THIRU MANAM SEERI
2.16 திருமணஞ்சேரி
THIRU MANAM SEERI
PLACE HISTORY– THIS River Cauvery northern Side temple. This is 25th temple. In this temple place thiru gaana sambanther thiru naayukku arasar sand decades. Here lust creating god man mathan conducted poojaas. In this temple place lord Siva married lords parvathi
தல விளக்கம் : காவிரி வடகரைத் தலம். 25ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் பாடல் பெற்றது. மன்மதன் பூசித்தது. ஆமை வழிப்பட்டது. உம தேவி ஈசன் திருமணம் செய்த தலம்.
சுவாமி : உதவாக நாதசுவாமி அருள் வள்ளல் நாதர் கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்பிகை : கோகிலாம்பாள் யாழினும் மென்மொழியம்மை
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம் இந்தளம்
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் –om thiru chitram balam
165 அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
Ayil laarum ambu athanaal puram moonru eaitha
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து
The sharpened arrow with it destroyed three castles
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
KUIL AARUM MEN MOLIYAAL ORU KOORAAGI
குயில் போலும் இனிய மென்மையான மொழி பேசும் உமையம்மை ஒரு கூற்றில் உடையவனாகி
And then coco bird like soft wards are talking lords yumaadevi is given place left part of his body
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
MYILLAARUM MGIYA SIOLAI MANAG CHEERI
மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த மணஞ்சேரியில் in the thiru manamcheeri temple place peacocks are living the full-fledged plantations are covered place
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
PAYI VAANAIP PATTRI NINRAARKU EALLAI PAAVAMEEA
எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்கு பாவம் இல்லை
Where descended lord Siva and those disciples have full attachment with lord Siva and that disciples will not entertain any sins in life
01
166 விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
VITHIYAANAI VINNAVER THAM THOLUTHU EEATHIYA
நீதி நெறிகளின் வடிவினன் தேவர்கள் வணங்கித் தமது
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
The moral and ethical form of lord Siva where deevaas are praying and then got lord Siva as their
NERIYAANAI NEEL SADAIMEEAL NEGALVITHA VAAN
நிதியாகக் கொள்பவன் நீண்ட சடை மீது வானத்து
Wealth form accepted and then long pigtail place
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
MATHIYAANAI VANN POLIL SOOLNTHA MANAMSEERI
மதியைச் சூடியவன் வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரித் தனது
In the space place wandering moon is adorned on the hair place and the fertile place plantations are covered place is thirumanam cheeri
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.
PATHIYAANAI PAADAVALLAAR VENAI PAARU MEEA
பதியாகக் கொண்டவன் அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்
Where dwelling lord Siva and then those disciples who are singing prayers songs before them and that disciples bad deeds will be perished
02
167 எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
EAIPAANAARKU EANBURU THEEN ALITHU TOORIYA
வறுமையில் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து
In the poverty stricken disciples who are multiplied form of happiness giving honey is given
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
EAPPAALAAI EANAIYUM AALA YURIYAANAI
இவ்வுலகத்துள்ளோனாய் அருள் புரிபவன் என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன்
And then in this land place dwelling form put his grace on them and then I am also taken under his control as that right possessed lord Siva
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
VAIPPAANA MADANGAL SOOLNTHA MANANG SEERI
செல்வங்களாக உள்ள மாட வீடுகள் சூழ்ந்த மணஞ்சேரியில்
The wealth filled place where storied buildings are covered place is thiru manam cheeri
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.
MEEIPAANAI MEEVI NNRAAR VENAI VEEDUMEEA
உண்மைப் பொருளாய் விளங்குபவன் அவனை வழிபடுவார் வினைகள் நீங்கும்
That true matter form lord Siva is appearing and then those disciples who are praying him and that disciples bad deeds will be removed
03
168 விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
VEDAIYAANAI MEEAL YULAGU EEALUM EAPP PAAR EALLAAM
விடை ஊர்தியான் மேலே உன்ன ஏழு உலகங்களையும்
Lord Siva who has possessed bull vehicle to travel and then upper place existing seven worlds are possessed rightful form
YUDAIYAANAI YOOLI THOORU YOOLI YULA THAAYA
உடையானை ஊழிதோ றூழி உளதாய
தன் உடைமையாகக் கொண்டவன் பல்லூழிக் காலங்களாய் விளங்கும்
and then so many yooli time existing
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
PADAIYAANAI PANN EASAI PAADU MANAM CHEERI
படைகளை உடையவன் அடியவர் பண்ணிசை பாடி வழிபடும் மணஞ்சேரியில்
Battle forces are possessed form of and then disciples are singing in musical notes are filled form and then praying lord Siva in thirumanam cheeri temple place
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.
ADAIVAANAI ADAIYA VALLAARKU ILLAI ALLALEEA
அடைந்து வாழ்பவன் அவனை அடைய வல்லார்க்கு அல்லல் இல்லை
Where entered and then living there and then those disciples who are approached him and that disciple will not entertain any form of problems in life
04
169 எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
EARIYAAR POONG KONRAIYINODUM EALA MATHAM
ஒளிபொருந்திய கொன்றை மலர்களோடு புதிய ஊமத்தம்
The light glittering form of konrai flowers and in addition yoomathai flowers are adorned form
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
VERRIYAARUM SENSADAI AARA MILAITHAANAI
மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன்
And those fragrance filled flowers are adorned on the hair place in appropriate form
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
MARIYAARUM KAI YUDAI YAANAI MANAM SEERI
மான் கன்றை ஏந்திய கையினன் மணஞ்சேரியில்
And then in the hand place young stage carried form of appearing place is thirmanam cheeri
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.
SERI VAANAI SEPPA VALLAARKU EADAR SEERAA VEEA
செறிந்து உறைபவன் அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா
With mingled form dwelling and those disciples who are praise form praying and that disciples will not entertain any form of problems in life
05
170 மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
MOLIYAANAI MUNN ORU NAAN MARAI AARANGAM
முற்காலத்தே நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும்
Once lord Siva gave four veethaas and six angaas in blessed form to this world
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
PALIYAAMAI PAN EASAIYAANA PAGER VAANAI
அருளியவன் அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியதவாறு பகர்பவன்
And then musical notes are filled form singing without others are not cursing form
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
VALI YAANAI VAANAVER EEATHU MANM SEERI
வேதாகம விதிகளைப் பின்பற்றி வானவர்கள் வந்து துதிக்குமாறு மணஞ்சேரியில்
as per veetha and agammaa rules are followed form the upper world deevaas are conducted poojaas in thiru manam cheeri temple place
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.
EALIYAAMAI EEATHA VALLAAR KU EAITHUM EANBAMEEA
விளங்குபவன் அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்
Lord Siva active form existing and those disciples who not cursing form praying there and that disciples will be happiness form living in this world
06
171 எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
EANNAANAI EANNAMAR SEER EAMAIYOOR KATKU
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப் படாதவன்
All are not thinking form known lord Siva
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
KANNAANAI KANN ORU MOONRU YUDAIYAANAI
தன் உள்ளத்தே வைத்துப் போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண் போன்றவன் மூன்று கண்கள் உடையவன்
And those siva gaanaa filled people who are kept lord Siva in mind place lord Siva internal light form illuminated and then lord Siva has possessed three eyes
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
MAN NAANAI MAAVAYAL SOOLNTHA MANAM SEERI
அட்ட மூர்த்தங்களில் மண் வடிவானவன் சிறந்த வயல்களால் சூழ்ப்பட்ட மணஞ்சேரியில்
And then eight deity form of lord Who is appearing soil form in this place and then best paddy fields are covered place is thiru manam cheeri
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.
PENNAANAI PEESA NINRAR PERIYOOR GALEEA
உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்
Lord Siva who is mingled with lords parvathi and that arthanaari form appearing lord Siva who are glorified with prayer songs and that disciples are highly regarded persons in this world
07
172 எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
EADUTHAANAI EALIL MUDI EATTUM EARANDUN THOL
கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகிய பத்து தலைகளையும் இருபது தோள்களையும்
Ravana who has tried to excavate the kayilai hills whose lovely ten heads and then twenty shoulders are
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
KEDUTHAANAI KEEADU EALLAA SEMAI YUDAIYAANAI
அடர்த்த வன் மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவர்
Stamped under the kaiyilai hills and that ever calm and pious form of lord Siva
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
MADUTHAARA VANDU EASAI PAADUM MANAM SEERI
வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைப்பாடிச் சூழும் மணஞ்சேரியில்
Where the honey bees are tried to suck the honey from the flowers and then singing humming sound and that place is thirumanm seeari
பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.
PEDITHAANAI PEENA VALLAAR PERIYOOR GALLEEA
உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக் கோடாகக் கொள்வார் பெரியார்கள்
Where dwelling lord Siva and then those disciples who are creeper pole form get fast attachment with lord Siva and that persons are elderly persons in this world
08
173 சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
SOLLAANAI THOTRAM KANDAANUM NEDU MAALUM
வேதங்களைச் சொல்லியவன் உலகைப் படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களால்
Veethaas are preached to this world and then this world is creating bharma and then world is preserving thirumal and who are
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
KALLAANAI KATRANA SOLLI THOLUTHU VOONGA
கற்று உணரப்படாத பெருமையன் தாம் அறிந்தவற்றை சொல்லித் கொடுத்து உயர்வுறும்
Not learnt lord Siva’s mannerism and that glory filled form of lord Siva and then those disciples who are learnt prayer songs are singing
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
VALLAAR NANN MAATHAVER EEATHUM MANAM SEERI
அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில்
Intimate disciples are who are big penance performers and that disciples praying place is thirumanam seeri
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.
EALLAAMAAM EAMM PERUMAAN KALAL EEATHUMEEA
உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்
Lord Siva seated all the matter form in this world and that lord Siva’s feet we may praise him
09
174 சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
SATREEYUM THAAM ARIVIL SAMAN SAAKIYAR
சிறிதேனும் தர்மம் அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின்
In small form of dharma rules are not known and that un knowledgeable samanaas and buthaas
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
SOTREEYUM VANNA MOOR SEMAI YUDAIYAANAI
உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற
Whose preaching are worthless one and then those unique form of lord Siva of ever water filled ponds are possessed place is thirumanam seeri
VATRAATHA VAAVIGAL SOLNTHA MANAM SEERI
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத
The unique pure form of appearing lord Siva with whom attachment is developed
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.
PATRAAGA VAAL BAVER MEEAL VENAI PATRAAVEEA
அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா
And then approached him and then creeper pole form using lord Siva and then those disciples living here and that disciples are not affected any type of bad deeds
10
175 கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
KANN ARUM KAALIYAR KON KARUTHU AARVITHA
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப் பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை
To see lord Siva in feast form and who has descended in the seergaali temple place whose sacred mind is
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
THANNAAR SEER GAANASAMBANTHAN TAMIL MAALAI
நிறைவித்த இனிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ் மாலையை
Filled with happiness form of above tamil poems which are sung by gaana sambanther
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
MANNAARUM MAA VAYAL SOOLNTHA MANAM SEERI
வளம் நிறைந்த மண் சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை
The thirumanam seeri which is filled with fertile lands
பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.
PANNAARA PAADA VALLAARKU ILLAI PAAVAMEEA
பண் பொருந்தும் பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை
Those disciples who are musical notes are filled form singing and that disciples are sinless persons in this world
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மணவாளநாயகர், தேவியார் – யாழ்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM