OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KALU MALAM

ganesheit October 9, 2019

024 திருக்கழுமலம்
THIRU KALU MALAM


பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM


252 மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
MANIN NALLA VANNAM VAALA LAMM VAIGALUM

In this highly regarded world place with wealth filled form happiness filled life can be enjoyed– and then daily thinking lord Siva and then praying him so its effect of mukthi happiness also be attained at the end of this life only this world life alone will give the twin benefits


எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்

EANNIL NALLA GATHIKU YAATHUMOOR KURAI VILLAI

கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
KANNIL NAL AGTHU YURUM KALU MALA VALAMAGGER

To the eyes fertile place is sseergali


பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
PENNIL NALLAALIDUM PERUNTHAGAI EARUNTHATHEEA

The good qualities filled lords yumaadevi with whom lord Siva seated and then blesses all
உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்ப வாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைந்து வழிபட யாதொரு குறையுமிலாத முத்தியின்பமும் பெறலாம். கண்ணுக்கினிய நல்ல வளமுடைய கழுமலம் என்னும் ஊரில் , பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றான்.


01
253. போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
PEETHAIYAAR PON KINNATHU ADISIL POLAA THENA

The ganna inflated form the milk is carried on the golden goblet and allowed gana sambather to drink it and in this way lords parvathi blessed ganasambanther


தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
THATAIYAR MUNI YURA THAAN EANAI AANDAVAN

After wards ganasamather’s father named Siva patha iruthaiyar who has seen the residue of milk on the lips place and then chided ganasambanther whose saliva mixed milk you have drunk and then tried to beat with a stick and then gaana sambanther showed lord Siva on the temple tower place and then inform with a decade that is lord Siva and lords parvathi


காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
KAATHAIYAAR KULALINAN KALUMALA VALANAGER

That glory filled lord Siva who has adorned in the ear place kulai ornament and then in the seergali place


பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
PEATAIYAAL AVALODUM PERUM THAGAI EARUNTHATHEEA

Lord Siva seated with lodess parvathi in highly regarded form
ஞானம் பெருகும் அடிசிலைப் பொற் கிண்ணத்தில் கொண்டு உமாதேவியார் திருஞான சம்பந்தப் பெருமானுக்கு ஊட்டுவித்து அருளிச் செய்தவர். அது கண்ட சிவபாத இருதயர், பால் அறாவாயராக விளங்கிய ஆளுடைப் பிள்ளையாரை முனிந்து நோக்கி, யார் தந்த அடிசி;ல் என வினவ, காதில் குழையோடும், பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருகின்றார்.


02
254. தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
THONDANAI SEI THOLIL THUYAR ARUTHU YUIYALLAAM

From good old time this human life form is cornered by previous bad deeds are to be removed form at first lord Siva gives sorrow and then give elevated place in life


வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
VANDALAR KONRAIYAAN MATHU MALAR SADAI MUDI

And in this way lord Siva adorned konrai flower on the hair place which is encircled by honey bees


கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
KAN THUNAI NETRIYAAN KALU MALA VALA NAGER

In this form lord Siva who has fore head eye seated in the kalumalam temple place


பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.
PENN THUNAI AAGA VOOR PERUNTHAGAI EARUNTHATHEEA

Lord Siva with oneness form seated here and then blesses all
தொன்று தொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு, வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒருகண் கொண்டும், கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்


03
255. அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
AYARYU YULOOM EANRU NEE ASAI OLI NENJAMEEA

My dear mind because of bad deeds those sorrows are come and giving trouble to me and in this way need not be seated with sorrow filled mind


நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
NEYAR VALAI MUNN KAIYAAL NEER EALAI AVALODUM

The light glittering form of fore hand place adorned bangles and then good ornaments are adorned all over the body by lords yumaadevi


கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
KAYAL VAYAL KUTHI KOLLUM KALU MALA VALA NAGER

The kayal fishes are in the nearby water bodies place jumping and then leap forward and that fertile place is seergaali


பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.
PEYAR PALA THUTHI SEIYA PERUM THAGAI EARUNTHATHEEA

Those disciples who are chanting the varieties of names of lord Siva to whom lord Siva daily blessing
நெஞ்சமே, வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்று சோம்பியருத்தலை ஒழிப்பாயாக. ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமா தேவியோடு, கயல்மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர்வளமும், நில வளமும் நிறைந்த திருக்கழுமலம் என்னும் வளநகரில், பலபெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்ருளுகின்றான்.


04
256. அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
ADAI VILLOOM EANRU NEE AYARYU VOLI NEN JAMEEA

My dear mind does not think over that there is no protection place available to me and in this way you need not get tiredness


விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்
VEDAI AMR KODIYI NAAN VINAVAR THOLUTHU EALUM

Lord Siva who has carried bull emblem studded on his hands and then in this form prayed by upper world deevaas


கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
KADAI YUAR MADA MAAR KALUMALA VALA NAGER

The entrance big door steps are possessed the big mansion are filled place is seergali fertile place


பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
PEDAI NADAI AVALOODUM PERUM THAGAI EARUNTHATHEEA

Where the female lark bird like lords Yuma deevi seated with lord Siva in highly regarded form blessing all
நெஞ்சமே, நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக. இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுதுபோற்றும், கடை வாயில்கள், உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில், பெண் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு, பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றான்.
05

257. மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
MATRU ORU PATRU EALAI NENJAMEEA MARAI PLALA

Lord Siva I do not have any other likings except you are and then seergali place veethas are well learnt form


கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
KATRA NAL VEETHIYAR KALUMALA VALA NAGER

Of bharmins and that vetha rules are following in day to day life in seergaali temple place daily conducting poojaass


சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
CHITRIDAI PEAR ALGUL THIRUNTHU EALAI AVALOODUM

The small belly place and broad waist possessed lord’s yumaadevi and then lovely ornaments are adorned form of lord’s yumaadevi


பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.
PETREANAI AAL YUDAI PERUM THAGAI EARUNTHATHEEA

Lord Siva who has taken me as slave and then who is highly regarded form seated here and then blesses all
நெஞ்சமே, இறைவனைத் தவிர மற்றோர் பற்று ஏதும் இல்லை. நான்கு வேதங்களையும் நன்கு கற்று, கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில், சிற்றிடையும், பெரிய அல்குலும் உடைய, அழகிய ஆபரணங்கள் அணிந்த, உமாதேவியோடு என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


06
258. குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
KURAI VALAI VATHU MOLI KURAI VOLI NENJA MEEA

My dear mind with mind deficiency form talking wards are to be given up


நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்
NERAI VALAI MUNN KAIYAAL NEER EALAI AVALODUM

The abandon fore hand bangles are adorned lords parvathi with her seated


கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
KARAI VALAR POLIL ANI KALUMALA VALA NAGER

The dark color plantations are covered place is seergali which is fertile one


பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே
PERAI VALAR SADAI MUDI PERUM THAGAI EARUNTHATHEEA.

Where lord Siva adorned the growing moon on the hair place and in this form lord Siva seated and then blesses all
நெஞ்சமே, மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக. நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து, சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, இருண்ட சோலைகளை உடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில், பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடிப், பெருந்தகையாராகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.


07
259. அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
ARAKKANAAR ARU VARAI EADUTHAVAN ALARIDA

The glory filled kaaiyilai hills are lifted by asura named ravana who is cried form


நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
NERUKKINAAR VERALINAAL NEEDI YAAL PAADAVEEA

Lord Siva stamped him under the kaiyilai hills and then after wards who has realized his sin and then his hand veins are tied as yawl musical instrument form and then sang sama veetha to appease lord Siva so lord Siva got happy


கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
KARUKKU VAAL ARUL SEITHAAN KALUMALA VALA NAGAR

And then blessed him with long sphere and in that way lord Siva seated in seergaali temple place


பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.
PERUKKU NEE AVALODUM PERUN THAGAI EARUNTHATHEEA

Lords yumaadevi doing good to all living beings and then clubbed form seated with lord Siva
பெருமையுடைய கயிலை மலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி, தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின் கீழ் அவனை நெருக்கினார். பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட, கூர்மையான வாளை அருளினார். திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு சலிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.


08
260. நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர்
NEDIYAVAN BERAMANUM NENAIPPU ARI THAAYA VAR

Not to think in melted mind form and then in ego filled form thirumal and bharma searched feet and head of lord Siva


அடியொடு முடியறி யாவழல் உருவினன்
ADI YODU MUDI ARIYAA ALAL YURU VINAN

But they have failed in their mission and then after realized their sin lord Siva appeared in fire pole form


கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
KADI KAMAL POLIL ANI KALU MALA VALA NAGEAR

The fragrance filled flower plantations are covered place is seergaali whish is fertile one


பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.
PEDI NADAI AVALODUM PERUM THAGAI EARUN THATHEEA

The female elephant light walking lords yumadevi who has seated with highly regarded lords parvathi and then blessed all
நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனுனு; அடிமுடி அறியா வண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்;கி நின்றனன். நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண் யானையின் நடை போன்று விளங்கும் நடை உடைய உமா தேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றான்.


09
261. தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
THAARU THATTU YUDAI SAMANAR SAAKIYAR GAL THAM

The long mat is willingly adorned as dress in the waist place those samanaas and buthaas are


ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின்
AAR YURU SOL GALAINTHU ADI EANAI ADAINTHU YUIMENEEA

Not propagated the truth of lord And then as per their wish preached about god so my dear disciples you may get away from them and then pray under lord Siva’s feet and then got upliftment in life


காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
KAAR YURU POLIL VALAR KALU MALA VALA NAGER

The lust green form of plantations are covered place is seergali which is fertile one


பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.
PEEAR ARATHAALODUM PERUM THAGAI EARUNTHATHEEa

Where lords parvathi is doing 32 types of philanthropist acts are doing form seated with lord Siva in highly regarded form and then blesses all
மாலை போன்று , பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை எடுத்து உரைக்காது, தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால் அவற்றை விடுத்து ,இறைவனின் திருவடிகளை வழிபடுங்கள். பசுமை வாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவ பெருமான் வீற்றிருந்தளுகின்றான்.


10
262. கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
KARUM THADA THEEN MALGU KALU MALA VALA NAGER

The water wealth and honey wealth filled place is seergali which is fertile one


பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
PERUM THADAM KONGAIYOODU EARUNTHA EAMM PEERAAN THANAI

The big breasts are possessed lords yumaadevi with her seated in leader form of lord Siva


அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
AARUM TAMIL GAANA SAMBANTHA NA SEN TAMIL

The rare form of Tamil ganasambanther whose pure Tamil poems


விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
VEERUM BUVAAR AVARGAL POI VINN YULAGU AAL VAREEA

And those disciples are liked it and then repeatedly sang before lord Siva and that disciples will ultimately rule the upper world
நீர்வளமும், தேன் வளமும் பெருகிய திருக்கழுமலை வளநகரில் மேல்நோக்கி வளைந்த, பெரிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு வீற்றிருக்கின்ற எங்கள் தலைவனாகிய சிவபெருமானை, அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் nழுந்தமிழில் அருளிய இத்திருப் ;பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர்.
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

October 9, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: