OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 20, 2019

1.91 திருஆரூர் – திருவிருக்குக்குறள்
THIRU VAAROOR


பண் – குறிஞ்சி
Lord Siva in thiruvaaroor place descended whose sacred red color feet are wanted to pray and that love flooded form spillover in the mind of gaanasambanther. Naayukku arasar also explained the thiru varoor lord Siva in thiruvathirai day speciality of thiru volakkam is explained to gaanasambanther. So love form of mind flooded form running without any limit. So his ripped mind is exposed in the form of decade. At first who has prayed in thiru verkudi temple place and then entered in to thiruvaaroor place and then got down from the chariot and that temple is seen as lord Siva form and floral tribute is given form and then sang the following decade
செல்வத்தியாகேசர் சேவடி தொழ வேண்டும் என்ற அன்பு வெள்ளம் திருஞனசமந்த சுவாமிகள் உள்ளத்துப் பெருகி வழிகின்றது. அப்பர் பெருமானும் ஆருர்க்கு தியாக சேசர் பெருமானை ஆதிரை நாளில் திருவோலக்கச் சிறப்பை எடுத்து விளக்கினார்கள். அதனால் அன்பு வெள்ளம் உடனே பெருக்கெடுத்து ஓடியது. ஆரூர்க்கு வழிக் கொண்டு வருகின்றார்கள் கனிந்த சிந்தை கவிதைகளாக வெளிப்படுகின்றது பாடலானான் மறை என்ற பதிகாமாகின்றது. விற்குடி முதலியவற்றை வணங்கிக் கொண்டு திருவாரூர் திருமதிற்புற்று அணுகுகின்றபோது சிவிகையிநின்றும் இறங்கித் தலத்தையும் சிவமாகக் கண்டு செங்கை நிறைய மலர்களை ஏந்தி தூவுகின்றவர்கள் திருவிருக்குக் குரவாகிய இதனைத் தமிழ்நாடு உய்ய அருளிச் செய்கின்றார்கள்.
காவிரி தென்கரைத்தலம் பஞ்ச பூததலங்களுள் இது பிருதிவித்தளம் பிறக்க முக்தி தரும் தலம் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவராம்.
This is Cauvery southern side temple and out of five vast forces (land water fire wind and space) this is previthi (land) place. If anybody taken birth in this place then they will automatically go to mukthi
பிறக்கமுக்தி – திருவாரூர் mukthi by birth- thiruvaaroor
இருக்கமுக்தி – காஞ்சி by living mukthi kanchi puram
நினைக்க முக்தி – திருவண்ணாமலை by thinking mukthi –thiru vannamalai
தரிசிக்க முக்தி – சிதம்பரம் by praying mukthi–chithambaram
மரிக்க முக்தி – காசி by dying mukthi –kaasi
பஞ்ச பூதத் தலங்களில் பிருத்வி மண், தலமான இத்திருத் தலத்தைத் தொடர்ந்து ஏனைய தலங்களாவான
திருவாரூர் – மண் thiruvaaroor –land
திருவண்ணாமலை – நெருப்பு thiruvannamalai –fire
காளத்தி – காற்று kaalthi— wind
திருவானைக்கா – நீர் thiruvaanaikaa–water
சிதம்பரம் – ஆகாயம் chithambaram–space
சப்தவிடங்கள் தலங்கள்: the sabtha vedanga places are
நாகை nagappattinam
திருநாள்ளறு thiru nallaaru
திருமறைக்காடு thirumarai kaadu
திருவாய்மூர் thiruvaaimoor
திருக்கோளிலி thiru kolili
திருக்காறாயில் thiru kaaraayil
திருவாரூர் thiru vaaroor
The other names of this place is kamalaayapuram, aadagasura puram, moolaathara puram, sakthi puram, kantha puram, musuguntha puram deevaasiriya puram, vanmiga naatha puram
இத்திருதலங்களின் வேறுபெயர்கள் கமலாயபுரம் ஆடகேசுரபுரம் மூலாதாரபுரம் சக்திபுரம் கந்தபுரம் முசுகுந்தபுரம் தேவாசிரியபுரம் வன்மிக நாதபுரம் என்பன.
பரவையார் திரு அவதாரம் செய்தபதி திருமால் ராமர் மன்மதன் முதலியோர்கள் வழிபட்ட திருத்தலம் மனு நீதி சோழனுக்கு அருள் செய்த பதி.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக இறைவன் பாவையார் இல்லம் நோக்கித் தூது சென்ற தலம் சுந்தரர் மணிமுத்தாறில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் எடுக்கப் பெற்ற சிறப்புடைய தலம்
Parayaiyaar descended place and in this temple place thirumal, ramar, manmathan prayed and conducted poojaass. In this temple place the king named manuneethi cholan got grace from lord Siva
To suntherer sake lord Siva diplomat form went to parayaiyaar house and then removed their miss- understanding
Suntherer who has put gold in the Mani Muthaaru River and then got back in the thiruvaaroor pond
981
சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
SITH THAM THELI VEERKAAL ATH THAN AAROORAIP
PATH THI MALAR THOOVA MUTHTHI YAAGUMEA
In the mind place existing impurities are to be removed and then try to get clear idea about lord Siva who is leader to all and in this form descended lord Siva you may pray with devotion filled form and then sprayed flowers under his feet and then praise him with prayer songs and in this way you will get clear idea and then got moth
சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்றவர்களே அனைவர்க்கும் தலைவனால் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள் சித்தம் தெளிவோடு முக்தி கிடைக்கும்.

982பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.
PIRAVI YARUP PEER KAAL ARAVAN AA ROORAI
MARAVAA THETH THUMIN THURAVI AAGUMEA

If you want to terminate repeated birth and death in this world, lord Siva who has adorned snakes all over the body and then descended in the thiruvaaroor temple place, you may praise him without fail so that the reason for repeated birth and death is lust feelings and you may get rid of and then attain saintly status
பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே அரவடிவினனைத் திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்க்குக் காரணமான ஆசைகள் நீக்கித் துறவி நிலை எய்தலாம்

983 துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே
THUN BANTH THUDAIP PEER KAAL ANBAN ANI YAAROOR
NAN PON MALAR THOOVA INBA MAAGU MEA.

If you want to get rid of sorrows, lord Siva who has descended in the love form in thiruvaaroor temple place you may pray him with flowers are sprayed on his feet place so that not only sorrows are removed but also happiness will emerge
துன்பங்களி துடைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களே அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத் தூவி வழிபடுங்கள் துக்கம் நீங்குவதோடு இன்பம் உளதாம்

984 உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.
UYIIYA LURU VEER KAAL AIYAN AAROORAIK
KAIYI NAAR THOLA NAIYUM VINAI THAANEA

Form the daily trifles of this world and if you want to get away from it , you may pray lord Siva with folded hands so that you may get rid of from your bad deeds and then got upliftment in life
உலக வாழ்கையில் இருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனிக் கைகளைக் கூப்பி வணங்குங்கள் உங்கள் வினைகள் மெலிவடையும் உய்தி பெறலாம்.

985 பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.
PINDAM ARUPEER KAAL ANDAN AA ROORAIK
KANDU MALAR THOOVA VINDU VINAI POMEA

You may get repeated birth and death in this world and if you want to get relief from it, lord Siva who is descended in the world hero form you may go to thiruvaaroor temple place and then sprayed flowers under lord Siva’s feet so that the reason for repeated birth will be removed and then attain the state of mukthi
மீண்டும் பிறவி நிலையைப் பெற விரும்புகின்றவர்களே ஆரூரில் எழுந்தருளிய அனைத்து உலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள் பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டு போகும் பிறவா நிலை எய்தலாம்.


986 பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே.
PAASAM ARUP PERR KAAL EESAN ANI YAAROOR
VAASA MALAR THOOVA NESA MAAGU MEA

With this life tied the bond of attachments and if you want to remove it lord Siva who has descended in the lovely aarroor temple place you may pray with fragrance filled flowers so that attachment towards lord Siva will be established and then family place attachment will slowly be reduced
உயிரோடு பிணைத்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே அழகிய ஆரூரில் எழுந்தருளி உள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள் உம்பால் அவனது நேசம் உளதாகும் பாசம் அகலும்

987வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே.
VEIYYA VINAI THEERA AIYAN ANI YAAROOR
SEIYYA MALAR THOOVA VAIYAMUM ATHAAMEA

If you like The wild bad deeds are to be removed, then in lovely thiruvaaroor temple place descended all the life forms are, lord Siva alone is god so you may today bloomed flowers are carried on hand and then spray under lord Siva’s feet and then pray him and the whole world will be yours
கொடிய வினை தீர வேண்டும் என விரும்புகின்றவர்களே அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்களுக்கும் தலைவனாகிய இறைவனைச் செமையான மலர்களைத் தூவி வழிபடுங்கள் உலகம் உம்முடையதாகும்.

988அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே
ARAKKAN AAN MAIYAI NERUK KINIAA AAROOR
KARATH THINAAR THOLA THIRUTH THA MAAGU MEA.

The assuraa leader named Ravana whose mighty power is destroyed by stamping under the kilai hills and in that form of descended lord Siva you may pray with folded hands and that prayer will remove your bended mind and then put it in right thinking form and then lead a happy life
அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எளிந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்காளாக உமது மனக் கோணலை நீங்கும் திருத்தம் பெறலாம்

989 துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.
THULLUM IRU VARKKUM VALLAL AAROORAI
ULLU MAVAR THAM MEL VILLUM VINAI THAANEA

The highly ego filled bharma and then thirumal whose ego is destroyed and then blessed them and in this form of descended the philanthropist lord and if you think over in mind and then those powerful mighty opponents bad acts on our part will be removed
செருக்குற்றுத் துல்லிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள் செய்த ஆரூரில் எழுந்தருளிய வள்ளல் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்

990 கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.
KADUNG KOL SEE VARAI ADAKKI NAAROOR
EDUTHTHU VAALTH THUVAAR VIDUPPAR VET KAIYEA

The beetle nuts are chewing and saffron color tainted dress adorned and wandering those buthaas and Samanaass whose activities are eliminated and suppressed by thiruvaaroor lord Siva those disciples who are praised him as prime god in this world and that disciples will get rid of lust feelings
கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனை பரம் பொருள் என சிறப்பித்து வாழ்த்துவார் வேட்கை என்னும் ஆசையை விரும்பர்

991சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.
SEER OOR SAMANTHAN ARROORAI SONNA
PAAROOR PADA LAAR PERAA RINPAMEA

The specialty filled ganasambanther who has sung on lord Siva descended in the thiruvaaroor temple place and those disciples who are singing the above songs and then they will always be placed in happiness filled form
சிறப்பு பொருந்திய ஞானசமந்தன் ஆருர் இறைவன் மீது பாடிய உலகம் முழுவதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வன்மீகநாதர், தேவியார் – அல்லியங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்

July 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: