OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PANGAAKRA PATHIGAM

ganesheit October 9, 2019

022 திருப்பஞ்சாக்கரப்பதிகம்
THIRU PANGAAKRA PATHIGAM

பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

231 துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
THUNGALLUM THUNAL EALLAATHAPOLYHINUM

While sleeping and then get up from bed and then in the awakening state


நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
NENJAGA NAINTHU NENAIMIN NAAL THORUM

Daily think over lord Siva and then melted form chanting the five letter word ( om sivaya nama and om namasivaya and then om ponnambalam )

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
VANJAGAM ATRADI VAALTHA VANTHA KOOTRU

The saint margandaya without any thinking in mind and then only thinking lord Siva and then chanted five letter word and at that time where approached death god ema

றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
ANJA YUTHAITHANA ANJU EALUTHUMEEA

Who has tried to corner the life of margandaya and that ema was kicked and then killed by lord Siva and only that five letter ward alone saved from the clutches of ema

தூங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக, நாள் தோறும் திரு ஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். மார்க்கண்டேயர், நெஞ்சில் வேறு எண்ணம் இன்றி உயிரரைக் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தது திருவைந்தெழுத்தே.


01
232. மந்திர நான்மறை யாகி வானவர்
MANTHIRA NAAN MARAI AGGI VAANAVER

Lord Siva in manthra form and then four veethaa form and then in theevaas


சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
SINTHAIYUL NIRRAVAR THAMAI ALL VANA

mind place standing form and then take as ruled form and in this way doing good to all and that form of manthra wards are five letter ward om sivaya nama


செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
SENTHALAL VOOMBIYA SEMAI VEETHIYAR

The red color fore daily developing in yaga pit place and those bharamins

கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
ANTHIYUL MANTHIRAM ANJU EALUTHUMEEA

And then morning midday and evening time chanting mantra is five letter ward

மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும ஆகித் தேவர்களுடைய சிந்தையில் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்களும் , காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திரு ஐந்தெழுத்தேயாகும்.


02
233. ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
YOONIL YUIRPAIODUKKI ONE SUDAR

In the flesh filled body place with meditation form pranayama conducted and then oxygen is controlled


ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்
GAANA VELAKKINAI EAATRI NANPULATH

And then gaana form of internal light is prayed and the knowledge receiving five sense organs are used


தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
THEENAI VALI THERANTHU EATHUVAARKU EADAR

And then true knowledge is received and in this way those disciple who are praising lord Siva


ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
AANA DEDUPPANA ANJU EALUTHU MEEA

And then with ignorance form coming sorrows are destroyed only by chanting five letter sacred word

உடம்பில் பிராணயாமத்தல் உயிர்ப்புச் சத்தியை ஒடுக்கி, ஞான விளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி, இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந்தெழுத்தே ஆகும்.


03
234. நல்லவர் தீயரெ னாது நச்சினர்
NALLAVAR THEEYAR EANNAATHU NACHINAR

Without any difference those punniya doing persons and sin doing persons are willingly chanting it whoever might be


செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
SELLAL KEDA SIVA MUKTHI KAATUVA

Those persons impurities are removed and then show siva mukthi that mantra is five letter word


கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்
KOLLA NAMAN THAMAR KONDU POO MEDATHU

The death god ema diplomats are coming and then cornering your life and even that time


தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
ALLAL KEDUPPANA ANJU EALUTHUMEEA

And that death time happening sorrows are removed only by five letter word
புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும், அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்து, மரணத் தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவன திருவைந்தெழுத்தேயாகும்.


04
235. கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்
KONGALARMANMATHAN VAALI PAINTHU AGATHU

The mighty lust creating sub god manmatha who is using five flower arrows they are honey filled form of lotus asogu mango flower mullai Jasmin and the dark color kuvalai flowers


தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
ANGULA BOOTHAMUM ANJA EAIM POLIL

And then in this last forces are land water wind fire and space


தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
THANGARAAVIN PADAM ANJUM THAMMUDAI

And then five types of plantations are ari sandal trees karpaga trees sandal paari satham and then mantharam and then dancing snakes heads are five


அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
ANGAIYIL EAI VERAL ANJU EALUTHUMEEA

And then in our hand place five fingers like fire wind space soil and water those five letter word alone relive us intimate likings with above things
வலிய மன்மதனின் அம்பானது தேன் துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் ஐந்தெழுத் தாகும்.


05
236. தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
THUMAL EARUMAL THORAANTHA POOLTHINUM

The sneezing and coughing continuously affecting us


வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
VEMMAI NARAGAMVELAINTHA POOLYHINUM

And then wild hell sorrow going to be experiencing


இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
EAMMAI VENAI ADARTHU EAIYHU POOLTHINUM

In the previous birth bad deeds are coming and then affecting in this birth


அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
AMMAIYINUM THUNAI ANJUEALUTHUMEEA

And then in this birth we are continuously chanting the five letter word which will come and then help us in the next birth also those five letter word only
தும்மல், இருமல் தொடர்ந்து வந்த ;பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முன் பிறப்புகளில் செய்த வினை இப்பிறவியில் வந்து வழுத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதி வந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.


06
237. வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
VEEDU PERAPPAI ARUTHU MECHINAR

The birth and death is terminated form this sacred five letter word is chanting in life


பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
PEEDAI KEDUPPANA PINNAI NAAAL THORUM

Those disciples sins will be eliminated and then daily


மாடு கொடுப்பன மன்னு மாநடம்
MAADU KODUPPANA MANNU MAANADAM

Wealth will be given form and then ever permanent form of dancing is conducted


ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
AADI YUGAPPANA ANJU EALUTHUMEEA

And that form of lord sivaliked to hear five letter word
பிறப்பு , இறப்பு இவற்றை அறுத்து, இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர் களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே ஆகும்.


07
238. வண்டம ரோதி மடந்தை பேணின
VANDU AMAR VOOTHI MADANTHAI PEENINA

The honey bees are encircling the lords yumadevi hair who is chanting five letter word


பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன
PANNADAI RAAVANAN PAADI YUINTHANA

And then once upon a time ravana chanted the five letter word and the got upliftment in life


தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
THONDARGAL KONDU THTHITHA PINNAVAR

The disciples are duty form chanting it and then lord Siva give them

கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
ANDAM ALIPPANA ANJU EALUTHUMEEA

This universe to rule it
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியால் செபிக்கப் படும் சிறப்பு உடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்தை ஒதி உய்ந்தனன். அடியவர்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களை எல்லாம் அரசாளக் கொடுப்பது இவ்வைந்தெழுத்தாகும்.


08
239. கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
KAAR VANNAN NAAN MUGAN KAANUTAR KONNAA

The dark color body possessed thirumal and bharma are not seen the sacred feet


சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
SEER VANA SEEVADI SEVI NAAL THORUM

Those sacred feet glory is daily


பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
PEER VANNAM PEESI PETHATRUM PITHARGATKU

So many time talked and then murmuring– to those disciples the five letter word is giving solace to them


கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
AAR VANAA MAAVANA ANJU EALUTHU MEEA

திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும், பலமுறை பேசிப் போற்றும் பித்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திரு ஐந்தெழுத்தாகும்.


09
240. புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
BUTHAR SAMAN KALUK KAIYAR POI KOLLAA
Buthass and samanaas are talking the untrue wards are not kept in mind

சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
SITHATHAVARGAL THELINTHU THEERINA

The clear minded persons are chanting manthra is five letter word
With clear mind form disciples are chanting five letter word


வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
VITHAGA NEER ANIVAAR VENAIPAGAI

All powers are possessed the sacred ashes are adorned and then try to wage war against the enemy


கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
ATHIRAM AAVANA ANJU EALUTHUMEEA

And then arrow form destroying the enemies is five letter manthraa word
புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனதில் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர் புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்பு போல பாய்ந்து அழிக்க வல்லன திருவைந் தெழுத்தேயாகும்.


10
241. நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
NAL TAMIL GAANA SAMBANTHAN NAAN MARAI

The rules are giving and tamil language is propagating the four veethaas learnt gaanasambanther


கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
KATRAVAN KAALIYAR MANNAN YUNNIYA

And then who is leader to seergali people who is mind place chanting


அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
ATRAMIL MAALAI EER AINTHUMANJU EALUTHU

The bad acts are stopped by five letter word which is propagating the above ten poems


துற்றன வல்லவர் உம்ப ராவரே.
YUTRANA VALLAVAR YUMBER AAVAREEA

Those disciples who are repeatedly chanting it and that disciples will be going to upper world and then going to get deeva position
நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன், நான்கு வேதங்களைக் கற்று வல்லவனாய்ச் சீர்காழி மக்கள் தலைவனாய் , மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தேவர்கள் ஆவர்.
11
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

October 9, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: