OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SEERGAALI

ganesheit July 31, 2019

1.127 சீகாழி – திருஏகபாதம்
SEERGAALI


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக என் 1 காண்க
Gaana space form spread over lordess parvathi power is austonishing form seen and those parvathi’s happiness form of existing the begging and living and then the end form of, and then not seen in that matter form of lord Siva
ஞானாகாசமாகிய பராசத்தியான பரி பூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசக்திக்கு அதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு இறுதி

1370 பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
BHARAMA PURATHU YURAI PEM MAAN EAM MAAN

Bhar ma conducted poojaass in this temple place so it is called in the name of bharmapuram
பிரமன் ஈசனைப் பூசித்த திருத்தலமானது பிரபுரம் என்று அழைக்கப்படுகிறது.


பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
BHARAMA PURATHU YURAI PEM MAAN EAM MAAN

In the bharmaburam seated in owner form and who is also my leader
And in the upper world place running Ganges is kept in the hair place willingly
பிரமபுரத்தில் வீற்றிருந்த நகருக்கு உரிய பெருமான் அவரே நம் தலைவர்


பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
BHARAMA PURATHU YURAI PEM MAAN EAM MAAN

In the lotus place seated bharma who conducted arjanai and poojaass with peatles are filled flowers so that lord Siva blessed him

மலரின் மேல் வீற்றுக்கும் பிரமன் ஏடுடைய மலர்களால் அருச்சிக்க அருள் செய்த பெருமான் ஈசன்


பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
BHARAMA PURATHU YURAI PEM MAAN EAM MAAN

Lord Siva who is my leader who is also dwelling in bharamapuram and put grace on all
எம்முடைய தலைவராகிய ஈசன் பிரம்மபுரத்துறையும் பெருமானாய் அருள் புரிபவன்

1371 விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
VINDALAR POLIL ANI VEENU BURTHAAN

Lord Siva who has appeared in the bamboo form and then bless all
ஈசன் முங்கில் (வேணு) வடிவில் தோன்றி விளங்கியவன்


விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
VINDALAR POLIL ANI VEENU BURTHAAN

The lovely flower plantations place which is covered the veenuburam where existing lord Siva
விரிந்த மலர்கள் கொண்ட சொல்கள் அழகுற விளங்கும் வேனுபுரத்தில் விளங்குபவன் ஈசன்


விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
VINDALAR POLIL ANI VEENU BURTHAAN

In the lovely veenu puram place where thirumal conducted poojaass
அழகிய வேனுபுரத்தில் விஷ்ணு திருமால் வால் பூசிக்கப் பெற்றவன்


விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.
VINDALAR POLIL ANI VEENU BURTHAAN

From Vishnu umbilical card Place lotus flower form blommed bharma and that bharma dwelling place is on lotus flower and who does the work of creation on the direction of lord Siva
விஷ்ணுவின் உந்திக் கமலத்தின் மீது அலர்ந்து தாமரையில் விளங்கும் நான் முகனும் அணியாகி விளங்கி படைத்தல் தோளில் செய்பவன்

1372 புண்டரி கத்தவன் மேவிய புகலியே
PUNDARI KAATHU AVAN MEEIYA PUGALIYEEA

The deevaass concealed form lived in seergali place where lord Siva dwelling and who is heart lotus form motivated the world living beings
தேவர்களுக்கு அடைக்க்கலாமாகிய புகலியில் மேவிய பிரமன் இதயத் தாமரையாய் விளங்கி மன்னுரியை இயக்குபவன்


புண்டரி கத்தவன் மேவிய புகலியே
PUNDARI KAATHU AVAN MEEIYA PUGALIYEEA

In the lotus place dwelling bharma who has conducted poojaas here
தாமரை மலர் மேவிய பிரமனால் பூசிக்கப் பெற்றவன்


புண்டரி கத்தவன் மேவிய புகலியே
PUNDARI KAATHU AVAN MEEIYA PUGALIYEEA

Lord Siva who is prayed by bharma and in the fore head place adorned lotus flower form
திருமாலால் வணங்கப்படுபவன் நெற்றியில் திலகமாக விலகனும் திருநீறு போன்றவன்


புண்டரி கத்தவன் மேவிய புகலியே
PUNDARI KAATHU AVAN MEEIYA PUGALIYEEA.

In the seergali place prime god form spread over everywhere and then fragrance spread over form and that manarism filled place and honey spill over way and verities of light glittering form of flowers are bloomed and honey bees lovely humming musical sounds and coolness giving to this skin and then five sense organs good feast is given and then motivated this soul to surrender under lord Siva’s feet
புகலியை பரம்பொருளாய் வியாபித்து னின்று மனம் வீசும் இனிய தன்மையுள் தேன் சொரியும் பாங்கும் செம்மையில் ஒளி வண்ணமும் வண்டின் இனிய கீதமும் குளிர்ச்சியான பாசமும் தந்து ஐம்புலன்களுக்கும் நல்விருந்து படைத்து சிவனடிக்கு உந்தச் செய்து விளங்குகின்றது


1373 விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
VELANG OLI THEGAL THARU VENGURU MEAVINAN

The grue named pragaspthi alise veyala bhavan who has conducted pojaas and then got boons from lord Siva in this place
பீரகங் பதியாகிய வியாழபகவான் பூசித்துப் பேறு பெற்ற வெங்குரு எனும் பதியில் மேவிய பிரமன்


விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
VELANG OLI THEGAL THARU VENGURU MEAVINAN

Ever glittering light form of lord Siva seated place
விளங்குகின்ற ஒளியின் வண்ணம் பெருக வீற்றிருக்கின்றவன்


விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
VELANG OLI THEGAL THARU VENGURU MEAVINAN

The light form of appearing lord Siva who is grace form existing here
அறியாமை என்னும் வெம்மை தவிர்க்கும் குருவாகவும் ஆல் நிழல் நின்ற நிலையை ஒத்த குளிர்ச்சி மிக்க தெய்வ பீடமாகிய வெங்குருவில் வீற்றிருந்து ஞானம் வழங்குபவனாய் உள்ளவன்


விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
VELANG OLI THEGAL THARU VENGURU MEAVINAN

The ignorance of heat is reduced form of lord Siva seated in guru form under the all tree shadow in cool form seated place is seergaali and then preached gaana to sanagathi saints
ஒளி வண்ணமாகத் திகழ் தரும் ஈசன் அவன் அருள் வடிவாய் மேவி உள்ளான்


1374 சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
SUDAR MANI MAALIGAI THOONI PURATAVAN

At the ultimate destruction of this world (yooli) and this flooded by water and all are submerged under it thonipuram (seergali) alone floated form where existing lord Siva
பிரளய காலத்தில் யாவும் வெள்ளத்தில் முழ்கி நிற்கத் தோணியில் விளங்கும் பரமன்


சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
SUDAR MANI MAALIGAI THOONI PURATAVAN

The true disciples are allowed to mingle with lord Siva’s body and then blessed him
மெய் அடியார்களைத் தமது உடம்பில் ஆரோ கணித்து அருள் வழங்குபவன்


சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
SUDAR MANI MAALIGAI THOONI PURATAVAN

The glittering form red color body possessed lord Siva and then ruby diamond form existing in this world
சுடர் விடும் வண்ணமிக செம்மேனியினாய் மாணிக்கமாய் விளங்குகின்றவன்


சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.
SUDAR MANI MAALIGAI THOONI PURATAVAN

அடியவர் மனத்தில் சுடர்விடும் ஜோதியாய் விளங்குபவன்
In the minds of disciples the fire glow form existing

1375 பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
POOSURAR SEEAR POON THAARAI AVAN PONN ADI SEEAR

The asura named earanyan is killed by thirumal who has conducted poojaas to alleviate the sin
இரணியாக்க தனை வதம் செய்த வராக மூர்த்தியான திருமால் வழிப்பட்ட பூந்தராய் மேவிய பொன்னடி


பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
POOSURAR SEEAR POON THAARAI AVAN PONN ADI SEEAR

In this land place living bharmins are conducted poojaas and prayed form of lord Siva and those bharmins are go pro to lord Siva’s golden feet so they are soft form of appearing deevaass in this world
பூ உலகத்தில் உயர்ந்தோராகிய அந்தணர்களால் வழிப்படப் பெறுவதாகும் அப் பொன்னாகிய ஒளி மிக்க திருவடியைச் சார்ந்து விளங்க பொன்னடி மிக்க தேவர் ஆவர்


பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி
POOSURAR SEEAR POON THAARAI AVAN PONN ADI SEEAR

Lord Siva who is mother form existing in this world whose sacred feet will give all types of wealth to his disciples
தாயாக விளங்கும் பாதுகாக்கும் ஈசனின் பொன்னார் சேவடி எல்லா போகத்தையும் இவ்உலகத்தில் சேர்ந்து விளங்க வல்லது


பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.
POOSURAR SEEAR POON THAARAI AVAN PONN ADI SEEAR

To give godly mannerism to this world and to that lord Siva’s feet we may pray with floral tribute
தெய்வ தன்மையை இவ் வுலகில் சேர்க்கும் ஈசன் திருவடிக் கமலத்தை மலர் கொண்டு தூவிப் போற்றுவோமாக

1376 செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
SERUKKU VAAIPPU YUDAIYAAN SERA BURAM EANNIL

The head is amputated form of planet named ragu who has conducted poojaass and then got boons from lord Siva
சிரம் அறுபட்ட ராகு பூசித்த திருத்தலத்தில் எழுந்தருளி பேறு நல்கும் பெருமான்


செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
SERUKKU VAAIPPU YUDAIYAAN SERA BURAM EANNIL

The ego filled mind way of talking I am, mine, those ego is terminated by lord Siva
யான் எனது என்றும் செருக்கு அறுமாறு செய்பவன்


செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
SERUKKU VAAIPPU YUDAIYAAN SERA BURAM EANNIL

The ego filled form of stood bharma whose one head is snipped form and then punished him
செருக்கின் முளைத்த ஆணவ மலம் தோன்ற நின்ற பிரமனின் சிரத்தை அறுத்துப் புடைத்தவன்


செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.
SERUKKU VAAIPPU YUDAIYAAN SERA BURAM EANNIL

Lord Siva who is prime form entered in to my mind and then good words are emanated form entered in to my mind
In this world living beings are not to go in to degraded position and then entered in to their brain place and then guarded them to talk good words and then disciples mind entered form and then allow them to lead fearless life so that form of lord Siva we may pray and praise him
என்னிடம் தலையானவனாய் விளங்கி மொழியும் பெரும் சொற்களாக மலர்பவன்

1377 பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
PONN ADI MAATHAVER SEER PURAVATHAAN

The dove form of appeared the fire god conducted poojaass here
புறா வடிவத்தில் தோன்றிய அக்கினி தேவன் வழிப்பட்ட பெருமான்


பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
PONN ADI MAATHAVER SEER PURAVATHAAN

The lovely form of golden feet possessed lord Siva and good penance performing kings are surrender under his feet and then pray him
அழகிய ஒளி பெரும் திருவடியை உடையவன் மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுவதற்கு உரியவன்


பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
PONN ADI MAATHAVER SEER PURAVATHAAN

In the penance form and in good way those disciples who are entered in to the sacred feet of lord Siva and that disciples will get highly regarded place in this world
தளத்தின் மேலாய் மாதவத்தின் சீராய் அவன் பொன்னடி கமலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேலான சிறப்புகளைத் தருபவன்


பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
PONN ADI MAATHAVER SEER PURAVATHAAN

The world mother form of lordess yumadevi is given left part of lord Siva’s body and then appeared twin form of artanari form and then separate form existing in this world and that form of lord Siva’s feet are praised will be big penance in this world
உலக மாதாவாகிய உமையம்மையைச் சேர்ந்து அர்த்தநாரியாக இணைந்தும் வேறாகியும் விளங்குபவன் அப்பெருமான் திருவடிகளைப் போற்றுதல் தவமாகும்

1378 தசமுக னெறிதர வூன்று சண்பையான்
THASAMUGA NERI THARA YOONRU SANBAIYAN

With the thick gross named sanbai from it emanated curse to be removed form of sub lord thirumal (kannabiran) conducted poojaass here so in this place named sambai (seergali) dwelling lord Siva
சண்பை என்னும் கோரையால் விளைந்த சாபம் தீருமாறு திருமால் (கண்ணபிரான்) வழிப்பட்ட சண்பை நகரில் விளங்கும் பெருமான்


தசமுக னெறிதர வூன்று சண்பையான்
THASAMUGA NERI THARA YOONRU SANBAIYAN

Ravana who has tried to lift the kaiyilai hills whose heads and shoulders are smashed form lord Siva put his leg thumb finger on the kaiyilai hills and then Ravana realized his sin and then begged before lord Siva so lord Siva instantly blessed him
மலை எடித்த தசமுகனாகிய இராவணன் முடிகள் நெரியுமாறு கயிலை மலையைத் திருப்பாத விரலால் ஊன்றி அருள் புரிந்தவன்


தசமுக னெறிதர வூன்று சண்பையான்
THASAMUGA NERI THARA YOONRU SANBAIYAN

In this world living being’s ten types of sins are removed form so that lord Siva give gana to them
மன்னுயிர்களின் பத்து வகையான குற்றங்களை நீக்கும் முகத்தான் ஞானம் அருள வல்லவன்


தசமுக னெறிதர வூன்று சண்பையான்
THASAMUGA NERI THARA YOONRU SANBAIYAN

So many sins are did the assuraas whose three castles are fired by lord Siva. So in that form of fragrance filled lord Siva and whose feet is willingly prayed by disciples
பலவகைக் கொடுமைகளைப் புரிந்த அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்தவன்

1379 காழி யானய னுள்ளவா காண்பரே
KAALI YAANAYAN YULLAVAA KANBAREEA

Lordess kali deevi ( yumadevi ) prayed here and then got favors from lord Siva and in this place bharma conducted poojaass
காளி தேவி வழிபடப் பேறு நல்கிய காழியில் விளங்கும் பெருமான் பிரமனால் பூசிக்கப் பெற்றவன்


காழி யானய னுள்ளவா காண்பரே
KAALI YAANAYAN YULLAVAA KANBAREEA

Those disciples with love form praying and to whom lord Siva appears in visual form
அன்பின் வயத்தால் வணங்குபவர்களுக்குக் காட்சி நல்குபவன்


காழி யானய னுள்ளவா காண்பரே
KAALI YAANAYAN YULLAVAA KANBAREEA

Even at the ultimate destruction of yooli time lord Sive ever permanent form dwelling in seergali temple place
ஊழிக் ளா;அத்திலும் அழியாது விளங்கும் காழியில் நிலை கொள்ளும் பெருமான்


காழி யானய னுள்ளவா காண்பரே.
KAALI YAANAYAN YULLAVAA KANBAREEA

Those disciples who are fast attachment with lord Siva and to them in firm form of creeper pole form helping and then embedded in to the mind and then appear to them on visual form and then those persons who are not praying him and who is away from them and then all are known form pray him and in that rare form of lord Siva so you may pray and praise him
அவன் தன்னைப் பற்றும் மெய்த் தொண்டர்களுக்கு உறுதியான பற்றாய் விளங்கி உள்ளத்தில் பதிந்து இனிய காட்சி நல்குபவன்.
`
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
KOCHAI ANNALAI KOODA GILLAAR YUDAN MOODAREEA

To remove the lust sin of parasara saint who has conducted poojaass here
கொச்சையாம் பழியை நீக்கக் கோரி பாராசர முனிவரால் பூசிக்கப் பெற்றது கொச்சைவயம்


கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
KOCHAI ANNALAI KOODA GILLAAR YUDAN MOODAREEA

Those who are not prayed in kochai vayam (seergali ) they are considered as idiot persons
கொச்சைவயம்என்று நிலத்தைப் பேனாதவர் பேதையர் ஆவர்


கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
KOCHAI ANNALAI KOODA GILLAAR YUDAN MOODAREEA

Lord Siva’s glory is not propagated and in stayed in inactive form and then dipped in ignorance filled form wandering in this world
ஈசன் புகழை போற்றாது அலமாய்த் திரிபவர்கள் அறியாமையுற்று அஞ்ஞானத்தவராய் உலகில் உழல்வர்கள்


கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.
KOCHAI ANNALAI KOODA GILLAAR YUDAN MOODAREEA

கொச்சை அண்ணல் தொழாதவர்கள் பிறவி எடுத்தவன் பேற்றை இழந்து குற்றத் தொகுதிக்கவன் மூடப் பெற்றவராய் விளங்கும் ஈசன்
Those disciples who are not prayed in kochaivayam who are benefits of this birth is lost and then and sins cluster with it covered form and then good status is left out in this world

1381 கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
KALU MALA MUTHU PATHI GAWNIYAN KATTURAI

The sin act has to be removed form of yuromasa saint is praying form lord Siva seated in seergali temple place who is leader to ganaa
குற்றத் தொகுதி நீங்குமாறு உரோமச உனிவர் வழிபட கழுமல நகரில் வீற்றிருக்கும் ஞாலத்தின் தலைவனாக விளங்கும் ஈசன்


கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
KALU MALA MUTHU PATHI GAWNIYAN KATTURAI

கவுணியர் கோத்திர மரபில் தோன்றிய ஞானசமன்தலின் சொற்களாக மலர்ந்து அருள்பவன்
The above good words are appreciated by disciples whose bad deed ties will be broken and the repeated birth and death will be removed


கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
KALU MALA MUTHU PATHI GAWNIYAN KATTURAI

All the time not perishable form and good old ever permanent temple place where lord Siva dwelling ad you may tie love form of lord feet and then get upliftment in life
இத்தகைய மொழிகளைக் கொள்கின்ற நன் மனத்தினர்கள் வினைக் கட்டுகள் அறும் பிறவித் தளை நீங்கும்


கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
KALU MALA MUTHU PATHI GAWNIYAN KATTURAI

எக்காலத்திலும் அழியாது மூத்த நிலையாக நின்று விளங்கும் பதியாகிய கழுமலத்தில் வீற்றிருக்கும் பெருமான் திருவடியை அன்பினால் கட்டிப் பிணைந்து மேன்மை அடைவீர்களாக

திருச்சிற்றம்பலம்

July 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: