THIRU VAIYAARU
1.130 திருவையாறு
THIRU VAIYAARU
பண் – மேகராகக்குறிஞ்சி
பதிக எண் 36 காண்க
Ganasambather at first prayed lord Siva I thiru planam temple place and then apporoached thiruvaiyaaru place. And then on hearing news of ganasambanther arrival those people decorated the streets and then welcome him and then ganasambanther sang the following songs
திருப்பழனத்தில் எழுந்தருளியிருக்கின்ற முக்கட் பரமேட்டியைத் தொழுது அங்கிருந்து பிள்ளையார் ஐயாறு சென்று அடைந்தார் ஐயாற்று அடியவர்கள் அனைவரும் சிவஞானத் தொள்ளமுது உண்டா திருஞான சமந்தப் பிள்ளையார் எழுந்தருளினார் என்று ஊரை அலங்கரித்தனர் மனக் களிப்போடு எதிர் கொண்டு அழைத்தனர் நந்தி அருள் பெற்ற நன்னகராகிய ஐயாற்றை முதற்கண் வணங்கிப் புலன் ஐந்தும் நிலைகலங்குமிடத்து அஞ்சல் என்பவர் தம் ஐயாறு என்று சிறப்பிக்கும் இப்பதிகத்தைப் பாடி அருளினார் இதனைச் சேக்கிழார் பெருமான் புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை என வாயாரப் போற்றுவார்கள்.
1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
PUNAINTHUM PORI KALANGI NERI MAYANGI
The five sense organs are left out from the sensory activities and then gaana knowledge is perished form
ஐம்புலன்களும் தந்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவு அழிந்து
அறிவழிந்திட் டைம்மேலுந்தி
Arivalinthittu eaim meal yunthi
And then the cold is abundantly appear in the throat place and then got sorrow at the end of our life
கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து
அலமந்த போதாக அஞ்சேலென்
ALAMANTHA POTHAAGA ANGEAL ENN
Not get afraid of and in this way said and then blessed by lord Siva
அஞ்சேல் என்று உரைத்து அருள் செய்பவனாகிய சிவபெருமான்
றருள்செய்வான் அமருங்கோயில்
ARUL SEIVAN AMARUM KOIL
And that form of lord Siva dwelling temple
அமரும் கோயில் உடையது
வலம்வந்த மடவார்கள் நடமாட
VALAM VANTHA MADAVAARGAL NADAM AADA
In the dancing art learnt and ten excelled in it and dancing
நடனக் கலையில்வேற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட
முழவதிர மழையென்றஞ்சிச்
MULAYUU ATHIRA MALAI EANRU ANGI
Accordingly as per dancing the drums are beaten and then vibration sounds are emanated form
அந்த ஆடலுக்கு ஏற்ற கூத் தொழிகளை எழுப்பும் முழவுகள் அதிர
சிலமந்தி யலமந்து மரமேறி
SELA MANTHI ALAMANTHU MARAM EAARI
Some monkies are hearing on the space place thunder sound and then got afraidof and mind filled with sorrow form and then climed on the tree and then
சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடிஓசை என்றஞ்சி மனம் அழன்று மரங்களில் எறி
முகில்பார்க்குந் திருவையாறே.
MUGIL PAARKKUM THIRU VAIYAAREA
Seeing the clouds and that form of place is thiru vaiyaaru
மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.
1395 விடலேறு படநாகம் அரைக்கசைத்து
VEDAL EEAARU PADA NAGAM ARAIKU ASAITHU
The killing instinct filled poison filled snakes are tied in the waist place
கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினை உடைய நாகத்தை இடையில் கட்டி
வெற்பரையன் பாவையோடும்
VERUPPU ARAIYAN PAAVAIYODUM
And then rock king daughter and with her ascended on the back of the bull
மலை அரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி
அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
ADAL EAARU ONRU EARI ANG SOLLEER
And then lovely wards are talking ladies
அழகிய சொற்களைப் பேசும் மகளிரே
பலியென்னு மடிகள்கோயில்
PALI EANNUM ADIGAL KOIL
Place give me begging food and in that way asking lord Siva’s temple it is
பிச்சை இடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலை உடையது
கடலேறித் திரைமோதிக் காவிரியி
KADAL EEARI THERAI MOOTHI KAUVERY
The counches are with the sea waves entered in to the river Cauvery mingling with sea place
சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு
னுடன்வந்து கங்குல்வைகித்
YUDAN VANTHU KANGUL VAIGI
Which are entered in the night time ad then curved firm of three eyes are possessed conches
வந்து இரவின் கண் வளைந்த முக்கண்ணை உடைய கடல் சங்குகள்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்
THEDAL EAARI SURI SANGAM SELU MUTHAM
And then entered in to vast place and then stayed and then which are yielding the big pearls
திடலின் கண் ஏறித் தங்கிச் செழுமையான முத்துகளை
கீன்றலைக்குந் திருவையாறே.
EENRALAIKKUM THIRU VAIYAAREA
And in this way conches are dwelling place is thiruvaiyaaru
ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறகும்
1396 கங்காளர் கயிலாய மலையாளர்
KANGAALAR KAIYILLAAYA MALAI YAALAR
The best sub gods bharma and thirumal whose full skeleton adorned form of and then dwelling in the kaiyilai hills
சிறந்த பிரமன் திருமால் ஆகியோரின் முழு எலும்புக் கூட்டை அணிந்தவரும் கயிலை மலையில் உறைபவரும்
கானப்பே ராளர்மங்கை
GAANA PEER AALAR MANGAI
And then descended the temple name ganapeer and then gave half part to lordess parvathi and then soolam battle force carried on hands
காணல் பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
PANGAALAR THIREE SOOLA ADAI YAALAR
பங்கரும் முத்தலை சூலப்படை எந்தியவரும்
And that artanari form of lord Siva and then soolam battle force carried on hands
விடையாளர் பயிலுங்கோயில்
VEDAI YAALAR PAIYILUM KOIL
Lord Siva who has possessed bull chariot to travel and that form of lord Siva descended temple it is
விடை ஊர்த்தியை உடையவரும் ஆகிய சிவபிரனார் எழுந்தருளிய கோயிலை உடையது
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
KONGAALAP POLIL NULAINTHU KOOR VAAYAAL
The red color eyes are possessed the white birds which are entered in the honey filled flower plantation place and with it sharpened mouth
சிவந்த கண்களை உடைய வெண்ணிறக் குருகுகள் தேன்
நிறைந்த சோலைகளில் நிறைந்து கூறிய தம் அலகுகளால்
இறகுலர்த்திக் கூதல்நீங்கி
EARAGU YULARTHI KOOTHAL NEEKKI
Which has cleaned the fathers with the oil available in the back of its body and the removed the chillness in the body
தம் சிறகுகளை கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
SENGAAL NAN VENN KURUGU PAING KAAL
And in that lust green plantations place the red color legs are possessed white color lark birds
சோலைகளில் தமக்கு வேண்டும்
இரைதேருந் திருவையாறே.
EARAI THEEDUM THIRU VAIYAAREA
And those birds are searching prey in the plantations place
இரைகளைத் தேடும் திருவரையாராகும்
1397 ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
YOON PAYUU MUAI THALAI KONDU YOOR YOORIN
The flesh filled the highly stinking the human skull which is carried in the hands as begging bowel
புலால் பொருந்தியதாய் முடை நாற்றம் உடையதாய் உள்ள தலை ஓட்டைக் கையில் ஏந்தி
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
PALIKKU YULAL VAAR YUMAIYAAL PANGER
In every hamlet place going for begging food and then lordess Yuma devi is taken left part of the body
ஊர்கள் தோறும் பலியேற்று உழல்பவரும் உமைபாகமும்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
THAAN PAAYUM VEDAI EAARUM SANGARANAAR
To leaf forward that bull is possessed as travelling medium and to give benefits to all so he got the name sangaran
பாய்ந்து செல்லும் விடைஎற்றைத் உடையவரும் நன்மைகள் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும்
தழலுருவர் தங்குங்கோயில்
THALAL YURUVAR THANGUM KOIL
The form of appearance possessed lord Siva whose dwelling place it is
தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது
மான்பாய வயலருகே மரமேறி
MAAN PAAYA VAYAL ARUGEA MARAM EARI
The stages are happi ly jumping and leap forward in all the places and then in the nearby trees climbing form of
மான் துள்ளித் திரிய வாயால் அருகே உள்ள மரங்களில் ஏறி
மந்திபாய் மடுக்கள்தோறுந்
MANTHI PAAI MADUKKAL THOORUM
The monkeys are jumping from one tree to another so that in the deep water bodies honey dews are spillover
மந்திகல்பைவதாய் மடுக்களில் தேன் பாய
தேன்பாய மீன்பாய செழுங்கமல
THEEN PAAYA MEEN PAAYA SENG KAMALA
So that fishes are jumping from water and then rolling in the water so that the rich form of lotus buds are blooming form
அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை
மொட்டலருந் திருவையாறே.
MOTTU ALARALUM THIRU VAIYAAREA
Of that ever active place is thiru vaiyaaru
மொட்டுக்கள் அலரவம் விளங்குவதாகிய திருவையாறாகும்
1398 நீரோடு கூவிளமும் நிலாமதியும்
NEER EARUM KOOVELAMUM NELAA MATHIUM
Ganges river vilvam leaves and curved moon
கங்கை நதி வில்லம் பிறை மதி
வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
VEL EARUKKUM NERAINTHA KONRAI
And then white earukku flowers and konrai flowers filled the garland
வெள் எருக்கு கொன்றை மலர் நிறைந்த மாலை
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த
THAAR ROODU THANN KARANTHAI SADAIKKU ANINTHA
The cool form of caranthai flowers and all are adorned on the hair place
குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைக் சடையின் கண் அணிந்த
தத்துவனார் தங்குங்கோயில்
THATHU VANAAR THANGUM KOIL
And that philosophical form lord Siva whose dwelling place it is
தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலை உடையது
காரோடி விசும்பளந்து கடிநாறும்
KAAROODI VESUMBU ALANTHU KADI NAARUM
Up to the sky place grown and then swayed in the space place and then fragrance spread over every where
மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தே அளந்து மணம் பரப்பும்
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
POLIL ANAINTHA KAMAL THAAR VEETHI
And those plantations are covered place and the fragrance spread over houses are filled place
பொழில்கள் சூழ்ந்ததும் மணம் வீசும் வீடுகளை உடைய
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
THEEROODUM RANGU EEAARICH SEAYILAIYAAR
And then chariots are running in that broad pace where existing the big mandama place those young ladies who are well ornaments are adorned form
தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகல்கள் புனைந்த இளம் பெண்கள்
நடம்பயிலுந் திருவையாறே
NADAM PAIYILLUM THIRU VAIYAAREA
And that ladies are dancing place is thiru vaiyaaru நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும் .
1399 வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
VEENTHAAGI VINNAVARKUM MANAVARKKUM
To all worlds lord Siva is king formand then to deevaass and kings
அணைந்து உலங்கங்களுக்கும் வேந்தனாய் விண்ணவர்களுக்கும் மன்னவர்களுக்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
NERI KAATUM VEGIRTHAN AAGI
Those right way is showed and that excelled form of lord Siva
வழிகாட்டும் வள்ளவனாய் மனம்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
POONTH THAAMAM NARUM KONRAI SADAIKKU ANINTHA
And then fragrance filled form of konrai flower garland adorned on the hair place
கமழும் கொன்ற மாலையைச் சடையின் மீது அணிந்தவனாய்
புண்ணியனார் நண்ணுங்கோயில்
PUNNIYA NAAR NANUM KOIL
And in that punniya form of lord Siva descended place it is
புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
KAANTHAARAM EASAI AMAITHU KAARIGAIYAAR
Ladies are the musical notes named gantharam with it singing songs
மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட
பண்பாடக் கவினார்வீதித்
PAN PAAD KAVINAAR VEETHI
And those lovely places are filled place it is
அழகிய வீதிகள்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
THEEN THAM EANRU ARANGU EEAARI SEEYILAIYAAR
And then climbed in the stage place and those young ladies who are well decorated ornaments are filled form
அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள்
நடமாடுந் திருவையாறே.
NADA MAADUM THIRU VAIYAAREA
In the sound raised them tham form dancing place is thiru vaiyaaru
தேம் தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடமாடும் ஐயாறு என்கின்றது.
1400 நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
NINRY YULLA NEDU VESUMBIL NERUNGI VARU
In the long space place standing and wandering form of three castles which are destroyed the deevaas are living place
நீண்ட வான வெளியில் நின்று உலாவி தேவர்கள் வாழ்விடங்களை அழித்து வந்த
புரமூன்றும் நீள்வாயம்பு
PURA MOONRUM NEEL VAAI AMBU
The three castles are destroyed by the sharpened arrow
முப்புரங்களையும் நீண்ட கூரிய அம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
And in that way lord Siva carried bow and arrow carried on his hands
சென்று உலவும் படி கணை தொடுத்த வில்லாளியும்
மலையாளி சேருங்கோயில்
Malai yaali seerum koil
The kayilai hills place dwelling lord Siva and that temple place it is
கயிலை மலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்து உறையும் கோயிலை உடையது
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
Kundru eallaam kuil koova kolum perasa
In the hillock place coco birds are raising sound
சிறு மலைகளில் குயில்கள் கூவவும்
மலர்பாய்ந்து வாசமல்கு
Malar paainthu vaasa malgum
The rich bloomed form of honey filled flowers are touched form
செழுமையா தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
Theanrallaar adi varuda selum karumbu
flowing the breeze so that rich form of grown sugar canes are embraced form
வருவதுமாகிய தென்றல் காற்று ஆடி வருடவும் அவற்றால் செழுமையான கரும்புகள்
கண்வளருந் திருவையாறே.
Kann valarum thiru vaiyaarea
And in that fertile place is thiru vaiyaaru
கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்
1401 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
Anjaathea kaiyilaaya malai eadutha
Without any fear kaiyilai hills are lifted by asura leader ravana
அஞ்சாமல் கயிலை மாலையை எடுத்த அரக்கன் தலைவனாகிய
அரக்கர்கோன் தலைகள்பத்தும்
Arakkan kon thalaigal pathum
Those ravanaass ten heads are
இராவணனின் தலைகள் பத்தையும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்
Manjaadu thol neriya adarthavanukku
The mighty powerful twenty shoulders are smashed form punished and then afterwards
வலிமை பொருந்திய அவன் தோள்கள் ஓடும் நெரியுமாறு அடர்த்துப் பின்
கருள்புரிந்த மைந்தர்கோயில்
Arul purintha mainther koil
Lord Siva blessed him and thet form of lord Siva descended temple place it is
அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
Eanjaayal ealam theangin palam veela
The good appearance form of breeze while flowing at that time the dried coconut seed is fallen down
இனிய தோற்றத்தை உடைய இளம் தென்றலின் காய்ந்த நெற்று வீழ
இளமேதி இரிந்தங்கோடிச்
Eala meethi earinthu angu voodi
Buffalo on seeing got afraid of and then its younger one ranfast
அதனிக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல
Sen jaali kathir yulakki selum kamala
And then stamped the red paddy in the paddy fields and the rich form of growing lotus flowers are growing in the weed form
செந்நெல் கத்திகளை களால் மித்திதுச் செழுமையான தாமரைகள் களையாகப்
வயல்படியுந் திருவையாறே.
Vayal padiyum thiru vaiyaarea
In the water bodies and in to it jumping place is thiruvaiyaaru
பூத்த வயல்களில் பாயும் திருவையாறாகும்
1402 மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
Meal voodi vesum panavi veyan nelathai
In the annabird form taken and then fly in the sky to search lord Siva’s head
அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்துப்
மிகவகழ்ந்து மிக்குநாடும்
Mega agalthu mikku naadum
And then pig form taken and then excavated to see lord Siva’s feet
அகன்ற நிலத்தை மிக்க ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய
மாலோடு நான்முகனு மறியாத
Maaloodum naan muganum ariyaatha
Those sub gods amed bharma and thirumal not known lord Siva
நான்முகன் திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு
வகைநின்றான் மன்னுங்கோயில்
Vagai ninraan manum koil
In that way lord Siva permanently dwelling place it is
ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
Kol voda kol valai yaar koothu aada
The dance instructors are carried small stick and swayed it and then as per its guidance the abundant bangles are adorned ladies are dancing
கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட
குவிமுலையார் முகத்தினின்று
Kuvi mulai yaar mugathil ninru
The big breasts are possessed ladies and whose eyes are just like
திரண்ட தனங்களை உடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
Seal vooda selai aada seaealaiyaar
Sale fish like eyes are wandering rapidly and bow like eye brows
சேல் மீன்கள் பிறழவும் வில் போன்ற புருவங்கள்
நடமாடுந் திருவையாறே.
Nadamaadum thiru vaiyaarea
Are going up and down ward and in this way all the time dance performance is conducted place is thiru vaiyaaru
மேலும் கீழும் செல்லவும் நடனமாடும் திருவையாறாகும்
1403 குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
Gundaadu kutru yudukkai samanarodum
The ignanimus act are doing dress less samanaas
இழி செயல்களில் ஈடுபடுபவராய் சிறிய ஆடையின்றித் திரியும் சமணர்களும்
சாக்கியருங் குணமொன்றில்லா
Saakiyarum gunam onru eallaa
The buthaass who are talking purposeless wards and then vengeance filled talkings
சாக்கியர்களும் கூறும் நன்மை பயக்காத சொற்களையும் வஞ்சனை பொருந்திய உரைகளையும்
மிண்டாடு மிண்டருரை கேளாதே
Min daadum mindaar yurai keela theea
You do not hear their words
கேளாமல் தொண்டர்களே நீவீர்
யாளாமின் மேவித்தொண்டீர்
Aaalaamin meni thondeer
You may go under lord Siva’s feet and then surrender under his feet
சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக
எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
Eann thilar muk kaner eam eesar
Lord Siva who has possessed eight shoulders and three eyes
எட்டுத் தோள்களையும் முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன்
இறைவரினி தமருங்கோயில்
Earaivan eanithu amarum koil
In that way lord Siva lovely form descended place it is
இனிதாய் எழுந்தருளி இருக்கும் கோயிலை உடையது
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
Sendaadu punal ponni selu manigal
The flowers are rolling down form carrying River Cauvery water which are bring down the ruby diamonds and then placed it on the river bank place
பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில்
வந்தலைக்குந் திருவையாறே.
Vanthu alaikkum thiru vaiyaarea
In that way placed place is thiru vaiyaaru temple place
கொண்டு வந்து சேர்க்கும் திருவையார் என்னும் தலமாகும்
1404 அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
Annam mali polil pudai sool eaiyaatru em
The anna birds are filled in the water bodies surrounded plantations are covered place is thiru vaiyaaru
அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றும்
பெருமானை அந்தண்காழி
Peru maanai anthen kaali
Place dwelling place is lord Siva is praised by seergali place descended
பெருமானை அழகிய தன்மையான சீகாழிப் பதியில்
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
Manniya seer marai naavan valar gaana
Ganasambanther who has all the time chanting veethaa verses and then glory filled form of
வாழும் சிறப்பு மிக்க வேதங்கள் பயிலும் நாவினான் ஆகிய புகழ் வளரும்
சம்பந்தன் மருவுபாடல்
Samanther maruyuu paadal
Ganasambanther who has praised form of sang the above prayer songs
ஞானசமந்தன் போற்றிப் பாடிய பாடல்களைய இத்திருப்பதிகப் பாடல்கள்
இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
Eann easai yaal eavai pathum easung kaal
The above ten poems are with musical notes are filled form chanting
பத்தையும் இசையுடன் ஓதி
ஈசனடி யேத்துவார்கள்
Eesan adi eathuvaargal
And then praised lord Siva’s feet
ஈசன் அடிக்கு ஏத்துபவர்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
Thann easaiyoodu amar yulagil thava neri senru
With that penance effect of getting upper world
புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர்’
றெய்துவார் தாழாதன்றே.
Eaithu vaar thaalaa thanrea
Those disciples will get without fail
உலகத்தைத் தாழாமல் பெறுவர்
திருச்சிற்றம்பலம்
August 1, 2019