OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PAATAALEACH SARAM

ganesheit July 25, 2019

1.108 திருப்பாதாளீச்சரம்
THIRU PAATAALEACH SARAM


பண் – வியாழக்குறிஞ்சி
This place is river Cauvery southern side temple and now it is called in the name of baamani
Ganasambanther moved towards river Cauvery and then entered in the thiru paathaleecharam temple place and then sang the following songs
காவிரி தென்கரைத்தலம் பாமணி என்று வழங்கப்படுகிறது. பாம்பணி சர்ப்பபுரம் என்பன இவ்வூரின் வேறு பெயர்கள் ஆதிசேடன் தனஜ் செய முனிவர் திருக்கோலம் தாங்கி பூசித்ததலம்.
பிள்ளையார் பொன்னி வளம் தரும் நாடாகிய சோழ நாட்டில் திருக் களரை வழிபட்டு பாதாளீச்சரத்தை அடைந்து கண்டங் கறையணிந்தார் கழலைப் போற்றினார் மின்னியல் செஞ்சடைமேல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார்.


1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
MINNIYAL SENJSADAMEL VILANGUMMATHI MATHTHAMODU NALLA

The lighting like glittering form of red color hair where adorned moon yuu mathai flowers and then golden color
மின்னல் போன்ற செஞ்சடை மேல் விளங்கும் மதி ஊமைத்த மலர் பொன் போன்ற நல்ல


பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
PONNIYAL KONRAIYINAAN PUNAL SOODI PORPU AMARUM

Konrai flowers are adorned on the hair place besides Ganges river and then lovely form appearing
பொன் போன்ற கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி அழகு விளங்கும்


அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
ANNAM ANNA NADAIYAAL ORU BAAGATHU AMARNTHU ARULI NAALUM

The anna bird like walking lordess yumaadevi is appearing in the left part of the body and then daily
அன்னம் போன்ற நட்டையினலாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க நாள்தோறும்


பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.
PANNIYA PAADALINAAN YURAIKOILPAATHAALEEA

Veetha poems are chanting form of lord Siva dwelling place is paathaa leacharam temple
வேத கீதங்க்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்

1164 நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
NEEDALAR KONRAIYODU NERAMBAA MATHI SOODI VELLAI

The bunch form of long way bloomed konrai flower garland and then with it the curved moon adorned on the hair place
கொத்தாக நீண்டு வளர்கின்ற கொன்றையோடு கலை நிறையாத இளம் பிறையை முடியில் சூடி


தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
THODU AMAR KAATHIL NALLA KULAIYAAN SUDU NEETRAAN

And then white conch ear ornament and then in the other ear place kulai ornament adorned form and then burnt down white ashes are adorned all over the body in paste form
வெள்ளை தோட்டுடன் மறு காதில் நல்ல குலையுடையவனாய் விளங்குவோனும் சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும்


ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
AADARAVAM PERUGA ANAL EEANTHI KAI VEESI VEETHAM

The dancing snakes are ornaments form adorned and then fire pot carried in the hands place and then swayed form dancing and then singing veetha songs
ஆடும் பாம்பும் அணிகலானகப் பொருந்தித் தோன்ற அனல் ஏந்திக் கை வீசி வேதப் பாடல்களைப்


பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.
PAADALINAAL YURAI KOIL PAATHAALEEA

And that good singer form of lord Siva and whose dwelling place is thiru paathaaleecharm temple
பாடுதலின் இனியவனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்

1165 நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
NAAGAMUM VANN MATHIYUM NALAM MALGU SEN SADAIYAAN SAAMAM

Lord Siva who has adorned snakes and ever active form of moon all are adorned on the lovely red color hair place
பாம்பு வானில் விளங்கும் மதி ஆகியவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும்


போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
POGA NALVILL VARAIYAAL PURAM MOONRU EARIYHU YUGANTHAAN

The good protection dark color place and the good meru hills are converted as bow and then shot an fire arrow and then destroyed it and then got happy for that act
கரிய காவலும் கழிய நல்ல மேரு வில்லால் முப்புரங்களி எரித்து உகந்தவனும்


தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
THOGAI NAL MAAMIL POL VALAR SAYAL THOOMOLIYAI KOODA

The feathers are possessed male peacock like growing long hair possessed and that highly regarded and pure wards are talking lordess yumaadevi is kept left part of the body
தோகையை உடைய ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்டியவனாகிய மேன்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக


பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.
BAAGAMUM VAITHU YUGANTHAAN YURAI KOIL PAATHAALEEA

And in that left part of the body kept and then got happy for it lord Siva dwelling place is thiru paathaaleecharam temple
இடப் பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

1166 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
ANGAMUM NAAN MARAIYUM ARUL SEI ALAGAARNTHA ANG SOL

The six angaas and four veethaas are blessing form giving to this world and then lovely words are talking lordess yumaadevi is kept left part of his body and that veetha giver dwelling temple place it is
ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவனும் அழகிய இனிய சொற்களைப் பேசும்


மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
MANGAI YOOR KOORU YUDAIYAAN MARAIYOON YURAI KOIL

உமை நங்கையை ஒரு பாகமாக உடையவனும் வேதங்களைப் பாடி மகிழ்வதுமாகிய சிவபிரான் உறையும் கோயில்


செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
SEN KAYAL NIRU YUGALUM SERUVIL THAL GINRA JOOTHI

The red color fishes are rolling form in the water bodies where emanating the glittering light
செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில் விளங்கும் ஒளியினால்


பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.
PANGAYAM NINRU ALARUM VAYAL SOOLNTHA PAATHAALEEA

Where lotus flowers are germinated form and that water bodies are filled place is thiru paathaaleecharam
தமாரைகள் எழுந்து மலரும் வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரமாகும்

1167 பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
PEEI PALAYUM NELAVAP PERUM KAADU ARANGAAGA YUNI NIRU

The ghost forces are so many in number covered form and then in the burial ground is considered as dancing platform form and then stood there
பேய்கள் பலவும் உடன் சூழ சுடுகாட்டை அரங்காகக் எண்ணி நின்று


தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
THEE YODU MAAN MARIYUM MALUYUM THAL VITHU

And fire pot stage malu battle force all are carried in the hand place active form
தீ மான் கன்று மழு ஆகியவற்றை கைகளில் விளங்குவித்து


தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப் THEIPIRAI YUMMARAVUM POLIKONRAI SADAITHANMER SERAP
And then vanishing the moon and snakes and to day bloomed konrai flower garland and all are adorned in the head place
தேய்ந்த பிறையும் பாம்பையும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல்


பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.
PAAI PUNALLUM MUDAIYAAN YURAI KOIL PAATHAALEEA

And then leaf forward that Ganges are adorned form of lord Siva dwelling temple place is paathaaleecharam
பாய்ந்து வரும் கங்கையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

1168 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
KANN AMER NETRIYINAAN KAMAL KONRAI SADAI THAM MEEAL NINRUM

The fore head eye possessed lord Siva ad then in the hair place the fragrance filled kondrai flower garland adorned form and in the space place wandering the curved moon is kept in the hair place
கண் பொருந்திய நெற்றியை உடையவனும் சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு அழகு பொருந்த


விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
VINN EAYAL MAA MATHIYUM YUDAN VAITHAVEN VERUM BUM

வானின் கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும்


பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
PENN AMER MEENIYINAAN PERUM KAADU ARANGA AADUM

Lord Siva liked lordess yumadevi is given left part of his body and then burial ground is considered as dancing ground and sing songs all the times and that form of lord Siva dwelling place is thiru paathaaleacharam
தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேநியவனும் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு


பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.
PANN EAYAL PAADALINAALN YURAI KOIL PAATHAALEEA

பண்ணோடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

1169 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
VINDALAR MATHAMODU MILIRUM EALA NAAGAM VANNI THAGAL

The head place bloomed form of yoomathai flowers and young snakes and vani leaves
தளைய வீழ்ந்த மலர்ந்த ஊமத்த மலரோடு கொண்டிருக்கும் இளநாகம் வன்னி இலை


வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
VAND ALAR KONRAI NAGU MATHI PULGU VAAR SADAIYAAN

And then honey bees are penetrated the konrai flower buds and then bloomed afterwards and all are adorned on the long hair place
வண்டுகளால் மலர்ந்தப் பெரும் கொன்றை பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும்


விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
VIN DAVER THAM PURAM MOONRU EARI SEITHURAI VEETHAM NAANGU MAVAI

The opponents of three castle assuraass whose castles are fired by single arrow and then preached four veethaas and then singing it in the musical notes filled form and that form of lord dwelling place is thiru paathaaleacharam
பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவனும் நான்கு வேதங்களையும் உரைத்ததோடு அவற்றைப்


பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
PANDISAI PAADALINAAN YURAI KOIL PAATHAALEEA

பண்டைய இசை மரபோடு பாடி மகில்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

1170 மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
MALGIYA NUN EADAIYAAL YURAI NANGAI MARUGA ANRU KAIYAAL

The soft waists are possessed lordess Yuma devi who has got afraid form
செறிந்த நுண்மையான இடையினை உடைய உமையம்மை அஞ்ச கையில்


தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
THOLAI MALAI EADUTHA ARAKAN THALAI THOOL NERITHAAN

The good old kaiyilai hills are excavated by ravana whose heads and shoulders are stamped form
பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும்


கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
KOLAI VEDAI YUGANTHAAN KULIR THINGAL SADAIKKU ANINTHOON

The hilly place people’ lord is bull in thirumal form which is used as travelling medium and then cool moon is adorned on the hair place
முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவனும் குளிர்ந்த திங்களைச் சடையின் கண் அணிந்தவனும்


பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.
PAL EASAI PAADALINAAN YURAI KOIL PAATHAA LEEA

And so many musical notes filled form of singing songs and that place is paathaaleecharm where lord Siva dwelling
பலவகையான இசைப் பாடல்களைப் பாடுவதும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

1171 தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
THAMARAI MEEAL AYANUM ARIYUM THAMATHU AAL VEAI YAAL THEEDI

In the lotus flower place dwelling bharma and thirumal are unable to see lord Siva in their own efforts
தாமரை மலரின் மேல் எழுந்தருளிய அயனும் திருமாலும் தமது முயற்சியால்


காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
KAAMANAI VEEDU VITHAAN KALAL KAAN BILAR AAI AGANRAAR

Lord Siva who has fired and then destroyed the lust creating god manmatha and that form of lord Siva’s feet is searched and did not see it
மன் மதனை எரித்த சிவபிரான் கழல்களை தேடிக் காண இயலாது நீங்கினர்.


பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
POO MARUYUM KULAL AAL YUMAI NANGAI PORUNTHIEATTA NALLA
The flowers are adorned lordess yumadevi is kept left part of his body and veethaa songs are singing in good way
மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமையம்மை ஒருபாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களையும் பாடும் நல்ல


பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.
PAA MARUYUM GUNATHAAN YURAI KOIL PAATHAALEEA

That veethaa songs are singing that good manarism filled lord Siva whose dwelling place is paathaaleecharam where you may mingle under his feet
வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குனத்திணனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமும் அங்கு சென்றால் அவள் கழல் காணலாம் என்பது குறிப்பெச்சம்.

1172 காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
KAALAIYIL YUNBAVARUM SAMAN KAIYARUM KATURAI VITU ANRU

In the morning time food eating buthaas and low graded samana people who are propagating false hood as true one you may kept away from those words
காலையில் சோறு உண்ணும் புத்தரும் சமண சமயக் கீழ் மக்களும் கூறும் மெய் போன்ற பொய் உரைகளை விடுத்து


ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
AALA VEDAM NUGARNTHAAN AVAN THAN ADIYEEA PARAVI

To consume wild poison so as to save deevaas from destruction
ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும்


மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
MALAIYIL VANDINANGAL MATHU YUNDU EASAI MURALA VAAITHA

in the evening time the honey bees are consumed honey and then singing form
மாலை காலத்தில் வண்டினங்கள் மது உண்டு இசை முரல ஏற்புடையதன் என
And then acceptable form of paalai musical notes are turning in the musical instrument and then hear it and then feel happy for it and that form of lord Siva dwelling temple place is pathhaaleacharam


பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.
PAALAIYAAL PAATU YUGANTHAAN YURAI KOIL PAATHAALEEA

பாலைப் பண்ணை யாழில் பாடக் கேட்டு மகில்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
PAN MALAR VAIGU POLIL PUDAI SOOLNTHA PAATAALAI SEERA

So many flowers are bloomed form of plantations are covered pace is paathaaleechsarm where we go and then pray lord Siva
பல வகையான மலர்களையும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தை சென்று தரிசிக்குமாறு


பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
PON EAYAL MAADA MALGU PUGALIN NAGER MANAN

The golden form of constructed storied buildings are filled place is seergali place king gaanasambanther and his glory is spread over in the whole world form
பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும் தன் புகழ் உலகெங்கும்


தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
THANN OLI MIKKU YUARNTHA TAMIL GAANA SAMBANTHAN SONNA

In that way highly regarded Tamil gaana sambanther sang the above songs
பரவி விளங்குமாறு உயர்ந்த்வனுமாகிய தமிழ் ஞானசமந்தன் பாடிய இன்னிசை


இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.
EANN EASAI PATHUM VALLAAAR EALIL VAANATHU EARUPPAAREEA

Which are musical notes filled form those disciples who are singing it before lord Siva and that disciples will ultimately place in the upper world
இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகில் கண் இருப்பர்.

திருச்சிற்றம்பலம்

July 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: