OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

KOIL –THIRU KURUN THOGAI

ganesheit August 22, 2019

5.1 கோயில் – திருக்குறுந்தொகை
KOIL –THIRU KURUN THOGAI


OM THIRU CHITRAM BALAM
திருச்சிற்றம்பலம்
தலவிளக்கம்:
TEMPLE HISTORY
THIS is river Cauvery northern side temple. Out of 63 temples it is first temple. This is called in the name of Chidambaram thillai. This temple is sung by three main saints. Out of five sabaass it is called in the name of kanaga sabai. This temple is also called in the name of perum patrap puliyoor
காவிரி வடக்கரைத்தலம் 63 இல் இது முதலாவது திருத்தலம் சிதம்பரம் தில்லை என வழங்கப்படுவது மூவர் பெருமக்களால் பாடப் பெற்றது பஞ்ச சபைகளில் இது கனக சபை இத்தலத்தைப் பெரும்பற்றப் புலியூர் என அழைப்பர்.


1 அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
ANNAM PAALIKUM THILAI CHITRAMBALAM

The big bliss and mukthi giving Chidambaram place situated temple named chitram balam
பேரின்ப வீடு தரும் தில்லைச் சிற்றம்பலம்


பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
PONNAM PAALIKUM MEELUM EPP POO MESAI

The golden land named sivalogam is giving place is chitrambalam temple and then more over in this land
பொன் உலக வாழ்வைத் தரும் இத்தகைய திருச்சிற்றம்பலத்தை மேலும் இந்த நில உலகில்


என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
EANAM PAALIKU MAARU KANDU EAN BURA

And then my love multiplied form seeing and then got prime mukthi and that big happiness is got easily
என் அன்பு பெருகும் வகையில் கண்டு பரமுக்கி பேரின்ப நிலையை எளிதில் எய்துவதற்கு


இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.
EANNAM PAALIKU MOO EAPP PERAVIYEEA

And this good human life will be again and again by prime lord Siva
இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குகோ முதல்வன்

2 அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
ARUM PATRAP PADA AAI MALAR KONDU NEER

While plucking flower for prayer you have avoided flower buds and then pluck to day bloomed flowers and then you are
வழிபாட்டிற்கு மலர் சேகரிக்கும் பொழுது மொட்டுக்களை நீக்கி மலர்களைப் பரித்து நீங்கள்


சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
SURUMBU ATRAP PADA THOOVI THOLUMINOO

Removing honey bees and then sprayed under lord Siva’s feet and then pray him
தேன் வண்டுகள் நீக்கிப் பின்பு இறைவன் பாதங்களில் தூவி இறைவனைத் தொழுவீர்களாக


கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
KARUM BATRA CHILAI KAAMANAI KAAINTHAVAN

The sugar cane bow carrier named manmatha is fired and then destroyed by lord Siva
கரும்பாகிய வில்லை ஏந்திய மன்மதனை எரித்தவன் சிவபெருமான்


பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
PERUM PATRAPPULIYOOR EAMM PERANAIYEEA

And that form of lord Siva seated in chitram balam temple place who is also my lord so all are pray under his feet
அவர் பெரும்பற்றப் புலியூர் அமர்ந்துள்ள எம்முடைய இறைவன் சிவபிரானை அனைவரும் தொழுங்கள்

3 அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்
ARIC SYTRA VENAIYAAL ADARPUNDU NEER

In this world human birth is evolved by previous birth’s cause and effect form
மக்கள் பிரவியானது வினை வசத்தால் வாய்க்கப் பெற்றது


எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
EARI SUTRAAK KEDANTHAAR REN AYALAVAR

In this world life is separated from the body and then placed body in the burial ground and then fired it. At that time others are
இந்த உலகில் உயிர் பிரிந்து சென்ற பின் உடலை இடுகாட்டில் எறிக்கும் பொழுது அயலவர்


சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
SERI CHUTRAP PALA PEESA PADAA MUNNAM

Laughed at so before death arrived we must see lord Siva and then pray him
எள்ளி நகையாடுவர் எனவே இறப்பு வருவதன் முன் ஈசனைக் கண்டு வணங்க வேண்டும்


திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
THIRUCHITRAM BALAM SENRU ADAITNU YUMINEEA

So this body should be considered as instrument and then went to chitrambalam temple place seated lord Siva who is in dancing form seen and then pray him
எனவே இந்த தேகத்தை உபகரணமாகக் கொண்டு திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் ஆனத்தக் கூத்தப் பெருமானை தரிசிக்க வேண்டும்

4 அல்லல் என்செயும் அருவினை என்செயும்
ALLAL EANN SEIYUM ARU VENAI EANN SEIYUM

The day to day problem will not affect me and the previous misdeed will not affect me so that from it emanated sorrows will not affect us
எனக்கு அல்லல் இல்லை அறியவினையாகிய பிராரத்த வினையால் நேரக் கூடிய துன்பமும் இல்லை


தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்
THOLAI VALVENAI THONTHAN THAAN EANN SEIYUM

And in the previous births all the miss deeds are in consolidated form will not affect us
தொன்று தொட்டுப் பிறவிகள் தோறும் சேர்ந்து பற்றிய சஞ்சீத கன்மமும் என்னை எதுவும் செய்யாது


தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
THILLAI MAANAGER CHITRAMBALAVANAAR

Lord in the name of nataraja who is descended in the chitrambalam temple place
தில்லை மாநகரில் மேவும் சிற்றம்பலத்தை இடமாகக் கொண்டு விளங்குகின்ற நடராஜப் பெருமானுக்கு


கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.
EALLAI EALLAA THA THOORADIMAI POONDANEEA

I have unlimited form of slavery service doing under his feet ( I have surrender my good and bad deeds to him) and those bad deeds will not affect me in this life
எல்லை இல்லாத அடியை பூண்ட எனக்கு வினைகள் ஒன்றும் செய்யாது

5 ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
YOON NIL AAVI YUIRKKUM POLUTHU EALLAAM

In this body place existing oxygen which allow me to live in this world
இந்த தேகத்தில் விளங்கும் உயிரை மூச்சுக் காற்றுக் கொண்டு உயிர்த்திருக்கச் செய்யும் பொழுது எல்லாம்


நானி லாவி யிருப்பனென் னாதனைத்
NAAN NELAAVI EARUPPANEN NAATHANAI

I am all the time thinking lord Siva who is dwelling in Chitrambalam temple place
நான் என் நாதராகிய திருச்சிற்றம் பலவானரையே நினைத்துக் கொண்டு இருப்பவன்


தேனி லாவிய சிற்றம் பலவனார்
THEEN NELAAVIYA CHITRAM BALAVANAAR
Which is all the time honey form giving and then adding taste to me
அவர் என் உள்ளத்தில் தேன் போன்று இனிமையைச் சேர்த்துக் கொண்டு இருப்பவர்’


வானி லாவி யிருக்கவும் வைப்பரே.
VAAN NELAAVI EARUKKAYUM VAIPAREEA

Who will ultimately put me in the mukthi place permanently
அப்பெருமான் என்னை பேரின்ப வீட்டில் இருக்கவும் வைப்பவரே ஆவார்

6 சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
CHITTAR VAANAVAR SENRU VARAM KOLLUM

Saints and deevaass are going and then getting whatever boon they want and that specialty filled place is chitrambalam temple
ஞானிகளும் தேவர்களும் போய் வேண்டும் வரங்களைப் பெற்றுக் கொள்ளும் சிறப்புடையது தில்லை சிற்றம்பலம்


சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
CHITTER VAAL THILAI CHITRAN BALATH THURAI

The gaana knowledge filled persons and Brahmins who are living those best place is Chidambaram
சிட்டர்களாகிய (அறிவாளிகள்) அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது இந்த தில்லை


சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
CHITAR SEEVADI KAI THOLA SELLUM ACH

And in this chitrambalam temple place lord Siva who is sacred form dancing and then put his grace to all and that gaana form of deity to all whose sacred feet are prayed with folded hands form
அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக் கூத்தாடி அருளும் ஞானமூர்த்தியின் திருவடிகளைக் கை கூப்பித் தொழும் பொழுது


சிட்டர் பாலணு கான்செறு காலனே.
CHITAR PAAL SENRU ANUGAAN SERU KAALANEEA

And that gaana filled persons are not approached by death god ema comparing other ordinary people
அச்சிட்டார்கள் ஆகிய மெய்ஞ்ஞானியரையே ஏனையோரைப் போல சேருதற்கு வல்ல காலன் அணுக மாட்டான்.

7 ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
ORUTHANAAR YULAGANGALU ORU SUDAR

Lord Siva in unique form appearing in this world and in the all the words lord Siva appearing in fire glow form
ஈசன் ஒப்பற்ற ஒருவராய் விளங்குபவர் உலகங்களுக்கு எல்லாம் ஜோதியாய் திகழ்பவர்


திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
THIRUTHANAAR THILLAI CHITRAMBALAVA NAAR

In true form appearing and all the things in this worlds are activating in the sacred symbol way
செம்மை உடையவராய் விளங்கி யாவற்றையும் திருக் குறிப்பால் இயக்குபவர் தில்லை சிற்றம்பலத்திற்கு உரியவர்.
who is the owner to chithambaramtemple place


விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
VERUTHANAAR EALAIYAAR VEDAM YUNDA EAMM

Verutha form and then young form appearing in this world and then in the sea place emanated poison is consumed and then saved the world from destruction
விருத்தராகவும் இளமை உடையவராகவும் திகழ்பவர் கடலில் தோன்றிய நஞ்சை உண்டு உலகைக் காத்தருளியவர்


அருத்த னார்அடி யாரை அறிவரே.
ARUTHANAAR ADIYAAR ARIVAREEA

Who is true meaning form to me and that form of lord Siva who is well known all his disciples
எமக்கு மெய்ப் பொருளாக இருப்பவர் அப்பெருமான் அடியார் பெரு மக்களை நன்கு அறியும் இயல்பினர் ஆவார்

8 விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
VINN NERAINTHATHOOR VEV ALALINNURU

In the space place appeared fire pole form and unique prime leader form
ஆகாயத்தை அளாவி எழுந்த ஜோதிப் பிழம்பு ஒப்பற்ற பெருந்தலைவனாய்


எண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்
EANN NERAINTHA EARUVARKKU ARI VONAA

I am the mightiest person in that ego filled minded bharma and thirumal who are unable to see lord Siva in that rare form
யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்பதற்கு அரியதாய்


கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்
KAN NERAITHA KADI POLIL AMBALATH

The honey filled plantations are covered place is Chidambaram where lord Siva in chitram balam temple place and then chitrambalam form and then dancing five types of kerthiyai dances all the time practicing
தேன் நிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய் நிறைந்து பஞ்ச கிருத்திய நடனத்தைச் செய்யும்


துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே.
YULL NERAINTHU NINRU AADUM ORUVANEEA

With love form prayed by the saints named Veyakiratha pather and patham jaliyiyaar lord Siva appeared to them in dancing deity form and then instructed to them the nature and then big bliss is given to them
அன்பால் வழிபட்ட வியாக்கிரபாதர் பதஞ்ச்சளியார் என்னும் முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றி தன் இயல்பை உணர்த்தி பேரின்பம் அருளினன் என்றபடி

9 வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்
VILLAI VATTAM PADA VAANGI AYUNAR THAM

The meru hills are converted as bow and then pulled it in round shaped form and then those assuraas three castles are
மேருமலையாகிய வில்லை வட்டமாக வளைத்துத் திரிபுரத்து அசுரர்கள் உடைய
வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
Destroyed by shot a fire arrow


மூன்று மதில்லை அழித்தவன்
MOONRU MATHILAI ALITHAVAN

தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
And then those disciples who are raised their hands to ward Chidambaram and then prayed lord Siva those disciples heard ended bad deeds are
தில்லை நகரில் திசையை நோக்கிக் கை கூப்பவார் செய்த வினைகள்


ஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.
VOLLAI VATTAM KADANTHU VOODUTHAL YUNMAIYEEA

விரைந்து அவர்களை விட்டு ஓடும் இஃது உண்மை
Fast way moved away from them this is true statement

10 நாடி நாரணன் நான்முக னென்றிவர்
NAADI NAARANAN NAAN MUGAN EANRU EAVER

Thermal and bharma are in ego filled form to see prime lord Siva’s feet and head and then tried respectively
திருமாலும் பிரம்மனும் முதல்வனைக் காண்பேன் என்று தம்முள் எண்ணி முறையே


தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
THEEDIYUM THIRINTHUM KAANAVALLAROO

Excavated the land and then fly in the sky place but they are not in apposition to see head and feet
நிலத்தை அகழ்ந்து தேடியும் வானில் பறந்து திரிந்து காண முடிய வில்லை


மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
MAADA MAALI GAI SOOL THILLAI AMBALTHU

The mansions and storied buildings are filled the chithabaram place existing temple named chitrambalam
மாட மாளிகைகள் சூழ்ந்த திருத்தில்லையில் திரு அம்பலத்தில்


தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.
AADI PAATHAM EANN NENGUL EARUKKAVEEA

Where lord Siva in standing form dancing all the time which is think over in love form and whose feet will stand in my mind place all the time
நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகளை அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும்

11 மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
MATHURA VAAI MOLI MANGAI YOOR PANGINAN

The soft and good wards are speaking lordess parvathi is placed left part of lord Siva’s body
இனிய மொழி பேசும் பார்வதி அம்மையை இடது பாகத்தில் வைத்தவன்


சதுரன் சிற்றம் பலவன் திருமலை
SATHURAN CHITRAMBALAVAN THIRU MALAI

Without any tiredness all the worlds are created preserved and then destroyed and that special power possessed lord Siva who has descended in the chitrambalam temple place whose hills are kaiyilai
இளைப்பின்றி உலகெல்லாம் படைத்துக் காத்து அழிக்க வல்ல சதுரப்பாடு உடையவன் திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளி உள்ளவன் இப்பெருமான் எழுந்தருளிய திருமலை எனப்படும் கயிலாய மலையை


அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
ATHIRA AARTHU EADUTHAAN MUDI PATHUM ARA

Ravana in ego filled form tried to lift it and who ten heads are smashed form and then cried with pain
அசையும் படி செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணன் உடைய பத்து தலைகளும் வருந்தும் படி


மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.
METHI KOL SEEVADI SENRU ADAINTHU YUIYUMINEEA

And soft form of putting his feet on land and that sacred feet are prayed with folded hands and then got upliftment in life
மெல்ல ஊன்றும் மென்மையான திருவடியைச் சென்று கை தொழுது உய்க

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

August 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: