OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU POON THAARAAI

ganesheit September 30, 2019

005 திருப்பூந்தராய் THIRU POON THAARAAI


ஈரடிமேல் வைப்பு
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

45 தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
THAKKAN VEELVITHAGAR THAVAN POON THAARAAI

The yaaga fire developed by thakkan who has disregarded lord Siva by not inviting to this yaaga who is son in law of thakkan so lord Siva who has blasted yaaga fire with veera bathraa and that poon thaarai place lord Siva you have seated


மிக்க செம்மை விமலன் வியன்கழல்
MIKKA SEMMAI VEMALAN VEYAN KALAL

In poonthaarai temple place where lord Siva you have seated in naturally relationship feelings are removed form of lord Siva’s feet you may think over all the time


சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
SENRU SINTHAIYIL VAIKKA MEI GATHI

All the living beings are liked lord Siva who will give mukthi


நன்ற தாகிய நம்பன்தானே.
NANRU ATHU AAGIYA NAMBAN THAANEEA

In that form all the beings are got good grace from lord Siva who is the only reliable person in this world

சிவனை மதியாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனாகிய, திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய, மிகுந்த சிறப்புடைய, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் திரு வடிகளைச் சிந்தியுங்கள். அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற, அனைவராலும் விரும்பப் படுகின்ற அச்சிவ பெருமானே நமக்கு வீடுபேறு தருவான்.


46. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
PULLINAM PUGAL POTRIYA POON THAARAI

The birds are also praised lord Siva who has descended in pooon thaarai temple place


வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
VELLAM THANGU VEGIRTHAN ADI THOLA

Where lord Siva who has carried Ganges in the hair place and that lord’s sacred feet are prayed


ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
GAALATHILYUARVAAR YULLGUM NAN NERI

In this world only and those people will get upliftment in life they will think over lord Siva in all the times


மூல மாய முதல்வன்தானே.
MOOLAM AAYA MUTHAL VAN THAANEEA

Because lord Siva is raw material to anything and everything in this world who has embedded in to it

பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கியுள்ள விகிர்தனே, சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந் நிலவுலகில் உயர்வடைவதை விரும்புவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும். ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான்.

47. வேந்த ராயுல காள விருப்புறிற்
VEENTHAR AAIYULAGU AALA VERUPPU YURIN

If you want to be a king then ruled the state


பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
POON THAARAAI NAGER MEEYAVAN PON KALAL

You may pray under lord Siva’s feet who is descended in thiru poon thaaraai temple place


நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
NEETIYAAI NINANTHU EETHI YULGIDA

More over those feet are as per rule daily praying and then praised form think over lord Siva in meditation those bad deeds do note activate on your part so your repeated birth and death will be vanished and then you will ultimately get mothsa


சாதி யாவினை யானதானே.
SAATHIYAA VENAI YAANA THAANEEA

So you will get permanent place in Siva logam
நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில்; எழுந்தருளி உள்ள சிவபெருமானின் பொன்னான திருவடிகளை வழிபடுங்கள். மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைந்து, போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா. எனவே பிறவி நீங்கும் வீடுபேறு உண்டாகும்.


48. பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
Poosurer tholuthu eeathiya pon thaaraai

In this world deevaas are anthanaass who are praying and then conducting poojaas in poon thaarai temple place


ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
Eesan seevadi yeethi earangida

Whose pure and holly feet are praying


சிந்தை நோயவை தீர நல்கிடும்
SENTHAI NOI AVAITHEERA NALGIDUM

With melted heart form of singing the prayer songs and then that lord Siva will remove our mind sorrows


இந்து வார்சடை யெம்மிறையே.
ENTHU VAAR SADAI EMM EARAIYEEA

So in this temple place lord Siva adorned on the sacred moon on the hair place who is also my lord
இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச், சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையடைய இறைவன் நம் மனக்;கவலைகளைப் போக்கி அருள்புரிவான்.

49. பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
POLINTHA ENN PANI MEENIYAN POON THAARAAI

Lord Siva who has adorned bone garland on the neck place and that form lord Siva seated in poon thaaraai temple place


மலிந்த புந்திய ராகி வணங்கிட
MALINTHA PUNTHIYAR AAGI VANANGIDA

And then that form of lord Siva is in oneness form of praying


நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
NUNTHAMMEEAL VENAI TOODA VEEDU SEI

In this birth bad deeds will be gone away and in that way bad deeds are remover is lord Siva who is also my lord


எந்தை யாயஎம் ஈசன்தானே.
EANTHAIYAAYA EMMEESAN THAANEEA

எலும்பினை மாலையாகத் திருமேனியில் கொண்டு விளங்கும் திருப்பூந்தாராய் என்னும் பதியில் வீற்றிருப்பவன். அப்பெருமானை மனம் ஒன்றி வணங்கிட , இப்பிறவியில் பற்றும் வினையாவும் நீங்கும். அவ்வாறு வினையை வீழுமாறு செய்பவன் எந்தையாகிய ஈசனே ஆவான்.


50. பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
BOOTHAM SOOLA POLINTHAVAN POON THAARAAI

The demon forces are covered form of descended in this poon thaaraai temple place as leader form


நாதன் சேவடி நாளும் நவின்றிட
NAATHAN SEAVADINAALUM NAVINRIDA

And then all the time Lord Siva’s sacred feet are prayed


நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
NALGU VAAL THIRUM ENBAM NALIR PUNAL

Where lord Siva adorned sacred Ganges in the hair place who will give us happiness


பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
PILGU VAAR SADAI PINGAGANEEA

Daily and that form of lord Siva possessed long hair descended in poon thaaraai temple place

திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க, குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நிண்ட சடைமுடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான்.

51. புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
PUTRIL NAGAM ANITHAVAN POON THAARAAI

In the sand don place living snakes are adorned on the hair place who has been dwelling in poon thaarai temple place


பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
PATRI VAALUM PARAMANAI PAADIDA
Lord Siva who is above all of us and who is
praised form singing prayer songs and then pray under his feet


பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
PAAVAM AAYINA THEERAP PANINTHIDUM

We are doing sins by mouth body and mind which are removed by lord Siva


சேவ தேறிய செல்வன்தானே.
SEEVA THEERIYA SELVAN THAANEEA

And in this form lord Siva ascended on the back of the bull is dwelling in this poon thaaraai temple place
புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, அனைவருக்கும் மேலான கடவுளாகிய சிவபெருமனைப் பாடி வணங்க, விடையேறும் செல்வனான அவன் நம் மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான்.


52. போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
BOTHAGATU YURI PORTAVAN POON THAARAAI

Lord Siva who has pealed the elephant skin and then adorned it as upper dress


காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
KAATHALITHAAN KALAL VERAL VONRINAAL

Who has been willingly dwelling in poon thaarai temple place who has with his one leg finger


அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
ARAKKAN AATRAL ALITHAVANUKU ARUL

Destroyed the power of ravana and then after realized his sin


பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.
PERUKKI NINRA EMM PINGAGANEEA

Lord Siva gave him boon and long life and that hair decoration possessed lord Siva
யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலைஅழித்துப் பின்னர் அவனுக்கு அருள் சய்தான்.


53. மத்த மான இருவர் மருவொணா
MATHAM AANA ERUVAR ARU VONNAAA

Thirumal and bharma who are declared as leaders and those two persons


அத்த னானவன் மேவிய பூந்தராய்
ATHAN AANAVAN MEEVIYA POON THAARAAI

Who are unable to see feet and head of lord Siva and then after realized their sin lord Siva appeared before then in fire pole form and in this appearing lord Siva in poon thaarai temple place


ஆள தாக அடைந்துய்ம்மின்
நும்வினை
AALL ATHU AAGA ADAINTHU YUIMIN NUM VENAI

You may go there and then surrender under his feet and then got elevated place in life


மாளு மாறருள் செய்யுந்தானே.
MAALU MAARUM ARUL SEIYUM THAANEEA

And then who will automatically come and then your bad deeds are perished form put his grace on you

தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திருமாலும்,பிரமனும் அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவபெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடையுங்கள் . அவன் தானே வந்து உங்கள் வினைகளை அகற்றி அருள்புரிவான்.


54. பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
PORUTHA MIL SAMAN SAKKIYAR POI KADINTHU

Under veethaa rules are not following putha and samana religious people whose falsehood preaching are


திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
EARUNTHAL SEITHA PERAAN EAMAI YOOR THOLA

Kept away and then upper world deevaas are praying form of lord Siva


பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
POON THAARAI NAGAR KOIL KONDU KAI

Who has descended in poon thaarai temple place


ஏந்து மான்மறி யெம்மிறையே.
EEAANTHU MAAN MARI EAMM EARAIYEEA

And then carried stage on his hands who is also my lord Siva
வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர், புத்தர்களின் பொய்யுரைகளை ஒதுக்கி, விண்ணோர்கள் வணங்கும்படி வீற்றிருக்கும் கடவுள், திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான்.


55. புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
PUNTHIYAAL MIGA NALLAVAR POON THAARAAI

With mind place good matter possessed saints who are living place is poon thaaraai


அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
ANTHA MIL EAMM ADIGAL GAANA

Not perishable form of lord Siva


பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
SAMBATHAN MAALAI KONDU EEAATHI VAALUM NUM

And thiru gaanasambanthan who has sang the above Tamil garland


பந்த மார்வினை பாறிடுமே
PANTHA MAAR VENAI PAARIDU MEEA.

Which is repeated form singing saints and disciples who are tied with bad deeds all are run away from you

உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, என்றும் அழிதல் இல்லாத எம் தலைவனாகிய சிவபெருமானைத், திருஞான சம்பந்தன் அருளிச் செய்த இப்பதிப்ப பாமாலைகளைக் கொண்டு போற்றி வாழுங்கள். உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும்.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

September 30, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: