OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KADAI MUDI

ganesheit July 26, 2019

1.111 திருக்கடைமுடி
THIRU KADAI MUDI


பண் – வியாழக்குறிஞ்சி
This is Cauvery northern side temple and now it is called in the name of keelar. In this temple place bharama conducted boojaass and then got boons. The other names of this place is keeraiyoor eloor
காவிரி வடகரைத்தலம் இது கீழர் என வழங்கப்படுகின்றது பரமன் பூசித்துப் பேறு பெற்றத் திருத்தலம். இத்தலத்தின் வேறு பெயர்கள் கீரையூர் ஏழூர்


1196 அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ARUTHANAN ARAVANAI AMUTHANAI NEER VERUTHANAI BAALANAI VENAYUTHIREEAL

Lord Siva in the veethaa meaning form existing in this world and then tharma filled form and then nectar form tastier person and then ripped form elderly person and then young chap form
வேதப் பொருளாகக் விளங்குபவனும் அரவடிவிணனும் அமுதம் போல் இனியவனும் மூத்தவனும் இளையோனும் உலக மக்கள் பலராலும் இந்த ஒருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும்


ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.
VORUTHANAI ALLATHU EANGUYULAGAM EEATHUM KARUTHAVAN VALANAGER KADAI MUDIYEEA

And then in this world people are considered he is the only prime god to give mukthi and there is no other guide in this world to show right path and in this way thinking and praying lord Siva and that end achievable product form in this world and that form of lord Siva where is he dwelling and in this way if you fastly approach him and that fertile place is kadaimudi temple place so you may go there and then pray him
முடிந்த பொருளாய் உள்ளவனும் ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் விரைவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்றும் தளமாகும் சென்று வழிபடுவீராக.

1197 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியதள் அடிகளிடந்
THERAI PORU THIRU MODI THINGAL VIMMUM ARAI PORU PULI ATHAL ADIGAL EADAM

The light glittering form of appearing the moon and then waves are lashed one after another and that form of Ganges river which are adorned on the hair place and then in the waist place tiger skin is adorned as lower dress and that form of lord Siva dwelling place is
ஒளியால் விம்மித்தோன்றும் பிறைமதி அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவனும் இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம்


திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.
THURAI YODU NURAI PORU THEEN SUNAI NEER KARAI PORU VALA NAGR KADAI MUDIYEEA

With waves foams are emanated that clean water in the natural pond place are lashed on the banks place and that fertile place is kadai mudi
அலைகளோடு நுரைகள் பொருந்திய தெளிந்த சுனைநீர் கரைகளில்வந்து மோதும் வளனகராகிய கடை முடியாகும்.

1198 ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
AAL EAL MATHIYINADO ARAYU GANGAI KOLA VEN NEETRANAI THOLUTHU EARANGI

On the shadow of papal tree where seated lord Siva with young moon snakes Ganges adorned in the hair place and then besides sacred ashes are adorned form of
கல்லால மர நிழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடை முடியுடன் அழகிய திருவெண்நீற்றுடனும் நறுமலர் ஆகியவற்றால் மணம் பொருத்தமாக கமழும்


ஏலநன் மலரொடு விரைகமழுங்
காலன வளநகர் கடைமுடியே.
EELA NAN MALARODU VERAI KAMALUM KAALANA VALA NAGER KADAO MUDIYEEA

And the fragrance filled flowers are adorned on the hair place and that sacred feet are possessed lord Siva who is prayed and submitted under his feet is wealth filled city place is kadai mudi temple place
திருவடிகளை உடையவானாக விளங்கும் இறைவனைத் தொழுது இறந்சுததற்குரிய வள நகராக விளங்குவது கடை முடியாகும்.

1199 கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
KOI YANI NARU MALAR KONRAIYAN THAAR MAI YANI MEDARU YUDAI MARAIYAVAN VOOR

To pluck that konrai flower garland adorned form and then poison tainted throat possessed form of
கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர் மாலை அணிந்தவனாய் விடம் பொருந்திய கண்டத்தை உடையவனாய்


பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே.
PAI ANI ARAVODU MAAN MALU VAAL KAI ANI BAVAN KADAI MUDIYEEA

The dancing snakes and then stage and malu battle force carried on the hands place and who is principal to veethas and then whose residential place is kadai mudi temple place
படம் பொருந்திய பாம்பையும் மான் மழுவாள் ஆகியவற்றையும் கையின் கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடை முடியாகும்

1200 மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
MARAI YAVAN YULAGAVAN MAAYA MAVEN PERAI AVEN PUNAL AVEN ANALLUMAVEN

Lord Siva in veetha form and he is in the world form and who is in magic form and then he is in curved moon form and water form and fire form
அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும் படம் பொருந்திய பாம்பையும் மான் மழுவாள் ஆகியவற்றையும் கையின் கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.


இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
கறையவன் வளநகர் கடைமுடியே.
EARAIYAVEN EANNA YULAGEETHUM GANDEN KARAI YAVEN VALA NAGER KADAI MUDIYEEA

Lord Siva is prime god in this way world people are daily praying and praising him and then who has possessed the poison tainted throat and whose residential place is kadai mudi temple place
உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமாகிய சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.

1201 படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
PADA ARAYUU EAR ALGUL PAL VALK KAI MADA VARAL AALAI OOR BAGAM VAITHU

The dancing snake head like broad waists are possessed and then so many verities of bangles are adorned on the hand place by lordess yumaadevi who is kept left part of his body
அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மை ஒரு பாகமாக வைத்து


குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.
KUDA THESAI MATHIYATHU SOODU SENNI KADAYUL THAN VALA NAGER KADAI MUDIYEEA

In the western direction appeared curved moon adorned on the head place and in that form of lord Siva existing fertile place is kadai mudi
மேற்குத் திசையில் தோன்றும் பிறை மதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்

1202 பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
PODI PULGU MAARBINIL PURI PULGU NOOL ADI PULGU PAING KALAL ADIGAL EADAM

The sacred ashes are adorned on the bosom place the twisted form three knotted thread adorned form of and then in the sacred leg place the lovey sound raising anklets are adorned form of that lord Siva’s residential place is
திருநீறு அணிந்த மார்பின் கண் முறுக்கேரிய பூணூலை அணிந்தவராய் திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம்


கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.
KODI PUGU MALARODUKULIR SUNAI NEER KADI PULGU VALA NAGER KADAI MUDIYEEA

And in the creeper plant bloomed the flowers in the cool natural pond place and that fertile place is kadai mudi
கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் காமலும் வளநகராகிய கடைமுடி ஆகும்

1203 நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
NOOTHAL SEITHU ARAKKANAN NOOKU ALITHA SAATHAL SEI THANATHU ADI SARAN EANALLUM

At first ravana put in the pain and then at first showed the mighty power of lord Siva without showing any grace towards him and then afterwards ravana surrender under lord Siva’s feet
இராவணனை துன்புறுமாறு செய்து அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யமால் வலிமை காட்டியபின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில்


ஆதர வருள்செய்த அடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.
AATHARAYUU ARUL SEITHA ADIGAL AVER KAATHAL SEI VALA NAGER KADAI MUDIYEEA

And then lord Siva showered favor towards him and then blessed him and that form of lord Siva dwelling place is kadai mudi
அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்

1204 அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
ADI MUDI KAANGILAR OOR EARUVAR PADAIPUGI ARULEANRU POTRI EASAIPPA

Lord Siva feet and head is not seen form of those bharma and thirumal and then begged under his feet for lord Siva’s grace and then conducted poojaass
அடிமுடி கானாதவராகிய திருமால் பிரமர் அருகில் சென்று அருள் புரிக எனப் போற்றி செய்து வழிபடுமாறு


சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்
கடைமுடி யதனயல் காவிரியே.
SADAI EADAI PUNAL VAITHA SATURANIDAM KADAI MUDI ATHEN AYAL KAAVERIYEEA

Lord Siva who has adorned Ganges on the hair place and that gaana knowledge filled lord Siva’s residential place is kadai mudi which is situated in the Cauvery river bank
சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப் பாடுடைய சிவபிரானது இடாமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடை முடியாகும்

1205 மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
MANNUTHAL PARITHALUM MAAYAM EAVAI EANNIYA GAAL EAVAI EANBAM ALLA

Taking dip in the water and then plucking the hairs which are against the religious dignity and if you enquire it which won’t give happiness in life
நீரில் பலகால் மூழ்கலும் மயிர் பறித்தாலும் ஆகியபுத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை ஆராயும் இடத்து அலை இன்பம் தரா


ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.
VONNUTHAL YUMAI YOOR BAGAM VAITHA KANNUTHAL VALA NAGER KADAI MUDIYEEA

The glittering form of fore head possessed lordess yumaadevi is kept left part of the body by lord Siva who has fore head eye possessed form of and that lord Siva’s residential place is kadai mudi temple place
ஒளி பொருந்திய நுதளினலாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள கன்னுதலோரின் வளநகர் கடைமுடி ஆகும்.

1206 பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
PON THEGAL KAAVERI PORU PUNAL SEER SENRU ADAI KADAI MUDI SEVAN ADIYAI

The gold dust are filled the waves of River Cauvery water which are as per rule flow down ward streams and in this way lord Siva dwelling and whose sacred feet glory is propagated form
பொன் துகள்கள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையப் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை


நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல இன்பமாமே.
NANRU YUNAR GAANASAMBANTHAN SONNA EANN THAMIL EAVAI SOLLA EANBA MAAMEEA

Which are best way known ganasambanther and then who has sang the above songs and then those disciples who are daily chanting it before lord Siva and which will give happiness in life
நன்குஉணர்ந்த ஞானசமந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கடைமுடியீசுவரர், தேவியார் – அபிராமியம்பிகை.

திருச்சிற்றம்பலம்

July 26, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: