OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU ALUNTHOOR

ganesheit February 18, 2020

2.20 திருஅழுந்தூர் (208-218)
THIRU ALUNTHOOR


PLACE HISTORY — THIS IS RIVER Cauvery southern side temple. Now it is called in the name of theer alunthoor. In this temple place ganasambanther sang a decade. This is called in the name of santhana vanam. In this temple place veethaa deevaas thikku balagargal conducted poojas
தல விளக்கம் : காவிரித் தென்கரை 38ஆம் தலம். தேரழுந்தூர் என வழங்கப்படுகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சந்தன வனம் என்பதும் பெயராகும். வேதம் தேவர்கள் திக்குப் பாலகர்கள் பூசித்த தலம்.
சுவாமி : வேதபுரீஸ்வரர்
அம்பிகை : சௌந்தராம்பிகை
தீர்த்தம் : வேத தீர்த்தம்
தல மரம் : சந்தன மரம்

பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்
om thiru chitram balam


208 தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்
Tholu maaru vallaar thuyar theera nenainthu

தொழும் வகையிலும் பிறவித்துயர் தீர நினைந்
ASPER WAY OF PRAYING so as to pray repeated birth and death to be removed in this way think over


தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
THILLUMAARU VALLAAR EASAI PAADA VIMMI

தெழும் வகையிலும் பிறர் இசை பாட விம்மி
While others are singing so that heart is to be melted form and in that melted form praying lord Siva


அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
ALLUMAARU VALLAAR ALUNTHAI MARAIYOOR

அழும் வகையிலும் வல்லவராய மறையவர்
To weeping form singing those veethas are singing by bharamins


வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
VALI PAADU SEI MA MADAM MANNINIYEEA

வழிபாடு செய்ய பெருமானே நீ அழுந்தையில் சிறந்துள்ள மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்
In that way praying form lord Siva you are descended in alunthai place big temple in best form
01


209 கடலே றியநஞ் சமுதுண் டவனே
KADAL EEARIYA NANGU AMUTHU YUNDAVANEEA

கடலின் கண் எழுந்த நஞ்சை அமுதாக உண்டவனே
From the sea place emanated poison is nectar form consumed by lord Siva


உடலே உயிரே உணர்வே யெழிலே
YUDALLEA YUIREEA YUNARVEEA EALILEEA

உடல், உயிர் உணர்வாக இருப்பவனே அழகனே
Lord Siva you are in the body form and soul form and intuition form and that handsome form appearing in this world


அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
ADAL EEARU TUDAIYAAI ALUNTHAI MARAIYOOR

வலிமை பொருந்திய ஆனேற்றை உடையவனே அழுந்தையில் வாழும் மறையவர்
The mighty powerful bull lord Siva you have possessed to travel and then in the alunthai place living bharmin’s


விடலே தொழமா மடம்மே வினையே.
VEEDALLEA THOLLU MAA MADAM MEEVINAIYEEA

தலைவனே எனத் தொழ பெருமானே நீ சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்
Leader you are and in that way you are prayed and then you are in madam alias big temple place you have descended
02


210 கழிகா டலனே கனலா டலினாய்
KALI KAADALLANEEA KANAL AADALINAAI

பலரும் வெறுக்கும் சுடுகாட்டில் உறைபவனே கனவில் நின்று ஆடுபவனே
All the defied that form of burial ground place you are dwelling and fire place standing form lord Siva you are dancing


பழிபா டிலனே யவையே பயிலும்
PALI PAADILLANEEA AVAIYEEA PAYILLUM

பிறரால் பழிக்கப்படும் இயல்புகள் இல்லாதவனே எனப்
Others are cursing form of mannerism you have not possessed


அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
ALI PAADILARAAI AUNTHAI MARAIYOOR

அழிவு பாடற்ற அந்தணர் வழிபாடு செய்யும் அழுந்தை
And then ever permanent form of bharmins are praying place is thiru alunthai temple place


வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
VALI PAADU SEI MAAMADAM MANINAAIYEEA

என்றும் தலத்தில் பெருமானே நீ எழுந்தருளியுள்ளாய்
Lord Siva you have descended
03


211 வானே மலையே யெனமன் னுயிரே
VAANEEA MALAIYEEA EANNA MANN YIREEA

Intimate disciples are calling you that you are in the space form and then mountain form and then ever permanent soul form and in that way
அன்பர்கள் வானே மலையே எனக் கூற மண்ணிய உயிரே


தானே தொழுவார் தொழுதாள் மணியே
THAANEEA THOLUVAAR THOLLU THAAL MANIYEEA

தாமே வணங்குவார் வணங்குதற்குரிய திருவடிகளை உடைய மணியே they themselves praying under your feet and then that praying form feet possessed


ஆனே சிவனே அழுந்தை யவரெம்
AANEEA SEVANEEA ALUNTHAI AVER EMM

பசு வடிவாக விளங்குபவனே சிவனே அழுந்தை என்னும் பதியில் வாழும் மறையவர் எம்
And then cow form you are existing in this world and that form of lord Siva you are and then alunthai temple place living bharmins whose


மானே யெனமா மடம்மன் னினையே.
MAANEEA EANA MAA MADAM MANNINAIYEEA

தலைவனே எனப் போற்றப் பெருமானே நீ மடம் எனப் பெயரிய கோவிலுள் விளங்குகிறாய்
Leader you are and then in that way they are conducting poojaas under your feet place and then in this way madam big temple place lord Siva you are dwelling
04


212 அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்
ALAIYAAR PUNAL SOOL ALUNTHAI PERUMAAN

அலைகள் வீசும் ஆறுகள் சூழ்ந்த அழுந்தைப் பதியில் உறையும் பெருமானே
waves are emanating rivers are covered place named alunthai temple lord Siva you are dwelling


நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
NELAI YAAR MARIYUM NERAI VENN MALUYUM

அவன் கையில் ஏந்திய நிலையான மான் கையில் ஏந்திய வெண்மையான மழு
Where lord Siva you have carried permanent form stage and white malu battle force


இலையார் படையும் மிவையேந் துசெல்வ
EALIYAAR PADAYUM EAVAI EEANTHU SELVA

இலை வடிவமான சூலம் ஆகியவற்றோடு உள்ளத்தில் ஏந்துதலே
And then in addition soolam battle force carried form and then in that form of lord Siva is praying and then praising in the mind place


நிலையா வதுகொள் கெனநீ நினையே.
NELAI YAAVATHU KOLGA EANA NEE NENAIYEEA

நிலையான செல்வம் எனக் கொள்க அவனையே நீ நினைக
Which is the permanent wealth in this land so in this way lord Siva you have been thinking all the time in the mind place
05


213 நறவார் தலையின் நயவா வுலகிற்
NARAVAAR THALAIYIN NAYAVAA YULAGIL

அடியவர் கட்டிய மலர்களால் தலையில் தேன் பொருந்திய நயம் உடையவனே உலகில்
Disciples who are tied flower garland which is honey filled one and that good mannerism filled person you are and then in this world


பிறவா தவனே பிணியில் லவனே
PERAVAATHAVANEEA PENI ILLAA THAVANEEA

பிறவாதவனே நோயற்றவனே
You are not taken birth and death and you are perpetual existence form appearing and then you are not affected by any form of deceases


அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
ARAIYAAR KALALLAAI ALUNTHAI MARAIYOOR

ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவனே அழுந்தையில் வாழும் மறையவர்
Ever sound raising brave anklets are adorned form dwelling in the alunthai temple place where bharmins are


மறவா தெழமா மடம்மன் னினையே.
MARAVAA THEELU MAAMADAM MANNINAIYEEA

மறவாது எழுந்து தொழ அங்குள்ள சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் உள்ளாய்
Daily get up and then daily praying without fail and in that way madam temple place lord Siva you are dwelling
06


214 தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
THADU MAARU VALLAAI THALAIVAA MATHIYAM

உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே தலைவனே காதல் வசப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால்
Lord Siva so as to know you put impediments and that form of leader you are and then those ladies who are attracted by love and the you have adorned the moon form


சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
SUDU MAARU VALLAAI SUDARAAR SADAIYIL

சுடும்படி செய்பவனே ஒளிபொருந்திய சடையின் மேல்
Backed and fried them and then glittering form of hair place


அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
ADU MAARU VALLAAIALUNTHAI MARAIYOOR

உலகை அழிக்க வந்த கங்கையாற்றைச் சூடியவனே
You have controlled Ganges which is tried to destroy this world and then in the alunthai temple place bharmins are
அழுந்தையில் மறையவர்


நெடுமா நகர்கை தொழநின் றனையே
NEEDU MAA NAGER KAI THOLA NINRANAIYEEA

கைகளால் தொழ நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்
With hands are folded form in that high tower temple place lord Siva you are descended and then dwelling
07


215 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
PERAIYAAI SEIYAAI PERAIYAAI MIDARUM

பெரியவனே நுண்ணியனே பிறைசூடியவனே
Lord Siva you are the biggest form in this world and also the smallest atom form in this world and then lord Siva you have adorned curved moon on the hair place


கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
KARIYAAI KARI KAADU YUAR VEEDU YUDAIYAAI

கண்டம் கரியவனே சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே
The dark color throat you have possessed and then burial ground is considered as dwelling place


அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
ARIYAAI EALIYAAI ALUNTHAI MARAIYOOR

அறிதற்கு அரியவனே அன்பர்க்கு எளியவனே அழுந்தையில் பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர்
Lord Siva you are the rarest person to be seen but to your intimate disciples you are simple form and then in the alunthai temple place dwelling bharmins are afraid of sins and curse


வெரியார் தொழமா மடம்மே வினையே.
VEERIYAAR THOLA MAA MADAM MEEVINAIYEEA

வணங்க நீ சிறந்த மடம் என்னும் கோயிலில் விளங்குகிறாய்
And then all are prayed form the best madam temple place dwelling
08


216 மணீநீள் முடியான் மலையை அரக்கன்
MANNI NEEL MUDIYAAN MALAIYAI ARAKKAN

மணிகள் இழைத்த நீண்ட மகுடம் சூடிய முடியனாகிய இராவணன்
Thereby diamonds are studded on the crown adorned on the head place by ravana


தணியா தெடுத்தான் உடலந் நெரித்த
THANIYAATHU EADUTHAAN YDALAM NERITHA

கயிலை மலையைப் பொறுமையின்றி எடுத்த போது அவனது உடலை நெரித்த
Kailai hills are lifted with emotional mind and then at that time ravana’s body is stamped form


அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
ANIYAAI VERALLAAI ALUNTHAI MARAIYOOR

அழகிய கால் விரலை உடையவனே அழுந்தைப் பதியில் மறையவர்
And that lovely leg fingers are possessed lord Siva and then alunthai temple place living bharmins


மணிமா மடம்மன் னியிருந் தனையே.
MANI MAADAM MANNI EARUNTHANAIYEEA

போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக எழுந்தருளியுள்ளாய்
Who are daily conducted poojaas form you have descended madam big temple place and then dwelling there forever
09


217 முடியார் சடையாய் முனநா ளிருவர்
MUDIYAAR SADAIYAAI MUNAA NAAL EARUVAR

சடை முடியை உடையவனே முன் காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர்
Lord Siva you have long pig tail possessed and then once bharma and thirumal


நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
NEDIYAAN MALARAAN NEGAL VAAL EARGAL

தம்முன் செருக்கி உன் அடிமுடிகளை அறிய முற்பட்டு
Who are ego filled mind so as to establish their supremacy they tried to search your feet and head but failed


அடிமே லறியார் அழுந்தை மறையோர்
ADI MEEAL ARIYAAR ALUNTHAI MARAIYOOR

அறியாதவர் ஆயினர் அழுந்தைப் பதியுள் மறையவர்
And then in the alunthai temple place where veetha chanting bharmins are


படியாற் றொழமா மடம்பற் றினையே.
PADIYAARTHOLA MAA MADAM PATRINAIYEEA

விதிமுறைபடி வழிபட வணங்கிப் போற்ற சிறந்த மடம் எனப் பெயரிய கோயிலில் நீ விளங்குகின்றாய்
As per rule daily conducting poojaas and then praying lord Siva lord Siva you have descend in the madam big temple place
10


218 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
ARU GAANAM VALLAAR ALUNTHAI MARAIYOOR

எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும்
To attain rare gaana grace from lord Siva those veetha chanting bharmins who are daily conducted poojaas and then praying form lord Siva you appearing in the alunthai temple place


பெருஞா னமுடைப் பெருமா னவனைத்
PERU GAANAM MUDAI PERUMAAN AVANAI

பெரிய ஞானமே வடிவாக உடைய பெருமானை
And that big gaana filled form of seated lord Siva


திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
THIRU GAANA SAMBANTHAN SEN THAMIL GAL

திருஞானசம்பந்தன் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை
Saint gaana sambanther praised form sang the above poems


உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே
YURU GAANAM YUNNDAAM YUNARNTHAAR THAMAKKEA
.
ஓதி உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும்
Those who are singing before lord Siva and that disciples will get true gaana intuitive instinct they will get
11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதபுரீசுவரர், தேவியார் – சவுந்தராம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 18, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: