OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU AALAVAI

ganesheit July 20, 2019

1.94 திருஆலவாய் – திருவிருக்குக்குறள்
THIRU AALAVAI


பண் – குறிஞ்சி
பதிக எண் 7காண்க
Pandya king minister named kulachiraiyaar invited beforehand ganasambanther .the disciples showed ganasambanther the temple tower of thiru aalavai and who has folded hands sang a decade and then approached thiru aalavaai temple. He prayed aallavaai lord Siva with water shedding eyes and melted heard and then sang the following songs .with his disciples who has enjoyed Siva aanantha
குலச்சிறையார் எதிர்கொள்ள எழுந்தருளி திருஞானசம்பந்த சுவாமிகள் இது தான் திரு ஆளாவாய் என உடன் வரும் அடியார்கள் காட்டக் கண்டு கரங்குவித் தருளிப் பதிகம் பாடித் திருக் கோயிலை அட்டைந்தார்கள் ஆலவாயண்ணலை ஆராத அன்பினும் வழிபட்டுப் புலகம் மெய்யெனப் போர்ப்ப கண்ணீர் வரத் திரு முன்னின்று மாமிடற்றலா வாயிலான் என்னும் மூலமாகிய திருவிருக்குக் இறைவனை மொழிந்தார்கள் அடியார்களோடு சிவனாந்தத்தில் திளைத்தார்கள்


1014 நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.
NEELA MAA MIDAR RAALA VAAYI LAAN
PAALA THAAYI NAAR GNALAM AAL VAAREA

The dark color poison tainted throat possessed lord Siva who has descended in the thiru aalavai temple and then those disciples who are praying lord Siva and with the mind of so near to lord Siva and that disciples will rule the entire world
நீல நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர் பவர்கள் இவ்வுலகை ஆள்வார்

1015 ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே.
GNALAM EZHUMAAN AALAVAAYI LAAR
SEELA MESOLEER KAALAN VEEDA VEA

To remove the fear of death god ema and you may pray lord Siva who has descended in the seven worlds and that lord is descended in the thiru aalavai temple place whose true glory is praised with words daily
எம பயம் இன்றிவாழ ஏழ் உலகங்களிலும் எழுந்தருளி இருக்கும் ஆள்வாய் இறைவனது மெய் புகழையே உரை யால் போற்றி வருவீர்களாக

1015 ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.
AALA NILALAAR AALA VAAYI LAAR
KAALA KAALA NAAR PAALA THAA MINEA

Lord Siva who has seated in the papal tree shadow who is death god to ema so he kicked and killed him and that big fighter form lord Siva seated in the thiru aalavai temple place and that lord is approached by mind and live for ever
கல்லால மர நிழலில் வீற்றுப்பவரும் காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெரு வீரனும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகி இருப்பீர்களாக

1017 அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே
ANTHAMIL PUGAL ENTHAI YAALA VAAI
PANTHI YAAR KALALAL SINTHAI SEIYYUM MINEA

.my father lord Siva who has descended in the thiru aalavaai temple place whose nonperishable glory filled feet is think over with mind for ever
ஆலவாய் கோயிலுள்ள எந்தந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்

1018 ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.
AADAL EATRINAAN KOODA LAALA VAAI
PAADIYEA MANAM NAADI VAAL MINEA

The winning force filled the bull on it ascended form lord Siva descended in the naan madak kudal alias thiruaalavai that place lord Siva’s glory is chanting form and then think over lord Siva with the mind for ever and ever searching form live long life
வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான் மாடக் கூடல் என்றும் ஆலவாயின் புகழைப்பாடி மனத்தால் அவ் இறைவனையே நாடி வாழ்வீர்காளக.

1019 அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.
ANNAL AALVAAI NANI NAAN DRANAI
ENNI YEA THOZHATH THINNAM INBA MEA

Lord Siva who is leader to all and lord Siva who is dwelling in the mathurai temple place in the name of somasunthara perumaan and those disciples who are thinking him in the prayer time they will definitely get happiness in life
தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தி இருப்பவனுமாகிய சோம சுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுபவரின் இன்பம் பெறுவது

1020 அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே
AMPON AALVAAI NAMBA NAAR KALAL
NAMBI VAAL PAVAR THUN BAM VEEDU MEA.

The lovely golden color aalavaai temple place where dwelling lord Siva’s feet alone is our guide and protector and in this way who are convinced and living people and whose sorrows will be removed
அழகிய பொன் மயமான ஆலவாய்த் திருக் கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளை நமக்குக் சார்வாகும் என நம்பி வாழ்பவரி துன்பம் நீங்கும்

1021 அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.
ARAK KANAAR VALI NERUKKA NAALA VAAI
URAIKKU MULLATH THAARK KIRAK KAM UNN MAIYEA

The assura named Ravana who has possessed mighty power and that ravana is stamped with leg thumb finger and then after realized his fault lord Siva blessed him and those god’s glory is propagated and that people will get lord Siva’s grace
அரக்கனாகிய பெருவலி படைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்து அருளிய ஆள்வாய் அரண் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாம்.

1022 அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.
ARUVAN AALAVAAI MARU VINAAN RANAI
IRIVAA RETHTHA NIN D RURUVA MOONGUM MEA

In the abstract form of existing lord Siva who has appearing in the concrete form in the thiru aalavaai place so as to see bharma and thirumal
அருவானாய் விளங்கும் இறைவர் திருவாலவாயின் திருமால் பிரமன் ஆகிய இருவர் போற்றும் உருவானாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.

1023 ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.
AARAVAM NAAGA MAAM SEERAN AALA VAAITH
THERA MAN SETRA VEERAN ENPAREA

The snake is tied as rope form and in the thiru aalavaai place big glory filled form dwelling who has destroyed buthaass and samanass that brave fighter he is , in this way disciples are glorify his acts
பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய் ஆலவாயின் பெரும் புகழாலனாய் விளங்கும் இறைவன் புத்தரையும் சமணரையும் அழித்த பெரு வீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்

1024 அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.
ADIKAL AALAVAAIP PADI KOL SAM PANTHAN
MUDIVI LINDRA THAMIL SEDIKAL NEEKKUMEA

Ganasabanther who has glorified lord Siva in thiru aalavaai temple place with the above prayer songs and this Tamil garland will remove our, here after coming bad deeds
ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசமந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் – சொக்கநாதசுவாமி, தேவியார் – மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்

July 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: