OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVIDAIMARUTHUR-THIRUVIRAAGAM

ganesheit July 31, 2019

1.121 திருவிடைமருதூர் – திருவிராகம்

THIRUVIDAIMARUTHUR-THIRUVIRAAGAM

பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 32 காண்க
At first ganasambanther prayed and then sang a decade and then went to thiru eadaimaruthu place where in that place disciples are well come him in the entrance place itself. Ganasambather at first prayed in the prime lord temple place and the eye tears are rolling down fallen down on land and then prayed lord Siva and then sang so many decades

திருநாகேச்சரத்தை வணங்கிப் பதிகம் பாடித் தொழுது இடைமருதுக்கு எழுந்தருளிய பிள்ளையாரை அடியார்கள் எதிர் கொண்டு அழைத்தனர் பிள்ளையார் முதலில் பரம் பொருளானார். முதற்கோயிலைச் சென்று வழிபட்டனர் தமது கண்களில் ஆனந்த பாஷ்பம் வழிய அவனிமீது விழுந்தெழுந்து நடை மருதிரிபுரம் முதலிய பல பதிகங்களை அருளிச் செய்தனர்.

1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
NADAI MARU THIREEPURAM EARI YUNNA NAGAI SEITHA

In the ever moving form of three castles are laughter fire destroyed it
இயங்குதளைப் பொருந்திய திரிபுறங்களை எரியுன்றுமாறு சிரித்தருளித்


படைமரு தழலெழ மழுவல பகவன்
PADAI MARU THALAL EALA MALU VALA BAGAVEN

Lord Siva with his battle force emanated fire and then destroyed the castles and then carried winning force filled the malu carried on his hands and that form of lord descended place it is
தனது படைக் களத்தை தீ எழும்படி செய்தருளி வெற்றி மழு வேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடமும்


புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
Pudai maruthu ealamugil valam amer pothuiya

And in the nearby place grown bulky form of trees top where the young clouds are crawling form big rain is giving place it is
அருகில் வளர்ந்துள்ள பருத்த மரங்களில் இள மேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத் தருவதுமான


இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.
Eadai maruthu adaiya nam eader kedal ealithea

And that place is thiru vedai maruthhor and if we approach that place and then pray lord Siva and then our problems will easily be removed
திருவிடை மருதூரை அடைந்தால் நம் இடர் கெடல் எளிதாகும்

1305 மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
Malai nulai mathiyam odu ali thalai mada manjai

In the clouds place penetrating form of moving the curved moon adorned on the hair place and then the flesh dried form of skull and then
மேகங்களிடையே நுழைந்த செல்லும் பிறைமதியோடு தசைவற்றிய தலையோடு ஆகியவற்றையும்


கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
Kalai nulai punal seitha kamal sadai mudian

The female peacocks are penetrated in the bamboo tree place and in that hill place emanated upper world deva Ganges and all are adorned on the hair place
மட மயில்கள் மூங்கில்யிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும் சடைமுடியில் சூடியவனும்


குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
Kulai nulai thegal sevi alagodu milir vathor

The ear ornament kulai adorned form of lovely ears and then thread form of
குழை நுழைந்து விளங்கும் செவி அழகோடு இழையாகத் திரண்ட


இழைநுழை புரியணல் இடமிடை மருதே.
Kulai nulai puri ananl eadamidai maruthea

Three knotted thread adorned willingly and our lord Siva descended place is thiru eadai maruthoor
முப்புரி நூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திருவிடை மருதுராகும்.

1306 அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
Arumaiyan ealimaiyan alal veda medarinan

Those persons who do not have love filled mind to whom lord Siva is race person and then those disciples who are love filled mind he is simple person and that form of lord Siva who has wild poison tainted throat
அன்பில்லாதவர்களுக்கு அரியவனும் அன்புடை அடியவர்க்கு எளியவனும்


கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
Karumaiyin oli peru kamal sadai mudiyan

In that form of dark color throat and then fragrance filled hair possessed form
அழலும் தன்னை உடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்திணனும்


பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
Perumaiyan serumaiyan penai pennodu orumaiyin

Of all the bigger thing in this world he is appearing in the biggest form and then comparing smaller things lord Siva is the smallest thing in this world and then lordess parvathi who is mingled with lord Siva in left part of the body and then appearing in single deity form
பெரியவற்றுக்கெல்லாம் எல்லாம் பெரியவனும் சிறியவற்றிலும் சிறியவரும் தன்னோடு பிணைத்துள்ள உமையம்மையோடு ஓர் உருவம் உடையவர்


இருமையும் உடையணல் இடமிடை மருதே.
Earumaiyum yuai annal eadai media maruthea

In this twin form of appearing lord Siva whose residential place is thiru vedai maruthoor
இருவடிவாய் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்கு உரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.

1307 பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
Pori padu muthugura muli kali pudai pulgu

Well dried back bone side possessed the foxes which are enjoyed form
நன்கு காய்ந்து பொரித்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு


நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
Nari valar sudaliyul nadam ena navil voon

And nearby place lord Siva dancing in that burial ground place abundantly available
அருகில் மிகுந்து தோன்ற சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும்


வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
Vari valar kulir mathi oli pera milirvathor

At first line form appearing and then slowly growing in curved moon form and that cool moon is adorned
கோடகாத் தோன்றிப் பின் வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளி பெற அணிந்த


எரிவளர் சடையணல் இடமிடை மருதே.
Eari valar sadai annal eadai medai marutheea

And that fire glow form of ever growing hair possessed and that leader form of lord Siva whose residential place is idai maruthu
எரி போன்ற வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாலாகிய சிவபிரானது இடம் இடை மருதாகும்

1308 வருநல மயிலன மடநடை மலைமகள்
VARU NALA MAYIL ANA MADA NADAI MALAI MAGAL

Varu nalamayilanna madai nadai malai magal
With gaiety form of moving the peacocks like walking the hill king daughter named lordess parvathi
அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மட நடையினனாகிய மலையரையன் மகளும்


பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
PERU NALA MULAI YINAI PENAI SEITHA PERUMAAN

Peru nala mula eanai penai seitha perumaan
The big breasts are possessed lordess yumadevi and with her mingled lord Siva
பெரிய நல்ல முலையாள் என்ற திருப் பெயரை உடைய வளுமாகிய அம்மையின் இரு தனபாரங்களைக் கூடியவனும்


செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
SERU NALA MATHIL EAITHA SEVAN YURAI SELU NAGER

To wage war that capacity possessed three castle asuras and whose three castles are shot with fire arrow and then converted it in to ashes and that form of lord Siva dwelling wealthy place it is
போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுனர்களின் மும்மதிகளை எய்தலித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர்


இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.
EARU NELA PUGAL MALGUM EADAM EADAI MARUTHEEA

In that form of glory filled place is thiru vedai maruthhoor temple place
விரிந்த புகழால் நிறைந்த திருவிடைமருதூர் ஆகும்

1309 கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
KAAI YUDAI VERITHUGIL KAMAL KULAL AGIL PUGAI

The ornament named megala covered form of spread over dress and then fragrance filled agil wood fumes tainted the hair
மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகில் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய


மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
MALAI YUDAI MADA MAGAL THANAI EADAM YUDAIYOON

The rock king daughter named lordess parvathi is kept part of lord Siva
மலையரையனின் மட மகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும்


விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
VELAI YUDAI ANIGALAN EALANENA MALUVINODU

The big priced ornaments are not adorned form and in that way think over form lord Siva adorned bone garland and malu battle force and three leaves form of soolam battle force and that form of lord Siva dwelling place is idai maruthu
விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லதவன் என்று என்னுமாறு என்பு முதலியன பூண்டவனும் டிலையுடை படையவன் இடமிடை மருதே.
இலை வடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரனாது இடம் இடைமருதாகும்

1310 வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
VALAMENA VALAR VANA VARI MURAL PARAVAIGAL

This is fertile place and in that way growing the mighty strength possessed honey bees are singing the humming songs
இது வளமான இடமாகும் எனவளர்வனவாகிய வலிய பாடல்களைப் பாடும் வண்டுகள்


இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
EALA MANAL ANAI KARAI EASAI SEIYUM EADAI MARUTHU

The soft sands are moving according to waves in the banks of river place sound are raising form and that place those disciples are thinking in the mind
இள மணல் அலைந்த கரையில் தங்கி முரலும் இடை மருதை மனமார நினைப்பவர்.


துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
YULLA MENA NEINAI BAVER OLIKALAL EANAI YADI

With devotion filled form thinking and then approached
மனமார நினைப்பவர் அந்நகரை அடைந்து


குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.
KULAM ANAL YURA MOOLGI VALI PADAL GUNAMEEA

And then in the holly water pond place taking dip and then the sound raising anklets are adorned lord Siva is praying and then take it as daily duty in your life
அங்குள்ள தீர்த்தத்தில் நன்கு முழ்கி ஒலிக்கின்ற கழல் அணிந்த மருதவாணனை வழிபடுதலை பணியாகக் கொள்க

1311 மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
MARAIYAVAN YULAGAVAN MATHIYAVAN MATH PULGU

Lord Siva who gave veethaas to this world and who is existing the whole universe form and then moon form appearing
வேதங்கள் அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும் திங்களாக திகழ்பவனும்


துறையவன் எனவல அடியவர் துயரிலர்
THURAI YAVAN EANAVAL ADIYAVER THUAR EALAR

With material knowledge filled art subjects form existing in this world and that form of lord Siva existing and in this way thinking disciples are without experiencing any sorrow in this world
அறிவோடு பட்ட கலைத்துறைகளாக விளங்குபவனும் சிவபிரானனே யாவன் அடியவர் துயரிலராவர்


கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
KARAI YAVAN MEDAR ATHU KANAL SEITHA KAMAL SADAI

In the throat place poison tainted form and then fire glow form of hair possessed
மிடற்றில் கறையுடையவனும் கனல் போல் விளங்கும் சடையினனும்


இறையவன் உறைதரும் இடமிடை மருதே.
EARAI YAVANYURAI THARUM EADAM EADAI MARUTHEEA

Lord Siva is leader to all and in that form of lord Siva dwelling place is idai maruthu
எல்லோர்க்கும் தலைவனும் ஆகிய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்

1312 மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
MARUTHIDAI NADAVIYA MANI VANAR PERAMARUM

In between the marutha tree tied in the wooden grinder rolling form crawling the blue color body possessed thirumal and bharma
மருத மரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீல மணி ஒன்ற நிறத்தை உடைய திருமாலும் பிரமனும்


இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
EARU THUDAI AGALAMODU EAGILAINAR EANATHU EANA

Those two persons are waged war who is superior one and in that way standing there
மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாருபட்டவராய் நிற்க அவர்கள்


கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
KARUTHIDAL ARIYA THOOR YURU VODU PERIYATHOR

And in between them lord Siva appeared in fire pole form
இன்னதெனக் கருதர்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய


எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.
EARUTHUDAI ADIGAL THAM EADAM EADAI MARUTHEEA

And that big bull travelling medium possessed lord Siva and whose dwelling place is lord Siva
பெரிய விடையூர்த்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்

1313 துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
THUVAR YURU VERI THUGIL YUDAIYARUM AMANARUM

The saffron color dress is adorned and then covered as upper dress those buthaass and samanaass
தூவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும்.


அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
AVAR YURU SERU SOLLAI NAYAVAN MIN EADU MANAL

Whose low graded words need not be heard and then liked it
கூறும் சிறு சொல்லை விரும்பாதீர்


கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
KAVARYURU PUNAL EADAI MARUTHUKAI THOLUTHU EALUM

The river Cauvery is separated into so many distributaries form flowing canals are filled place is thiruvedai maruthoor and those disciples who are prayed there
காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கையால் தொழுபவர்க்கு


அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.
AVAR YURU VENAI KEDAL ANAGUTHAL GUNAMEEA

Those disciples bad deeds are removed and then good qualities are germinated in their mind
வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்

1314 தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
THADA MALI PUGALINAR TAMIL KELU VERAGINAN

So many water bodies are filled place is seergali where descended ganasambanther who is excelled in Tamil language
நீர் நிலைகள் பலவற்றை உடைய புகலிப்பதியில் தோன்றியவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசமந்தன்


இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
EADA MALI POLIL EADAI MARUTHINAI EASAI SEITHA

The plantations are covered place is thiru eadai maruthu temple place descended lord Siva whom is prayed by prayer songs
விரிந்த பொழில்களால் சூலப்பாட்ட இடை மருதீசனை இசையால் பரவிய


படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
PADAMALI TAMIL EAVAI PARAVA VALLAVER VENAI

The good words are selected and then sang the above decade and then those disciples who are sang and then praised lord Siva and that disciples bad deeds are
சொல் ஓவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவல்லவர் தம் வினைகள்


கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
KEDA MALI PUGALODU KELAR OLI YINAREEA

Removed and then glory filled form gana light germinated form living in this world
கெட்டோழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: