OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEDAI MARU THOOR

ganesheit July 31, 2019

1.122 திருவிடைமருதூர் – திருவிராகம்
THIRU VEDAI MARU THOOR


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 32 காண்க


1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர்
VERI THARU PULI YURI VERAVIYA ARAIYINAR

The spread over tiger skin is adorned as lower dress in the waist place
விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடையினரும்


திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
THIRE THARUM EAYIL AVAI PUNAI KANAI YINIL EAITHA

In the space place wandering and then giving trouble to ordinary people those three castles are destroyed by powerful single arrow
வானத்தில் திரிந்து திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்து அழித்தவரும்


எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
EARI THARU SADAIYINAR EADAI MARUTHU ADAI YUNNAL

The fire like red color light glittering form of hair possessed lord Siva whose residential place is thiru eadai maruthu
ஏறி போன்ற சிவந்த சடையை உடையவருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை


புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.
PURI THARU MANNAVAR PUGAL MEGA YULA THEEA

Those disciples who are liked to approach lord Siva and in that mentality possessed disciples who will get glory filled living in this world
அடைய எண்ணும் மனம் உடையவர்க்கும் புகழ் மிக உளதாகும்

1316 மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
MARI THERAI PADU KADAL VEDAI MADAI MIDARINAR

In the rolled down form of sea waves are fallen down on the sea water and from that water place emanated the poison is filled form appearing in the throat place by lord Siva
சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றிகர் உறைவானும்


எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
EARI THERAI KARAI PORUM EADAI MARUTHU EANNUM AVER

The River Cauvery water waves are lashed on the banks place is thiru eadaimaruthu temple place and those disciples who are uttering the name of thiru eadai maruthu temple place dwelling lord Siva
காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருந்துவதுமான இடை மருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர்


செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
SERI THERAI NARAIYODU SELAVILAR YULAGINIL

And in the body skin place appearing wrinkling and then gray hair all are removed form
உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம் மயிரின் நரை ஆகியன நீங்குவர்


பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.
PERI THERAI PERU MUDAL PERUGU VATHU ARITHEEA

Those disciples who are daily eating form of body will not get once again in this world
மிண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்

1317 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
SALA SALA SORI PUNAL SADIYINAR MALAI MAGAL

The Ganges river water moving sound Sala sala and with it lord Siva adorned on the hair pace and then rock lady lordess yumadevi is given left part of his body
சல சல என்னும் ஒலிக்குறிப்போடு சொறியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும் மலைமகளை ஒரு பாகமாகக்


நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
NELAVIYA YUDALINER NERAI MARAI MOLIYINAR

In that twin form of appearing and then full-fledged form of veethaass are uttering to this world
கொண்ட உடலினரும் நிறைவான வேதங்களை மொழிபவரும்


இலரென இடுபலி யவரிடை மருதினை
EALAR EANA EADU PALI AVAREADAI MARUTHINAI

And his disciples are in hungry form at the night time so that lord Siva accepting the begging food and whose residential place is idai maruthu
இவர் உணவு இன்மையால் பசியோடு உள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை


வலமிட வுடல்நலி விலதுள வினையே.
VALAMIDA YUDAL NALI VILATHULA VENAIYEEA

And then in that way encircling the temple and that disciples will not affect the bad deed effect of body degradation
வலம் வருபவருக்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்

1318 விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
VEDAIYINAR VELIYATHOR THALAI KALAN EANA NANI

The bull chariot possessor and then white skull is carried on hands as begging bowel and then daily
விடை ஊர்தியை உடையவரும் வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக் கொண்டு பலகாலும்


கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
KADAI KADAI THORU PALI EADU GENA MUDUGUVER

And then going for every door steps and then begging for beggar food and then fastly moving form
வீடுகள் தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும்


இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
EADAI VEDAL ARIYAVER EADAI MARUTHU EANUM NAGER

Once you have showed love and then you will not leftover him and that form temple place in eadai maruth where dwelling lord Siva
ஒரு முறை அன்பு செய்யும் விடுதற்கு அறியவரும் இடைமருது என்னும் நகரை


உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.
YUDAIYAVER ADI EANAI THOLUVATHU EAMM YUARVEEA

And that place dwelling lord Siva’s feet are prayed only will give me upliftment in life
உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்

1319 உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
YURAI YARU YURUVINAR YUNAR VARU VAGAI YINAR

Not to say in wards that character filled form of rare handsome person and not realize in intuitive form mannerism filled person
சொல்லுதற்கு அரிய அழகனும் உணர்வதற்கு அரிய தன்மையாகும்


அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
ARAI PORU PULI ATHAL YUDAIYINAR ATHN MESAI

And in the waist pace tied the tiger skin as lower dress and on it
இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன் மேல்


இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
EARAI MARUM ARAVINAR EADAI MARUTHU THENA YULLAM

And then prey is to be swallowed that snake is tied as belt form and that lord Siva dwelling place is so many times praised form
இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து


உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.
YURAIGAL ATHU YUDAIYAVER PUGAL MIGA YULATHEEA

And those disciples who are praising lord Siva will live glory filled form in this world
போற்றுபவருக்கு மிகுதியான புகழ் உளதாகும்

1320 ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
OLUGIYA PUNAL MATHI ARAVA MODU YURAI THARUM

The spillover form ganges and then young moon and then snakes all are dwelling form
வழிந்து ஒழுகும் கங்கை நதி இளம் பிறை பாம்பு ஆகியன உறையும்


அழகிய முடியுடை அடிகள தறைகழல்
ALGIYA MUDI YUDAI ADIGALATHU ARAI KALAL

And that lovely form of hair style possessed lord Siva and then sound raising brave anklets are tied in the leg place
அழகிய சடை முடியை உடையவரும் ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்து உள்ள


எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
EALILINAR YURAI EADAI MARUTHINAI MALAR kODU

And that love form of appearing lord Siva and whose dwelling place is idai maruthu temple place we may enter and then carry flower on hands
அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு


தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.
THOLUTHAL SEITHU EALUM AVER THUYAR YURAL EALAREEA

And then gave floral tribute to lord Siva and those disciples will not entertain any problems in life
போற்றித் தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்

1321 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
KALAI MALI VERALINAR KADIYA THOR MALU VODUM

The musical instrument veena is turned and then raised sound and that form of finger possessed lord Siva and then wild malu battle force carried on hands
வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும் கொடிய மழு ஆயுதத்தோடு விளங்கும்


நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
NELAI YINAR SALAMAGAL YULAVIYA SADIYINAR

And in that warrior form of lord Siva and whose hair Ganges are wandering form
நிலையினரும் கங்கை உலாவும் சடைமுடியினரும்


மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
MALAI MAGAL MULAI YINAI MARUVIYA VADIVINAR

And then lordess parvathi breast scar possessed on the bosom place
மலை மகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும்


இலைமலி படையவர் இடமிடை மருதே.
EALAI MALI PADAI AVER EADAM EADAI MARUTHEA

And then three leaves soolam battle force carried on hands and that form of lord dwelling place is idai maruthu
இலை வடிவான சூலத்தை ஏந்தியவருமாய் சிவபிரானார் இடம் இடைமருதாகும்

1322 செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
SERUYUU ADAI EALA VALA SEYAL SEIYA THERA LODUM

In the battle field Ravana who has untoward ways are followed to won over battles and in the same way Ravana with his power is used to lift the kailai hills and then on seeing it
போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திரளோடு செய்தலைக் கண்டு


அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
ARU VARAI YINIL ORU ATHU MUDI NERI THAREA

Lord Siva who has trapped under the kaiyilai hills and then whose ten heads are smashed form
அரிய கயிலைமலையில் கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு


இருவகை விரனிறி யவரிடைமருதது
EARU VAGAI VERAL NERIYAVER EADAI MARUTHATHU

And then angry and then grace filled form of twin symbol form lord Siva put his thumb finger on the hill top and that form of lord Siva’s dwelling place is idai maruthu
சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப்


பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.
PARA YUVAR ARU VENAI ORU YUTHAL PERITHEA

And those disciples who are praised lord Siva’s feet and their rare bad deeds will completely eliminated
பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்

1323 அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
ARIYODU MALAR AVEN EANA EVER ADI MUDI

Thirumal and Bharma tried to search lord Siva’s feet and head but in failed form in that mission
திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காண முயன்ற போது அவர்கட்கு


தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
THEIR VAGAI ARIYAVER THIRU VADI THOLUTHU EALA

And then rare to them and then afterwards who are prayed under his feet and then begged to forgive their sins
அரியவராய்’த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்த பொழுது


எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
EARI THARU YURUVAR THAM EADAI MARUTHU ADAI YURAL

And then lord Siva appeared before them in fire glow form and that place is idai maruthu and where we enter and then pray there
அனல் உருவாய் காட்சி தந்த சிவபிரானது இடைமருதினை அடைய


புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.
PURI THARU MANNAVER PUGAL MEGA YULLA THEEA

Which is liked by those disciples and that disciples glory is appeared in enhanced form
விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாம்

1324 குடைமயி லினதழை மருவிய வுருவினர்
KUDAI MALI YINA THALI MARU VIYA YURU VINAR

Samanaas who are carried umbrella and peacocks feathers on hands and in that form appearing samanaass
குடையையும் மயிர்பிளியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும்


உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
YUDAI MARUTHU THUVARINAR PALA SOLA YURA VELAI

And then saffron tainted dress adorned the buthaass who are so many ways propagated their theory so we can’t have any connection with them
மருதத்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவு இல்லை


அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
ADAI MARUTHU THIRU VINAR THOLU THELU KALAL AVER

And then gone away from their path and then ultimately enter under lord Siva’s feet and then prayed and in that form of lord Siva
என ஒதுங்கிச் செல்பவர்கள் யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப் பெரும் திருவடிகளை உடைய சிவபெருமான்


இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.
EADAI MARUTHU EANA MANAM NENAI VATHUM EALILEEA

And in that way lord Siva’s dwelling place is idamaruthu and in that way think over him and which will give happiness to mind
இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்

1325 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
PORU KADAL ADAI THARU PUGALIYAR TAMILODU

The waves are lashing the sea shore and that place is seergali where descended ganasambanther
கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப் பதியில் தோன்றியவனும் களால் தொழப் பெரும் திருவடிகளை உடைய சிவபெருமான்


இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.
EADAI MARUTHU EANA MANAM NENAI VATHUM EALILEEA

And in that way lord Siva’s dwelling place is idamaruthu and in that way think over him and which will give happiness to mind
இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்

1325 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
PORU KADAL ADAI THARU PUGALIYAR TAMILODU

The waves are lashing the sea shore and that place is seergali where descended ganasambanther
கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப் பதியில் தோன்றியவனும்


விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
VERAGINAR VIRI THARU MOLIEADAI MARUTHNAI

Tamil excelled ganasambanther and spread over form of plantations are covered place is thiru vedai maruthu
தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில்


பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
PARAVIYA ORU PATHU PAYILA VALLAVER EADER

Where dwelling lord Siva is praised form sang the above songs are ten in number and those disciples who are memorized it
விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்து பாடல்களையும் பயில வல்லவர்


விரவிலர் வினையொடு வியனுல குறவே
VERA VILLAR VENAI YODU VEYAN YULLAGU YURA VEA

.those disciples will not affect bad deeds and problems in life and then broad form heavenly life will belong to them
வினைகளும் இடர்களும் இலராவர் அகன்ற வீட்டு உலகம் அவர்கட்குச் சொந்தமாகும்

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: