OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VALMSULI

ganesheit November 1, 2019

2.2 திருவலஞ்சுழி
THIRU VALMSULI

THIS IS CHOLAA KINGDOM TEMPLE
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்— om thiru chitrambalam


11 விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
VINNDU EALLAAM MALAR AVV VERAI NAARU THANDEEAN VIMMI

மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும் அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும் விருப்பினால்
All the flowers are bloomed form of spread over fragrance every where


வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
VANDU EALLAAM NASAIYAAL EASAI PAADUM VALAMSULI

வண்டுகள் இசைப்பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழிய
Where honey bees are liked to suck honey from those flowers and that bees are raising humming sound


தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
THONDU EALLAAM PARAYUM SUDER POL OLI YEER SOLEER

தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே
Where the disciples are singing prayer songs before you and that red color light filled form of appearing to this world please tell me


பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
PAADU EALLAM PALI THEERNTHATHOLI PAADAL PAYINRATHEEA

முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதர்க்குக் காரணம் யாதோ சொல்வீராக
From good old time onwards you have big voice raised form singing veethaa songs and then collecting begging food what is the reason for it please tell me


2.2.1
12 பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
PAARAL VENN KURUGUM AGU VAAYANA NAARAIYUM

நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும் பிளந்த வாயை உடைய நாரைகளும்
The ling neck possessed the koku birds and then opened form of mouth possessed lark birds


வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
VAARAL VEN THIRAI VAAYIRAI THEEAARUM VALM SULI

ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில்
Where flowing white water the prey is searching the above birds and that place is thiru valam suli


மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
MURAL VENN MURUVAL NAGU MEI VOLIYEER SOLEER

புன்னகையோடு வெள்ளிய பற்கள் விளங்க செறிந்த ஒளிப்பிலம்பினறாய் எழுந்தருளிய இறைவரே
You are laughing so that white teeth are appearing form and then red color body form appearing lord Siva please tell me


ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.
YOORAL VEN THALAI KONDU YULAGU VOKKA YULAL VATHEEA

முடியில் வெம்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ சொல்வீராக
Lord Siva on the head hair place white skull garland is adorned form of wandering everywhere and then accepting begging food please tell me the reason for it
2.2.2


13 கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
KINNA VANNA MALARUM KELAR THAAMARAI THAATHU ALLAI

கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுக்களை அலாவி
The cup form of bloomed lotus flowers and that red color form appearing where pollens are


வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
VANNA NUNN MANAL MEEALANAM VAIGUM VALAM SULI

அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அண்ணங்கள் வைகும் திருவலஞ்சுழியில்
Where the lovely soft sand place walking Anna birds are in thiru valm suli place


சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
SUNNA VENN PODI KONDU MEI POOSAVALLEER SOLEER

உடலில் பூசும் சுண்ணமாகத் திரு நீற்றுப் பொடியை மேனிமேர் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே Lord Siva you have excelled in white ashes are adorned in paste form all over the body please tell me


விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.
VINAVAR THOLA VEN THALAIYIL PALI KONDATHEEA

தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத் தன்மை உடைய வராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ சொல்வீராக
You are leader to all the devas so all are coming and then praying under your feet but you are going for begging food and then collected it in the white skull what is the reason for it
2.2.3


14 கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
KOODU EALLAAM NERAIYA KUVALAIM MALARUM KULI

கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களுளும் நிறைத்திருந்தலால் The water bodies boundaries are filled form the kuvali flowers are bloomed in the ponds pit


மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
MAADU EALLAAM MALI NEER MAAM NAARUM VALAM SULI

அங்குள்ள தண்ணீர் குவளை மலரின் மனத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும்
So that all water bodies are spread over fragrance of kuvalai flowers in thiru valam suli place


சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
SEEDU EALLAAM YUDAIYEER SERU MAAN MARIYEER SOLLEER

பெருமைகள் எல்லாம் உடையவரே சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே
Those greatness filled form of appearing lord Siva and then you have carried small stage on your hand


நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.
NAADU EALLAAM ARIYATH THALAIYIN NARAYU EATRATHEEA

நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ சொல்வீராக
All the world people are known form lord Siva you are accepting the begging food so please tell me the reason for it
2.2.4


15 கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
KOLLAI VENRA PUNATHIRKU KURU MAAMANI KONDU POI

முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துத் சென்று
In the forest place available the good color filled ruby diamonds are carried form


வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
VALLAI NUNN MANAL MEEALANAM VAIGUM VALAM SULI

Where the Anna birds are stayed in the soft sand place and then dwelling there and that form of place is thiru valm suli
விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணல் பரப்பின் மேல் தங்கி வாழம் திருவலம் சுழியில் எழுந்து அருளிய


முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
MULLAI VENN MURUVL NAGAI YAAL OLIYEER SOLEER

The mullai buds form of white softer teeth are possessed lordess yumaa devi is taken as wife and then controlled her and that glittering light form lord Siva you are appearing
முல்லை அரும்புகள் போன்ற வெண்மையான முருவல்லோடு புண் புன்சிரிப்பு உடைய உமதேவியை


சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.
SILLAI VEN THALAIYIL PALI KONDU YUAL SELVAMEEA

The ignanimus form white skull place you are accepting the begging food as wealth form what is the reason for that act
வொளி வடிவம் உடையவரே சிறுமையை த் தரும் வெண்தலைவோட்டில் பலி கொண்டு உழல்வதை செல்வமாகக் கருதுதல் ஏனோ ? சொல்வீராக

2.2.5
16 பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
POOSA NEER POLIYUM PUNAL PONIYIL PAN MALAR

நீர் பெருகி வரும் காவிரியில் பூச ந்நாளில் பல மலர்களோடு கூடி
The water flooded in the River Cauvery place and that good day of poosam festival time and in that water place fragrance filled form floating the flowers


வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
VAASA NEER KUDAIVAAR EADAR THEERKUM VALAM SULI

மணம் கமழ்ந்து வரும் நீரில் முல்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித்
And those disciples who are taking bath that disciples problems are removed by you and in that way descended thiru valam suli temple place


தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
THEESA NEER THIRU NEER SERUMAN MARIYEER SOLEER

தேசரே அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே
Lord Siva you are the ages form appearing and then carried small stage on your hands please tell me


ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.
EEASA VEN THALIYIL PALI KOLVATHU EELAAMAIYEEA

பலரும் இகழ வெண்டலையில் நீர் பலி கொள்வது செல்வம் இல்லாமையினாலோ சொல்வீராக
All are cursing form lord Siva you are taking begging food is it there is no resources on your part
2.2.6


17 கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
GANTHA MAAMALAR SANTHODU KAAR AGILUM THALUVEE

மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும் கரிய அகில் மரங்களையும் தாங்கி வந்த The River Cauvery carried the fragrance filled flowers and then sandal wood and agil trees


வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
VANTHU NEER KUDAIVAAR EADER THEERKUM VALM SULI

காவிரி நீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி
Those disciples who are taking sacred bath in the River Cauvery that persons problems are removed by lord Siva and in that way you are dwelling in the thiru valm suli temple place


அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
ANTHA NEER MUTHAL NEER NADUVAAM ADIKEEL SOLEER

உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே
Lord Siva you are first middle and last form to this world appearing


பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.
BANTHA NEER KARUTHAATHUYULAGIL PALI KOLVATHEEA

உலகில் பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ சொல்வீராக
You did not consider relationship bonds form you are going for begging food what is the reason for it
2.2.7


18 தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
THEEN YUTRA NARU MAAMALAR SOLAI YIL VANDINAM

தேன் பொருந்திய பெரிய மலர்ச் சோலையில் வண்டுகள்
Honey filled the flower plantations place where the honey bees are


வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
VAAN YUTRA NASAIYAAL EASAI PAADUM VALAM SULI

தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக்
With honey sucking likings it is singing humming songs and that place is thiru valam suli where lord Siva you have descended


கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
KAAN YUTRA KALITRIN YURI PORKA VALLEER SOLEER

கொல்லவந்த காட்டு யானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே
The forest made elephant came there to kill you but you have pealed its skin and then adorned it as upper dress and that mighty powerful lord Siva please tell me


ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.
YOON YUTRA THALAI KONDU YULAGU VOKKA YULALN
DRATHEEA

ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக
Lord Siva you have carried on hands the flesh filled skull and then going for begging food please tell me the reason for it
2.2.8


19 தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
THEER THA NEER VANTHILI PUNAL PONNIYIL PAN MALAR

புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றின் பன் மலர்களைத் தூவி
The sacred water is flowing river is Cauvery where disciples are sprayed verities of flowers


வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
VAARTHA NEER KUDAI VAAR IDAR THEERKUM VALAM SULI

அவ்வாற்று நீரில் முழ்குவோரது இடர்களைப் போக்கி அருள்பவரைத் திருவலஞ்சுழியில் மேவி
And then taking holly dip into the water and those disciples problems are solved place is thiruvalam suli temple


ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
AARTHU VANTHA ARAKANAI ANRU ADARTHEER SOLEER

தன் வலிமையைப் பெரிது எனக் கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்ந்தவரே
The physical power is mightier one in that emotional filled way ravana tried to lift the kaiyilai hills but you have stamped him under the hills and that mighty powerful lord Siva you are


சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.
SEER THA VEN THALAIYIL PALI KOLVATHUM SEERMAIYEEA

சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுன்பது உம பெருமைக்கு அழகோ சொல்வீராக
The specialty filled white skull with it going for begging food is it acceptable act on your part
2.2.9


20 உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
YURA MANUM SADAI YEER VEDAIYEERUM INN ARUL

பெருமை பொருந்திய சடையினை உடையவரே விடையை ஊர்ந்து வருபவரே
Lord Siva you have greatness filled pig tail possessed and then moving on the back of the bull


வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
VARA MANUM PERAL AAVATHUM EANTHAI VALAM SULI

நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள திருவலஞ்சுழியில் விளங்கும்
Ever permanent form of boon is given place is third vale soil where lord Siva you have seated my father form


பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
BHARMANUM THIRU MALUM ALAPPU ARIYEER SOLLEER

எந்தையே பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அறியரானவரே
Bharama and thirumaal are tried to scale your head and feet but the failed and that rare form you are, so please tell me


சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.
SERAM EANNUM KALANIL PALI VEENDIYA SELVAMEEA

நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ சொல்வீராக
Lord Siva you have been accepting begging food in the skull please tell me the reason for it
2.2.10


21 வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
VEEDUM GAANAMUM VEENDUTHE REAL VERATHANGALLAAL

வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெற விரும்பு வீராயின் விரதங்களை
My dear disciples if you want to attain mukthi for that you should at first attain gaanam


வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
VAADI GAANAM EANN AAVATHUM EANTHAI VALAM SULIYEEA

மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ திருவலஞ்சுழியை அடைந்து
Bu seated in penance in hungry form will it give you grana way of life


நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
NAADI GAANA SAMBANTHANA SEN TAMIL KONDU EASAI

ஞான சமந்தர் ஓதி அருளிய செந்தமிழை இசையோடு
You may go to thiru valam suli place and then where those disciples who are singing the ganasambanther sacred prayer songs those true disciples’ feet prayed only


பாடும் ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.
PAADUM GAANAM VALLAAR ADI SEARVATHU GAANAMEEA

பாடும் ஞானம் வாய்க்கப் பெர்ற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்
will give you grana form of life in this world
2.2.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காப்பகத்தீசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAM BALAM

November 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: