October 2019 - WORAIYOOR DISCIPLE

THIRU AALAVAAI

047 திருஆலவாய் THIRU AALAVAAI பண் – கௌசிகம்திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM 498 காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்KAATU MAAVATHU YURI PORTHU YUDALIn the forest place dwelling elephant skin is pealed and then adorned it as upper dress நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்NAATA MOONRUDAI YAAYURAI SEIVANAAARLord Siva you are possessed three eyes வேட்டு வேள்விசெய் யாவமண் கையரைVEETU VEELVI SEIYAA AMAN […]

Read More

THIRU KARUGAAYOOR

046 திருக்கருகாவூர் THIRU KARUGAAYOOR பண் – கௌசிகம் திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM தல வரலாறு – காவிரித் தென்கரைத் தலம் 127 – இல், இது 18- வது திருத்தலம். திருக்களாவூர் என வழங்கப் படுகிறது. பிரமன், கௌதமர், சந்திரன் வழிபட்டது. இதற்கு முல்லை வனம், மாதவிவனம், கர்ப்பபபுரி என்பன வேறு பெயர்கள் 488 முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவேMUTHU EALANGU YUMMAI ANJAVEEAThe pearls like soft laughter possessed lords Yumaadevi […]

Read More

THIRU KLIP PAALAI

044 திருக்கழிப்பாலை THIRU KLIP PAALAI பண் – கௌசிகம் திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM தல வரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63 – இல், இது 4 ஆவது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. வால்மீகி முனிவர் வழிபட்டது. 466 வெந்த குங்கிலி யப்புகை விம்மவே VEENTHA KUNGIL YAM PUGAI VEMMA VEEA In thefire place sprayed kungkuliyam fragrance spread over every where கந்தம் நின்றுல […]

Read More

Thiru chitru eamam

042 திருச்சிற்றேமம் Thiru chitru eamam பண் – கொல்லிக்கௌவாணம் திருச்சிற்றம்பலம்— om thiru chitram balam தல வரலாறு – காவிரித் தென்கரைத் தலம் 127 –இல், இது 106 ஆவது திருத்தலம். பிரமரிசி, சித்தர்கள் வழிபட்ட தலம். சித்தாய்மூர் என வழங்கப் பெறுகிறது. பக்கத்தில் அரிச்சந்திரநதி, செண்பக நதி உள்ளன. ஈசன் தன் அடியவர் ஒருவருக்குப் பொன் வழங்க அருளிய தலச் சிறப்புக் கொண்டது. 444 நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்  NIRAIVENDINGAL VAANMUGA  MAATHARPAADA NEELSADAIKThe full […]

Read More

THIRU VEEGAMBAM

041 திருவேகம்பம் – திருவிருக்குக்குறள் THIRU VEEGAMBAM பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் தல வரலாறு – தொண்டை நாட்டுத் தலங்கள் 32 -இல், இது முதலாவது திருத்தலம். அம்பிகையானவள் மணலால் இலிங்கம் அமைத்து பூசித்த தலம். சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இடக்கண் பார்வை அருளிய இடம். இரத சப்தமியன்று சூரிய ஒளி சுவாமியின் மீது படும் சிறப்பு உடையது. 433 கருவார் கச்சித், திருவே கம்பத் KARUVAAR KATCHI THIRUVE KAMPATHTO ALL LIVING BEINGS […]

Read More

THANITHTHIRUVIRUKKUKKURAL

040 தனித்திருவிருக்குக்குறள் THANITHTHIRUVIRUKKUKKURAL பொது – திருப்பதிகம் general decade பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் om thiru chitram balam (முதல் திருமுறையிற் போலப் பாடல் அடிகள் நான்காகக் கொள்ளப்படும்.) கல்லால் நீழல், அல்லாத் தேவை KALLAL NILAL ALLATH THEVAIIn the shadow of papal tree where lord Siva preached the inner meaning of veethaas to sanagaathi saints so lord Siva alone is prime god […]

Read More

THIRUAALAVAAI

039 திருஆலவாய் THIRUAALAVAAI பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் தல வரலாறு – பாண்டிய நாட்டுத் தலங்கள் 14 – இல். இது முதலாவது திருத்தலம். மதுரை என வழங்கப் படுவது. பஞ்ச சபைகளுள் இது வெள்ளிசபை. பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல் என்பன இத்தலத்தில் வேறு பெயர்கள். 411 மானின்நேர்விழி மாதராய்வழு MAANI NEERVILI MATHARAI VALUTHOKKUThe stage like freighted eyes are possessed queen mangarku arasi you are திக்குமாபெருந் தேவிகேள்MAA […]

Read More

THIRU KANDIYOOR VEERATAM

038 திருக்கண்டியூர்வீரட்டம் – வினாவுரை THIRU KANDIYOOR VEERATAM— QUESTION AND ANSWER பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM PLACE HISTORY — THIS IS river Cauvery southern side temple. Out of 127 temples it is 12th temple. The sun god conducted pujas here. In the Tamil month maasi three days at the evening time sunrays will […]

Read More

THIRUPPIRAMAPURAM

037 திருப்பிரமபுரம் THIRUPPIRAMAPURAM பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் 390 கரமுனம்மல ராற்புனல்மலர் KARAM MUNAM MALARAAL PUNAL MALAR தூவியேகலந் தேத்துமின் THOO VIYEE KALANTHU EAATHUMIN பரமனூர்பல பேரினாற்பொலி PARAMANOOR PALA PEERINAAL POLI பத்தர்சித்தர்கள் தாம்பயில் PATHAR CHITHARGAL THAAMPAYIL வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம் VARA MUNNA AVV ARUL SEIYA VALLA EAMM ஐயன்நாடொறும் மேயசீர்ப் EIYAN NAAL THORUM MEEYASEER பிரமனூர்பிர மாபுரத்துறை BHARAMANUM BHARAMAA BURAT THURAI பிஞ்ஞகனருள் பேணியே. […]

Read More

THIRU KAALATHI

036 திருக்காளத்தி THIRU KAALATHI பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM தலவரலாறு – தொண்டை நாட்டுத் தலங்கள் 32 -இல், இது 19 ஆவது திருத்தலம். மூவர் பாடல்; பெற்றது. சீகாளத்தி எனப் பெறும் . கண்ணப்ப நாயனார் ஊனுக்கு ஊன் என்னும் மருத்துவ முறையின் வழித் தமது கண்ணை இடந்து அப்பிய தலம். பஞ்ச பூதத் தலங்களுள் இது வாயுத்தலம். 381 சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம் SANTHAMMAAR AGILODU […]

Read More