OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU BHARMA PURAM

ganesheit July 20, 2019

1.90 திருப்பிரமபுரம் – திருவிருக்குக்குறள்
THIRU BHARMA PURAM

பண் – குறிஞ்சி
பதிக எண் ஒன்று காண்க
In this decade seergaali place has got twelve names which is explained here
இப்பதிகம் சீகாழியின் பன்னிரு பெயர்களைக் குறிப்பிட்டு அருளிச் செய்யப்பட்டுள்ளது.


969 அரனை உள்குவீர், பிரம னூருளெம்
பரனை யேமனம், பரவி உய்ம்மினே.
ARANAI ULKUUVEER PIRAMAN OORULEM
PARANANI YEEA MANAM PARAVI UIYM MINEA

All the time think over lord Siva and then pray and praise him and in that bharma place existing lord Siva is prayed and then got upliftment in life
சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே பிரமநூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்காளக

970 காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணுவின் கழல், பேணி உய்ம்மினே.
KAANA ULKUVEER VENU NARA PURATH THAANUVIN KALAL PEENI YUIM MINEA

To see lord Siva and then try to pray him and my dear intimate disciples you have pray veenu buram lord Siva’s feet and then get elevated place in life
சிவபிரானைச் கண்டு தொழ எண்ணும் அன்பர்களே வேனுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்காளக

971 நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.
NAADHAN ENPEERKAAL KAATHAL ONPUGAL
AATHI PAATHA MEEA OOTHI UIYUM MINEA

Lord Siva is my leader in this way saying the disciples who are with love filled form pray pugali place lord Siva who is good old god whose sacred feet prayed and then got rich place in life
சிவபிரானை என் தலைவன் எனக் கூறும் அன்பர்களி அன்போடு ஒளி விளங்கும் புகலிப்பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்காளக

972 அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்
வெங்கு ருமன்னும், எங்க ளீசனே.
ANGAM MAATHU SEEAR PANGAM AAYAVAN VENGURU MANNUM ENGAL EESAANEA

To bless all with that mentality lordess yumaadevi is given left part of body and in this form vengure place permanent form descended lord Siva
அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன் வெங்குருவில் நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்

973 வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே.
VAANI LAACH SADAITH THONNI VNN PURATH
THAANI NAR PONAIK KAANU MINKALEEA

The light filled form of curved moon adorned on the hair place who is descended in the thonipuram temple place that golden form of lord Siva you may see and pray him
ஒளி பொருந்திய பிறை மதி பொருந்திய சடைமுடி உடையவனைத் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனை கண்டு கொள்வீர்காளக

974 பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.
PAAN THALAAR SADAIP POON THARAAI MANNUM
EANTHU KONGAI YAAL VEMTHAN ENPAA REEA

The snakes are adorned on the hair place lord Siva you have descended in the poon thaaraai temple place and then well grown breasts are possessed lordess yumaadevi husband and in that way called by all
பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தாராய் என்ற தளத்தில் விளங்கும் பெருமானை ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் எனக் கூறுவார்கள்

975 கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.
KARIYA KANDANAICH SIRAPU RATH THUL EM
ARASAI NAA DOORUM PARAVI UYIUM MINEA

Lord Siva who has possessed the dark color throat and who has descended in the siraburam temple place whose sacred names are my dear mind do not forget it
கருமைப் பொருந்திய கண்டத்தை உடையவனைச் சிரபுரத்துள் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை நெஞ்சமே நீ மறவாதே

976 நறவ மார்பொழிற், புறவம் நற்பதி
இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.
NARAVA MAAR POLIL PURAVAM NAR PATHI IRAIVAN NAAMA MEA MARAVAL NENJA MEA

The honey filled plantations are covered place is puravam and in that good hamlet place descended lord Siva whose sacred names are my dear mind do not forget it
தேன் பொருந்திய சோலைகளை உடைய புரவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை நெஞ்சமே நீ மறவாதே.

977 தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே.
THENDRIL ARAK KANAI KUNDRIR SANBAI MAN
ANDRU NERITH THAVAA NINDRU NINAI MINEA

In the southern place situated sri lanka whose king is ravana is stamped under the kailai hills by the sanbai king lord Siva and you may think over in that history and then praise lord Siva
தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னானாகிய சிவபிரான் கயிலை மலையிடைப் படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்ற நினைந்து போற்றுவீர்களாக

978 அயனும் மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே.
AYANUM MAALU MAAI MUYALUNG KAALI YAAN
PEYAL VAI EITHI NIN RIYALUM ULLAMEA

Bharma and thiru mal are tried to search lord Sivas feet and head and in that prime god form descended in the seergaali temple place and that lord Siva’s grace poring form of mind is thinking over my mind
பிரம்மனும் திருமாலுமாய் அடி முடிதேடி முயலும் பரம் பொருளாகிய சீகாழிப் பத்தியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்

979 தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.
THERAAR AMANA RAICH SERVIL KOCHCHAIMAN
NERIL KALAL NIRAIN THORUM ULLAMEA

Butha and samanaass who are not approached by lord Siva and that place descend is kochai vayam and whose sacred feet is think over in meditation by my mind
புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.

980 தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே
THOZHU MANATH THAVAR KALUMALATH THURAI
PAZHU THIL SAM BANTHAN MOZHIKAL PATH THUMEA

In the kalumalam (seergaali ) place descended gaanasambanther without any flawless form who has sung the above decade is daily chanted form and then pray lord Siva and in that mind you may got it
கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞானசமந்தன் அருளிய மொழிகளாகிய இத் திருப்பதிகப் பாடல்களை ஓதி பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக..

பிரம்மபுரமென்பது சீகாழி.

திருச்சிற்றம்பலம்

July 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: