THIRU VAIYAARU
1.120 திருவையாறு – திருவிராகம்
THIRU VAIYAARU
பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 36 காண்க
1293 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்
PANINTHAVAR ARU VENAI PARRU ARUTHU ARUL SEIYA
Those disciples who are daily praying lord Siva whose hardened bad deeds are completely eradicated form and the poured his rare grace on them
தன்னை வணங்கும் அடியவர்களின் நீங்குதர்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்களுக்கு அருள் வழங்கத்’
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
THUNINTHAVAN THOOLUDU NOOL THUTHAI MARBINIL
In that force filled form of lord Siva and then in the bosom place together stage skin three knotted thread adorned form
துணிந்திருப்பவனும் மார்பின் கண் மான் தோள்லோடு விளங்கும் முப்புரிநூல்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
PENINTHAVAN ARAVOODU PEER EALIL AAMAI KONDU
And then with snakes and tortoise skull
அணிந்தவனும் பாம்போடு பொரிய அழகி ஆமை ஓட்டைப்
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
ANINTHAVAN VALAA NAGER ANTHENN EAIYAAREA
Adorned on the body place and that lord Sivas wealthy place is lovely and cool thiruvaiyaaru temple place
பூண்டவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்
1294 கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்
KEERTHI MIKKAVAN NAGER KELAR VOLI YUDAN ADA
The glory filled form of lord Siva who is defied by three castle assuraass
புகழ் மிக்கவனும் பகைவர்களாகிய அவுனர்களின்
Whose three castles are destroyed by fire arrow and then seen it with fore head eye
முப்புரங்களையும் பேரொளி தோன்ற எரியுமாறு அழித்தொழிய நெற்றி விழியில்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
PAARTHAVAN PANI MATHI PADER SADAI VAITHU
Lord Siva see it and then cool moon adorned on the hair place
பார்த்தவனும் குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடி வைத்துள்ளவனும்
போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
POORTHAVAN KARI YURI PULI ATHEL ARAVARAI
And then elephant skin is pealed and then adorned it as upper dress and then in the waist place tiger skin is adorned as lower dress and then on it snake is tied as belt form
யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் புலித் தோலைப் பாம்போடு இடையில்
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
AARTAVAN VALANAGER ANTHEN AIYAAREA.
And in that appearance possessed lord Siva who has descended in the thiruvaiyaaru temple place
கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் ஆகிய குளிர்ந்த ஐயாறாகும்
1295 வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
VARINTHA VENG SELAI PEDITHA AVUYUNAR THAM VALANAGER
The two sides are well tied by rope and that bow and that wild bow is used to destroyed the three castles which is belonged to three asuraass
இரு முனைக்களும் பிடித்துக் கட்டப்பாட்ட கொடிய வில்லைப் பிடித்து அசுரர்களின் வளமையான முப்புரங்கள்
எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
EARINTHA ARAYUU EAITHAVANEALIL THEGAL MALAR MEEAL
To fire and then destroyed in that way arrow is shot and then in the lovely form of lotus flower place
எரித்து அழியுமாறு கணை எய்தவனும் தேவர்கள் வேண்டும் அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
EARUNTHAVER SERAMATHU EAMAIYAVER KURAI KOLLA
Seated bharma and then whose one of the head is snipped form and that lord Siva’s
பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய சிவபிரானது
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
ARINTHAVAN VALA NAGER ANTHEN AYYAAREA
And that rich place is lovely form of thiru vaiyyaaru.
சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்
1296 வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
VAANTHA VALL AYUNAR THAM ALANAGER EARIYIDAI
The mighty powerful assuraass three castles are destroyed by fire
வலிமை வாய்ந்த அவுனர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை
மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
MAAINTHU ARA EAITHAVEN VALAR PERAI VERI PUNAL
And in that way one arrow is shot and then ever growing form of moon and then spread over form of Ganges adorned on the hair place
அழித்தொளியுமாறு கணை எய்தவனும் வளரத்தக்க பிறை பறந்து விரிந்து வந்த கங்கை ஆகியன
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
THEENTHU EALU SADIYINAN THON MARAI AARANGAM
And that form of hair possessed lord Siva and then good old veethaass and then six angaass are analytical form
தோய்த் தெழும் சடையினனும் பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
AAIN THAVAN VALA NAGAR ANTHEN EAIYAAREAA
Given to this world and that form of lord Siva’s place is lovely mannerism filled thiruvaiyaaru
ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தன்மையும் உடைய திரு ஐயாறாகும்
1297 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
Vaanamar mathi pulgu sadai eadai arayoodu
In the space place wandering curved moon is adorned on the hair place and then snakes are adorned on it
வானின் கண் விளங்கும் பிறை மதி பொருந்திய சடையின் மேல் பாம்பையும்
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
Theen amer konraiyan thegal tharu maarbin
The honey filled konrai flower garland and then ever active form of bosom possessor
தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும் விளங்கும் மார்பினை உடையவதும்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
Maan eana ven veli mangai yoor baagamum
The stage like soft eyes are possessed lordess yumaadevi is given left part of body and in that twin form of
மான் போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.
Aanavan vala nager anthenn eaiyaarea
Lord Siva’s wealthy place is lovely mannerism filled thiruvaiyaaru
சிவபிரானது நகர் அழகும் தன்மையும் உடைய திருவையாறாகும்.
1298 முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
Munn pannai munivarodu amarargal tholuthu ealum
The mighty powerful lord Siva and whose sacred feet are prayed by saints and deevaass
வலிமை உடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
EANBANAI EANAI EALA EARAIVANAI EALIL THEGAL
In the happiness appearance form and unique principal form and then lovely form
இன்பவடிவிணனும் ஒப்பற்ற முதல்வனும் அழகு விளங்கும் எம்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
Lord siva who is gold form to me and flawless form of bharamins are prayed form
எம் பொன்னாக இருப்பவனும் குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.
ANBANA VALA NAGER ANTHEN EAIYAAREEA
And love filled form of lord Siva’s wealthy place is lovelier mannerism filled thiruvaiyaaru
அன்பினனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறு ஆகும்.
1299 வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
VANN THERAL AYUNAR THAM VALA NAGER EARI YEDAI
The mighty powerful asuraass wealth filled three castles are destroyed by fire
பெரு வலிமை படைத்த அவுனர்களின் வளமையான முப்புற நகர்களும் தீயிடை
வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
VENTHU ARA EAITHAVAN VELANGIYA MAARBINIL
And then converted in to ashes and in that way lord Siva shot an arrow and then ever active form of breast place
வெந்து அழியுமாறு கணை எய்தவனும் விளங்கிய மார்பகத்தே
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
PANTHAMER MEL VERAL BAAGAMA THAAGI THAN
The soft fingers are ball form of tips possessed lordess yumadevi is given left part of body and whose
பந்தனை மெல் விராலாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.
ANTHAMIL VALA NAGER ANTHEN EAIYAAREEA
Ever permanent wealthy place is lovelier mannerism filled thiru vaiyaaru
அழிவற்ற வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.
1300 விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
VEDAI THAVEL ARAKKAN NAL VERPINAI EADUTHALUM
With ego filled form of ravana who has tried to lift the kayilai hills and then instantly
செருக்கோடு வந்த வலிய ராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில்
அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது
ADITHALATHAAL EARI YOONRI MATRU AVANATHU
Lord Siva stamped him with his thumb finger and then whose ten crown adorned heads
தனது அடித் தளத்தால் சிறிது ஊன்றி அவ்விராவாணனின் முடிகள்
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
MUDI TNALAI THOOL AVAI NERI THARA MURAI MURAI
And the twenty shoulders and all are smashed form
அணிந்த தலைகள் தோள்கள் ஆகியவற்றை முறையே நெறித்தருளிய
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.
ADARTHAVAN VALA NAGER ANTHE EAIYAAREEA
In that form of lord Siva’s wealthy place is thiru vaiyaaru
சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்
1301 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
VINNAVER THAM MODU VENG KATIROON ANAL
In the space place living and with them innumerable sun fire
வானத்தில் வாழ்வார் தம்மிடு சூரிய அக்கினி எண்ணற்ற தேவர்கள்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
EANNILI THEEVARGAL EANTHIRAN VALIPADA
And then so many deevaass and indiran and then others are praying form
எண்ணற்ற தேவர்கள் இந்திரன் முதலானோர் வழிபட
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
KANNANAMUM BHARAMANUM KAAN BARI THAAGIYA
But thirumal and bharma are unable to see him that rare form of leader lord Siva
திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.
ANNAL THANN VALA NAGER ANTHEN EAIYAAREEA
And that lord Siva’s fertile place is thiru vaiyaaru
சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.
1302 மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
MARUL YUDAI MANATHUVAN SAMANARGAL MAASARAA
My dear disciples you have clear mind possessed persons but restless mind possessed mighty powerful samanass and sins are not left over
தெளிந்த மனத்தினை உடையவர்களே மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும் குற்றம் நீங்காத
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்
EARUL YUDAI EANAI THUVER POORVAI YINAAR GALUM
Those buthaass are two saffron dress adorned form appearing and then you need not hear their preaching’s
இரண்டு துவர் நிற ஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
THERULUDAI MANATHAVER THERUMIN THINA MAA
You need not follow him you may clear form understand lord Siva
தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக
அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.
ARUL YUDAI ADIYAVAR GAL THAM ANTHEN EAIYAAREEA
Lord Siva who has grace filled form appearing place is thiru vaiyaaru
கருனையாலானாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.
1303 நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
NALAMALI GAANA SAMDATHEN EANN TAMIL
The goodness filled thiruganasambanther Tamil poems who has praised form composed it
நன்மைகள் நிறைந்த ஞானசமந்தன் போற்றிப் பாடிய இந் தமிழால்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
ALAI MALI PUNALMALGUM ANTHAN EAIYAATRINAI
The waves are emanating form of rivers and ponds are filled place is thiruvaiyaaru where lord Siva dwelling
அலைகள் விசும் ஆறு குலம் முதலிய நீர் நிலைகளால் சூலப்பாட்ட ஐயாற்று இறைவனை
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
KALAI MALI TAMIL EAVAI KATRU VALLAAR MIGA
The art mannerism filled form of sang the above poems and those disciples who are well learnt form and then singing before lord Siva
இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் காற்று வல்லவராயினார்
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.
NALAM MALI PUGALMIGU NAIMAIYAR THAAMEEA
And those disciples will get the goodness filled penance effect
நன்மை மிக்க புகழாகிய தவத்தைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
July 31, 2019