OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU ANNIYOOR

ganesheit July 24, 2019

1.96 திரு அன்னியூர் – திருவிருக்குக்குறள்
THIRU ANNIYOOR


பண் – குறிஞ்சி
This is River Cauvery northern side temple. Now it is called in the name of ponnoor. In this place rain god fire god sun god rathi panja paandavaas and others are prayed here. The other names of this place is virusaar andam paangar seathiram banu seathiram
Seraglio king ganasambather who has at first prayed in the thiru kurukkai temple and then entered into anniyoor place and then prayed there and then sang the following decade
காவிரி வடகரைத்தலம் பொன்னூர் என வழங்கப்படுகிறது வருணன் அக்கினி சூரியன் இரதி பஞ்சபாண்டவர் முதலியோர் வழிபட்டது. இத்திருத்தலத்தின் வேறு பெயர்கள் விருசாரண்டம் பாங்கர ஷேத்திரம் பானு சேத்திரம்.
வெங்குருவேந்தர் திருக் குறுக்கைப் பதியை வணங்கி அன்னியூரை அடைத்தார்கள். அங்கு எழுந்தருளியுள்ள ஆபத் சகாயனாதர் அடியினைப் போற்றி மன்னியூரிறை என்றும் இப்பதிகத்தைப் அருளினார்கள்.


1036 மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
MANNI YOOR EARAI SENIYAAR PERAI
அன்னி யூரமர், மன்னு சோதியே.
ANNIYOOR AMAR MANNU JOTHIYEEA

In the light form of descended in the thiru anniyoor place lord Siva who has adorned curved moon and then descended in so many temple places who is leader form guiding in those place dwelling people
திரு அன்னியூரில் எழுந்தருளிய நிலை பெற்ற ஒளி வடிவினனாகிய சிவன் பிறை சூடிய திரு முடியோடு பல தளங்களிலும் எழுந்தருளி இருந்து ஆங்காங்கு உள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்

1037 பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
PALAGUM THONDAR VAM ALAGAN ANNIYOOR
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.
KULAGAN SEEVADI THOLUTHU VAALMINEEA

With lord Siva intimate form living disciples. You may go over to anniyoor temple where lovely form and young form descended lord Siva in this temple place and my dear disciples you may pray his sacred red color feet and then live happily for ever
இறைவன் பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள் அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளி உள்ள சிவபிரணனின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்காளாக

1038 நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
NEETHI PEENUVEER ATHI ANIYOOR
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.
JOTHI NAAMAMEEA VOOTHI YUI MINEEA

In the ethical form living and give regard to it and in this way living anniyoor temple place people. Lord Siva in light glittering form descended in this place and whose sacred names are chanting and then get upliftment in life
நீதியைப் போற்றி அதன் படி வாழ்கின்றவர்களே அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்கலையே ஓதி உய்வீர்களாக

1039 பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
PATHEER AAYINEER ATHAN ANNI YOOR
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.
SEETAR THAAL THOLA MUTHEER AAVAREEA

With full devotion you are praying lord Siva. Who has leadership form descended in the anniyoor temple place in gaana willed way and then you will get relief from the dirty miss deeds
இறைவனிடம் பக்திமை பூண்டவர்களே தலைமையாளானாய் அன்னியூரில் விளங்கும் ஞான வடிவிணனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுக்களில் இருந்து விடுபடுவீர்களாக

1040 நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
NEERAIYU VEENDU VEER ARAVAN ANNIYOOR
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.
MARAIYULLAN KALAL KURAYUU SEIMINEEA

To live with full- fledged happiness filled form and then you may get intimate relationship with lord Siva who is appearing in the ethical force filled form and four veetha’s prime god form descended in the anniyoor temple place and then showered love towards his feet
மன நிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே அர வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம் பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக

1041 இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
EANBAM VEENDUVEER ANBAN ANNI YOOR
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.
NAN PON EANNUMIN YUMBER AAGAVEEA

In the world place to enjoy happiness and that form of disciples you are. Lord Siva friendship form descended in this temple place of anniyoor. My dear disciples you may call him and praise him you are pure gold form and if you do so then ultimately you will enter in the deevaa world
உலக வாழ்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியார்களே அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறு மின் தேவர்கள் ஆகலாம்.

1042 அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
ANTAN AALAR THAM THANTHAI ANNIYOOR
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.
EANTHAI EANA BANTHAM NEEGUMEEA

Lord Siva who is leader to Brahmins and then descended in the anniyoor temple place and my dear disciples you may call lord Siva as my father and then your impurities and magic form of life will be removed
அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும்

1043 தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
THOORTANAI SETRA THEERTHAN ANNIYOOR
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.
AATHA MAAVADAINTH EAATHI VAALMINEEA

Lust filled Ravana is punished by lord Siva and in that form of purity filled lord Siva and you may pray him in the anniyoor temple place in love filled form and then praise him and then live happily for ever
காமாந்திரனாகிய இராவணனைத் தண்டித்த புனிதனாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்பு உரியவர்களாக அவனைப் போற்றி வாழுங்கள்

1044 இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
EARUVAR NAADIYA ARAVAN ANNIYOOR
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.
PARAYU VAAR VINUKKUK VRUVAR AAVAREEA

Thirumal and bharma are searched lord Siva’s feet and head but failed and in that form of lord Siva descended in the anniyoor temple place and those disciples who are pray and praised him and that disciples will get indhra possessions in the upper world
திருமால் பிரமர்காளால் அடிமுடி
தேடப்பட்ட பாம்பை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவர் உலகில் இந்திரர் ஆவர்

1045 குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
KUNDER THEERARU GANDAN ANNIYOOR
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.
THONDU YULLAAR VENAI VINDU POOGUMEEA

Lord Siva who is not approached by buthaass and samanaass and that form of lord Siva and those disciples who are serving under lord Siva’s feet and that persons bad deeds will be perished
சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவன் ஆகிய அன்னியூர் இறைவனுக்கு தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.

1046 பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
POON THAARAAI BANTHAN AAIYNTHA PADALAAL
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.
VEENTHAN ANNIYOOR SEERNTHU VAAL MINEEA

In the seergali place descended ganasambanther who has inquiry form said the above Tamil poems and those disciples you are daily singing before lord Siva and then live together with lord Siva for ever
பூந்தராய் என்றும் சீகாழிப் பத்தியில் தோன்றிய ஞானசமந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

July 24, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: