OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU SERA PURAM

ganesheit July 25, 2019

1.109 திருச்சிரபுரம்
THIRU SERA PURAM


பண் – வியாழக்குறிஞ்சி
பதிக எண் 1 காண்க
1174 வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
VAAR YURU VANA MULAI MANGAI PANGAN NEER YURU SADAI MUDI NIMALANIDAM

The bra adorned in the breast place by lordess yumaadevi whose husband is lord Siva and then River Ganges is adorned in the hair place and that pure form of lord Siva descended place it is
கச்சணிந்த அழகிய தன பாரங்களை உடைய உமையம்மையின் கணவரும் கங்கையை அணிந்த சடை முடியை உடைய நிர்மலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம்.


காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே.
KAARU KADI POLIL SOOLNTHU ALAGAAR SEER YURU VALANAGER SIVAPURAMEA

The clouds are touching form of up to the sky level grown the fragrance filled plantations are covered lovely place and well fertile form of paddy fields are covered place is seergaali
மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்கள் உடைய சிரபுரம் ஆகும்.

1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
ANGAMOODU ARUMARAI ARUL PURINTHAAN THIGALODU ARAYUU ANI THAL MUDIYAAN

With six angaas, four veethaass are blessed form of gave to this world and that form of lord Siva who has adorned moon and snakes are adorned as ornament form
ஆறங்கங்களோடு அறிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும் திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியிணனும் ஆகிய சிவபெருமான்


மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.
MANGAIYODU EANITHU YURAIYUM VALANAGARAM SENKAYAL MILER VAYAL SERAPURAMEEA

Lord Siva who has happily living with lordess yumaadevi in seergaali temple place where the red kayal fishes are leaf forward and playing water bodies filled place it is
உமையம்மையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளு விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்

1176 பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
PARIN THAVER PANN MUDI AMERERKKU AAGI THIRINTHAVER PRAM AVAI THEEYIL VEEVA

So may types of crowns are adorned deevaass with whom lord Siva going to show favor so that in the space place wandering three castles are destroyed by fire arrow
பலவகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பிரிவுடையVERINTHAவனாகிவான வெளியில் திரிந்த அவுனர்களின் முப்புரங்களும் தீயில் வேவுமாறு


வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே
VERINTHA VEN SELAI PEDITHU ADU SARATHAI THERINTHAVEN VALA NAGER SIVA PURAMEEA
we and vaasugi snake as rope of the bow
And in that way meru hills are converted as bow
And then selected an arrow to shoot the three castles and that lord fertile place is seergaali
விரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொள்ளும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரம் ஆகும்

1177 நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையினன் அணியிழையோர்
NEER ANI MEENIYAN NEEL MATHIYOODU AARU ANI SADAI YINAN ANI EALAI YOODU

Lord Siva who has adorned sacred ashes all over the body and then curved form of moon and Ganges river adorned on the hair place and in this way lovely ornaments are adorned all over the body
திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும் வளைவாக நீண்ட பிறைமதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான் அழகிய அணிகலன்களைப் பூண்ட


கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே.
KOOR ANINTHU EANITHU YURAI KULIR NAGARAM SEER ANI VALA VAYAL SERA BURAMEEA

And the lords parathion is given left part of his body and then dwelling place is seraglio which is covered by slush filled fertile paddy fields are covered place it is
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்

1178 அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
ARUN THIRAL AWYUNARGAL ARAN ALIYA SARAM THURANTHU EARI SEITHA SANGERAN YOOR

Not to be own over that powerful three castles are destroyed by fire arrow and that lord Siva dwelling place is seergaal
வெல்லுதற்கரிய வலிமையினை உடைய அசுரர்களின் முப்புரங்களையும் அழியுமாறு கணையைத் தொடுத்து எரித்த சங்கரனாகிய சிவபெருமானது ஊர்


குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.
Kurunthodu kodi vidu maathavigal thiruntiya puravani serapura meea

On the top of the kurantha tree spread over creeper plants named mathavi alias kurukkathi and that lovely busheses are spread over place is seergaali
குருந்தமரம் கொடிகளாகப் படரும் மாதவி என்னும் குருக்கத்தி ஆகியன நிறைந்த அழகிய புதர்களால் சூழப்பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.

1179 கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
Kalai aven marai yaven kaatrodu thee malaiyaven vinnodu manum aven

Lord Siva appearing in this world as art form and veethaass are blessed form gave this world and he is existing in the form of wind fire hills space and land
கலைகளாக விளங்குபவனும் வேதங்களை அருளியவனும் காற்று தீ மலை விண் மண் முதலியனவாகத் திகழ்பவனும்


கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.
Kolai aven kodi mathil kootu alintha selaiaven vala nager serapurameea

The flags are tied that big assuraass three castles are destroyed by bow and fire arrow and including its protection walls and that lord Siva dwelling place is seergali which is fertile one
கொடிகள் கட்டப் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேரு வில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.

1180 வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
Vaan amer mathiyodu matham soodi thaanaver puram eaitha saivan eadam

In the space place wandering moon and yoomathai flowers are adorned on the hair place and that assuraas three castles are destroyed by fire arrow and that seiva religion head is lord Siva
வானத்தில் உலவும் பிறை மதியையும் ஊமத்த மலரையும் முடியிற் சூடி அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம்


கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.
KAAN AMER MADA MAIYIL PEDAI PAIYILLUM THEEN AMER POLIL ANI SEVA PURAMMEEAA

In the forest place living male peacocks are mingled with female peacocks and then happily living place is seergaali
காடுகளில் வாழும் இள ஆண்மயில் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.

1181 மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
MARUTHAVER THIREE PURAM MAAINTHU ALIYA KARUTHAVEN KAAR ARAKKEN MUDI THOL

Not to go pro to lord Siva and those assuraass three castles are destroyed by fire and in that way got angry towards those assurass and then the dark color asuraa named Ravana whose heads and shoulders are
தன்னோடு உடன்பாடு இல்லது மாறுபட்டு அழகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும் கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள்


இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.
EARUTHAVEN EARUNG SENAI KAALANAI MUNN SERUTHAVAN VALANAGER SIVA PURAMMEEAA

And all are stamped form and much angry filled death god ema is destroyed and that form of lord Sivas fertile city place is seergaali
ஆகியவற்றை நெரித்தவனும் மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவபிரானது வளநகர் சிரபுரமாகும்

1182 வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
VANNA NAN NALAR YURAI MARAIYAVANUM KANNANUM KALAL THOLA KANAL YURU VAAI

The red color lotus flower place dwelling bharma and thirumal
செவ் வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும்


விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே.
VINN YURA VOONGIYA VIMALANIDAM THINNA NAN MATHIL ANI SERAPURAMMEEAA

Before them lord Siva appeared fire pole form and those dwelling place is seergaali which is high raised protection walls are covered city pace it is
விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுரும் சிரபுர வள நகராகும்.

1183 வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்
VETRARAI YULBAVER VIRI THUGIL LAAR KATRILLAR ARAYURAI PURAN YURAIKKA

Without dress wandering samanaas and with upper body covered form wandering buthaass and who are not read the true religious books
ஆடையில்லாத இடையோடு திரிந்து உழல் வோரும் விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ள மெய் நூல்களிக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள்


பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.
PATRALAR THIREE PRAM MOONRUM VEEVA SETRAVEN VALA NAGER SERA PURAMMEEAA

And those peoples religious preaching’s are false hood filled one so they are dis regarded and then those assuraas three castles are destroyed by fire arrow and that form of lord Siva’s dwelling place is seergaali
அறிவுரை என்ற பெயரால் புறம்பான உறைகளிக் கூறக் கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவானைப் பகைவராகிய அவுனர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வள நகர் சிரபுரமாகும்.

1184 அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
ARUMARAI GAANA SAMBANTHAN AN THAN SERA PURA NAGER YURAI SEVEN ADIYAI

Three rare veethaas are not learnt but naturally known it by that gaanasambanther whose descended place is cool seergali who has praised lord Siva with above poems
அறிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசமந்தன் அழகிய தன்மையை உடைய சிரபுரனகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிய


பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.
PARAVIYA SENTHAMIL PATHUM VALLAAR THIRU VODU PUGAL MALGU THEE SINAREEA

With praised form sang the above songs which is pure form of Tamil poems who are repeatedly chanting it and they will live with wealth filled form and then glory filled form living in this world long life
பரவித் போற்றிய இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்த ஒளியுடன் திகழ்வர்.

திருச்சிற்றம்பலம்

July 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: