVANAN

இலக்கு தவறாது செல்லும் கணைகளொடு கூடிய விற்படையை உடைய இராவணன்
The sharp form of shooting power possessed ravana who has possessed the bow arrow battle force


ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
AA EANRU ALARA ADARTHAAN EADAMAAM

ஆ என்று அலறுமாறு அடர்த்தருளிய சிவபிரானுக்குரிய இடம்
And that powerful ravana is stamped under kaiyilai hills and then who is cried with pain that oh oh form and that lord Siva dwelling place it is


தாவும் மறிமா னொடுதண் மதியம்
THAAYUM MARI MAAN NODU THANN MATHIYAM

தாவிச் செல்லும் மான் கன்றுகளை உடையதும் குளிர்ந்த பொழில்கள்
Jump and leap forward those younger stages possessed form and then cool plantations place


மேவும் பொழில்சூழ் வேணு புரமே.
MEEYUM POLIL SOOL VEENU PURAMEEA

சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்
Existing veenu buram which is covered by plantations
08


183 கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
KANNAN KADI MAA MALIRIL THAGALLUM

திருமாலும் மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும்
Thirumal and the fragrance filled lotus flower place dwelling bharma


அண்ணல் இருவர் அறியா இறையூர்
ANNAL EARUVAR ARIYAA EARI YOOR

ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம்
Who are not known form lord Siva raised fire pole form and whose dwelling place it is


வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
VANNA SUTHAI MAALIGAI MEEAL KODI GAL

அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின் மேல் கட்டப்பட்ட கொடிகள்
The lovely form of lime paste with it constructed mansions where on the tower place tied flags


விண்ணிற் றிகழும் வேணு புரமே.
VINNIL THEGALUM VEENU PURAMEEA

வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்
And that space place existing place is veenu buram

09
184 போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
BOOGAM ARIYAAR THUVAR POORTHU YULVAAR

சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும் துவராடை போர்த்து திரிபவர்களும்
Lord Siva bliss and its specialty is not known and then saffron color dress adorned form of wandering buthaas


ஆகம் மறியா அடியார் இறையூர்
AAGAM ARIYA ADIYAAR EARAI YOOR

ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத சிவன் அடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர்
Those samana and buthaa body is not seen those Siva disciples are living place it and then whose leader lord Siva’s hamlet it is


மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
MOOGAM ARIYAAR KALAI MOOTHA TAMIL NOOL

மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும் கலைகளையும் முத்தமிழ் நூல்களையும்
The calmness happiness is known persons and then arts and three types of Tamil books are learnt persons (eayal easai nadagam) (natural language music language and then play language)


மீகம் மறிவார் வேணு புரமே.
MEEGAM ARIVAAR VEENU PURAMEEA

கற்ற மேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்
Those arts are well learnt persons are living place is veenu buram
10


185 கலமார் கடல்போல் வளமார் தருநற்
KALAMAAR KADAL POL VALAMAAR THARU NALL

மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய வளங்களை
The wooden ships are filled place and then sea form spread over wealth filled place


புலமார் தருவே ணுபுரத் திறையை
PULAMAAR THARU VEENU PURATHU EARAIYEEA

நன்செய் நிலங்கள் நிறைந்ததும் ஆகிய வேணுபுரத்து இறைவனை
And then water bodies surrounded fields are filled place is veenu puram where dwelling lord Siva


நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
NALAMAAR THARU GAANA SAMBANTHAN SONNA

நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன
The goodness filled saint Ganasambanther who has prayed form sang the above songs


குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.
KULAMAAR TAMIL KOORUVAR KOOR MAIYAREEA

மேன்மை மிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம் புரிவோர் மதிநுட்பமும் திருவருள் பெருக்கமும் உடையவர் ஆவர்
The highly regarded the above Tamil poems will love form memorized it those disciples are sharpness filled mind and then lord Siva’s grace receiving persons in this world
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 18, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: