OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

KOIL—THIRU KURUN THOGAI

ganesheit August 22, 2019

5.2 கோயில் – திருக்குறுந்தொகை
KOIL—THIRU KURUN THOGAI

திருச்சிற்றம்பலம்
OM THIRU CHITRAM BALAM
பதிக வரலாறு: DECADEHISTORY
IN THE CHITHAMBARAM TEMPLE PLACE DANCING LORD Siva who has adorned the flowers on his hair pace and grace bubbling form sang a decade. After wards sacred services are doing and at that time his eye tears are washed the sacred ashes and then converted it in to solid form all over the body and that way cleaning services are doing in thiru vet kalam temple place and then went to thiru kalip paalai temple place and then sang a decade and then thinking over thiru puliyoor temple and then left from that kalip paalai temple place and then walked through the thaalai flower place and that time the following sons are sung and then entered in to Chidambaram temple place
தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடை பறக்கும் மலர்ச்சடையார் அடி வணங்கி அருட்பெரு மகிழ்ச்சி பொங்கத் திருக் குர்ந்தொகைகள் பாடித் திருவடிவாறது கொண்டு பெருந்தொண்டு செய்து மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட மேவிய பணிகள் செய்த விளங்கும் நாள் வேட்கலத்துக் சேவுயர் கொடியார் தன்மைச் சென்று பாடி திருக்கழிப் பாலை தன்னில் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து அன்புரு வண்டமிழ் பாடி நீடு திருப்புலியூரை நினைத்து மீள்வார் கழிப் பாலை தன்னில் மருங்கு நீங்கி நனைச்சினை மென் குளிர் ஞாழற் பொழிலூரு வழிக் கொண்டு நண்ணும் போதில் பாடியர்லியது இத்திருப்பதிகம் இதனால் நினைப்பவர் தம்மனங் கோயில் கொண்டருளும் அம்பலத்துக் கூத்தந்த் தினைத்தனையாம் பொழுது மறந்துய்வனோ எனப் பாடித் தில்லை சார்ந்தார்.


12 பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
PANAI KAI MUM MATHA VEELAM YURITHAVAN

Lord Siva who has pealed the elephant skin which has palm tree like long nose and then three types of madness filled one
ஈசன் பனை போன்ற நீண்ட துதிக்கையையும் மூன்று வகையான மதங்களும் உடைய பானையின் தோலை உரித்தவர்’


நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
NENAIPPAVAR MANAM KOILAA KONDAVAN

Those disciples who are thinking lord Siva and then praised him and that disciples minds are considered as temple and then dwelling there permanently
தன்னை நினைத்து ஏத்தும் அடியவர்களின் மனத்தைக் கோயிலாகக் கொண்டு விளங்குபவர்


அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்
ANNAI VEEDAMAAM AMBALK KOOTHANAI

And those disciples who are in what deity form praying and that deity form appearing before them who lord Siva in the name of Natarajan who is all the time dancing in the Chidambaram temple place
யார் யார் எத்தன்மையில் காண விரும்புகின்றனரோ அத்தகைய திருக்கோலத்தில் காட்சி அளிப்பவர்அவர் அம்பலத்தில் விளங்கும் நடராஜப் பெருமான் ஆவார்


தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
THINAI THUNAI POLUTHUM MARANTHU YUIVANOO

So if you forget him in wink time and then you will not get upliftment in life so I will all the time praise him
அப் பெருமானை இமைப் பொழுது மறந்தாலும் உய்ய முடியுமோ ஆதலால் மறவாது நான் அப்பெருமானை ஏத்துவேன் என்பது குறிப்பு

13 தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
THEER THANAI SEVANAI SIVA LOGANAI

Lord Siva eliminates sins on the part of his disciples all the time love filled form appearing and love filled world is sivalogam whose leader is lord Siva
சிவபெருமான் பாவங்களை தீர்ப்பவர் அன்புடையவன் அன்பின் உலகமாக விளங்கும் சிவலோகத்தின் தலைவன்


மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
MOORTHIYAI MUTHALLAAYA ORUVANAI

Five types of activities (creation preservation destruction shadowed and then blessing) lord Siva is prime god form doing all the activities in unique and then single form existing in this world
ஐந்து தொழில் முழுமுதலாய் விளங்கும் ஒப்பற்ற ஒருவனாய் விளங்குபவன்


பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பலக்
PAARTHANUKKU ARULSEITHA AMBALAK

The warier arjuna to who lord Siva gave pasupatha battle force and then blessed him and that form of lord Siva dwelling in the chitrambalam temple place
பார்த்தனுக்கு பாசுபதம் அருள் செய்த பரமன் சிற்றம்பலத்தில்


கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
KOOTHANAI KODIYEEAN MARANTHU YIVANOO

And that form of lord Siva if I am forgotten and then I will not get upliftment in life
திரு நடம் புரியும் கூத்தப் பெருமான் அப்பெருமானை நான் மறந்தால் உய்ய முடியுமோ

14 கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
KATTUM PAAMBUM KABAALAM KAI MAAN MARI

Lord Siva who has tied kangana form all over the body snakes and then carried stage and skull on his hands
சிவபெருமான் பாம்பைக் கங்கணமாகக் கட்டி இருப்பவர் மான் கன்றையும் காபலாத்தையும் கையில் ஏந்தி இருப்பவர்


இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
EATTAMAAEADU KAATUEARI AADUVAN

And then in the burial land place at mid-night time dancing
சுடுகாட்டில் விரும்பி நடனமாடுபவர்


சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
CHITAR VAAL THILAI AMBALK KOOTHANAI

And then saints are living Chidambaram temple place all the time dancing form
முனிவர்கள் வாழும் தில்லை அம்பலத்தில் திரு நடனம் புரிபவர்


எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.
EATTANAI POLUTHUM MARANTHU YUIVANOO

And that form of lord Siva I will not in wink time not in forgotten form praised him
அப்பெருமானை இமைப் பொழுதும் (எள் அளவு பொழுது) நான் மறவாமல் ஏத்துவேன்

15 மாணி பால்கறந் தாட்டி வழிபட
Maani paal karanthu aati valipada

Lord Siva in Siva linga form established with sand and then extracted milk from the cows and then gave sacred bath to lord Siva and that saint sandeswarer nayanaar
ஈசனை மணலால் தாபித்துப் பால் கறந்து அபிடேகம் செய்த பிரமச்சாரியாகிய சண்டேசருக்கு


நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்
Neel yulagu eallaam aalak koduthavan

Lord Siva gave him to rule the sacred world that glory is given to him
உலகம் எல்லாம் அருளாட்சி செய்யும் பெருமையை வழங்கியவர்


ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
Aaniyai sempon ambaluthul ninra

The pivotal nail form of lord Siva and then golden temple place dancing form who is pure gold matter form existing in this world
பொன் உரையாணி போன்றவன் செம்பொன் அம்பலத்துள் நின்று ஆடும் செம்பொருள்


தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.
Thaanuvai thamiyeean maranthu yuivanoo

And that form of lord Siva will, I prime single form I will not forget him
சிவபெருமானாகிய அவனை தனியானாய் நான் மறவேன்

16 பித்த னைப்பெருங் காடரங் காவுடை
Pethanai perum kaadu aragaa yudai

Lord Siva who has got the name lunatic person, and burial ground is taken as dancing stage
பித்தன் என்ற பெயர் உடையவன் இடுகாட்டை ஆடுகின்ற இடமாகக் கொண்ட


முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
Muthaai mulai ven mathi soodiyai

And then naturally left out from relationship bonds and then adorned the young moon on his hair place
இயல்பாகவே பாசங்களில் நீங்கியோன் இளம்பிறை சூடியவனை


சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
Sithanai sempon ambalathul ninra

Lord Siva is the mightiest person in this world and then golden saba place standing form dancing
எல்லாம் வல்லவனே செம்பொன் சடையிலே நின்று ஆடும்


அத்த னையடி யேன்மறந் துய்வனோ.
Athanai adiyeean marathu yuivanoo

And that form of pure leader I will not forget him
தலைவனை அடியேன் மறவேன்

17 நீதி யைநிறை வைமறை நான்குடன்
NEETHIYAI NERAIVAI MARAI NAAN GUDAN

The ethical form and full-fledged form and four veethaass
நீதியாகவும் நிறைவாகவும் மறைகள் நான்கையும்


ஓதி யையொரு வர்க்கு மறிவொணாச்
VOOTHIYAI ORUVARKKU MARI YONNAA

Are given to this world and the preached to peramanaathithiyars and then no one is known form of
தந்து பிரமனாதியர்க்கு உபதேசித்தவனாகவும் ஒருவருக்கும் அறிய வொண்ணாத


சோதி யைச்சுடர்ச் செம்பொனின் அம்பலத்
JOTHIYAI SUDAR SEM PON AMBALATHAI

And that fire glow form of and light glittering pure gold roof temple place
ஜோதியாகவும் ஒளி வீசும் செம்பொன் அம்பலத்து


தாதி யையடி யேன்மறந் துய்வனோ.
THAATHIYAI ADIYEAN MARANTHU YUIVANOO

And that beginner form of everything in this world and that form of lord Siva and I am his disciple will I ever forget him, I will not
ஆதியாகவும் உள்ள பெருமானை அடியேன் மறந்து உய்தல் கூடுமோ

18 மைகொள் கண்டனெண் டோ ளன்முக் கண்ணினன்
MAI KOL GANDAN EANN THOLAN MUKKININAN

The sacred dark color throat possessed lord Siva who has possessed eight shoulders and then three eyes
திரு நீலகண்டனும் எட்டுத் தோளும் முக்கண்ணிணனும்


பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
PAI KOL PAAMPARAI YAARTHA PARAMANAAR

The dancing snake id tied on the waist place and that prime god
படம் கொண்ட பாம்பை அறையில் கட்டிய பரமனும்


செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
SEIYA MAATHURAI CHITRAMBALATHU EANGAL

The wealth god dwelling Chitrambalam temple place where my dear lord Siva
திருமகள் உறையும் சிற்றம்பலத்தின் கண் எங்கள்


ஐய னையடி யேன்மறந் துய்வனோ.
EIYANAI ADIYEAN MARANTHU YUIVANOO

Who is my father and that form of lord Siva will I forget and then get upliftment in life, I will not
ஐயனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ.

19 முழுதும் வானுல கத்துள தேவர்கள்
MULUTHUM VAAN YULAGATHU YULA DEEVARGAL

In the upper world deevaas who are descended here and praised and then prayed lord Siva
விண்ணில் உள்ள தேவர் வந்து பரவி போற்றித்


தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
THOLUTHU POTRIYUM THOOYA SEM PON INAAL

And the with folded hands conducted poojaass and then with pure gold with it
தூய செம் பொன்னினால் முழுவதும்


எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
EALUTHI MEEANTHA CHITRAMBALK KOOTHANAI

Constructed the roof of chitrambalam temple where descended lord Siva
எழுது மேய்ந்த சிற்றம்பலத்தைக் கூத்தப் பெருமானை


இழுதை யேன்மறந் தெங்ஙனம் உய்வனோ.
EALUTHAIYEEAAN MARANTHU EANGANAM YUIVANO

The low graded person and full of sins filled person how will I forget and then get upliftment in life
இழிவுடைய யான் (வினைக் குற்றம்) துறந்து எங்ஙனம் உய்வன்

20 காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
KAARULLAA MALAR KONRAIYAMTHAARANAI

In the summer tine bloomed konrai flower garland adorned form of lord Siva
கார் காலத்தில் பூக்கும் கொன்றை மாலையனை


வாரு லாமுலை மங்கை மணாளனைத்
VAAR YULLAA MULAI MANGAI MANA VAALANAI

The bra adorned breasts are lordess parvathi whose husband is lord Siva
கச்சணிந்த தனங்களை உடைய உமை கேள்வனை


தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
THEER YULAAVIYA THILAIYUL KOOTHANAI

The chariots are ever wandering the chthambaram temple place where lord Siva dwelling in dancer form
தேர் உலாவும் தில்லையுள் கூத்தப்பெருமானை


ஆர்கி லாவமு தைமறந் துய்வனோ
AARKILAA AMUTHAI MARANTHU YUIVANOO

Not to be sour taste form of lord Siva and then nectar form of lord Siva and I am lord Siva’s disciple and then will forget him and then got upliftment in life never
உள்ளம் தெவிட்டாத அமுது போல்வனை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .

21 ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
VOONGU MAALVARAI EEAANTHALYUTRAAN SERAM

The high raise kaiyilai hills are tried to lift it by ravana and whose hands are
உயர்ந்த திருக்கயிலாயத் திருமாலை எடுக்கலுற்ற இராவணன் சிரங்கள்


வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
VEENGI VIMMURA VOONRIYA THAALINAAN

Bulged form lord Siva stamped him and that form of mighty powerful feet are possessed lord Siva
பருத்துவிம் முதல் அடைய ஊன்றிய திருவடி உடையவனும்


தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
THEENGU NEER VAYAL SOOL THILLAI KOOTHANAI

The water resources are filled place is Chidambaram where all the time dancing lord Siva
நீர் வளம் சூழ்ந்த தில்லையுள் கூத்தனும் ஆகிய பெருமானை


பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
PAANGU EILLAA THONDANEEAN MARATHU YUIVANOO

I am not go pro to good deeds and that form of disciple I am and then forget and then got elevated place in life, no
நல்ல சார்பில்லாத தொண்டனேன் மறைந்து உய்தலும் கூடுமோ

திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALM
THE REMANING PART IS IN HANDWRITTEN FORM SO SOME WELL WISHERS HELP IS REQUESTED TO COMPLETE IT IN TO TYPED FORM AND THE CONTACT NUMBER IS 9442661010 THANKING YOU TO GO THROUGH IT

August 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: