OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KALUMALAM

ganesheit July 18, 2019

1.79 திருக்கழுமலம்
THIRU KALUMALAM


பண் – குறிஞ்சி
பதிக எண் ஒன்று காண்க


853 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
AYIL URU PADAI YINAR VIDAI YINAR MUDI MEL ARAVA MUM MATHI YAMUM VIRA VIYA ALAKAR

The sharpened form of soolam battle force carried in hand and bull vehile possessor and then on the hair place snakes and moon spread over in that lovely appearance form

கூர்மை பொருந்திய சூழப் படையை உடையவரும் விடை ஊர்த்தியினரும் முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும்


மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
MAYIL URU SAAYAL VANA MULAI YORU PAAL MAKIL PAVAR VAA NIDAI MUKIL PULGU MIDA REAR

Lordess yumaadevi has possessed peacocks like shadow and that soft form and then lovely breasts are possessor and then accepted lordess yumaadevi in one part of the body and got happy for that act and in the space place dark color clouds form throat possessed lard Siva
ஆண்மயில் போலும் கட்டிலனாகிய மென்மையையும் அழகிய தன பாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவரும் வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரிய மிடற்றினரும்


பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்
பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
PAYIL VURU SARI THAIYAR ERUTHU YUGAKAT THEERI PAADIYU MAADI YUM PALI KOLVAR VALI SEEAR

And then all are praised form of history possessor and then bull place happily ascended and then wandering everywhere for begging food and the powerful
எல்லோராலும் போற்றப்படும் புராண வரலாறுகளை உடையவரும் இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலி ஏற்பவரும் வலிமை சேர்ந்த


கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAYI LAIYUM POTHI YILUM IDA MENA YVUDAI YAAR KALUMALAM NINAIYA NAM VINAI KARI SARU MEA

Kailai and pothigai lovely hills are accepted as his residential place and then form of lord Siva’s dwelling place is seergaali and then that place is thinking over our bad deeds will be vanished
கயிலை பதி போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடைய வரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை அறும்

854 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர் —
KON DALUM NEELA MUM PURAI THIRU MIDARAR KODU MUDI YURAI PAVAR PADU THALAIK KAI YAR

Lord Siva’s darkened throat is in the form of cloud, water, dark color flower and in the temple place dwelling and then dead skull is carried on hands

மேகம் நீர் மலர் ஆகியன போன்ற அழகிய மிடற்றை உடையவரும் கயிலை சிகரத்தில் உறைபவரும் உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும்


பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை யடிகளார் பதியத னயலே
PANDALA RAYAN SIRAM ARIN THAVAR PORUN THUM PADAR SADAI ADI KALAAR PATHI YATHA NAYAALEA

Once upon a time on the lotus flower place dwelling bharma whose one head is plucked form and then lovely form of spread over hair possessed and that lord Siva’s residential place it is and then in the nearby place
முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும் அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானது பதி பக்கத்தில்


வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
VANDA LUM VANNGA MUNJ SAKA MUNJ SURAV UM MIRI KADAL THIRAI KONARNTHU THET RIYA KARAI MER

The curved form of falling sea waves which is thrown away the sediments sand and ealavangam conches and then shark fishes on the sea shore place
சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண் இலவங்கம் சங்குகள் சுறா ஆகியவற்றைக் கொணர்ந்து வீசும் கரை மேல் நீர்


கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAN DALUM KAI THAIYUM NEI THALUNG KULAV UM KALU MALAM NINAIYA NAM VINAI KARI SARU MEA

Water mulli thaallai neithal all are fully bloomed form appearing seergaali place and that place is thinking over our bad deeds will be removed
நீர் முள்ளி தாழை நெய்தல் ஆகிய பூத்து விளங்கும் கழுமல நகரமாகும் அதனை நினைய நம் வினைகளில் தீமைகள் நீங்கும்

855 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
EN NIDAI OND RINAR IRAND INA RURU VAM ERI YIDAI MOON DRINAR NAAN MARAI YAA LAR

Lord Siva all the time single minded form and then two types of body possessed form and then in the fire place three forms and then four veethaass are chanting form
எண்ணத்தில் ஒன்றாய் இருப்பவர் நான்கு மறைகளை அருளியவர்


மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
MAN NIDAI AINTHI NAR AARINA RANGAM VAGUTH THANA EEARI EASI ETTIRUNG KALAI SER

And then in the land place five types of character filled form and that is taste light movement and sound and smell all are possessed form and then in the six angaas form and then seven musical notes filled form and then eight types of arts and then in music nine form
மண்ணிடை சுனை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்து தன்மையர் வேதத்தில் ஆறு அங்கமாய் இருப்பவர் ஏல் இசைகளை வகுத்தவர் எண் வகைக் கலைகளில் ஒன்றைய இசைத் துறையில் ஒன்பான கலையையும் உணர்ந்தவர்


பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
PAN NIDAI YEN PATHUM YUNARN THAVAR PATH THAR PAADI NIN RADI THOLA MATHA NANAI VEGU NDA

In this way disciples are singing form and praying form seated and then the lust creating god manmatha is burnt down by fore head fire
பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர் மண் மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனவால் வெகுண்டவர்.


கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAN IDAIK KANALI NAR KARUTHI YA KOYIL KALU MALAM NINAIYA NAM VINAI KARI SARU MEA

In this form of lord Siva willingly dwelling place is seergaali temple which is to think over our bad deed defects will be completely removed
அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்தில் உள்ள கோயிலை நினைய நம் வினைத் தீமை முற்றிலும் நீங்கும்

856 எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
ERI YORU KARATH THINAR IMAI YAVAR KIRAI VAR EEAR UKANTH THERU VAR NEERU MEI POOSITH

On one hand fire carried form who is leader to deevaass and then willingly ascended on the back of the bull and then travelling everywhere and then sacred asheses are adorned all over the body and then wandering every where
ஒரு கரத்தில் ஏறி ஏந்தியவர் தேவர்களுக்குத் தலைவர் விடையை விரும்பி ஊர்பவர் திரு நீற்றை உடம்பில் பூசி திரியும் இயல்பினர்


திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
THIRI THARU MIYAL PINAR AYAL AVAR PURANG KAL THEE YEEALA VILITH THANAR VEEI PURAI THOOLI

The opponent three asuraass three castles are destroyed by fore head fire and then lordess yumaadevi who has possessed bamboo like soft shoulders are possessed
பகைமை பூண்டவர்கலாய அசுரர்களின் மூன்று புறங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர் மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும்


வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
VARI THARU KAN NINAI MADA VARA LANJA MANJ URA NIMIRN THA THOOR VADI VODUM VAN THA

The red color veins are spread over on the eye place and that lordess yumadevi got afraid of on the dark form moving towards her
வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தார் போன்ற கரிய வடிவோடு தன் பால் வந்த


கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KARI YURI MARU VIYA ADI KALUKK IDA MAANG KALU MALAM NINAI YA NAM VINAI KARI SARU MEA

That elephant skin is pealed and then adorned it as upper dress and in that form of lord Dwelling place is seergali place is thinking form our bad deeds will be eliminated
யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர் அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நிற்கும்

857 ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
OOR ETHIRN THIDU PALI THALAI KALA NAAKA YUNBA VAR VIN POLINTH THILAN GIYA YURU VAR

The hamlet place people are inviting him and then place the food on the skull and then accept it and then consume it and in the space place appearing sacred form

ஊர் மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர் வானத்தில் பொலிவோடு விளங்கும் திருஉருவினர்


பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
PAAR EATHIRN THADI THOLA VIRAI THARU MAAR PIR PADA ARA VAA MAI IYAK KANINTHA VARK KIADA MAAM

In this land people willingly come over this place and then prayed under lord Siva’s feet willingly and then in the fragrance filled the bosom place adorned the dancing snake, tortoise skull and ruthraachsa seeds and then accepted his dwelling place is seergaali
மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமை ஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர் அவர் தமக்கு இடமாக உள்ளத்தால்


நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்
நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
NEE RETHIRN THILI MANI NITH THILA MUTHTHAM NIRAI SORI SANGA MODON MANI VARAN DRIK

Where the clouds are settle down on the white sea waves above place and then those waves are flushed down ruby diamonds pearls and squid form of conches and then glittering form of balaamani
மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்து வரும் மணிகள் முத்துக்கள் ஒழுங்குற இரந்து வளைந்த சங்குகள் ஒளி பொருந்திய பாலாமணி


காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAA RETHIRNTH THOOTHAM VAN THIRAI KARAIK KET RUNG KALU MALAM NINAIYA NAM VINAI KARI SAARU MEA

all the above things are placed on the sea shore place and that place situated seergaali temple if we think over and then our bad deeds will be removed
ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும்

858 முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
MUN NUYIRTH THOT RAMUM IRUTHIYU MAAKI MUDI YUDAI MARAR KAL ADI PANIN THETH THAP

At first life form is created and then at the end of life it is given mukthi and then the deeva’s cluster surrender under his feet and then prayed and praised
உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராம் முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற


பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரரு ளாளனார் பேணிய கோயில்
PIN NIYA SADAI MISAIP PIRAI NIRAI VITH THA PEEAR ARU LAALA NAAR PEENIYA KOYIL

Round shaped form and then crown form twisted the pigtail on it adorned the curved moon and that great philanthropist lord Siva who is liked the temple place it is
வட்டமான முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங் கருனையாலராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும்


பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
சாந்தமு மேந்திய கையின ராகிக்
PON NIYAL NARU MALAR PUNA LODU THUU PANJ SAAN THAMUM EEANTH IYA KAIYINA RAAKIK

The golden color fragrance filled the flower and then water fumes sandal paste and all are carried on the hands of disciples
பொன் போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்


கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAN NIYAR NAA DORUM VEDAMEA PARAV UM KALU MALAM NINAIYA NAM VINAI KARI SARU MEA

And those spinsters are daily coming and then praying the different forms of decorated deity and then prayed and that mighty powerful kalumalam temple place and those praying people’s bad deeds will be eliminated
கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங்களைப் போற்றி வலிபடுவதிமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும்

859 கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
KOLAI KANITH THAA VARU KOOT RUTHAI SEI THAAR KURAI KALAL PANIN THAVAR KARU LIYA PORU LIN

To corner the life of margandaya in that intention approached the death god ema who is kicked and then killed by lord Siva and then that anklet adorned feet is prayed by disciples and then who are blessed by lord Siva
மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதித்தவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாகிய அருளிச் செய்த


நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
NILAI KANITH THAA VARA NINAI YA VALAAR THAM NEDUN THUYAR THAVI RTH THA VEM NIMALA RUNK KIDA MAAM

That ever permanent bliss is mukthi is given by lord Siva and those disciples long sorrows are removed form and that pure form of lord Siva whose residential place it is
வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போக்கவும் நினைக்கும் எம் நிமலர் அவர்க்கு இடமாக விளங்குவதும்


மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
MALAIK KANITH THAA VARA VAND RIRAI MURA LA MATHU VIRI PUNNAI KAL MUTH THENA VARUM PAK

And that thooni hills nearby place emanating the mighty waves are raised the sounds and then honey filled punnai tree flowers are pearls form bloomed
தோணி மலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும் தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும்


கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KALAIK KANAG KAA NALIN NEELA LIL VAALUM KALU MALAM NINAIYA NAM VINAI KARI SARU MEA

In the sea side plantations stages clusters are living form place is seergali where we think over our bad deeds will be eliminated and then sins are removed
கடற்கரைச் சோலைகளின் நிழலில் மான் இணைகள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்

860 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
PUYAM PALA YUDAIYA THEN ILANGAI YAR VEN DHAN PORU VARAI EDUTH THAVAN PON MUDI THINN DOL

The mighty powerful shoulders are possessed Ravana who has tried to excavate the kailai hills but shoulders and heads are stamped under the kailai hills
தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவர் பொன் முடிகளையும் வலிய தோல்களையும்


பயம்பல படவடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
PAYAM PALA PADA VADARTH THARU LIYA PERU MAAN PARI VODU MINI THURAI KOYILA THAA GUM

So as to give fear and then afterwards who has realized the sins lard Siva blessed with long life and weapons where lord Siva willingly descended and then happily seated place it is
அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்து அருளிய [பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும்


வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
VIYAN PALA VIN NINUM MANNINU MENGUM VERU VERU YUKANG KALIR PEYA RULA THENNAK

In this broad world and then upper world and in different yugaas verities of names are possessed form existing place
அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறு வேறு யுகங்களில் வேறு வேறு பெயர்கள் உடையதாய் விளங்குவதும்


கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAYAM PALA PADAK KADAR RIRAI KARAIK KETRUG KALU MALAM NINAIYA NAM VINAI KARI SARU MEA

The water droplets are emanated form sea waves are continuously lashing place is seergaali and if we think over that place and then our bad deeds will be removed
நீர் துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் விசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்

861 விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
VILANG KAL ONN ENTHI VAN MALAI THADUTH THOONUM VERI KAMAL THAA MARAI YOONU MEN RIVAR THAM

Sub lord Thirumal is converted govarthna hills as umbrella form and that wild rain is stopped and then bharma those two persons
கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும் மணம் கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள்


பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
PALANG KA AAL NEDI YUM ARI VARI THAAYA PARI SINAN MARUVI NIN RINI THURAI KOYIL

With their mighty power searched lord Siva’s feet and then leg but unable to see it and that form of lord Siva willingly seated place and happily dwelling place it is
தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான் விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில்


மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
MALANG IVAN RIRAI VARAI ENAP PARAN TH THENG UM MARI KADAL OONGI VELLI PIYUNJ SUNMA NTHU

The white color waves are clubbed one after another and then spread over just like mountains and the lashed on the sea shore place and retread in to the sea
வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலக் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில்


கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KALANG KADAN SARAK KODU NIRAKKA VAN THEERUNG KALU MALAM NINAI YA NAM VINAI KARI SARU MEA

And in that sea place ego and gaiety filled form of moving the ships which is filled with merchandise and white color pearls and chippes all are carried form of approaching the sea shore place is seergaali and if you think over that place and then your bad deeds will be removed
பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கோடு வெள்ளிய முத்துச் சிர்ப்பிகளியும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும் வினைத் தீமை நீங்கும்

862 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
AAMBALA THAVA MUYAN RAV YURAI SOLLUM ARI VILAACH SAMA NARUNTH THEERANG KANI SEEAR

So many penance are doing and then giving advice to other persons and that ignorant samana and buthaass
இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறிவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும்


நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
NOM PALA THAVA MARI YAA THAVAR NODINTHA MOO THURAI KOL KILAA MUTHA LVAR THAM MEENICH

In that way thinking those buthaas and samanaass do not know the real form of lord Siva and whose wards are disregarded by lord Siva and did not bless them and in that form of lord Siva
எண்ணத்தக்க விருப்பத்தைத் தரும் தாம் பலவற்றை அறியாதவராய் கூறும் பழ மொழிகளை ஏற்று அருளாத தலைவர் தம் மேனி மீது


சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
SAAM BALUM POOSI VEN DALI KALA NAAKAKTH THAI YAALAR IDU PALI VAI YAKATH THEETH RUK

Who has adorned sacred ashes all over the body and then white skull is carried as begging bowel and then ladies are giving the food and which is accepted
திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டளையை உண் கலனாகக் கொண்டு மகளிர் இடும் பலியை ஏற்று


காம்பன தோளியொ டினிதுறை கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
KAAM BANA THOLI YOO DINI THURAI KOYIL KALU MALAM NINIA YA NAM VINAI KARI SARU MEA

The bamboo like even and soft shoulders are possessed lordess yumadevi with here willingly dwelling place is seergaali temple place and that place is thinking our bad deeds will be removed besides sins will also be removed
முங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மைய்டு இனிதா உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக் குற்றங்கள் தீரும்

863 கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
KALI KELU PAAR IDAI YOOR ENAV YULA THAANG KALU MALAM VIRUM BIYA KOYIL KON DAVAR MEL

In this emotional filled world seergali is considered as good hamlet where lord Siva willingly dwelling in the temple place
ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவனிடம்


வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
VALI KELU MANAM MIKA VAITH THAVAN MARAI SEEAR VARUNG KALAI GNANA SAMANTHAN THAMI LIN

In firm minded form put his mind on the lord Siva’s place and then who is excelled in the veethaass that gaanadsambanther who has sang the musical note filled form the above poems
உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும் வேதங்கள் களிகளிலும் வல்லவனுமாகிய ஞானசமந்தன் இசையோடு பாடிய


ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
OLI KELU MAALAI YEN RURAI SEITHA PATH THUM YUN MAIYI NAAL NINAI THETH THA VALLAR MEL

The garland form of the above decade those disciple who are in true minded form chanting it and that excelled persons
மாலைமாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தும் உண்மையோடு நினைத்து எத்த வல்லவரை


மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே
MELI KELU THUYARADAI YAA VINAI SINTHUM VINNAVA RAAT RALIN MIGAP PERU VAAREA.

The lean form of mind giving sorrow will not approach them and then bad deeds will be removed and then got more power comparing the deevaass
மெலிவைத் தரும் துன்பங்கள் சாரா வினைகள் நீங்கும் வின்னவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்

திருச்சிற்றம்பலம்

July 18, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: