OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PURAVAM

ganesheit July 17, 2019

1.74 திருப்புறவம்
THIRU PURAVAM


பண் – தக்கேசி
பதிக எண் 1 காண்க

798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
NARAVA NIRA VAN DARAI THAAR KONDRAI NAYA NTHU NAYA NATH THAAL

The honey filled and bees are encircling the konrai flower garland is willingly adorned
தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச் சூடி


சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
SURA VANJ SERI VAN KODI YOON UDALUM PODI YAA VIZHI SEI THAAN

The shark fish emblem studded on the flag carrier is man matha who is giving happiness to all living beings
சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய உயிர்கட்கு எல்லாம் இன்பம் நலம் தரும் வண்மை உடைய மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து அழித்த

கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
SURA VANJ SERI VAN KODI YOON UDALUM PODI YAA VIZHI SEI THAAN

The shark fish emblem studded on the flag carrier is man matha who is giving happiness to all living beings
சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய உயிர்கட்கு எல்லாம் இன்பம் நலம் தரும் வண்மை உடைய மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து அழித்த


புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
PURAVA MURAI VAN PATHIYAA MATHI YAAR PURA MUUND RERI SEITHA

In this way lord Siva dwelling place is seergaali. Those assuraass who are disregarded lord Siva, whose three castles are destroyed by fire
சிவபிரான் உறையும் பதி புறவம் எனப் பெறும் சீகாழிப் யாம் தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்த


இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
IRAVAN ARAVAN IMAI YOR EETH THA UMAI YOO DIRUNTH THAANEA

In that warier form of lord Siva who has adorned snakes all over the body and in that form all the deevaass are prayed under his feet. In this temple place lord Siva seated with lords parvathi
அவ்விறைவன் ஆகிய அறவன் இமையவர் எத்தித் துதித்த அப்பதிஇடை உமையம்மையோடு வீட்ட்ருந்தருள்கிறான்

799 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
URA VAN PULIYIN URI THOL AADAI UDAI MEL PADA NAAGAM

The mighty powerful lord Siva whose has adorned tiger skin as dress and then dancing snake is tied as belt form in his waist
மிக்க வலிமை உடையவனும் புலியினது தோள் ஆடையாகிய உடைமேல் படம் பொருந்திய நாகத்தைக்


விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
VIRAVI VIRI POONG KACHCHAA VASA TH THA VKIRTH THAN NUKIR THAN NAAL

In this form lord Siva adorned the dress and with his nail waging war with
கச்சாகக் கட்டிய வ்கிர்தணும் தனது கை விரல் நகத்தால் போர் செய்யும்


பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக
PORU VENG KALIRU PILIRA YUIRITH THUP PURA VAM PATHI YAAKA

The wild elephant raised the death cry in this way lord Siva pealed its skin and then adorned it as upper dress and in this way lord Siva dwelling in the seergaali temple place
கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன் புறவம் என்னும் சீகாழியையே தன் உறையும் பாதியாகக் கொண்டு


இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.
IRA YVUM PAKA LUM IMAI YOR EETHTHA UMAI YOO DIRUNTH THAANEA

And in this way day and night deevass are coming and praying place is seergaali where lord Siva descended with lordess parvati
அதன் கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளிய இருக்கின்றார்.

800 பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்
PANTHA MUDAIYA POOTHAM PAADA PAATHAJ SILAM PAARK KA

My dear leader lord Siva whose demon forces are singing and then in the leg place anklets are raised the sound of dancing
எம்முடைய தலைவனாகிய இறைவன் உத்தர பந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும் பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும்


கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி
KANTHA MALGU KULALI KAANAK KARI KAAT ERI YAADI

The fragrance filled the lords yumaadevi is seeing form lord Siva dancing in the burial ground with fire pot carried on his hands
மணம் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையைக் காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி


அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
AN THANN KADAL SOOLN THALA KAAR PURA VAM PATHIYAA VAMAR VEI THI

The lovely cool sea is covered place is seergaali which is considered as dwelling place
அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில் மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு


எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
ENTHAM PERU MAAN IMAI YOOR EETH THA UMAI YOOD IRUNTH THAANEEA

In that way descended lord Siva the upper world deevaass are praised form together with lordess parvathi seated in ths seergaali temple place
எழுந்தருளி இமையோர்கள் தன்னை ஏத்த உமையம்மையோடு வீற்றீந்தருள்கிறான்

801 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
NINAI VAAR NINAI YA INI YAAN PANI YAAR MALAR THOOI NITHTHALUM

Lord Siva who has taken me as slave and then those disciples who are daily collected the cool flowers and then sprayed under lord Siva’s feet and then think over him to whom he is intimate to them
என்னை ஆளாக உடைய இறைவன் நாள்தோறும் குளிர்ந்த மலர்களை தூவித் தன்னை நினையும் அடியார்களின் நினைப்பிற்கு இனியவராய்


கனையார்விடையொன் றுடையான்கங்கை
திங்கள்கமழ்கொன்றைப்
KANAI YAAR VIDAI YON RUDAI YAAN KANGAI THINGAL KAMAL KONDRAI

The sound raising bull is used as vehicle and then adorned the fragrance filled konrai flower garland and Ganges moon
கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய் கங்கை திங்கள் மணம் கமழும் கொன்றை


புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
PUNAI VAAR SADAI YIN MUDI YAAN KADAL SOOL PURAVAM PATHI YAAKA

And all are adorned form of on the long hair place and then sea covered place is seergali where
ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவராய் கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை


எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
ENNAI YAAL UDAI YAAN IMAIYOR EETHTHA UMAI YOO DIRUN THA THAA NEEA

Descended lord Siva seated together with lordess parvati so the upper world deevaas are prayed form and then got blessing from them
இடமாகக் கொண்டு இமையவர் எத்த உமையம்மையோடு வீற்றிருந்து அரு ள்கின்றார்

802 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்
SENGKAN ARAVAM NANGU VEN DALAI YUM MUKIL VEN THINGA LUM

The red color eyes are possessed the snakes and laughing form of teeth possessed skull and the white curved moon is adorned form of
சிவபிரான் சிவந்த கண்களை உடைய பாம்பும் சிரிப்பது போல வாய் விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும் இளைய வெண் பிறையும்


தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
THANGU SADAIYAN VIDAIYAN UDAIYAN SARI KOVANAN AADAI

All are given refuge in the hair place and travelling bull and loin cloths all are possessed form of
தாங்கும் சடை முடியன் விடை ஊர்தியன் சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன்


பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
PONGU THIRAI VAN KADAL SOOLTH ALAKAAR PURA VAM PATHI YAAKA

And in that form of lord Siva the bubbling form of raised waves the wealth filled seergaali temple place descended
அப்பெருமான் பொங்கி எழும் அலைகளை உடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்கு உரிய பதியாகக் கொண்டு


எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.
ENGUM PARAVI IMAI YOOR EETHTHA UMAIYO DIRUNTH THAANEEA

The upper world deevaas are all the place standing form praised form lord Siva seated with lords parvathi and then blessed all
இமையோர்கள் எங்கும் பரவி நின்று எத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்

803 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
PINNU SADAI KAL THAA LAK KEELAL EYIRU PIRALAP POI

My dear lord Siva who has taken me as slave form and then who has twisted hair style possessed form lowly hanging form and then pig teeth are tied as garland form and then adorned it as neck ornament form
என்னை அடிமையாக உடைய இறைவன் முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்கு மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று


அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
ANNA NADAI YAAR MANAI KAL THOORUM ALA KAAR PALI THERN THU

The anna bird Like walking ladies door steps who has lovely form accepted the begging food
அன்னம் போன்ற நடையினை உடைய மகளிரின் இல்லங்கள் தோறும் அழகு பொருந்தப் பலியேற்று


புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
PUN NAI MADALIN POLIL SOOLN THALAKAAR PURA VAM PATHI YAAKA

The punnai and thallai trees are covered plantation place is seergaali where lord Siva considered it as his temple place
புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு


என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
ENNAI YUDAI YAAN IMAIYOR EETHTHA UMAIYO DIRUN THAANEA

lord Siva who has accepted me as slave and then seated with lords yumaadevi so as to pray by deevaass and then blessed all
என்னை அடிமையாக உடைய இறைவன் இமையவர் வணங்க உமையம்மையோடு வீற்றிருந்து அருள்கின்றான்

804 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
UNNAR KARIYA NANJAI YUN DORU THOOLANTH THEEVAR

No one is to consume that wild poison is consumed and then abundant form of deevaass
யாரும் உண்ண முடியாத நஞ்சை தான் உண்டு ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள்


விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
VINNIL POLIYA AMUTHA MALITH THA VIDAI SER KODI YANNAL

who are in the upper world place got happy and in that way lord Siva gave them nectar to consume it who has carried the bull flag on his hand
விண்ணுலகில் மகிழ் உற்று வாழ கடலிடைத் தோன்றிய அமுதத்தை வழங்கிய விடை எழுதிய கொடியை உடைய அண்ணல்


பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக
PANNEIR SIRA VANDARAI POON SOOLAIP PURA VAM PATHI YAAKA

The flower plants are covered place is seergali where lord Siva descended
சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்ச்சொளைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியத் தன் பதியாகக் கொண்டு


எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.
ENNIR SIRAN THA IMAI YOR EETHTHA UMAIYO DIRUN THAANEEA

Innumerable deevaas are prayed under his feet and in that way lord Siva seated in this temple place
எண்ணற்ற இமையோர்கள் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்து அருள்கின்றான்

805 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
VINDAANA THIRAVIYA NAAR KAYILAI VEROD EADUTH THAAN DAN

Ravana who has raised the huge sound and then tried to pluck the kailai hills up to root level
சிவபிரான் விண் அதிரும் படியாகப் பெரிய கயிலை மாலியை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின்


திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய
THINN DOL UDALUM MUDIYAM NERIYA SIRITHEEY OONDRIYA

Whose might shoulders and then body and heads are smashed form lord Siva put his thumb finger softly on the top of the kailai hills and then
வலிமை பொருந்திய தோள்கள் உடல் முடி ஆகியன நெரியுமாறு கால்விரலால் சிறிதே ஊன்றிப் பின்


புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
PUN DAAN OLIYA ARUL SEI PERU MAAN PURA VAM PATHI YAAKA

Who has realized his sin and then got sorrow for that act and then prayed under lord Siva’s feet and then whose wounds are removed form lord Siva gave him so many boons and that lord Siva has taken seergaali as his dwelling place
அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத் தந்த பெருமானார் ஆவார் அந்த இறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்கு உரிய பதியாகக் கொண்டு


எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
EN THOL UDAI YAAN IMAI YOR EETHTHA UMAIYOO DIRUN THAANEEA

In that lord Siva who has eight shoulders together seated lords yumaadevi where all the deevaass are prayed form seated in the seergaali temple place
எட்டுத் தோள்களை உடைய இறைவன் இமையோங்கள் எத்த உமையம்மையோடு வீற்று இருக்கின்றான்

806 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்
NEDIYAAN NEEL THAMARAI MEL AYANUM NODIK KAAN KILLAP

Thrumal and then long stem possessed lotus flower seated bharma who are unable to see lord Sivaas feet and head
திருமாலும் நீண்டு வளர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் தேடிக் காண இயலாத


படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
PADIYAA MENI YUDAI YAAN PAVALA VARAI POL THIRU MAAR PIL

In that abstract form of lord Siva and then whose coral like body color possessed lord Siva
தன்மை உடைய திருமேனியன் பவள மலை போன்ற திருமார்பின் கண்


பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
PODI YAAR KOOLAM UDAI YAAN KADAL SOOL PURA VAM PATHI YAAKA

In this form of lord Siva who has adorned sacred ashes all over the body in that sea covered place is accepted as his dwelling place
திரு நீறு அணிந்த அழகினை உடையவன் அந்த இறைவன் கடல் நீரால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை தனக்கு உரியதாகக் கொண்டு


இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.
IDIYAAR MULA VAAR IMAI YOR EETHTHA UMAIYOO DIRUN THAANEEA

The thunder like drum beats are possessed form where the upper world deevaas are prayed form lard Siva seated with lordess parvathi
இடி போன்ற முழக்கத்தை உடைய முழா ஒலிப்பதும் ஆகிய இமையார் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்து அருள்கின்றான்.

807 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
AALUM MAYILIN PEEILI YAMANAR ARIVIL SIRU THEEARAR

The dancing peacock feathers are carried by samanaass on their hands and deficient knowledge possessed buthaass
ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய சமணர்களும் அறிவில் குறைந்த புத்தர்களும்


கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்
KOLUM MOLI KAL VOLIYA K KULUVUN THALUM MELIL VAANUM

Who are talked manufactured words to attract others whose wards are not considered as good one and lord Siva who has possessed the evening time space form red color body possessed form descended in the seergaali temple place and that place is sea covered one
புனைந்து பேசும் போளில்கலித் தாலுமாறு செய்பவனை கூடி எரியும் தாலும் அழகிய வானமும்

போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
POLUM VADIVYAM UDAI YAAN KADAL SOOL PURAVAM PATHI YAAKA

And in this way seated in the seer gaali temple place
போன்ற செவ்வண்ணம் உடைய சிவன் கடல் நீர் சூழ்ந்த புறவயம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு


ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
EEA LUM VAGAI YAAN IMAIYO REETHTHA UMAIYO DIRUN THAANEA

The upper world deevaas are acceptable way praised lord Siva
இமையோர்கள் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்து அருள்கின்றான்

808 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக
PONNAAR MAADAM NEEDUNJ SEL VAP PURAVAM PATHI YAAKA

The lovely form of storied buildings are possessed and then wealth filled place is seergaali place
அழகு பொருந்திய உயர்ந்த மாட வீடுகளை உடையதும் செல்வம் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப் பதியில்


மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்
MIN NAAR IDAIYAAL UMAIYAAL LODUM IRUNTHA VIMA LANAITH

The lighting form of waits possessed lords yumaadevi with her descend lord Siva
மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையினரோடு எழுந்தருளி உள்ள இறைவனைத்


தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
THAN NAAR VAN SEI THAMILIN VIRAKAN URAITH THAMIL MAALAI

The love form of tamil gaana sambanther who has prayed form sang the above songs
தன் அன்பால் தமிழ் வீரகனாகிய ஞானசமந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப்


பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.
PAN NAAL PAADI YAADAP PIRI YAAR PARA LOKANTH THAANEA

And those disciples who are so many days dancing and then singing form of praying lord Siva and that disciples will not separate from the upper world
பல நாள்களும் பாடி ஆடுவோர் மேல் உலகத்தில் பிரியாது உறைவர்.

திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.

திருச்சிற்றம்பலம்

July 17, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: