OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU SIVA PURAM

ganesheit July 26, 2019

1.112 திருச்சிவபுரம்
THIRU SIVA PURAM


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 21 காண்க


1207 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
EANN KURAL EASAI KELUM YAAL MURALLA THAN KARA MARUVIYA SATHURAN NAGER

The lovely music notes sounds are raised in the yawl musical instruments and lord Siva who has carried on the hand place that knowledgeable person place it is
இனிய ஒலியும் இசையும் பொருந்திய யாழ் முரளுமாறு தனது கரத்தின் கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர்


பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.
PON KARAI PORU PALA KAAVIRIYIN THEAN KARAI MARUVIYA SIVA PURAMEEA

In the lovely River Cauvery waves are lashing form in the southern side place situated temple is Siva Burma
அழகிய கரையினை போலும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரம் ஆகும்

1208 அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
ANRU ADAR KAALANAI BAALANUKKAAI PONRIDA YUTHAI SEITHA PUNITHAN NAGER

Once upon a time to save margandaya from the clutches of death god ema so that kicked and then killed him and that god pure place is thiru siva puram
முற்கலாத்தில் மார்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனது நகர் தனது கோரைப் பல்லால் வெற்றி பெரும் வெள்ளைப் பன்றியாகத் திரு அவதாரம் கொண்ட திருமால்


வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.
VENRI KOL EAITRU VEN PANRI MUNNAAL SENRADI VEEL THARU SIVA PURAMEEA

Thirumal once taken the avathaar of white pig and with his teeth own over everything in this world and then lord Siva plucked its teeth and adorned it as garland form and then afterwards thirumal surrender under his feet and prayed that place is sivapuram
முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு செய்த தலமாகிய சிவபுரமாகும். திருமால் வெண்ணிறப் பன்றியாகத் திரு அவதாரம் செய்த செய்தி தேவராத்திலேயே உள்ளது.(திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை)

1209 மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
MALAI MAGAL MARUGIDA MATHA KARIYAI KOLAI MALGA YURI SEITHA KULAGAN NAGER

The hill lady parvathi devi got afraid of lord Siva pealed the mad elephant skin and then adorned it as upper carpet form that lovely form of young chap dwelling place is Sivapuram
மலை மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர்


அலைமல்கும் ()அரிசிலி னதனயலே சிலைமல்கு மதிலணி சிவபுரமே. ALAI MALGUM ARASILIN ATHAN AYALLEEAA SELAI MALGU MATHIL ANI SIVAPURAMEEA                                                                                                   The waves are filled the river arisil bank place existing and then, rock like protection walls are covered place is Siva puram அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்கள் உடையதுமான சிவபுரம் ஆகும் () அரிசில் என்பது ஒரு நதி.

1210 மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
MANPUNAL ANALOODU MAARUTHAMUM VINN PUNAI MARUVIYA VEGIRTHAN NAGER

The land water fire wind and space and that vast five forms are existing that unique form of lord Siva whose city place it is
மண் புனல் அனல் காற்று ஆகாயம் என்றும் ஐம்பூதங்கலாகப் பொருந்தி விளங்கும் விகிர்தனர் நகர்


பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.
MANN PUNAI KURAL VALI VANDU KENDI SENBAGA MALAR POLIL SIVAPURAMEEA

The musical notes filled form of the honey bees are covered form penetrated in the senbaga flower buds and so that it is bloomed form of flower plantations are covered place is sivapuram
பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளற மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்த சிவபுரமாகும்

1211 வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
VEERU NANGU YUDAIYAVEL MEENI BAGAM KOORU NANN KUDAIYAVEN KULIR NAGER THAAN

With beauty form single specialty glory filled lordess yumadevi who is given left part of lord Siva’s body whose cool place it is
அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மை வயத்தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவன் ஆகிய சிவபிரானது குளிர்ந்த நகரம்


நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே.
NAARU NANN KURAVERI VANDU KINDI THEERAL YUNDU EALU THARU SIVA PURAMEEAEEA

The fragrance filled good kuraa flowers which are penetrated by honey bees and then consumed the honey and got happy that plantations are covered place is Siva purameeam
மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்

1212 மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
MAARU EATIR VARU THIREE PURAM EARITHA NEER ATHU AKKIYA NIMALAN NAGER

With enemy mentality those three castle assuraas are defied lord Siva and whose three castles are destroyed by fire arrow and that pure lord Siva’s residential place it is
பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்து வந்த அசுரர்களின் திரிப்புரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர்.


நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே.
NAAR YUDAI NADU BAVER YULAVER RODUM SEEAR YUDAI VAYAL ANI SIVA PURAMEEA

With ploughing farmers the paddy seedlings are planted in the slush filled place by ladies that slush filled lovely fertile place is sivaburam
உழவர்களோடு நாற்று நாடும் மகளிர் சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெருவதாகிய சிவபுரமாகும்.

1213 ஆவினைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
AAVIN EAINTHU AMERNTHAVAN ARIYAI YOODU MEEVI NANGU EARUTHATHOOR VIYAN NAGER THAAN

From the cow palace emanated milk curd and five type of products which is liked by lord Siva and daily taking bath with it and then mingled with lordess yumaathevi and then got happy and that big city place is sivaburam
பசுவிடம் உண்டாகும் பால் தயிர் முதலிய ஐந்து பொருள்களை விரும்பியவனாகிய சிவபிரான் உமையம்மையோடு கூடி மகிழ்வுடன் இருக்கின்ற பெரிய நகர்


பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே
POOVIL VANDU AMAR THARU POIGAI ANNA SEEVAL THANN PEDAI PULGU SIVA PURAMEEA

.the honey is to be consumed and in that mentality encircling the flowers by honey bees and that natural pond place where the male anna birds are mingling with the female Anna birds and then embraced it that lovely place is sivapuram
தேன்னுன்ன வண்டுகள் மொய்க்கும் மலர்களை உடைய பொய்கைகளில் அன்னச் சேவல் தன் பெண் அன்னத்தைத் தழுவி மகிழும் அழகுடைய சிவபுரமாகும்

1214 எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
EALILMALAI EADUTHA VALL ERAVANAN THANN MULU VALI ADAKIYA MUTHAL VAN NAGER

The lovely kaiyilai hills are lifted and that mighty powerful ravana and whose power is stamped under the kaiyilai hills that might power possessed principal form of lord Siva and whose residential place it is
அழகிய கயிலை மலையைப் பெயர்த்த தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர்


விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
VILAVINIL EADUTHA VENNKODI MIDAINTHU SELU MUGIL ADUKKUM VANN SIVA PURAMEEA

In the festival time hoisted the white color flags place the dark color clouds are crawling on it and that fertile place it is
விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்த கரிய மேகங்கள் நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும்

1215 சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
SANGU ALAVIYA KAIYAN SATHUR MUGANUM ANGU ALAVARI ARIYAVEN NAGER THAANN

The conch carried on the hand place by thirumal and bharma once upon a time tried to scale lord Sivas head and feet but failed in that mission and that lord Siva’s residential place it is
சந்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடிதேடி அளந்து ஆரியப் பெறாத சிவபிரானது நகர்


கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.
KANGULUM PARAVAIGAL KALAGU THORUM SENKANI NUGER THARU SIVA PURAMMEEAA

At the night time birds are stayed at beetle nut trees and then red color fruits are eating place is siva puram
இரவில் பறவைகள் கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங் கனிகளை நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும்

1216 மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
MANDAIYIN KUNDIGAI MAASU THARUM MINDARAI VELAKKIYA VEMALAN AGER

The food collecting vessel kundigai and others are carried on hands and dirty filled body and ego filled form wandering samanaas who are kept away by this city place
உண்காலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய் மாசேறிய உடலினரைத் தருக்கொடு திரியும் சமணர்களை உடைய சிவபிரானது நகர்


பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.
PANDAMER THARU PALAM KAAVIRIYIN THEN THRAI PORUTHU EALU SIVA PURAM MEEA

From the good old time flowing river Cauvery and enriched the lands and that waves are emanating place is siva puram from this place kept away other religious people
பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும் விலக்கி வைத்தவன்.

1217 சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
SEVAN YURAI THARU SIVA PURA NAGARAI GAWNIYAR KULA PATHI KALLIYAR KOON

In that sivapuram place lord Siva descended where we are praised form and then gowniya sect descended leader ganasambanther who has sung
சிவபெருமா எழுந்தருளிய சிவபுர நகரைப்போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியார் தலைவன் ஞானசமந்தன் பாடிய


தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நலமொடு சிவகதி நண்ணுவரே.
THAVA MALGU TAMIL EAVAI SOLLA VALLAAR NALAMODU SIVA GATHI NANNUVAREEA

The penance form of above songs are singing by disciples who are got novelty in life and then ultimately enter in the Sivalogam
தவத்தைத் தருவனாகிய இப்பதிகத் தமிழை ஒத்த வல்லார் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.

திருச்சிற்றம்பலம்

July 26, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: