OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPPARIYALOOR

ganesheit August 2, 2019

1.134 திருப்பறியலூர் – திருவீரட்டம்

THIRUPPARIYALOOR


பண் – மேகராகக்குறிஞ்சி
This is Cauvery southern side temple and now it is called In the name of keel parasaloor . This is one of the astaveerata temples. Lord Siva who has ordered veerpathraa and then destroyed thakkan yaaga fire and it is also called thach tharam
Thiru chempon palli thiru velanagar and then other places are prayed form and then ultimately enter in to thiru pariyaloor and then sang the following decade
காவிரி தென்கரைத்தலம் கீழ்ப் பரசலுர் என வழங்கப்படுகிறது அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று வீரபத்திரரை ஏவித் தக்கனை அழித்த தலம் தட்சபுரம் என்றுப் பெயர்
திருச் செம் பொன் பள்ளி திருவிளநகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு பிள்ளையார் பரமர்தம் திருப்பரியலூரை பரவி இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.


1437கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
Karuthan kadayul kanel eeanthi aadum

Lord Siva who is leader to all worlds who is prime god form and then carried fire on his hands and then dancing all the times
அனைத்து உலகங்களும் தலைவனும் கடவுளாக இருப்பவன் கையில் கனலேந்தி நடனம் புரிபவன்


நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
Neruthan sadai meal neeramba mathiyan

And then in the hair place the young moon is adorned
சடைமுடியில் இளம்பிறை அணிந்தவன்திருத்த முடையார் திருப்பறி யலூரில்

The clear and holy mind possessed persons are living in the thiru pariyaloor temple place
திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பரியலூரில் விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.
And that good old place in active form existing and that place is veerattaanam
தொன்மையானவனாய் விளங்கும் வீராட்டானத்து இறைவன்

1438 மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன் MARUNTHAN AMUTHAN MAYANATHUL MAINTHAN
Lord Siva who is medicine form removing all the deceases and then to save life forms in this world and that nectar form existing and then in the burial ground stands form of dancing and that might person lord Siva
பிணி தீர்க்கும் மருதவானார் உயிர்காக்கும் அமுதம் ஆனவன் மாயானத்தில் நின்றாடும் வலியோனாவன்


பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான் PERUNTHAN PUNARSENNI VAITHTHA PERUMAN
In the big and then spread over form flooded and that cool Ganges is placed on the head place
மிகப் பெரியதாகப் பறந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில்


திருந்து மறையோர் திருப்பறி யலூரில் THIIRUNTHU MARAIYOR THIRUPPARIYALOORIL
In good character possessed Brahmins are living place is thirupariyaloor
தான்கினத்துள்ள பெருமானவான் லுகத்தில் சிறந்த அந்தணர்கள் வாழும் திருப்பறியலூரில்


விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. VIINTHA MALARCHOLAI VIRATTA THAANE
Place the spread over form flower plantation place is thiru pariyaloor veerattam temple place where dwelling lord Siva
விரிந்த மலர்ச் சோலைகளை உடைய வீடட்டானத்த இறைவன்

1439 குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் KULIRNTHAAR SADAIYAN KODUJSILAI VIRKAAMAN
The cool form of hair possessed lord Siva on whom manmatha shot flower arrows
குளிர்ந்த சடைமுடியை உடையவன் கொடிய வில்லை வளைத்து மலர்களை தொடுத்த மன் மதனை


விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான் VILINTHAN ADANGA VINTHEITHA SETRAAAN
So lord Siva opened his fore head eye and then burnt down in to ashes and as per the request of his wife rathi requested before lord Siva so that lord Siva created him to see only by her
எரித்து இறக்குமாறு செய்து இரதி தேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்


தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் THELINTHAR MARAIYOR THIRUPPARIYALOORIL
With clear knowledge possessed veetha chanting bharmins are living place is thirupariyaloor which is covered by flower plantations
அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச் சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில்


மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. MILIRNTHAR MALARSOLAI VIRATTATH THAANE
The flower plantations are covered place is thiru veetam where lord Siva dwelling
மலர் சோலைகளால் சூழப்பட்ட திருவீரட்டாத்தில் வாழும் இறைவன் ஆவார்

1440 பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் PIRAPPATHI YILLAAN PIRAPPAAR PIRAPPU
Lord Siva who does not have birth and death but all other living beings are taking birth and death in this world
பிறப்பும் இறப்பும் இல்லதவன் இந்த உலகத்தில் பிறப்பு எடுக்கும் உயிர்கள்


செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன் SERAPPAATHI YANTHAJ SELASEIYUNTH THESAN
Those living beings are got glory in this world to whom begging and put an end to it and that light form of lord Siva
அடையும் சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச் செய்யும் ஒளி வடிவினன்


சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில் SIRAPPAADURAIYAAR THIRUPPARIYALOORIL
And that specialty filled persons are living place is thiru pariya loor
சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில்


விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே. VIRARPA RIDAJSOOLA VIRATTATH THAANE
The mighty powerful boothaa forces are covered of lord Siva dwelling in thiru veerattam temple place
வலிமை மிக்க பூதங்கனங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன்

1441 கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி KARINTHAAR IDUKAATTI LAADUNG KAPAALI
The dead persons are considered as un wanted one and so that they are burnt down in the burial ground where lord Siva dancing in dead man skull adorned in garland form
இறந்தவர்களளைக் கலித்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் காபாலி


புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும் PURINTHAAR PADUTHAM PURANGAT TILAADUM
While bad deeds are did people are died at that time lord Siva dancing in the burial ground willingly
வினை புரிந்தவர்கள் இறப்பின் பொது கூத்தினைச் சுடுகாட்டில் விரும்பி ஆடுபவன்.


தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் THERINTHAAR MARAIYOOR THIRUPPARIYALOORIL
The four veethaass are well analyzed and understood its meaning those bharmins are living place is
நான்கு வேதங்களையும் ஆராய்ந்து அறிந்த மறையவர்கள் வாழும்


விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. VIRINTHAAR MALARCHCHOLAI VIRATTA THAANE
Where the spread over flower plantations are covered place is thiru pariyaloor and at that place lord Siva dwelling
விரிந்த மலர் சோலைகளை உடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர்

1442 அரவுற்ற நாணா அனலம்ப தாகச் ARAVUTRA NANA ANALAMPATHAGACH
The snake named vasugi is tied as rope to meru hill bow and then fire god is converted as tip of the arrow
வாசுகி என்றும் பாம்பை மேரு வில்லில் நானாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு


செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான் SERUVUTRAVAR PURANTH THIYELACH SETRAN
Those who are waged war and those three castle assuraass are destroyed by fire arrow
தன்னோடு போரிட்டவர்களின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.


தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில் THERUVIR KODISOOLA THIRUPPARIYALOORIL
In the street place hoisted flags on poles which is covered place is thiru pariyaloor
தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப் பெற்ற திருப்பறியலூரில்


வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே. VERUVUT RAVARTHOLUM VIRATTATH THAANE
The repeated birth and death who are afraid of and those persons are praying place is thiru veerattaanam
பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன்

1443 நரையார் விடையான் நலங்கொள் பெருமான் NARAIYAAR VIDAIYAAN NALANGKOL PERUMAAN
The white bull is considered as travelling medium and all the time only goodness is thinking form of lord Siva
வெண்மை நிறம் பொருந்திய விடைஎற்றை உடையவன் நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன்


அரையா ரரவம் அழகா வசைத்தான் ARAIYAA RARAVAM ALAGA VASAITHTHAN
In the waist place snake is tied as lovely belt form
இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்


திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில் THIRIYAR PUNALSOOLA THIRUPPARIYALOORIL
The waves are emanating water bodies are covered place it is
அலைகளை உடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும்


விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. VIRAIYAAR MALARSOLAI VIRATTA THAANE
The fragrance filled flower plantations are covered place where lord Siva dwelling
மணம் பொருந்திய மலர் சோலைகளை உடையதுமான திருப்பறி யலூர் வீரட்டானத்தில் விளங்கும் இறைவர்

1444 வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ் VALAIKKUM VEYITRIN NARAKKAN VARAIKEEL
The curved form of teeth possessed ravana who is trapped under kaiyilai hills
வளைந்த பற்களை உடைய இராவணனைக் கயிலை மலையின் கண் அகப்படுத்தி


இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம் ELAIKKUM PADITHAA NIRUNTHELAI YANNAM
And then converted as weak person and in that way stamped by leg big finger and that form descended lord Siva and female lark birds
அவனை வலிமை குன்றியவனாகும் படி கால் விரால் அடர்த்து எழுந்தருளி இருப்பவன் ஆவான் பெண் அன்னங்கள் உடன்


திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில் THILAIKKUM PADUKARTH THIRUPPARIYALOORIL
Are mingling with male lark birds and deep water bodies are filled place
ஆண் அன்னங்களோடு கூடித் திளைக்கும் ஆழமான மடுகளை உடையதும் மிகுதியான


விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே. VILAIKKUM VAYALSOOLNTHA VIRATTA THAANE
And paddy fields are covered place is thiru pariyaloor where veeratam lord Siva descended
நெல் விளைவைத்தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூரில் வீரட்டானத்து இறைவன் ஆவார்.

1445 வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன் VALANGKOL MALARMEL AYANOTHA VANNAN
The light glittering form of lotus flower and on it dwelling bharma and blue sea form of body possessed thirumal
ஒளி விளங்கும் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் கடல் வண்ணதுனாகிய திருமாலும்


துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான் THULANGUM MANATHTHAR THOLATHTHALALAI NINRAAN
Who are got fear so that they surrender under lord Siva’s feet and then lord Siva appeared before them in fire pole form and in that form they prayed
அச்சத்தால் நடுங்கிய மனத்தை உடையவராய்த் தன்னைத் தொழுத் தழல் உருவாய் நின்றவன் ஆவான்


இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும் ILAMKOMPANAA LODINAITHUM PINAINTHUM
The young creeper flower plant form of lordess parvathi and with her lord Siva clubbed form
இளைய பூங் கொம்பு போன்றவனாகிய உமையம்மையோடு இணைந்தும்


விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே. VILANGUN THIRUPPARIYAL VIRATTATHANE
And then gave her left part of his body and that form of lord Siva dwelling in the thiru pariyaloor veerattam temple
இடப்பாகமாக அவ்வம்மையைத் கொண்டும் விளங்குபனாகிய திருப்பறியலூரில் வீரட்டானத்து இறைவன்

1446 சடையன் பிறையன் சமண்சாக் கியரோ SADAIYAN PIRAIYAN SAMANSAKKIYARO
Lord Siva who has adorned moon on his hair place and then to samana and buthaass
சடையின் பிறை அணிந்தவன் சமணர் புத்தர் ஆகியோருக்கு


டடையன் பிலாதான் அடியார் பெருமான் DADAIYAN PIRAATHAAN ADIYAAR PERUMAAN
To whom lord Siva does not put his grace on them
அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன்


உடையன் புலியின் உரிதோல் அரைமேல் UDAIYAN PULIYIN URITHTHOL ARAIMEL
The tiger skin in the waist place tied as dress form
புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தியவன்


விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே. VIDAIYAN THIRUPPARIYAL VIRATTA THANE
The bull chariot possessed form of lord Siva dwelling in thiru pariyaloor veerattam temple place
விடைஎற்றினை உடையவன் திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன்

1447 நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன் NARUNEE RUKUNGALI GNANASAM PANTHAN
The good water bodies are flowing in the seergali place where descended gaanasambanther
நல்ல நீர் பாயும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசமந்தன்


வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப் VERINEERTH THIRUPPARIYAL VIRATTA THANAIP
The fragrance filled and wealthy place is thiru pariyaloor veerattam place dwelling lord Siva
மணங் கமழும் நீர் வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும்


பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க் PORI NEEDARAVAN PUNAIPAADAL VALLAARK
Lord Siva who has adorned long snake all over the body
புள்ளிகளை உடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப்


கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே. KARU NEEDAVALAM ARUMPIRAP PUTHTHANE
The well form of composed the above ten poems who are excelled in singing it and those disciples will not attract any big problems in life and their repeated birth and death will be removed
புனைந்து போற்றி இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்

திருச்சிற்றம்பலம்

August 2, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: