OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KALUKKUNDRAM

ganesheit July 24, 2019

1.103 திருக்கழுக்குன்றம்
THIRU KALUKKUNDRAM


பண் – குறிஞ்சி
This is thondai kingdom temple. Here veethaass are in hill form existing so it is called in the name of veetha gri. The other names are veethaasam kathalivanam kalukkukunram and then in the hill place existing temple is called malai kovil and in the hamlet place existing temple is called in the name of thaalakkoil. In the hill place birds are coming and then eat the food so this is called in the name of alagu theertham and patchi theertham
தொண்டை நாட்டுத்தலம் வேதம் மலையாக விளங்குதலின் வேதகிரி எனப் பெயர் பெற்றது. வேறு பெயர்கள் வேதாசலம், கதலிவனம் கழுக்குன்றம் மலைமேல் உள்ளது மலைக் கோயில் என்றும் ஊருக்குள் உள்ளது தாழக் கோயில் என்றும் அழைகப்படுகிறது. மலையில் பட்சிகள் வந்து உணவு பெற்றுச் செல்வதால் அழகு தீர்த்தம் பட்சி தீர்த்தம் என்று பெயர்.
The saint margandaya prayed here . Hill wealth is specially stated here. Here lord Siva appeared guru teacher form to manikkavasagar. Here once in twelve years in the temple pond conch is germinated
After prayed in thiruvedai saram temple place, ganasambanther with his disciples entered in to thirukalukkundram temple place and then where living disciples are welcome him before hand and then got down from the chariot and then encircled the mountain and then entered in to the temple and ripped form prayed lord Siva and then sang the following songs
மார்கண்டேயன் வழிப்பட்டது மலைவளம் வருதல் சிறப்புடையது மாணிக்கவாசகருக்கு இறைவன் குரு வடிவு காட்டிய தலம் பண்ணீரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு உற்பத்தியாகும் குளம் உள்ளது.
திருவிடைச் சுரத்தை வணங்கிய பின் சண்பை காவலர் திருத் தொண்டர்களுடன் வண்டுகள் செருத்திப் பண்ணைப் பாடும் திருக்கழுக் குன்றத்தை அடைந்தார் அந்த ஊர் அடியார்கள் சுவாமிகளை எதிர் கொள்ள சிவிகையிநின்றும் இறங்கி திருமலையை வளம் வந்து செஞ்சடைப் பெருமானைச் சிந்தை களி கூற வணங்கினார்கள் ஒரு காளைக்கி ஒரு கால் பெருக் எழுந்து காதலினால் வணங்கிக் காதல் செய் கோயில் கழுக்குன்று என்று பதிகத்தை வைத்துத் தோடுடையான் என்றும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்.

1112 தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
THOODU YUDAIYAAN ORU KAATHIL THOOYA KULAI THAALA
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
EAADU YUDAIYAAN THALAI KALANAAGA EARANTHU YUNNUM

Lord Siva who has adorned on one ear place the ornament named thodu and then other ear place pure kulai ornament on lowly hanging form and then in the lotus flower place dwelling bharma’s skull is taken as begging bowel and then collecting food in it and then consumed it
ஒரு காதில் தோடும் மறிதொரு காதில் தூய குலையும் தாழ்ந்து தொங்கத் தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண்கலனாகக் கொண்டு இரந்து உண்ணும்


நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
NAADU YUDAIYAAN NAL EARUL EEMA NADA MAADUM
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KAADU YUDAIYAAN KAATHAL SEI KOIL KALUK KUNREA

Who has possessed so many nations at his disposal and then in the mid night time in the burial ground dancing form and that form of lord Siva willingly dwelling place is thirukkalukundram temple place
நாடுகளை உடையவன் நள்ளிருள் யாமத்தின் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன் அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்ஆகும்

1113 கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
KOONA VALLAAN KEELAL VENN KOMBU KURAL AAMAI
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
POONA VALLAAN PURI SADAI MEELOOR PUNAL KONRAI

Once thirumal has taken the pig form and its white teeth are plucked and then tied it as garland form and then adorned it and then in the tortoise form of taken avathaar named koormam and in that tortoise skull is adorned as ornament and then in the well twisted and then tied hair place River Ganges and konrai flower garland willingly adorned form
திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணிய வல்லவன் வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாக் கொண்டு கோத்தும் பூண வல்லவன் முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன்


பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
PEENA VALLAAN PEN MAGAL THANNAI ORU BAAGAM
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KAANA VALLAAN KATHAL SEI KOIL KALUK KUNREEA

Of all females the best one is lordess yumadevi so who is given left part of lord Siva’s body and then blessed her as his wife and that form of lord Siva loved temple place is thirukkalukkundram
பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் காணுமாறு செய்து அருளியவன் அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றம் ஆகும்.

1114 தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
THEENAGATHAAR VANDATHU YUNDA THEGAL KONRAI
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
THAAN AGATHAAR THAN MATHISOODI THALAI MEEAL OOR

From the kondrai flower garland honey is sucked from the flowers and that form of garland is adorned by lord Siva and curved moon is also adorned on the hair place and that form upper world deevaass leader
தேனை அகத்தே இருந்து வண்டு உண்டு விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி வானத்தே வரும்


வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
VAANAGATHAAR VAIYAGATAAR GAL THOUTHU EEATHUM
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KAANAGATH THAAN KAATHAL SEI KOIL KALUKKUNREEA

And in that form of lord Siva is praised and prayed by deevaas and in this world people and then lord Siva has taken the burial ground as his dwelling place and in that way who is also dwelling in the thirukkalukkundram temple place
வானகத்தவரும் வையகத்தவரும் தொழுது ஏத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக் குன்றம்

1115 துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
THUNAIYAL SEITHHAAN THOOYA VADU YAAL SEI SUDER KONRAI
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
PENAIYAL SEITHAAN PEINN NALLAALAI ORU BAGAM

The honey bees are raising the humming sound just like yaal musical instrument form and that pure light glittering form of kondrai flower garland adorned on the head place and that good lady lordess yumadevi is mingled and then given left part of his body
வண்டுகள் யாழ் போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும் பெண்ணின் நல்லவளான உமையம்மையைக் கூடி அவனைத் தன் உடலின் ஒரு பாகமாக பிணைந்த்திருப்பவனும்


இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
EANAIYAL SEIYAA EALANGU EAYOLMOONRU EARIYUNNA
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KANAIYAL SEITHAAN KAATHAL SEI KOIL KALUKKUNREEA

Those three castle asuraass are gone against the wish of lord Siva so that assuraas three castles are destroyed by fire arrow shot from meru hill is converted as bow and that form of warrior is liked and then dwelling place is thirukkalukkundram
தன்னோடு இணைந்து வாராத புரங்கள் முன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதம் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

1116 பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
PAI YUDAIYA PAAM PODUNEERU PAYIL GINRA
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
MEI YUDAIYAAN VENN PERAI SOODI VERI KONRAI

The poison filled bag possessed in the mouth by cobra snakes and then sacred ashes are adorned all over the body and then white curved moon and then konrai flower garland adorned on the spread over hair place
நஞ்சுப் பையை உடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும் வெண் பிறையையும் விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும்


மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
MAIYUDAIYA MAA MEDATRUANNAL MARI SEERTHA
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KAI YUDAIYAAN KATHAL SEI KOIL KALUKKUNREEA

The poison tainted throat possessed the prime leader lord Siva and then who has carried stage on his hand place and that form of liked and then dwelling place is thirukkalukundram
விடம் பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாலனும் மாநேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்

1117 வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
VELLAM EALLAM VERI SADAI MEELOOR VERI KONRAI
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
KOLLA VALLAAN KURAI KALAL EAATHUM SIRU THODER

On the spread over hair place conserved all the Ganges flooded water and then konrai flower garland adorned on the hair place and then lord Siva’s anklet sound raising feet is daily praying by simple and humble disciples
விரிந்த சடையின் மேல் வெள்ளமாகப் பெருக்கி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு குடியிருப்பவனும் தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின்


உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
YULLAM EALLAAM YULGI NINRU AANGEEA YUDAN AADUM
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KALLAM VALLAAN KATHAL SEI KOIL KALUKKUNREEA

Who has filled in the disciples mind and put him in meditation and then dancing happily and then lord Siva also dancing with them in culprit form and whose liking place temple is thirukkalukkundram
உள்ள மெல்லாம் நிறைந்த அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்
1.103.6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

1118 ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
AATHAL SEITHAAN ARAKKAN THAM KONAI ARU VARAIYIN
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
NOTHAL SEEITHHAN NODI VARAIYIN KANN VERALYOONRI

The assuraa king ravana is trapped in the rare kaiyilai hills within seconds and then give pain to him
அரக்கர் கோனை அறிய கயிலை மலையின் கீழ் அகப்படுத்தி நொடிப் பொழுதில் கால் விரலி ஊன்றி அவனை நோதல் செய்தவனும்


பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
PEER THALSEITHAAN PEN MAGAL THANOODU ORU BAAGAM
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KAATHALSEITHHAAN KAATHAL SEIKOIL KALUKKUNREEA

After wards who is given good long life and then female spinster named parvathi is given left part of his body and that twin form of lord Siva loved form dwelling place is thiru kallukundram
பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும் பெண் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்

1119 இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
EADERNTHA PEMMAAN EAANAMATHU AAYUM ANA MAAYUM
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
THODARNTHA PEMMAAN THOO MATHI SOODI VARAIYAAR THAM

So as to see head and feet of lord Siva, thirumal has taken pig form and the excavated land to see feet of lord Siva and then bharma has taken anna bird form and flew upward to see head of lord Siva but they are not even see even up to day and in this way lord Siva is rare to them and then the pure moon is adorned on the head place by lord Siva
அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும் அன்னமாய்ப் பறந்து சென்ற நான் முகனும் தொடர்ந்த பெருமானாய் தூய மதியை முடியிற் சூடியவன்


மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
MADANTHAI PEEMMAAN VAAR KAL LOOCHI KAALANAI
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KADANTHA PEMMAAN KAATHAL SEI KOIL KALUKKUNREEA

That form of lord Siva is rock lady husband and then anklet adorned feet is raised and then kicked and then killed the death god ema and that protector form of lord Siva liking place is thiru kalukkundram
மலை மகளின் தலைவன் வார்கழலை அணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்

1120 தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
THEEYA NIRAAN THREE PURAM GANGAI SADAI MEELEEA
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
PAAYA NINRAAN PALAR PUGALNTHU EEATHA YULAGU EAL LAAM

Lord Siva who has destroyed three castles and then flooded form of Ganges is carried on his hair place and all are praised at the end of the yuuli time the whole world is destroyed form and then stood single form in this world
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும் பெருக்கி வந்த கங்கை தன் சடைமேல் பாய நின்றவும் பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும்.


சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
SAYA NINRAAN VANN SAMAN GUNDER SAKKIYAR
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
KAAYA NINRAAN KAATHAL SEI KOIL KALUK KUNREEA

The mighty powerful samanaass and buthaass are perished form stood in this world and that form of lord Siva dwelling place is thirukkalukundram
வலிய சமண குண்டர்களும் புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்

1121 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
KANNUTHALLAN KAATHAL SEI KOIL KALUKUNRAI
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
NANNIYA SEER GAANA SAMBANTHAN TAMIL MAALAI

In the fore head place one more eye possessed lord Siva whose liking place is thirukkalukundram where the glory filled ganasambanther
நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசமந்தன்


பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
PANNIYAL PAAL PAADIYA PATHUM EAVAI VALLAAR
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.
PUNNIYA RAAI VINAVARODUM PUGU VAREEA

With musical notes are filled form of the above Tamil poems and those disciples who are praised form singing it and that disciples will be in punniya form enter in to upper world ultimately
பான் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புன்னியரைத் தேவர்களோடு வானுலகப் புகுவர்.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதகிரீசுவரர், தேவியார் – பெண்ணினல்லாளம்மை.

திருச்சிற்றம்பலம்

July 24, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: