THIRU KOLAMPOOTHOOR
006 திருக்கொள்ளம்பூதூர்
THIRU KOLAMPOOTHOOR
ஈரடிமேல் வைப்பு
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
தலவரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 -இல் இது 113 ஆவது திருத்தலமாகும். திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது. திருக்கொள்ளம்பூதூர் என வழங்கப் படுகின்றது. ஆற்றின் கரையில் திருஞான சம்பந்தர் கோயில் உள்ளது. அது நம்பர் கோயில் என்று அழைக்கப் படுகிறது.
56 கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
KOTTA MEEGAM KAMALUM KOLLAM POOTHOOR
The good fragrance filled thiru kollam poothoor temple place lord Siva you are dancing
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
NATTAM AADIYA NAMBANAI YULGA
Who is put in to your meditation
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAIYAAR THOLA
And then this boat is pushed automatically to cross the river and then those disciples who are thinking over in the mind place
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU ARUL NAMBANEEA
And then got happy and in the same way those disciples who are also thinking over externally to see you with visual eye form and in that way you may bless them
நல்ல மணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனம் ஆடும் இறைவனைத் தியானித்தால், இந்த ஒடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப் படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் , உன்னைத் திருக்கோயிலிலும் கண்டு வணங்க அருள்புரிவாயாக.
57. கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர்
KOTTAGA KALANIKOLLAM POOTHOOR
The water bodies and paddy fields are filled place is thiru kollam boothoor
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
NAATAGATHURAI NAMBAN YULGA
Where lord Siva willingly seated and then pray him in meditation
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAIYAAR THOLA
So that they are also pray in the temple in external form
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU RUL NAMBANEEA
In that way lord Siva you may put your grace on your disciples so that this boat will move forward and then crossed the River and then enter in to the temple
நீர்நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து முன்னோக்கிச் செல்வதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
58. குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
KULAI YINAAR TENGU SOOL KOLLAM BOOTHOOR
The coconut bunches are filled in the coconut plantations are covered place is thiru kolam poothoor
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
VELAI YILAAT KONDA VEGIRTHANAI YULGA
You have purchased me by paying an amount and then taken me as your slave and that unique form of lord Siva so that I am put you in my meditation
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELA YUNTHUGA SINTHAIYAAR THOLA
This boat automatically pushed forward and then reached the other bank so that your disciples are not only pray internally but also external form in the temple place
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MARU ARUL NAMBANEEA
And in this way lord Siva please put your grace on your disciples
குலைகளோடு கூடிய தென்னைமரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய பெருளைப் போன்ற அருமையுடன், தன்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் , தனக்குத் தானே தள்ளப்;.படுவதாக. உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புநத்தேயும் உன்னைத் திருக்கோயிலிலும் கண்டு வழிபட அருள்புரியவாயாக.
59. குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த்
KUVALAI KANN MALARUMKOLAM POOTHOOR
The ladies eyes are bloomed just like the kulai flower form in the kolam poothoor place ponds
தவள நீறணி தலைவனை யுள்கச்
THAVALAV NEER ANI THALAI VANAI YULGA
Where lord Siva adorned sacred ashes all over the body who is put in to meditation
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAI YAR THOLA
And then this boat will push forward automatically to the other side of the bank so that in external form praying with the visual form
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MARU ARUL NAMBANEEA
Lord Siva you may put your grace on us
பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற , திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனை, சிவபெருமானைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப் படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள் புரிவாயாக.
04
60. கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்
KONRAO PON SERIYUM KOLAM POOTHOOR
The konrai flower trees are shedding the konrai flowers that place thiru kolam boothoor
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
NINRA PUN SADAI NIMALANAI YULGA
Where lord Siva standing in pure form who is thinking in meditation form
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAIYAAR THOLA
And then the temple is other side bank place situated the river is flooded form but there is no boat man to drive it but boat is there so lord Siva with your grace this boat may be drive opposite side bank
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU ARUL NAMBANEEA
So pray you in visual please bless us all
கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் நிமலனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத்தானே தள்ளப் படுவதாக. மனத்தில் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
05
61. ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்
VOOTHAM VANTHU YUTHAIYUM KOLLAM BOOTHOOR
The boat is so as to approach thiru kolam boothoor temple place
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
AADAL PEENIYA ADIGALAI YULGA
Where lord Siva is in dancing form dwelling whose feet are blessed so that to go other side of the river bank
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAIYAAR THOLA
This boat will help us to cross the river so it will drive automatically without the boat man
நல்கு மாறருள் நம்பனே.
NALLGU MAAR ARUL NAMBANEEA
So that we will pray in visual form lord Siva you must bless us
திருநடனம் செய்யும் தலைவனான சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலைத்தினை அடையும்படி, ஆற்றைக் கடந்து தானாகவே தள்ளப் படுவதாக. மனத்தல் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
06
62. ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்
AARU VANTHU YUTAIYUM KOLAM POO THOOR
The river is flowing the kolam buthoor place
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
EEARU THANGIYA ERAIVANAIYULGA
Where lord Siva appearing on the back of the bull in travelling form who is meditation form praying
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SENTHAIYAAR THOLA
But we are opposite side of the bank where the river is in flooded form there is available a bot but boat man is not there so that with lord Siva’s grace this boat will push other side of the bank
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU ARUL NAMBANEEA
To see lord Siva in visual form you may put your grace on us
ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இன்பம் தருகின்ற இறைவனைத் தியானிக்க , ஓடம் தானாகவே தள்ளப் படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேம் உன்னைத் திருக்கோயிலிலும் கண்டு வழிபட அருள் புரிவாயாக.
07
63. குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்
KURANGINAM PAYILUM KOLAM POTHOOR
The monkeys are jumping and leap form on the trees so that from it raised the emotional sound and that pace is thiru kollam boothoor
அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச்
ARRAKKANAI SETRA AATHIYAI yullga
lord Siva who has trapped ravana under kaiyilai hills that prime lord is hitherto prayed in meditation form
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAI YAAR THOLA
Now we want to pray that lord Who is seated in opposite bank so this boat be pushed into other side of the bank to pray lord Siva in visual form
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU ARUL NAMBANEEA
Please bless us to pray you in that temple place
குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளி இருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழே நெருக்கியவனுமான ஆதி முதல்வனான சிவபெருமானைத்; தியானிக்க, இந்த ஓடமானது தானாகவே தள்ளப் படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலும் கண்டு வழிபட அருள்புரிவாயாக.
08
64. பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்
PARU VARAALYUGALLUMKOLLAMPOO THOOR
The bog varaal fishes are rolling and Jumping and leap forward in that kolam boothoor temple pace lord Siva
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
ERUVARKAAN BARIYAAN KALAL YULGA
Your feet and head is not seen by thirumal and bharma but I am seeing you in meditation form
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAI YAAR THOLA
Lord Siva you are seated on the other bank of the river so this boat may be moved automatically so that we will reach there and then pray in visual form lord Siva you may
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU ARUL NAMBANEEA
Bless us to pray you
பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவானய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க, இந்த ஓடம் தானாவே தள்ளப் படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலிலும் கண்டு வழிபட அருள்புரிவாயாக
09
65. நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த்
NEER AGAK KALANI KOLLAM POOTHOOR
The water bodies filled place is thiru kolam boothoor where lord Siva you have descended
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
THEERAR AMANSETRA SELVANAI YULGA
Buthaas and samanaas are in defied form of talking lord Siva who is prayed by us in meditation form
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
SELLA YUNTHUGA SINTHAI YAAR THOLA
Thiru kolam boothoor is other side of the bank lord Siva you may allow this boat to move automatically so that we pray you in visual form
நல்கு மாறருள் நம்பனே.
NALGU MAARU ARL NAMBANEEA
In that way lord Siva you may put your grace on us
நீர்வள மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளி உள்ளவனாய், புத்தரக்ளும் சமணர்களும் பகைத்துப் பேசும்;; செல்வனான சிவபெருமானைத் தியானிக்க, இந்த ;ஓடம் தானே தள்ளப் படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும், திருக்கோயிலிலும் உன்னைக் கண்டு வழிபட அருள் புரிவாயாக.
10
66. கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்
KONRAI SEEAR SADAIYAAN KOLLAM POOTHOOR
The konrai flowers are adorned lord Siva you have been all the time seated in thiru kollam boothoor temple place
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
NANRU KAALIYULGAANA SAMBANTHAN
The glory filled form of place is seergaali where descended ganasambanther
ENRU SOL MAALAI KONDU EEATHA VALLAAR POI
இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்
Those disciples Who are singing the above poems in musical notes filled form and that disciples will
என்றும் வானவ ரோடிருப்பாரே.
EANRUM VANAVER RODUM ERUP PAAREEA
All the time live with upper world deevaass
கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம் பூதூரில், நற்புகழுடைய காழியில் வசிக்கும் ஞான சம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வில்வவனேசுவரர், தேவியார் – சவுந்தராம்பிகையம்மை.
இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்.
திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM
September 30, 2019