OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

6.VEENAATU ADIGAL BLESSED AND THEN GAVE THIRU EASAI PAA

ganesheit August 17, 2019

  1. வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா
    VEENAATU ADIGAL BLESSED AND THEN GAVE THIRU EASAI PAA

கோயில் – துச்சான

205. துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
THCHAANA SEITHIDUM PORUPPER ANREEA ALL YUGAP PAAR

The slaves are doing low graded acts which will be fore bear by lord Siva and who will like his slaves all the times
இழிவான செயல்களை அடிமைகள் செய்திடினும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர் தமக்கு அடிமையாய் உள்ளவரை விரும்புகின்ற தலைவர்


கைச்சாலும் சிறுகதலி இ¨வேம்பும் கறிகொள்வார்
KAI SAALUM SERU KATHALI EALAI VEEMBUM KARI KOLVAAR

Even in sour taste vegetables are used for food preparation and then in this way neem tree tender leaves are also used for food preparation
கசப்புச் சுவையை உடையவாயிருப்பினும் சமையலுக்கு பயன் படுத்துவர் அது போல் வேப்பங்கோளுந்த்தினையும் காய்கறி சமைத்தற்குப் பயன்படுத்துவர்


எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி
EACH CHAARYUM EALLAAMAI NEE ARINTHUM EANATHU PANI

Lord Siva you are the only guiding pole to me there is no other guide available to me which is also known by you but you do accept my service
அடியேனுக்கு உனைத் தவிர வேறு எந்தப் பற்றுக் கொடும் இல்லை என்பதனை நீ அறிந்தும் எனது தொண்டினை


நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே! 1
NACHAI KAAN THIRU THILLAI NADAM PAYILUM NAMBAA NAEEA

I do not know the reason for it. Lord Siva you are all the time dancing in the chitrambalam temple place
விரும்பா திருப்பதன் காரணம் புலப்படவில்லை தில்லையில் கூத்து நிகழ்த்தும் எம் பெருமானே

206. தம்பானை சாய்ப்பற்றூர் என்னும் முதுசொல்லும்
THAMBAANAI SAAI PATROOR EANNUM MUTHU SOLLUM

No one will stooped form collect water from the pot and that good old wards
ஒருவரும் தம்முடைய பானையைச் சாய்த்து நீரை பிடிக்க மாட்டார்கள் என்னும் பழ மொழியும்


எம்போல்வார்க்(கு) இல்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன்
EAM POLVAARKKU EALLAAMAI EAL ALAVEEA ARINTHU OLINTHEEAN

It is not appropriate one to me which is known by me
அடியேனைப் போன்றவர்களுக்கும் பொருந்தாது இருத்தலை என்னைப் பொறுத்த வரையில் தெரிந்து கொண்டேன்


வம்பானார் பணிஉகத்தி வழிபடியேன் தொழிலிறையும்
VAMBAANAAR PANI YUGATHI VALI ADIYEEAAN THILIL EARAIYUM

lord Siva you are accepting the new disciples service but I am good old disciple but you do not accept my service
புதியராக வந்த அடியவர்களின் தொண்டினை விரும்பும் நீ வழிவழியாக வந்த அடியேனுடைய தொண்டினைச்


நம்பாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 2
NAMBAAI KAAN THIRU THILLAI NADAM PAYILLUM NAMBANAANEEA

You did not even a fraction amount of service liked by you and lord Siva in the sacred chitrambalam place you are dancing
சிறிதும் விரும்பா திருக்கின்றாய் திருத்தில்லையில் நடனம் பயிலும் நம் பெருமானே

207. பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என் றதுபோலத்
POSIAATHOO KEEL KOMBU NERAI KULAMEANRATHU POL

In the water filled tank nearby small pit place growing a small tree it will easily get the seepage water to grow and in that form of old wards
நீர் நிறைந்த குளத்தின் அருகிலே பள்ளத்தில் உள்ள சிறு மரத்துக்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாயாதோ என்று சொல்லப்படும் பழமொழிக்கு இணங்க


திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்
THESAI NOKKI PEEAL KANINTHU SIVA PERUMAAN VOO EANINUM

In that way lord Siva moving direction seeing form of my mind melted and then cried ‘’o’’ my lord Siva and then wept down but my request he has not heard from me anything
அவன் வரும் திசைகளைப் பார்த்து மனம் வருந்திச் சிவபெருமானே “ஒ” என்று கதறினாலும்


இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள்
EASAIYAAL EAN THERATHUM EANAI YUDAIYAAL YURAI YAADAAL

Even lordess yumaadevi who has controlled me did not speak with me even though I am good old disciples
என் வேண்டுகோளுக்கு இணங்கினான் இல்லை என்னை ஆளாக உடைய உமாதேவியார் பழஅடியான் ஆகிய என் இடத்திலும் பேசாது இருக்கின்றாள்


நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 3
NASAI YAANEEAN THIRU THILLAI NADAN PAILUM NAMBANAAYEEA

Lord Siva your grace is liked by me. You are in the chithabram temple place all the time dancing form
அவன் அருளைப் பெற விரும்பினேன் அழகு மிக்க தில்லைப் பத்தியில் ஆனந்தா நடனம் செய்கின்ற பெருமானே

208. ஆயாத சமயங்கள் அவரவர்கள் முன்பென்னை
AAYAA YA THA SAMAYANGAL AVER AVERGAL MUNBU EANNAI

Without any analysis those materialism teaching other religion and before that
ஆராய்ச்சி இல்லாத புறச் சமயங்களைப் பின்பற்றும் மக்களுக்கு முன்னே அடியேனை


நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே
NOOYOODU PINI NALIYA EARUKINRA ATHANAALLEEA

I am got mental agony body pain which are giving trouble to me and in this state I am living in this world
மனக்கவலையும் உடல் பிணியும் வருந்துமாறு அடியேன் இருக்கின்ற காரணத்தால்


பேயாவித் தொழும்பனைத்தும் பிரான்இகழும் என்பித்தாய்
PEEIAAVI THOLUMU ANAITHUM PEERAAN EAGALUM EANN PITHAAI

Lord Siva you have considered this disciple in ghost form so you do not put your blessings on me and then moved away from me
இந்த அடியேனைப் பேய் என்று கருதித் தம்பிரானே அருளாது இகல்கின்றாய் என்று


நாயேனைத் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 4
NAAYEENAI THIRU THILLAI NADAM PAIYILLYM NAMBAANEEA

The other religious people are cursed me in dog form and that way you have left me down but you are happily dancing in the chithambaram temple place
அவர்கள் நாய் போன்ற என்னைப் பரிசிக்கும் படி செய்துவிட்டாய் அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே


209. நின்றுநினைந்(து) இருந்துகிடந்து எழுந்துதொழும் தொழும்பனேன்
NINRU NENAINTHU EARUNTHU KEDANTHU EALUNTHU THOLUM THOLUM BANEEAN

I am all the time praying you in standing form and then in sitting form and then in laying form and then after sleep get up time and that type of disciple I am
நின்ற இடத்தும் அமர்ந்த இடத்தும் படுத்துக் கிடந்த இடத்தும் நினைந்து எழுந்த இடத்துத் தொழுகின்ற அடியவனாகிய நான்


ஒன்றியொரு கால்நினையா(து) இருந்தாலும் இருக்கவொட்டாய்
VONRI YORU KALL NENAIYAATHU EARUNTHAALUM EARUKKA VOTTAAI

At times I am not thinking over you but you are not allowed me in that state
மனம் பொருந்திய ஒரு நேரத்தில் உன்னை விருப்புற்று நினைக்காமல் இருந்தாலும் நீ அவ்வாறு இருக்க விடாமல்


கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்
KANRU PERI KATTRAA POL KATHARAVITHU VARAYU NILLAAI

The calf separated from the cow form you are put me in crying and weeping form but at any point of time you did not come before me
கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவைப் போலக் கதறச் செய்கின்றாயே ஒழிய நீ என் எதிரில் வந்து நிற்கின்றாய் அல்லை


நன்றிதுவோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 5
NANRU EATHUYOO? THIRU THILLAI NADAM PAIYILLYM NAMBAANEEA

In this form of act is acceptable to you my dear lord Siva but you are happily dancing in the lovely chithambaram temple place
இவ்வாறு நீ செய்யும் இச்செயலை உனக்கு ஏற்புடைய நல்ல செயல் ஆகுமோ அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே

210. படுமதமும் மிடவயிறும் உடையகளி றுடையபிரான்
PADU MATHAMUM MIDA VAYIRUM YUDAI KALIRU YUDAIYA PERUMAAN

The oozing out form of saliva and the pot like belly possessed lord Vinayaga whose has elephant head and that vinaayaga father you are
ஒழுகுகின்ற மத நீரையும் பானை போன்ற வயிற்றினையும் உடைய யானை முகனாகிய விநாயகனை மகனாக உடைய தலைவனே


அடியறிய உணர்த்துவதும் அகத்தியனுக்(கு) ஒத்தன்றே
ADI ARINTHU YUNARTHUVATHUM AGATIYANUKKU VOTHU ANREEA

Lord Siva so as to your grace known form to agastiya saint you have preached aagamaas (pranava manthiraa) so you have instructed veethaa to him
உன் திரு அருளை உணர்தல் பொருட்டு அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்ததாய் (பிரணவத்தை) நீ அறிவுறுத்தியதும் வேத நூல் அல்லவா


இடுவதுபுல் ஓர்எருதுக்(கு) ஒன்றினுக்கு வையிடுதல்
EADU VATHU VOOR EARUTHUKKU VONRINUKKU VAI EADUTHAL

Lord Siva you are feeding one bull gross and yet another bull only dried paddy hay
ஓர் எருதினுக்கு இடுவது புல்லும் மற்றோர் எருதினுக்கு இடுவது வைக்கோலுமாம்


நடுஇதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 6
NADU EATHU VOO THIRU THILLAI NADAM PAIYILLUM NAMBAANEEA

Is it balanced act on your part? Lord Siva to agatiya you have blessed with high graded veetha but you have blessed to live toiling and moiling life in this world but you did not give me regard to me happily dancing in the chithambaram temple place
இது நடுவு நிலை ஆகுமோ அகத்தியனுக்கு அந்த நிலையை அருளி அடியேனுக்கு உலகியலி அருளினாய் அழகு மிக்க தில்லையில் ஆனந்தா நடனம் ஆடுகின்ற பெருமானே

211. மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
MANNODU VINN ALAYUM MANITHARODU VAANAVERKUM

From this land people to upper world deevaass all are supported by you
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் வரையிலும் மனிதர்களோடு தேவர்கள் வரையிலும் யாவர்க்கும் ஆதரவாக நீ இருக்கின்றாய்


கண்ணாவாய் கண்ணாகா(து) ஒழிதலும்நான் மிகக்கலங்கி
KANN AAVAAI KANN AAGAATHU OLITHALUM NAAN MEGA KALANGI

But you do not support me so I am in shattered mind form
அடியவனுக்கு மட்டும் நீ ஆதரவு ஆகாமல் போதலும் நான் மிகவும் கலக்க மடைந்து


அண்ணாவோ என்றண்ணாந்(து) அலமந்து விளித்தாலும்
ANNAAYOO EANRU ANNAANTHU ALAMANTHU VELI THAALUM

I call you the greatness filled lord Siva and you are my leader and in this way seen upward and wept and cried and then call you
பெருமை பொருந்திய தலைவனே என்று மேல் நோக்கி மனம் சுழன்று அழுது துன்புற்று கூவி அழைத்தாலும்


நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 7
NANN NAAYAAL THIRU THILLAI NADAM PAIYILLUM NAMBAANEEA

You did not approach me but you are only in chithambaram place dancing happily
என்னிடம் அடையவில்லை அழகு மிக்க தில்லையில் ஆனந்த நடனம் செய்கின்ற பெருமானே

212. வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
NAADAAVAAI NAAM PETHATRI YUNNAI NENAINTHU NENJU YURUGI

With sorrow filled mind and then with my tongue so many good wards are used and then willingly think over you and then melted mind form and then above that
வட்டாமுற்று வாயின் கண் உள்ள நாவினால் அடைவுக் கேடாகப் பல கூறி உன்னை விருப்புற்று நினைத்து மனம் உருகும் இதனைத் தவிர


வீடாஞ்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யில்
VEEDAG SEI KUTRU EEVAL EANREEA MATRU EATHU POIL

Is there anything available in this world to attain mukthi is there any small available service in this world please tell me. This service will not be converted as falsehood one
வீடுபேறு அடைதலுக்கு ஏதுவாகிய சிறு பணிவிடை வேறுயாது உளது இக்குற்றேவல் பொய்யின் கண் பொருந்திப்


கூடாமே கைவந்து குறுகுமா(று) யான்உன்னை
KOODAAMEEA KAI VANTHU KURUGUMAARU YAAN YUNNAI

Which cannot be wasted one so I will go and mingle with you
பழுது ஆகாதவாறு யான் உன் பக்கம் வந்து நான் உன்னைக் கூடுமாறு


நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 8
NAADAAYAAL THIRU THILLAI NADAM PAIYILUM NAMBAANEEA

Lord Siva you my enter in to my mind and you are lovely form dancing in the chithabaram temple place
நீ திரு உள்ளம் ப்பற்றுவாயாக அழகு மிக்க தில்லையில் ஆனந்தா நடனம் புரிகின்ற பெருமானே

213. வாளாமால் அயன்வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
VAALAAMAAL AYAN VEELNTHU KAAN BAIRIYA MAAN BITHANAI

Not even a small service did by thirumal and bharma who are willingly tried to see your feet and head but you allowed them to see fire pole form
ஒரு தொண்டும் புரியாமல் திருமாலும் பிரமனும் விரும்பி உன்னைக் காண்பதற்கு அரிதாகிய மாண்பின் தன்மையைத்


தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும்
THOOLAARA KAIYAARA THUNAI YAARA THOLU THAALUM

But I am with full devotion the shoulders are raised upward in folded form and then two hands are oneness firm prayed and with your devotees with whom I am praying
தோள்கள் பொருந்தவும் கைகள் பொருந்தவும் துணையாய் உள்ள அடியார்கள் பொருந்தவும் நான் வணங்கினாலும்


ஆளோநீ உடையதுவும் அடியேன்உன் தாள்சேரும்
AALODU NEE YUDAIYATHUM ADIYEEAN YUNN THAAL SEERUM

Is lord Siva I am your disciple is it real one and so as to attain your feet
நீ என்னை அடியவனாக உடையதும் உண்மை தானோ அடியவனாகிய யான் உனது திருவடிகளை அடைவதற்குரிய


நாளேதோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. 9
NAAL EEATHOO THIRU THILLAI NADAM PAIYILLUM NAMBAANEEA

And that day when will it arrive I do not know lord Siva you are lovely Chidambaram place dancing happily
நாள் எந்த நாளோ அறியேன் அழகு மிக்க தில்லையில் ஆந்த நடனம் புரிகின்ற பெருமானே

214. பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டனெடுத்(து)
PAAVARNTHA TAMIL MAALAI PATHER ADI THONDAN EADUTHU

In the poem form of Tamil garland is sung before you lord Siva I am disciple’s disciple
அடியவர்கள் உடைய திருவடித் தொண்டன் பாட்டு வடிவமாக அமைந்த தமிழ் மாலையை எடுத்துக் கூறி


ஓவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத்
VOOVAATHEAA ALAIKINRAAN EANRU ARULLIN NANRU MIGA

Without any interruption this disciple calling you which may be kept in mind please even at this last movement id you bless me it will be better
விடாமல் அழைத்துக் கொண்டு இருக்கின்றான் என்பதனித் திரு உள்ளம் பற்றி இப்பொழுது அருள் செய்தால் மிக்க நல்லது என்பதனை

தேவேதென் திருத்தில்லைக் கூத்தாடி நாயடியேன்
THEEVEEA THEN THIRU THILLAI KOOTHAADI NAAIADIYEEAN

The highly regarded southern side situated chitrambalam temple place lord Siva you are happily dancing and here after I am dog like slave under your feet
மேலானவனே தென் திசையில் உள்ள அழகிய தில்லையம்பதியில் ஆனந்தக் கூத்து ஆடுபவனே இனி உனது நாய் அடியேன் ஆகிய யான்


சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்கு தடுப்பரிதே. 10
SAAVAAYUM NENAI KADAAL EANI YUNAKKU THADUPPU ARITHEEA

Lord Siva at last in the death time you cannot deny me to pray under your feet
சாகும் தருனத்திலேனும் உன்னை தரிசித்தலை நீ தடை செய்ய முடியாது

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

August 17, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: