OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VENGURU

ganesheit July 17, 2019

1.75 திருவெங்குரு
THIRU VENGURU


பண் – குறிஞ்சி
பதிக எண் ஒன்று காண்க

809 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
KAALAI NAN MAA MALAR KONDAADI PARAVIK KAITHOLU MAANIYAI KARUTH THA VENG KAALAN

At the early morning time the best flowers are plucked and conduct poojaas and then prayed under the feet of lord Siva and that form of true disciple ‘s life is tried to corner by the death god ema
வைகறைப் பொழுதில் சிறந்தவனாகிய நல்ல மலர்களைப் பறித்து வந்து சாத்தித்தன் திருவடிகளைப் பரவி கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்து வந்த கொடிய காலனை


ஓலம திடமுன் உயிரொடு மாள
உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
OOLAMA THIDA MUN UYIRODU MAALA UTHAITH THAVAN UMAI YAVAL VIRUP PA NEM PERU MAAN

Who are cried with pain in that way lord Siva kicked and then killed him and then after wards blessed him and then who is so intimate to parvathi and that form of lord Siva
ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்து அருளியவறும் உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம் பெருமான்


மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
MAA LAI VAN THANUKA OOTHAM VAN THULAVI MARI THIRAI SANGODU PAVALAM MUN UNTHI

At the evening time sea water entered in to the land place and then encircle it and then pushed in to the land place conches and coral reap
மாலைக் காலம் வரக்கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு பவளம் ஆகியவற்றை உந்தி வந்து


வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VELAI VAN THANAI YUM SOLAI KAL SOOLN THA VEN GURU MEEVI YUL VEET EARUN THAAREA

And then all are placed in the seashore covered the plantations are covered one is seergaali where lord Siva seated
கரையில் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிந்தருள்கின்றான்

810 பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்
PEN NINAIP PAA KAM AMARN THU SENJ SADAI MER PIRAI YODUM ARA VINAIY ANINTH ALA KAAGA

The lordess yumadevi is taken one part of body willingly and then on the red color hair curved moon and then snakes are adorned form
உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று செஞ்சடைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து


பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
PANNI NAIP PAADI YAADI MUN PALI KOL PARAMA REM ADIKA LAAR PARISU KAL PEEANI

And that form of lord Siva who has been singing so many varieties if musical notes are filled form and then dancing and then collecting begging food from the ladies and that form of prime lord who is also my god
பண் வகைகளை அழகாகப் பாடி ஆடியவராய்ச் சென்று மகளிடம் பழியேற்கும் பரமன் ஆகிய என் அடிகள்


மண்ணினை மூடி வான்முக டேறி
மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
MANN NINAI MOODI VAAN MUGA DERI MARI THIRAI KADAL MUKANTH THEDUPPA MAT RUYAR NTHU

At the time of ultimate destruction yooli time the whole universe is covered by sea waves but this seergali place alone is floated form
ஊழிக் காலத்தில் உலகை மூடி வான் முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நகரில் மிதந்து உயர்ந்து


விண்ணள வோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VINNALA VONGI VAN THILI KOYIL VENGURU MEVI YUL VEET EAURUN THAAREA

From the space place descended and then established in this seergaalli place temple where lord Siva descended and then bless all
வான் ஊற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள் வீற்றிருந்து அருள்கின்றார்.


811 ஓரியல் பில்லா உருவம தாகி
ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
ORIYAL PILAA URUVA MA THAAKI OND THIRAL VEDANA THURUVA THU KONDU

To his appearance inappropriate one is mighty hunter form taken and then entered in to the forest place
தம் இயல்பிற்கு பொருந்த்தம் அற்ற உருவமாய் மிக்க வலிமை உடைய வேடர் உருத்தாங்கி வந்து


காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்
கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
KAARI KAI KAANATH THANAJ SAYAN ANNAI KARUTH THAVAR KALITH THUDAN KAA DHAL SEI PERU MAAN

And then lordess yumaadevi seen form waged war with arjuna and then praised his mighty power and then blessed him with the pasupatha battle weapon and then other boons are given to him and then showered love towards Him
உமையம்மை காண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டி சண்டை இட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த அன்பு செய்தவனாகிய சிவபிரான்


நேரிசை யாக அறுபத முரன்று
நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
NER ISAI YAAKA ARU PATHA MURAN DRU NIRA MALARTH THAA THUKAL MOOSA VINDU THUTHIR IN THU

The honey bees are singing the neerisai musical notes are filled form raised the humming sound and then penetrated in to the flower pollen place and then rolled down there so that fully bloomed the flowers
வண்டுகள் நேரிசை பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தத்தில் புரள அதனால் மலர்கள் விரிந்து


வேரிக ளெங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VEERIKAL EANGUM VIM MIYA SOLAI VENGURU MEVI YUL VEET EAURUN THAAREEA

So that honey is spillover from the flowers and that flower covered place is seergaali and in that temple place
தேன் உதிர்வதால் தேன் எங்கும் விம்மி வழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப் பத்தியில் வீற்றிருந்தருள்கின்றான்.

812 வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
VAN DANAI KOND RAI VANNI YUM MATH THAM MARU VIYA KOO VILAM ERUK KODU MIKKA

And in this konrai flower garland vanni leaves yoomatham flower vilvam earrykku flower all are abundantly adorned form of long pig tail possessed lord Siva
வண்டுகள் சூழும் கொன்றைமலர் வன்னி இலை ஊமத்தம் மலர் வில்வம் எருக்கம் பூ ஆகியவற்றை மிகுதியாகக்


கொண்டணி சடையர் விடையினர் பூதங்
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
KON DANI SADAI YAR VIDAI YINAR POOTHAM KODU KOTTI KUDA MULAAK KODIYU MULA VAP

And all are adorned that hair possessed lord Siva who has ascended on the back of the bull and then demon forces are beating the drums named kodu kotti kuda mulayuu and then raised the sounds from the instruments
கொண்டு அணிந்த சடையினரும் விடையூர்த்தியாரும் பூதகணங்கள் கொட்டு கொட்டி குட முழவு முதலியவற்றை முழங்க


பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
PAN DIKAL VAAGAP PAADI YOOR VEDHAM PAYIL VAR MUN PAAI PUNAR KANGAI YAI SADAI MEL

And then musical notes are filled form and then the unique veethaass are singing form and then all the time practicing it and then before him speed form flowing ganges and then moon is adorned it as ornament form and then seated with lordess yumma devi
பண் விழங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகிய வரும் தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை


வெண்பிறை சூடி உமையவ ளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VEN PIRAI SOODI UMAI YAVA LODUM VEN GURU MEEVI YUL VEET EAURUN THAAREEA

And then white moon adorned on the hair place and then dwelling lordess yumadevi in the seergaali temple place and then bless all
வெண் பிறையோடு சடையில் அணிந்த வரும் ஆகிய சிவபிரான் உமையம்மையோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்து அருள்கின்றார்.

813 சடையினர் மேனி நீறது பூசித்
தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
SADAI YINAR MENI NEER ATHU POOSITH THAK KAI KOL POK KANA MIT UDA NAAKAK

Long hair possessed lord Siva and then adorned sacred ashes all over the body and then carried a bundle of cloths where musical instrument named thakki tied with it and then hanging in the shoulder place and then entering in every door steps place and accepting the begging food
சடைமுடியினராய் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய் தக்கை என்னும் இசைக் கருவியை வைத்துக் கட்டியுள்ள துணி முட்டையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு


கடைதொறும் வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்
KADAI THORUM VANTHU PALI YATHU KONDU KAN DAVAR MANA MAVAI KAVARN THALA KAA KA

And then stands before every door entrance and then accepting the begging food and then those ladies who are seen him with lust feelings and then those ladies mind are cornered form of adorned the lovely loin cloths in the waist place
வீடுகள் தோறும் வந்து பலியேற்று தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோவத்தோடு


படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி
உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
PADAI YATHU ENTHIP PAING KAYAR KANNI UMAI YAVARL PAAKAMUM AMRNTH ARUL SEITHU

and in that form of appearing lord
And then mallu battle force carried on the hands place and in that form of appearing lord Siva on one side lordess parvathi seated form of dwelling in seergali temple place and then bless all
மழுப்’படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார் பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய்


விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VIDAI YODU POOTHAJ SOOL THARACH SENDRU VENGURU MEVI YUL VEET EARUN THAAREA

And then the bull charrot and then demon forces are covered form seated in the seergaali temple place and then blessed all
விடையூர்த்தியோடு பூதகணங்கள் சூழ வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்து அருள்கின்றார்.

814 கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி
KARAI PORU KADALIL THIRAI YATHU MOTHAK KANG GUL VAN THEERIYA SANGAMUM IPPI

To lash in the seashore those waves are at the night time entered in the inner land place and then placed in the sea shore place conches and ippies
கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும்


உரையுடை முத்தம் மணலிடை வைகி
ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்
URAI YUDAI MUTH THAM MANA LIDAI VAIKI ONGUVAAN IRULARATH THURAP PA VEN DISAIYUM

and then those counches are yielding the pearles which are available in the sea sand place in hidden form and then in the space place darkness is driven form and then all the eight directions
முத்துக்களை ஈனப் புகழ் பெற்ற அம்முத்துக்கள் மணல் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய எண் திசைகளிலும் பரவி


புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
PURAM MALI VEEDHAM POTRU POOSU RARKAL PURIN THAVAR NALANG KOL AA KUTHIYI NIL NIRAN THA

Spread over the light by the yaaga fire where the veethaas are chanting the bharmins are placing the sacred food to deevaass which are raised up to the sky level in fumes form
நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைவிக்கும் வேள்விகளைப் புரிய அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும்


விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VIRAI MALI THOOPAM VISUM PINAI MARAIK KUM VEN GURU MEVI YUL VEET EARUN THAAREA

That fragrance filled the fumes shadowed the space that place is seer gaali were lord Siva descended and then blessed all
மணம் மிக்க புகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்து அருள்கின்றார்.

815 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
மறுகிட வருமத களிற்றினை மயங்க
VALLI NUNN IDAI YAAL UMAI YAVAL THANNAI MARU KIDA VARU MATHA KALIT RINAL MAYA NGA

The creeper plant form of soft waits are possessed lordess parvathi who is frightened form appeared the mad elephant
கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மத களிற்றை அது மயங்குமாறு


ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
OLLAI YIL PIDITH THANG KURITH THAVAL VERU VAL KEDUTH THAVAR VIRI POLIL MIGU THIRU AALIL

That elephant is fastly caught and then pealed its skin and then removed the fear of lordess parvathi and then spread over the platations are covered place where the papal tree shadow under it
விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையில் அச்சத்தைப் போக்கியவரும் விரிந்த பொழில் இடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில்


நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு
NALL ARA MURATH THU GNANA MOD IRUPPA NALINTH THIDAL UTRU VANTHA VAK KARUPPU

Seated form preached the sana gaathi saints the inner meaning of veethas and then seated in gaana filled meditation form where thirumal and bharma who are used harsh words
அமர்ந்து சனகாதியார்க்கு நல்ல அறங்களை உரைத்து போக நிலையில் ஞான மாத்திரராய் வீற்றிருக்க திருமால் பரமர் தம் கடும் சொற்களால் நிலவுற்று


வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VALLI YAIP PADI PADA VILITH THAVAR VIRUMBI VEN GURU MEEVI YUL VEET EAURUN THAAREEA

And then driven the lust creating god man mathen to shoot from sugar cane bow the five types flower arrow on lord Siva so as to put an end to his meditation but lord Siva opened his angry fore head eye and fired manmatha and then converted him in to asheases and that lord Siva descened place is seergaali
மலர்களை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு விலையுடைய காமன் எரிந்து பொடி படுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரான் விரும்பியா வெங்குரு என்னும் சீகாழிப் பத்தியில் எழுந்தருளிய உள்ளார்


816 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
PAANGI LAA VARAK KAN KAYILAI AN REDUPPA PALA THALAI MUDI YODU THOOL AVAI NERIYA

Not good manarism possessed ravana who has tried to excavate the kailai hills and then that time lord Siva who has stamped Ranana’s ten heads and twenty shoulders
நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து அப்போது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும்


ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
ONGIYA VIRA LAAL YOONNDRI YAN RAVARKEA OLI THIKAL VAALATHU KODUTH THALA KAAYA

With his leg thumb finger and then smashed him and then afterwards who has realized his fault and then instantly lord Siva gave him the light glittering the sphere and then blessed him with long life
கால்விரலால் ஊன்றி நெரித்தவரும் அவன் பிழை உணர்ந்து வருந்திப் பாடிய அளவில் அப் பொழுதே அவனுக்கு ஒளி பொருந்திய வாளை வழங்கிய அருளியவரும்


கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
KOONG KODU SERUNTHI KOO VILA MATHTHAM KONDRAIYUM KULAA VIYA SENJ SADAI SELVAR

And then in his lovely hair place the lovely koongu flowers serunthi,velvam leaves and yoomathai and konrai flowers all are adorned on the hair place by lord Siva
அழகிய கொங்கு செருத்தி வில்வம் ஊமைத்தமலர் கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடை முடியின் செல்வரும் ஆகிய சிவபிரானார்


வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VEEN GAI PON MALA RAAR VIRAI THARU KOYIL VEN GURU MEVI YUL VEET EARUN THAAREA

And then veengai tree golden color flowers are spread over fragrance everywhere and that place is seerkaali where lord Siva seated and then blessed all
வேங்கை மரங்களில் பொன் போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக் கோயிலில் வீற்றிருந்து அருள்கின்றார்

817 ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
AARU YUDAI SADAI YEM ADI KALAIK KAANA ARI YODU PRA MANUM ALAPP PATHAR KAAKI

and then once bharma and thirumal tried to scale lord Siva’s head and feet
The Ganges are stayed on the hair place and that lord Siva who is my leader
கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடி முடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரம்மன்


சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
SEEAR IDAITH THIKAL VAANATH THIDAI PUKKU SELA VARATH THAVIN THANAR ELI LUDITH THIKAL VEN

And then thirumal who has excavated the slush filled land to see lard Siva’s feet and so as to see the head bharma has taken the anna bird form and then fly up to the sky level place but two are failed in their mission
சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும் முடியினைக் காண அன்னமாயப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர்


நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
NEER UDAIK KOOLA MENI YAR NET RIK KAN NINAR VIN NAVAR KAI THOLU THEETH THA

Lord Siva who has adorned the sacred ashes all over the body and then who has possessed forehead eye and the with folded hands form prayed by upper world deevaass
அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேநியரும் நெற்றிக் கண்ணரும் விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த


வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VEER EMAI YAALA VIRUM BIYA VKIR THAR VEN GURU MEVI YUL VEET EAURUN THAAREA

But all are kept away who has specially ruled me and then in this form of lord Siva Seated in the seergaali temple place
அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பிய வரும் ஆகிய அவ்விகிர்த்தனார் வெங்குரு என்னும் சீகாழிப் பத்தியில் எழுந்தருளி உள்ளார்

818 பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டழ காக
PAA DUDAIK KUN DAR SAAK KIYAR SAMA NAR PAYIL THARU MARAV URAI VIT ATALA KAAKA

To bear the sorrows is the only symbol in the penance in this way think over bulky samanaas and buthaass whose preaching need not be heard
துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது


ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
EEA DUDAI MALAR AAL PORUT TU VAN THAK KAN ELLAI YIL VEL VIYAITH THAKARTH THARUL SEITHU

The lovely petals are filled the lotus flower like appearance possessed lordess yumaathevi and then on behalf of
அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்ற வலாகிய தாட்சாயிணியின் பொருட்டு செய்து


காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
KAAD IDAIK KADI NAAI KALN THUDAN SOOLAK KAN DAVAR VERU URA VILITH THU VEI THAAYA

And in the burial ground place guarding the dogs are covered form moving and those who are seeing and those people got afraid of and in that hunters are using the hunting wild words are uttering form
காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும் கண்டவர் அஞ்சவும் வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை வேடுடைக் கோலம்

மலர் போன்ற வலாகிய தாட்சாயிணியின் பொருட்டு செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
KAAD IDAIK KADI NAAI KALN THUDAN SOOLAK KAN DAVAR VERU URA VILITH THU VEI THAAYA

And in the burial ground place guarding the dogs are covered form moving and those who are seeing and those people got afraid of and in that hunters are using the hunting wild words are uttering form
காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும் கண்டவர் அஞ்சவும் வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை வேடுடைக் கோலம்

விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
VEDU DAIK KOLAM VIRUM BIYA VIKIR THAR VEN GURU MEVI YUL VEET EARUN THAAREA

And in that hunter appearance liked by lord Siva who is unique person seated in the seer gaali temple place
வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பத்தியில் வீற்றிருந்தருள்கின்றார்.

819 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
VIN NIYAL VIMAANAM VIRUM BIYA PERU MAAN VEN GURU MEVI YUL VEET EARUN THAAREEA

Up to the sky level constructed the temple towers where lord Siva seated willingly that place is seergaali
வன்னலாவிய விமானத்தை விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள் வீற்றிருந்து அருளும் பெருமானைப் பற்றி


நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
NAN NIYA NOOLAN GNANA SAMAN THAN NAVINRA EVV VAAI MOZHI NALAM MIGU PATH THUM

The four type of aim in life is to follow ethical way of life and then earn wealth in proper way without any sins and then proper way happiness is enjoyed in life and then at the end of life mukthi will be attained and those form of jaana books are learnt by gaanasambanther who has blessed form gave the above ten poems with true words
அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசமந்தன் அருளிய இவ் உண்மை மொழிகளாகிய நன்மைகள் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும்


பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியு மாடியும் பயில வல்லார்கள்
PAN NIYAL PAAKAP PATH THIMAI YAALEA PAADIYU MAADI YUM PAYILA VALLAAR KAL

With musical notes filled form and then with devotion filled way and those disciples who are singing and then dancing form and the excelled in it
பண்ணிசையோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள்


விண்ணவர் விமானங் கொடுவர வேறி
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.
VIN NAVAR VIMAA NAG KODU VARA VERY VIYA NULA KAANDU VEET EARUP PAVAR THAAMEEA

And then deevaas are bringing the air plane and then enter in to it and then went to deeva world and ruled it and then stayed there for ever
தேவர்கள் விமானம் கொண்டு வார அதன் மிசை ஏறி அகன்ற அத் தேவர் உலகை அடைந்து அரசு புரிந்து அதன் கண் வீற்றிருப்பர்

இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

திருச்சிற்றம்பலம்

July 17, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: