OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU MARUGAL

ganesheit February 18, 2020

2.18 திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)
THIRU MARUGAL—POISON REMOVING DECADE

PLACE HISTORY— THIS IS RIVER Cauvery southern side temple. His is 80th temple. In this temple place saints named thiru gaana sambanther and Thirunayukku arasar sang decades
தல விளக்கம் : காவிரித் தென்கரை தலம். 80ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது.
சுவாமி : மாணிக்க வண்ணர், இரத்னகிரீஸ்வரர்
அம்பிகை : வண்டுவார்குழலி, ஆமோதாளக நாயகி
தல மரம் : வாழை தீர்த்தம் : மாணிக்க தீர்த்தம் இலக்குமி
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்
Om thiru chitrambalam

186 சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
SADAYAA EANUM MAAL ARAN EANNUM MAAL

சடையாய் என்றும் விடையய் என்றும் நீயே எனக்கு புகலிடம்
Lord Siva you have possessed long pig tail and bull chariot you have possessed so you are the only solace and guarding place in this world

விடையா யெனுமால் வெருவா விழுமால்
VEEDAIYA EANNUM MAAL VEERUVAA VILLUM MAAL

என்றும் கூறி அஞ்சி மயங்கி விழுகின்றாள் உன்னையே நினைத்து புலம்பும்
In this way talking got afraid of and then faintings form falling down and then all the time thinking lord Siva and then murmuring

மடையார் குவளை மலரும் மருகல்
MADAIYAAR KUVAALI MALARUM MARUGL

நீர் நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே
In the water bodies place where kuvalai flowers are bloomed form and then fragrance spread over form of place is thiru marugal where lord Siva you are dwelling

உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
YUDAIYAAI THAGU MOO EAVAL YULL MELIVEEA

இவள் மன வருத்தத்தை போக்காதிருத்தல் உன் பெருமைக்கு தக்கதோ?
This spinster mind sorrow is not removed then is it your glory not spoiling one
01

187 சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
SINTHHAA EANNUM MAAL SIVANEEA EANNUM MAAL

சிந்தையில் நிறைந்துள்ளவனே என்றும் சிவனே என்றும்
Lord Siva you have filled into my mind place and then all the time chanting your name lord Siva and in this way

முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
MUNTHA EANNUM MAAL MUTHALVAA EANNUM MAAL

எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும் முதல்வனே என்றும்
Lord Siva you are first person in this world and you are principal to this world and in that way

கொந்தார் குவளை குலவும் மருகல்
KONTHAAR KUVALAI KULAYYUM MARUGAL

பூங்கொத்துக்கல் குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய
And in the thiru marugal temple place where kuvalai lower bunches are bloomed form spread over fragrance

எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
EANN THAAI THAGUMOO EAVAL EEA SARAVEEA

என் தந்தையே இவள் உன்னை நினைத்து புலம்பி வருகிறாள் இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?
My dear father you are thinking form this spinster murmuring and if you do not remove her sorrow is it appreciable act on your part
02

188 அறையார் கழலும் மழல்வா யரவும்
ARAIYAAR KALALLUM MALAL VAAI ARAYUM

ஒலிக்கின்ற வீரக் கழளையும் கொடிய விடம் பொருந்திய வாயினை உடைய பாம்பினையும்
Lord Siva you have adorned the sound raising anklets and then wild poison filled snake

பிறையார் சடையும் முடையாய் பெரிய
PERAIYAAI SADAIYUM YUDAIYAAI PERIYA

பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய
And then moon adorned hair form you are appearing in this world and then greatness filled form of

மறையார் மருகல் மகிழ்வா யிவளை
MARAIYAAR MARUGAL MAFI VAAI EAVALAI

வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே இப்பெண்ணை
In the thiru marugal temple place veethaas are well learnt bharamins are living place where you are willingly dwelling form so this spinster

இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.
EARAIYAAR VALAI KONU EALIL VAVV VENAIYEEA

அவள் முன் கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே இது தகுமோ
[ord Siva you have cornered her fore hand bangles besides her beauty is it appreciable act on your part
03

189 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
OLI NEER SADAIYIL KARANTHAAI YULAGAM

முழங்கி வந்த கங்கையைத் தன் சடைமிசை மறைந்தவனே உலகெல்லாம் சென்று
The thundering form roaring sound raised form flooded Ganges is concealed in your pigtail place and all over world travelling form

பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
PALI NEE THIRIVAAI PALIYIL PUGALLAAI

பலியேற்றுத் திரிபவனே குற்றம் அற்ற புகழாளனே
Accepting begging food and then wandering everywhere and flawless form of glory possessed person you are

மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
MALI NEER MARUGAL MAGIVAAI EAVALAI

நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே
And then water bodies are filled place is thiru marugal which is happily accepted as your dwelling place

மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
MELI NEER MAYAL AAKKAYUM VEENDINAIYEEA

மெலியும் நீர் மையள் ஆக்கவும் விரும்பினையோ?
Lord Siva you have made this spinster body lean form will you like it
04

190 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
THUNNI NEELA VANNAM MUGIL THONRI ANNA

தெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம்
தோன்றினாற் போன்ற
The blue color sky place clouds are appearing form

மணிநீ லகண்ட முடையாய் மருகல்
MANI NEELA GANDAM YUDAIYAAI MARUGAL

அழகிய நீலகண்டத்தை உடையவனே திருமருகல்
Lord Siva in your throat place blue color throat possessed form in the thiru marugal place

KANI NEELA VANDAAR KULALAAL EAVAL THAN
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்

வந்தடைந்த நீல வண்டுகளின் தொகுதியோ எனக் கருதிக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின்
Where entered the blue color bees cluster form of considering the hair possessed young ladies

அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
ANNI NEELA VONN KANN AYARVAARKU EALLAIYEEA

ஒளி பொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே தகுமோ!
Whose glittering form of eyes are shedding tears you have given her sorrow is it worthwhile act on your part
05

191 பலரும் பரவப் படுவாய் சடைமேல்
PALARUM PARAVA PADU VAAI SADAI MEEAL

பலராலும் பரவிப் போற்றப்படுபவனே சடையில் மேல்

So many disciples are praising form you are daily praying by them and then in the hair place ever growing form of moon adorned form dwelling in the thiru marugal temple place

மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
MALARUM PERAI YONRU YUDAIYAAI MARUGAL

விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே திருமருகலை
and that on adorned in your hair place and then thirumarugal place

புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
PULARUM THANAI YUM THUYILLAAL PUDAI PONTHU

வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய் துயருறுகிறாள்
Approached this spinster up to dawn time she is not getting sleep and in that way she is filled with sorrow

தலரும் படுமோ அடியா ளிவளே.
ALARUM PADU MOO ADI YAAL EAVALLEEA

அடியவளாகிய இவள் மீது பழமொழி வருவது தக்கதோ?
She is your disciple so on her par cursing wards are talked one is acceptable one please tell me
06

192 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
VALU VAAL PERUMAAN KALAL VAALGA EANNAA

தவறாமல் பெருமான் திருவடிகள் வாழ்க என்று கூறிக்கொண்டு
Without fail daily lord Siva’s feet are praising form propagating

எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
EALUVAL NENAI VAAL EARAYUM PAGALLUM

துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து
And then after wards got up and night and day all the time thinking over you

மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
MALU VAAL YUDAIYAAI MARUGAL PERUMAAN

மழுப்படையை உடையவனே மருகற் பெருமானே
Lord Siva you have carried malu battle force on your hand place and then dwelling in the thiru marugal temple place

தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
THOLLU VAAL EANALAI THUYAR AAKINAIYEEA

தொழுபவளாகிய இவளைத் துயருக்குரியவள் ஆக்கினையே
She is daily praying under your feet but you have converted her in sorrow filled form
07

193 இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
EALAGAIKKU EARAIVAN VELANGAL EADDUPPA

இலங்கைக்கு அரசனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அவனது ஆற்றல் அழியுமாறு விளங்கும் தனது
The srilanga place king ravana who has tried to lift kaiyilai hills and whose mighty power is perished form

துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
THULLANGA AVV VERAL YOORALLUM THONRALLANAAI

விளங்கும் தனது காற் பெருவிரல் ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்பட்டு மீண்டு
Lord Siva with your leg big finger put on the hill place and then stamped him under the hills so he is unable to do anything and then sang sama veetha so that get out from that trap

வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
VALAM KOL MATHIL SOOL MARUGAL PERUMAAN

வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட மருகற் பெருமானே
And then you have encircled lord Siva and then surrender under his feet and then so many types of boons are given to him and in that form lord Siva you are dwelling in the thirumarugal temple place

அலங்கல் லிவளை அலராக் கினையே.
ALANGAL EAVALAI ALAR AAKINAIYEEA

மாலை சூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வர செய்தனையோ, இது தக்கதோ?
She is spinster form going to get marriage but you have put her in sorrow is it acceptable one
08

194 எரியார் சடையும் மடியும் மிருவர்
EARIYAAR SADAIYUM ADIYUM EARUVAR

நெருப்புப் போலச் சிவந்த சடையும் அலழையும் திருமால் பிரமன் இருவரும்
Lord Siva your fire like form of hair and feet are not seen by bharma and thirumal

தெரியா ததோர்தீத் திரளா யவனே
THERIYAATHA THOOR THEE THIRAL AAYAVANEEA

அறிய முடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே
Who are not seen your physical appearance but you have appeared before them fire pole form from land and then up to sky level

மரியார் பிரியா மருகற் பெருமான்
MARIYAAR PERIYAA MARUGAL PERUMAAN

பிறவி நீங்கிய முத்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே
And in that thiru marugal temple place the repeated birth is left out form of saints are living place it is

அரியாள் இவளை அயர்வாக் கினையே.
ARI YAAL EAVALAI AYARVAARKU EALLIAYEEA

அரியவளாக இத்தலத்திற்கு வந்த இவளைத் துன்புறச் செய்தாயோ, இது தக்கதோ?
And that ignorance filled this spinster who has come over in this temple place and then gave her pain is it acceptable one
09

195 அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
ARIVIL SAMANUM MALAR SAAKIYARUM

அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும்
The ignorance filled samanaas and then all the place spread over buthaas

நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
NERRI ALLANA SETANAR NINRU YULLA VAAR

நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர்
Who are doing untoward act and then wandering everywhere

மறியேந் துகையாய் மருகற் பெருமான்
MARIYEEANTHU KAIYAAI MARUGAL PERUMAAN

மான் கன்றை ஏந்திய கையை உடையவனே மருகற் பெருமானே
Lord Siva you have carried young stage on your hand and then dwelling in thiru marugal temple place

நெறியார் குழலி நிறைநீக் கினையே.
NERIYAAR KULALI NERAI NEEKINAIYEEA

உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச் செய்தீரே இது தகுமோ?
All the time she is thinking your feet and she has thick hair possessed and that form of spinster whose mind is in shattered form is it acceptable one
10

196 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
VAYA GAANAM VALLAAR MARUGAL PERUMAAN

தன் மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகல் பெருமான் திருவடிகளை
Lord Siva who had converted gaana filled persons are mingled with you and those persons are living in thiru marugal temple place

உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
YUAR GAANAM YUNARNTHU ADI YULGUTHAL LLAAL

உயர்ஞானம் உணர்ந்து நினைதலால்
and that highly regarded gaana form realized and then in intuitive form thinking you

இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
EAYAL GAANA SAMBANTHAN PAADA VALLAAR

பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளியா இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார் புகழ்
And then lord Siva mannerism filled gaanasambanther blessed form sang the above songs by those disciples and then whose glory

வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
VEYAN GAANAM EALLAAM VELANGUM PUGALLEEA

அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித் தோன்றும்
Are spread over in this world all the time
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 18, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: