OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PUGALI

ganesheit September 30, 2019

3.007 திருப்புகலி
THIRU PUGALI


See decade no 265
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

67 கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
KANNUTHALLAANUM VEN NEETRINAANUM KALAL AARKKAVEEA

Lord Siva who has possessed fore head eye and then adorned all the body place sacred ashes and then in sacred leg place


பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
PAN ESAI PAADA NINRU AADINAANUM PARAM JOTHIYUM

Anklets are adorned form dancing according to the musical notes are filled form singing and then highly regarded fire glow form appearing in this world


புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
PUNNIYA NAAN MARAI YOORGAL EEATHUM PUGALIN NAGER

Siva punniya form four veethaas are chanting bharmins who are daily praying and then conducting poojaas in thiru pugali temple place


பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.
PENNIN NAL LAAL LODUM VEETRU ERUNTHA PERUMAAN ANREEA

The good mannerism filled lords yumadevi with her lord Siva seated happily to bless all

நெற்றிக் கண்ணை உடையவனும், திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவனும், திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப் பண்ணுடன் இசை பாட நடனம் ஆடுபவனுமாக ஆகி;, மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள், சிவ புண்ணியர்களாகிய நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவி யோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானே ஆவான்.
01


68. சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
SAAMBALOODUM THALAL AADINAANUM SADAIYIN MISAI

At the ultimate destruction of this world in yooli time lord Siva danced on the fire ashes place and then in hair place moon is adorned with snakes and then ascended on the back of the bull


பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
PAAMBINODUM MATHI SOODINAANUM PASU VEERIYUM


பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்
POOM PADU KALL EALA VAALAI PAAYUM PUGALIN NAGAR

In the water bodies place vaalai fishes are leap forward and that place is pugali where


காம்பன தோளியோ டும்மிருந் தகட வுளன்றே
KAAMBANA THOLIYOODUM MIGUNTHA KADAYUL ANREEA

Bamboo like shoulders are possessed lords yumaadavi with her lord Siva seated happily

மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும், சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும், இடப வாகனத்தில் ஏறியுள்ளவனுமாகிய சிவபெருமான், மலர்ப் பொய்கையில் இளவாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான்
02


69. கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
KARUMBU NAL VAAR SELAI KAAMAN VEEVA KADAI KANDAANUM

The sugar cane bow and five types of flower arrows are carried on hand the lust creating god manmatha who is destroyed by fire and in this way lord Siva opened his forehead eye


மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
MARUPPU NALL YAANAIYIN EERYURI PORTHA MANAALANUM

And long horns are possessed elephant skin is pealed and then adorned it as upper dress and that marriage attaiyar form appearing lord Siva


பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
PORUPPANA MAAMANI MAADAM VOONGUM PUGALIN NAGER

The hillock like high raised buildings are possessed place is thiru pugali

மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும், சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும், இடப வாகனத்தில் ஏறியுள்ளவனுமாகிய சிவபெருமான், மலர்ப் பொய்கையில் இளவாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான்.
.

மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும், சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும், இடப வாகனத்தில் ஏறியுள்ளவனுமாகிய சிவபெருமான், மலர்ப் பொய்கையில் இளவாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோள்களையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான்.
02


69. கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
KARUMBU NAL VAAR SELAI KAAMAN VEEVA KADAI KANDAANUM

The sugar cane bow and five types of flower arrows are carried on hand the lust creating god manmatha who is destroyed by fire and in this way lord Siva opened his forehead eye


மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
MARUPPU NALL YAANAIYIN EERYURI PORTHA MANAALANUM

And long horns are possessed elephant skin is pealed and then adorned it as upper dress and that marriage attaiyar form appearing lord Siva


பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
PORUPPANA MAAMANI MAADAM VOONGUM PUGALIN NAGER

The hillock like high raised buildings are possessed place is thiru pugali

விருப்பின்நல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
VERUPPIN NALLAALADUM VEETRU ERUNTHA VEMALAN ANREEA

Where lord Siva seated with lords parvathi in pure form willingly

நல்ல நீண்ட கருப்பு வில்லையுடைய மன்மதன் எரியும்படி நெற்றிக் கண்ணை விழித்தவனும், அழகிய தந்தத்தை உடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக் கொண்டவனும் ஆகிய சிவபெருமான், மலைகள் போன்று உயர்ந்து விள்ங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது விருப்பமுடைய உமா தேவியோடு வீற்றிருந்தருளும் விமலனே ஆவான்.

03
70. அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
ANGAIYIL ANGU ALAL EEANTHI NAANUM ALAGAA GAVEEA

In the hand palm place lord Siva carried fire pot


கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்
GANGAIYAI SEN SDAI SOODI NAANUM KADALIN EADAI

And then lovely form of Ganges is adorned on his red color hair place and then in sea place

பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்

PONGIYA NANGU AMUTHU YUNDA VANUM PUGALIN NAGEA
Emanated bubbling form of poison is consumed as nectar form and then in thiru pugali temple place

மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.
ANGAI NALLAALLODUM VEETRU ERUNTHA MAA VAALANEEA

And then good character filled lords yumaadevi with her lord Siva seated and then blessed all in that marriage attaiyar form appearing lord Siva

உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும், அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும், திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும், திருப்புலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் சிவபெருமானே ஆவான்.

04
71. சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
SAAMA NALVEETHANUM THAKAN THAN VEELVI THAGAR THAANUM

Lord Siva who blessed and then gave sama veetha to this world and then without invited lord Siva whose father in named thakkan who has conducted yaaga fire which is blasted is through veera bathraa


நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
NAAMAM NOOR AAYORAM AOLLI VAANOOR THOLUM NAATHANUM

Thousands and thousands of lord Siva’s names are chanted form conducted poojaas by upper world deevaass and that leader form of lord Siva


பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
POO MALGU THANN POLIL MANNUM ANTHAN PUGALIN NAGAR

The lovely form of cool flower plantations are covered place is thiru pugali temple place


கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.
KOOMAL MATHOODUM VEETRU EERUNTH KULAGAN ANREEA

Where lord Siva seated with lovely young form of lords yumaadai and then happily blesses all

சாமவேதத்தை அருளியவனும், சிவனை நினையாத தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும், நூறாயிரம் திருநாமங்;களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும், பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலை பெற்றிருக்கும் அழகும், குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம் பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்து அருளும் அழகிய சிவபெருமானே ஆவான்.

05
72. இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழச்
ERAVIDAI VOL EARI AADINAANUM EMIYOOR THOLA

The big yooli destruction time of mid night time and that fire glow pace dancing by lord Siva and then deevaas are requested under his feet


செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
SERU VEDAI MUPPURAM THEE ELUNTHA SIVA LOGANUM

The opponent three castles are destroyed by fire arrow that siva loga place dwelling lord Siva


பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
PORU VEDAI VONRU YUGANHU EEARINUM PGALIN NAGER

Lord Siva who has willingly ascended on the back of the bull to travel everywhere and who has descended in pugali temple place


அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.
ARA EADAI MAATHODUM VEETRU ERUNTHA ALAGAN ANREEA

The snake like flexible waist possessed lords yumaa devi and then blesses all that lovely and handsome form appearing lord Siva

மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும், தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில் முப்புரங்களையும் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோகநாதனும், இடப வாகனத்தில் உகந்து ஏறியவனும், திருப்புகலி நகரில் பாம்பு போன்ற இடையினை உடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவபெருமானே ஆவான்.

06
73. சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
SEER PATHU THINN SELAI MEEVI AANUM THAGAL BAALAN MEEAL

The mighty powerful kailai hills are taken as dwelling place and then the young chap named margandaaya


வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
VEERPATHU SEITHA VENG KOOTRU YUTHAI THAANUM VEELVI PUGAI

The death god got angry and then tried to cover his life with paasaa rope and in seeing it lord Siva kicked and then killed him and then yaaga fire fumes are covered


போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்
POORPATHUSEI THANI MAADA MOONGUMPUGALIN NAGER

Form of appearing place is thiru pugali where in the temple place


பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.
PAAR PATHIYOODU YUDAN VEETRU ERUNTHA PARAMAN ANREEA

Lord Siva seated with lords parvathi and then lord Siva is considered as highly regarded person who is blesses all

திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவனும், பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த கொடுங் காலனைக் காலால் உதைத்தவனும், வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமா தேவியோடு வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலான சிவபெருமானே ஆவான்
07

74. கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
KAL NEDU MAAL VARAI KEEL ARAKKAN EADAR KANNDANUM

The rock like mighty kailai hills under it ranana is stamped and hunter form appeared before arjuna and then fought war with him

வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
VIL NEDUM POR VERAL VEEDAN AAGI VESAI YARKU ORU

And then appreciated mighty brave power lord Siva blessed and then gave him pasubatha battle force

பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
PON NODUM KOL KODUTHAANUM AN THAN PUGALIN NAGER

And then lovely cool form of pugali place the Anna birdlike softly and gaiety walking lords yumaadevi with her lord Siva seated happily and then blesses all


அன்னமன் னநடை மங்கையொ டுமமர்ந் தானன்றே.
ANNAM ANNA NADAI MANGIYODUM AMARNTHAAN ANREEA

கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தவனும், வில்லேந்திப் போர் புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு, ஒரு பொன்மயமான ;பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும், அழகிய குளிர்ச்சியான திருப்புலி நகரில் அன்னம் போன்ற நடையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவனான சிவபெருமான் ஆவான்.

08
75. பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
PON NIRA NAAN MUGAN PACHAYAN EANRU EVAR PUKULI

The golden color body possessed bharama and thirumal who has possessed green color body who are tried to search head and feet of lord Siva


தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
THANNAN ENAAN EANA KAAN PARIYA THALAL JOOTHIYUM

And they filed in their mission lord Siva appeared before them in fire pole form


புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
PUNNAI PON THAATHU YUTHIR MALGUM ANTHAN PUGALIN NAGER

The punnai trees are shedding pollen in golden form and that lovely cool place is thiru pugali


மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.
MINN EADAI MAATHODUM VEETRUERUNTHA VEMALANA ANREEA

The glittering lighting form of waist possessed lords yumaadevi beside lord Siva seated in pure form to bless all

பொன்னிறப் பிரமனும், பச்சை நிறத் திருமாலும் என்ற இவர்கள் , அடிமுடி காணப் புகுந்த போது தன்னை இன்னானென்று காண்பதற்கு இல்லாதபடி அழற்பிழம்பாய் நின்ற சிவபெருமான், புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுகளை உதிக்க அழகிய, குளிர்ச்சியான திருப்புகலி நகரில், மின்னல் போன்ற இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானே ஆவான்.

09
76. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
PINDIYUM POOTHIYUM PEENUVAAR PEECHINAI PEENAA THA THOOR

The asoga tree and papal tree is praying samanaas and buthaass whose wards are worthless one so you need not accept it as true one


தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
THONDARUM KAATHAL SEI JOOTHIYAAYA SUDER JOTHIYAAN

Whose disciples are prayed and then praised lord Siva in fire glow form


புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
PUNDARIGAM MALAR POIGAI SOOLN THA PUGALIN NAGER

The lotus flowers are bloomed in the natural pond place where honey bees are encircling form of lord’s flower adorned hair place


வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.
VANDAMAR KOOTHAIYODUM EARUNTHA MANAVAALA NEEA

With that lords yumaadevi lord Siva seated in marriage attire form and then blesses all

அசோக மரத்தையும்; அரச மரத்தையும் போற்றும் சமணரும் சாக்கியரும்; சொல்லும் உரைகளை ஏற்காது, தொண்டர்கள் விரும்பி ஏத்தும் சோதிச் சுடராய் விளங்குகின்ற தாமரைகள் மலரும் nhபய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானேயாவான்.

10
77. பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
POON KAMALKOTHAIYODUM ERUNTHAAN PUGALIN NAGER

Lords Yuma devi is given half part of body by lord Siva and who are dwelling in thiru pugali temple place


பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
PAAN GANAIGAANA SAMBANTHAN SONNA TAMIL PATHU EVAI

Gaanasambanther who has sung the above ten poems in praised form


ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
AANG AMAR VEITHIYA AATHIYAAGA ESAI VALLAAR

And in this sacred temple place lord Siva is praised by with true mind with musical notes filled form by those disciples


ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே.
VOONGA AMARAAVATHI YOOR THOLA SELVATHUM YUNMAIYEEA

The greatness filled upper world deevaas are praying form they will go to sivalogam

பூமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்ட திருப்புலி நகர் இறைவனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ்ப் பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க வல்லார்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும்.
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

September 30, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: