OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

5.GANDER AATHITER BLESSED AND GAVE THIRU VESAIPAA

ganesheit August 17, 2019

  1. கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா
    GANDER AATHITER BLESSED AND GAVE THIRU VESAIPAA

கோயில் – மின்னார் உருவம்
KOIL –MIN NAAR YURUVAM

195. மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளி கைசூழப்
MINAAR YURUVAM MEEAL VELANGA VENN KODI MALIGAI SOO
L
The lightning like glittering spinsters are appearing on the high raised mansion towers where white flags are hoisted mansions and those mansions are covered the lovey chitrambalam temple place
மின்னலைப் போல ஒலி வீசும் மகளிருடைய வடிவங்கள் மாடங்களின் மேல் நிலையில் விளங்கவும் வெண்மையான கொடிகளைக் கொண்ட மாளிகைகள் சூழ்ந்து இருக்க அழகிய தில்லை என்ற திருத்தலத்தில்


பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
PONNAAR KUNDRAM VONRU VANTHU NINRATHU POOLUM EANNAATH

The golden hillock one has arrived and then stayed in this temple place and in that way think over form
பொன்னால் ஆகிய ஒன்று வந்து பொன்னால் ஆகிய மலை ஒன்று வந்து அந்த ஊரில் தங்கிவிட்டது போலும் என்று கருதுமாறு


தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்ப லத்துள்
THENNAA EANRU VANDU PAADUM THEN THILLAI AMBALATHUL

The musical notes thenna sound raised form honey bees are singing those place ponnambalam where lord Siva descended
தென்னா என்ற இசை ஒலியை எழுப்பி வண்டுகள் பாடும் அவ்வூரின் பொன்னம்பலத்தில் எழுந்தருளி இருக்கும்


என்னார் அமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே? 1
EANNAAR AMUTHEA EANGAL KOOVAI EANRU KOL EAITHUVATHEEA

And in this way attained amutham form of my leader who is dwelling in the chitrambalam temple place and when shall I go there and pray him (if you pray in chithambarm you will definitely get mukthi and this is the statement of saints)
என் கிட்டுதற்கரிய அமுதமாகிய எங்கள் தலைவனை அடியேன் எங்கள் இறைவனை அடைந்து தரிசிப்பது எந்த நாளோடு தில்லையைத் துதிக்க முக்தி என்பது சான்றோர் வாக்கு

196. ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
VOO VAA MUTHEE ANJU VEELVI AARANGA NAAN MARAIYOOR

Never extinguished form of three types of fire and then five types of yaaga pit fires and then six angaass and four veethaas are all the time chanting Brahmins
என்றும் அணையாத மூன்று வகையான தீக்களையும் ஐந்து வகை வேள்விகளையும் ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள்


ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர் வார்
AAVEE PADUPPAAR ANTHANAALAR AAGUTHI VEETU YUAR VAAR

In the yaagaa fire pit ghee is pouring fore fire is made to burn it and then in that fire place poring the mild curd all are given to sacred food to devas and that form of highly regarded yaagaa is conducted
நெய் விட்டுச் சிவாக்கினியை வளர்ந்து மேம்பாடு உடைய பால் தயிர் இவற்றை ஆகுதிகலாகச் சொரிந்து வேள்விகளை நிகழ்த்தி மேம்பட்ட


மூவா யிரவர் தங்க ளோடு முன் அரங்(கு) ஏறிநின்ற
MOOVAA YIRAVER THANGAL LOODU MUN ARANGU EEARI NINRA

Once with three thousand bharamins and in this chitrambalam temple place saint pathangili requested lord Siva to appear before them in dancing form and then accordingly lord Siva appeared before him in dancing form and then asked lord Siva who are praying in this temple place should be given mukthi to them and in this way lord Siva granted his request (and in this form lord Siva descended in this temple place)
மூவாயிரவர் வேதியரோடு முன் ஒரு காலத்தில் பதஞ்சலி முனிவர் நாட்டிய அரங்காகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானே


கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்று கொலோ. 2
KOOVEE YUNTHAN KOOTHU KAANA KOODUVATHU EANRU KOLLOO

My dear mukthi giving king when I will get that chance to see you on chirambalam temple place
உன் கூத்தினைக் காண உன் திருக்கூத்தினைக் காணும் வாய்ப்பு அடியேனுக்கு என்று கிட்டுமோ

197. முத்தீ யாளர் நான் மறையர் மூவா யிர வர்நின்னோ(டு)
MUTHIYAALAR NAAN MARAIYAR MOOVAAYIRAVER NINOODU

In chitrambalam temple place three thousand bharamins are developing three types of yoga fire and then four veethaas chanting and that right is given to them and then as per your intuition orders way they are humbly doing this act
நாள் தோறும் மூன்று வகையான தீக்களை வளர்ப்பவர்களும் நான்கு வேதங்களை ஓதும் உரிமை உடையவர்களும் மூவயிரவராய் உன் திருஉள்ளக் குறிப்பிற்கு


ஒத்தே வாழும் தன்மை யாளர் ஓதிய நான்மறையைத்
VOTHEE VAALUM THANMAIYAALAR VOOTHIYA NAN MARAIYAI

And in this slavery service is daily doing and those four veethaas are chanting form
ஏற்ப வாழும் தன்மை உடையவர்கள் ஓதி நான்கு வேதங்களையும்


தெத்தே யென்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
THEETHEE EANRU VANDU PAADUM THEN YHILAI AMBALATHUL

In that chirambalam place the honey bees are daily singing four veetaas in the three form of musical notes are filled form and that lovely place is chthambaram
தெத்தே என்று இசை எழுப்பி வண்டுகள் பாடும் அழகிய தில்லையில் சிற்றம்பலத்தில்


அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ? 3
ATHAA YUN THAN AADAL KAANA ANAIVATHUM EANRU KOLLO

Where dwelling lord Siva , I am your disciple when will you allow me to arrive in chitrambalam temple place and then see the ganaa dancing and then pray and surrender under your feet lord Siva I am waiting for that day
உள்ள தலைவனே உன்னுடைய ஞான ஆனந்தத் திருக் கூத்தினைத் தரிசிக்க அடியேன் உன்னிடம் வந்து சேருவது எந்த நாளோ

198. மானைப் புரையும் மடமென் நோக்கி மாமலை யாளோடும்
MAANAI PURAIYM MADA MEN NOOKI MAAMALAI YAALODUM

The young virgin stage form of soft form of looking and that form of eye sight possessed lordess yumaadevi and that humble madam form of hill lady lordess parvathi and then lord Siva with her
மானை ஒத்த இளைமையும் மென்மையும் உள்ள பார்வை உடையவளாய் மடம் என்ற பண்பினை உடை மலைமகள் பார்வதியோடு


ஆனைஞ் சாடும் சென்னி மேலோர் அம்புலி சூடும்அரன்
AANN ANGUAADUM SENNI MEELOOR AMBULI SOODUM ARAN

The five types of cow milk by product with it daily giving sacred bath and third day moon is adorned on the hair place and that form of appearing lord Siva
பஞ்சகவ்விய அபிஷேகம் செய்யப்படும் தலையின் மீது ஒரு பிறையைச் சூடும் சிவபெருமானாய்த்


தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்
THENNAI PAALAI THILLAI MALGU SEM PON NIN AMBALATHUL

Lord Siva in honey form milk life tastier firm where chitrambalam place dwelling lord Siva the golden color possessed lord Siva
தேன் போலவும் பால் போலவும் இனியனாய்த் தில்லைத் திருத்தலத்தில் விளங்குகின்ற செம்பொன் மயமான அம்பலத்தில்


கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்றுகொலோ? 4
KOVAI GAANA KOLUTHU THANAI KOODU VATHU EANRU KOLLO

Lord Siva who is my leader tender gaana leaves form and I am his slave when will approach him and then mingle with him
உள்ள தலைவனாய் ஞானக் கொழுந்தாய் உள்ள எம் பெருமானை அடியேன் கூடும் நாள் எந்நாளோ


199. களிவான் உலகில் கங்கை நங்கை காதலனே ! அருளென்(று)
KALI VAAN YULAGIL GANGAI NANGAI KAATHALANEEA! ARUL EANRU

To get happiness lord Siva you have showered love toward ten upper world from it descended Ganges river ad that form of lord Siva you may put your grace on me
மகிழ்ச்சியுடன் இன்பம் எய்துவதற்குரிய வேதலோகத்தில் தோன்றிய கங்கையாகிய பெண்ணிடத்து அன்பு கொண்டவனே எனக்கு அருளினைச் செய்வாயாக


ஒளிமால் முன்னே வரங்கி டக்க உன்னடியார்க்(கு) அருளும்
OLI MAAL MUNEA VARM KEDAKKA YUNN ADIYAARKU ARULLUM

And in this light filled body possessed sub lord Thirumal in the thillai chitrambalam place so as to get boon from lord Siva who has seated penance form in the citrambalam place but you are at first put your boon on your disciples
என்று ஒளி பொருந்திய மேனியினை உடைய திருமால் தில்லை அம்பலத்துத் திருவாயிலின் முன்னே வரம் பெற விரும்பித் தவம் கிடக்க அவர்களுக்கு அருள் புரியாமல் உனது மெய்யடியார்களுக்கு அருள் புரியும்


தெளிவார் அமுதே ! தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
THELLI VAAR AMUTHEEA THILLAI MALGU SEM PONNIN AMBALATHUL

That clear nectar form descended in the thillai temple named chitrambalam place
தெளிந்த அறிய அமிர்தம் போன்றவனே தில்லைப் பதியில் செழுமையான பொன்னம்பலத்தில் உள்ள


ஒளிவான் சுடரே ! உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ? 5
OLI VAAN SUDEREEA YUNNAI NAAYEEAN YURU VATHUM EANRU KOLOO

That highly regarded fire glow light form appearing in this world but I am last grade dog like person but I am your disciple when shall I approach and then pray under your feet that day I am eagerly expecting my dear lord Siva
ஒளி பொருந்திய மேலான ஜோதி வடிவம் உடையவனே உன்னை நாய் போன்ற இழிந்த அடியேன் அடைந்து தரிசித்து நிற்பதும் எந்நாளோ


200. பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்
PAAROOR ULUTHUMVANTHU EARANJA PATHANG GALKKU AATU YUGANTHAAN

All the world people are coming and praying under your feet in this way pathangali saint requested so that you are daily dancing before him
உலகத்தவே எல்லோரும் வந்து வணங்கும்படி பதஞ்சலி முனிவருக்கு முன்னே மகிழ்ந்து நடனம் புரிந்தவரும்


வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
VAARAAR MULAI YAAL MANGAI PANGAN MAANARAI YOOR VANANGA

Lordess yumaadevi who has adorned bra and has been given left part if your body and then greatness filled Chidambaram place dwelling Brahmins are daily praying you
கச்சணிந்த முலையினை உடையவளாகிய உமாதேவியாரை இடது பாகத்தில் பெற்றவரும் பெருமை வாய்ந்த தில்லை வாழ் அந்தணர்கள் வணங்கச்


சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற
SEER AAR MALGU THILLAI SEM PON AMBALATHU AADU GINRA

In that specialty filled citram balam temple place you are daily dancing
சிறப்புடனே திகழ்கின்ற தில்லையம்பதியில் செம்பொன்னால் ஆகிய சிற்றம்பலத்தில் நடனமிடுகின்ற


காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ? 6
KAARAAR MEDATRU EANG KANDA NAAARAI KAANBATHU EANRU KOLLO

Where lord Siva you have dark color throat possessed and you tit bit form giving taste to me and when will approach and pray under his feet that day when will it arrive
கருநிறம் பொருந்திய கண்டத்த உடையவருமான எமது கற்கண்டு போன்ற இனியவரைச் கண்டு தரிசிப்பதும் எந்த நாளோ

201. இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் இருபது தோளும்இற
elai yaar kathir veel ealangai veenthan earupathu thoolum era

The three leaves form vel force carried on hand place that Sri Langa king named ravanaa whose twenty shoulders are smashed form
இலை வடிவமாக அமைந்த ஒளி பொருந்திய வேலை ஏந்திய இலங்கை மன்னனுடைய இருபது தோள்களும் நெருங்குமாறு செய்து


மலைதான் எடுத்த மற்ற வற்கு வாளோடு நாள்கொடுத்தான்
Malai than eadutha matravarkku vaalodu naal koduthaan

That ravana who has tried to lift the kailai hills to whom lord Siva gave chanthra gaasam sphere and long life
கயிலையை எடுத்த அவனுக்குச் சந்திரகாம் என்றும்வாளோடு முக்கோடி வாழ்நாளும் கொடுத்தவனாய்


சிலையால் புரமூன்(று) எய்த வில்லாலனாய் செம்பொனின் அம்பலத்துக்
Selaiyaal puramoonru eaith velli SEM ponnin ambalathul

With arrow three castles are destroyed that bow and arrow fighter who has descended in the chithabaram temple place
வில்லினால் முப்புரங்களையும் எய்த வில்லாளனாய் செம்பொன் மயமான சிற்றம்பலத்தில்


கலையார் மறிபொன் கையி னானைக் காண்பதும் என்றுகொலோ? 7
Kalai yaarmari pon kaiyinaanai kaan bayhu eandru kolloo!

Lord Siva who has carried stage on his left hand and that appearance possessed lord Siva when I will see
மான் கன்றை அழகிய ஏந்திய கையனாய் உள்ள பெருமானே அடியேன் எந் நாள் காண்பேன்


202. வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்டதிறல்
Vengol venthan thennanai naadum eelamum konda thiral

The wild king pandiya whose land is conquered and the sri langa is also own over that mighty powerful king கொடும் கோலினை உடைய அரசனான பாண்டியனுடைய நாட்டினையும் இலங்கையையும் கைப்பற்றிய ஆற்றலை உடைய


செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
Sang kola choline kola Venetian Sembilan pond ninth

That good ruler named parentage choline whose capital city is woraiyoor who has with gold roof with it form renovated the chitrambalam temple
செங்கோலை உடைய சோழ மரபினனாய் உறையூரைக் தலைநகராகக் கொண்டு சிபிமரபினனாய் ஆண்ட பாரந்தகச் சோழன் பொன் வேய்ந்த


அங்கோல் வளையார் பாடி யாடும் அணிதில்லை அம்பலத்துள்
Angool valaiyaar paadi aadum ani thilai ambalathul

Where lively bangles are adorned ladies are dancing and singing firm doing menial service under lord Siva’s feet and that temple chitrambalam
அழகிய திரண்ட வளையல்களை உடைய மகளிர் பாடியும் ஆடியும் நற்பணி செய்யும் அழகிய தில்லை அம்பலத்துள்


எங்கோன் ஈசன் எம்மி றையை என்றுகொல் எய்துவதே. 8
Eang kon eesan eamm miraiyeea eanry kol eaithu vatheea

Lord Siva who is my leader who is controlling and then ruling me when will approach him and then pray in chitrambalam place
எம் தலைவனாய் எம்மை அடக்கி ஆள்பவனை என் இறைவனை என்று அடைந்து தரிசிப்பதும் எந்த நாளோ

203. நெடுயா னோடு நான் முகனும் வானவரும் நெருங்கி
Nediyaa nodum naan muganum vaanavarum nerungi

Thirumal who has scaled the world with three steps and brahma and other deevaas are in thick form standing
ஓங்கி உலகளந்த திருமாலோடு பிரமனும் தேவர்களும் சன்னதியில் நெருங்கி நின்றதால்


முடியான் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை
Mudiyaan mudigal moothi yukka mlumaniyin theralai

Those sub lords crowns are clashed one another so the from the crown place fallen down ruby diamonds those heap of
அவர்கள் முடிகள் ஒன்றோடு ஒன்று மோதும்தலால் சிதறிய பெரிய மணிகளின் குவியலை


அடியார் அலகி னால்தி ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
Adiyaar alaginaal therattum anithillai ambalathul

Those disciples are with sweeping material used and then clean that place is chitrambalm temple dwelling lord Siva
அடியவர்கள் திரு அழகைக் கொண்டு திரட்டி வைக்கும் அழகிய தில்லை அம்பலத்துள் உள்ள


கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ? 9
Kadiyasear konnrai maalai yaanai kaan bathum eanru kolloo

Who has adorned fragrance filled konrai flower garland that form of lord Siva’s feet when will I see
நறுமாம் கமழும் கொன்றை பூமாளையாகிய சிவபெருமானை அடியேன் எந்த நாள் காண்பேனோ

204. சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்
Seer aar malgu thillai sempon ambalathu aadi thanai

The specialty filled lord Siva who has descended in the chitram balam temple place
சிறப்பால் மேம்பட்ட தில்லை நகரில் உள்ள செம்பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப் பற்றி


காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த
Kaaraar solai koli veenthan thangaiyar koon kalantha

The clouds are covered plantations are covered place is woraiyoor king and thajaayoor place king and whose sacred grace mingled form
மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும் தஞ்சை மாநகரில் உள்ள அரசனும் ஆகிய அயன் திரோருளோடு கலந்த


ஆரா இன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்
Aaraa eann sol kandaarathi than arum thamil maalai vallaar

With tastier form of good wards are used form the king named gadaara attithan who sang the above poems and those disciples who are singing it with meaning known form
தெவிட்டாத இனிய சொற்களாய் கண்டராத்தின் என்ற அரசன் பாடிய அறிய தமிழ்ப் பாமாலையைப் பொருள் உணர்ந்து கற்றுப்பாட வல்லவர்கள்


பேரா வுலகிற் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே. 10
Peeraa yulagil perumai yodum peear eanbam eaithuvareea

Not to get back in that mukthi land entered and then live bliss filled form live there for ever
திரும்பவராத முக்தி உலகில் பெருமை உடனே பேரின்பத்தையும் அடைந்து வாழ்வார்கள்

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

August 17, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: