THIRU KUDANTHAI KAARONAM
1.72 திருக்குடந்தைக்காரோணம்
THIRU KUDANTHAI KAARONAM
பண் – தக்கேசி
This is River Cauvery southern side temple. This is situated in the kumbagonam place existing the gold lotus flower tank’s eastern place bank situated. Now it is called in the name of somesar temple. In this place lords Parvathi established the Siva lingam. In this place guru and moon god prayed and conducted pojaas. The nectar pot is converted in to Siva lingam
In this world bharma who has clubbed body and soul together and created human beings that person prayed here. Ganasambanther wanted to pray in this temple so he entered in the kumkakonam place. On hearing the arrival of gaanasambanther and in that place bhramins are veetha singing form welcome him
காவிரி தென்கரைத் தலம் கும்பகோணத்தில் பொன் தாமரைக் குலத்தில் கீழ்க் கரையில் உள்ளது சோமேசர் கோயில் என்று வழங்கப்பட்டது. அம்பிகை இறைவன் திருமேனியை ஆரோகளித்த தலம். குரு, சந்திரன் வழிபட்டது. அமுத கலசம் வைத்திருந்த உறி (உறி- சிக்கம்) சிவலிங்கமான தலம் இதுவே சிக்கேசம் ஆயிற்று
உலகத்து உயிர்கள் அனைத்தையும் உடம்போடு கூட்டித் தோற்றுவித்த அந்தணனாகிய பிரமன் வழிப்பட்டுய்ந்த சீகாழிப் பதிச் செம்மலாகிய திருஞானசம்பந்தர் பிள்ளையார் பெருமான் திருவடியையும் போற்றத் திருவுளங்கொண்டு திருக்குடமூக்கு என்றும் கும்பகோணத் தலத்தை அடைந்தார் அதனை உணர்ந்த அவ்வூர் அந்தணர்கள் வேத ஒலி விம்ம மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர் புறத்தே வந்து எதிர் கொண்டு அழைத்துக் சென்றார்கள்.
குடமூக்கா வயத்தைக் குருகினார்கள் பிள்ளையார் குடமூக்கினை உவர்ந்திருந்து பெருமான் எம் இறை என்று பெருகிய இசையால் பதிகம் பாடினார்கள் பின்னர் குடந்தை கீழக் கேட்டம் வணங்கிக் கொண்டு குடந்தைக் காரோணம் சென்றார்கள் அங்கே கங்கை முதலாகிய புனித தீர்த்தங்கள் மாமகத்தில் நீராடுவதற்கு வரும் அக்கோயிலை வணங்கினார்கள். மன்மதனை எரித்த பெருமான் மலரடியைக் கண்டவர்கள் கண்டு கணித்தார்கள் வாரார்கொங்கை என்னும் பண்ணார்ந்த திருப்பதிகம் பாடினார்கள்.
776 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
VAA RAAR KONGAI MAA THOOR PAAKA MAAKA VAAR SADAI
Bra adorned lordess parvathi is given left part of lord Siva’s body and then on the long hair place
கச்சணிந்த கொங்கைகளை உடைய பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு நீண்ட சடை மிசை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
NEE RAAR KANGAI THINGAL SOODI NETRI OTRAIK KANN
The water form of gangs and curved moon adorned form and then natural form of two eyes are possessed and then one more eye fore head place possessed form
நீர் மயமான கங்கை பிறை ஆகியவற்றை சூடி இயல்பாக இரு விழிகளோடு நெற்றியில் ஒன்றைக் கண் உடையவராய்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
KOOR AAR MALU VON REENTHTHI YA THANN KULA KAN KUDA MOOK KIR
And then sharpened malu battle force carried on hands and then appeared in this world young chap form
கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி அழகிய தண்ணளி செய்யும் குழகராய் விளங்குகின்றார்
காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.
KAAR AAR KANDATH THEN DOLL EANTHAI KAARO NATH THAAREEA
In the kumbagonam place existing kaaronam temple place descended in the dark color throat possessed and with eight shoulders form appearing my dear lord Siva
திருக்குடமூக்கில் விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய் எட்டுத் தோள்களோடு விளங்கும் எந்தையராகிய இறைவர்.
777முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
MIDI YAAR MANNAR MADA MAAN VILI YAAR MUUV ULAGUM METH THUM
Lord Siva in young chap form appearing to this world and then before him the crown adorned the kings and young stage like eyes are possessed ladies and then in this world upper world and then lower world people are prayed under his feet and then deevaass and saints
இளமை பொருந்தியவராய் இருக்கும் இறைவர் முடி மன்னர்கள் இளைய மான்போன்ற விழியினை உடைய மகளிர் மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள் தேவர் முனிகனங்கள்
படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்
PADI YAAR PAVALA VAAYAAR PALARUM PARAVITH PANIN THETH THA
And the coral like mouth possessed ramba yoorvasi and selathmai and all others are prayed and praised with prayer songs with submissive form
பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவித் பணிந்து போற்ற
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்
KODI YAAR VIDAI YAAR MAADA VEETHIK KUDAN THAIK KULA KAARUNG
And in supreme form lord Siva carried the bull flag on his hand and then storied buildings are filled place is kudanthai kaaroomam temple place
விடைக் கொடியோடு விளங்குபவர் மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.
KADI YAAR SOLAI KALAVA MAYILAAR KAARONATH THAAREEA
Where the fragrance filled plantation place the feathers are filled the peacocks are dancing form and that place is nagai kaarronam
மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில்
778மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
MALAI YAAR MANGAI PANGKA RANGKAI ANALAR MADA LAARUM
where descended with lords yumaadevi and fire pot carried on the hand place
மலை மங்கை பங்கர் அழகிய கையில் அனல் ஏந்தியவர்.
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
KULAI YAAR THENGU KULIR KOL VAALAI ALAKAAR KUDA MUUK KIN
The coco nut trees are filled with long leaves and then coconuts and then the cool panama plants are covered place and this lovely appearance place is kumbagonam temple place
மட்டைகளோடும் குலைகளோடும் கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த அழகமைந்த குடமூக்கு என்னும் திருத்தலத்தில்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
MULAI YAA RANI PON MULAI VEN KAIYAAR MOOVA MATHI YINAAR
The golden ornaments are adorned on the breast place and then the bamboo sprouted form of white teeth and young tender moon like fore head possessed ladies
பொன் அணிகள் விளங்கும் தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை போன்ற நெற்றியையும்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.
KALAI YAAR MOLI YAAR KAADHAL SEIYYUM KAARONATH THAAREEA
And the musical notes filled form of talking women and who are liked to pray under lord Siva’s feet in this caronam place
இசைக்கலை சேர்ந்த மொழியையும் உடைய மகளிர் பலரால் விரும்பப்படும் காரோணத்து இறைவர்.
779 போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்
PO THAAR PUNAL SER KANTHA MUNTHIP POLI YAV ALA KAARUNTH
In water bodies place growing lotus flowers and then sengkaluneer flowers and kuvalai flowers all the spread over the fragrance everywhere
நீர் நிலைகளிலும் தோன்றும் தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப் பொலிவு எய்த
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
THAA THAAR POLIL SOOLNTH THELI LAAR PURAVI LANTHAN KUDA MOOKKIN
And then attractive filed the pollen filled the flower plantations are covered place and forests are grown place all are covered place is kumbagonam kaaronam place where big temple established those temple lord Siva descended
அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த சோலைகளாலும் எழில் வளர்ந்த காடுகளாலும் சூழப் பெற்றதாய் விளங்கும் அழகிய தன்மையான குட மூக்கில் விளங்கும் காரோணம் எனப் பெயர் பெரும் கோயிலில் எழுந்தருளிய இறைவர்.
மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
MAA THAAR MANGAI PAAKA MAAKA MANAI KAL PALI THEER VAAR
The love filled lords yumaadevi with her lard Siva wandering everywhere for begging food
காதல் நிறைந்த உமையம்மை பாகராக மனைகள் தோறும் பலி ஏற்பவர்
காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.
KAA DHAAR KULAI YAR KAALA KANDAR KAARONATH THAAREEA
And then in the ear place kuli ornament adorned form and then the wild poison is preserved in the throat place
காதில் குழை அணிந்தவர் ஆலகாலம் என்னும் நஞ்சினை கண்டத்தே கொண்டவர்
780 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
POOVAR POIKAI ALAR THAA MARAI SENG KALUNEER PURA VELLANTH
The lovely water filled natural ponds place bloomed lotus ,sengaluneer flowers and in the hilly place grown the jasmine and all are collected form prayed before lord Siva
அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை நிலத்தில் பூத்த மல்லிகை முலை முதலிய மண மலர்களையும் கொண்டு
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
DEVAAR SINTHAI ANTHA NAALAR SEERAA ADI POTRA
In that godly character filled mind possessed form of lord Siva where bharamins are glorified lord Siva’s feet by veethaass are singing form
சிவபிரான் தெய்வத்தன்மை நிறைந்த மனத்தினராகிய அந்தணர்கள் தனது புகழைக் கூறித் திருவடிகளைப் போற்ற
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
KOO VAAR KUYI L KAL AALUM MAYIL KAL INSOR KILI PILLAI
Where the coco birds are raising sounds form and dancing peacocks and good words are talking the parrots all other birds are filled place
கூவும் குயில்கள் ஆடும் மயில்கள் இன் சொல் பேசும் கிளிப் பிள்ளைகள் ஆகிய பறவைகளை உடையதும்
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.
KAAVAAR POLIL SUUL NTH ALAKAAR KUDANTHAI KAARONATH THAAREEA
Where guards are protecting the plantations are covered place is kudanthai kaaronam where lord Siva descended
பணியாளர்களால் காக்கப் பெறுவதுமாகிய பொழில்கள் சூழப் பெற்ற அழகிய குடந்தை காரோணத்தில் எழுந்தருளி உள்ளார்.
781மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
MUPPUR NALIYA NETHI YAAR VITHI YAAI MUNNEA ANAL VAALI
In the kumbagonam place lord Siva who has protected us from old age diseases and then once upon a time fire is placed on the tip of the arrow
குட மூக்கில் உள்ள காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்து வந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய் நின்று நம்மைக் காப்பவர் முற்காலத்தில் அனலையே அம்பாக
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
KOP PAAR PAARATH THAN NILAI KAND ARULUNJ KULAKAR KUDA MOOKKIL
And then shot it with the help of bow and then destroyed the three castles and then arjuna whose hard penance is seen and then blessed him with the pasubatha battle force
வில்லில் கோர்த்து முப்புரங்களி அழித்தவர் அர்ச்சுனன் செய்த தவத்தில் நிலை கண்டு இரங்கி பாசுபதக் கணை வழங்கி அருளிய குழகர்
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்
THEER PAAR UDALIL ADU NOY AVALAM VINAIKAL NALI YAAMAI
Lard Siva who will alleviate the body affected diseases and bad deeds are garbed us and then mind bogging problems all are rectified by lord Siva
நமது உடலை வருத்தும் நோய்கள் நம்மைப் பற்றிய வினைகள் மனத்தை வருந்தும் துன்பங்கள் ஆகியவற்றை தீர்ப்பார்
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.
KAAP PAAR KAALAN ADAIYAA VANNAM KAA RONATH THAAREA
The death god ema does not taken away our soul in this way lord Siva guard us
காலன் அடையா வண்ணம் காப்பவர்
782 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
OONAAR THALAI KAI YEANTHI ULAGAM PALI THERN THULAL VAALKKAI
The flesh filled the skull is carried on hands and then wandering the whole world and accepting the begging food for that he is toiling and moiling in this world
ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி உலகம் முழுவதும் திரிந்து பலி ஏற்று உளலும் வாழ்க்கையால்
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
MAA NAAR THO LAAR PULIYIN UDAIYAAR KARIYI NURI PORVAI
The stage skin is adorned with the three knoted thread
மான் தோலைப் பூண நூலில் அணிந்தவர்
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்
THEEAN AAR MOLI YAAR THILATH THANG KAADITH THIKA LUNG KUDA MOOKKIL
The honey like words are speaking lordess yumaadevi with her mingled form enjoyed and then got happy from it and then in the burial ground
தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில்
கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.
KAA NAAR NATTAM UDAI YAAR SELVAK KAA RONATH THAAREA
Who is all the time dancing form who is also dwelling in the wealth filled place is kumbagonam
நடனம் புரிபவர் விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வ வளம் மிக்க காரோணத்து இறைவர்.
783வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
VARAI YAAR THIRAL THOL MATHA VAAL ARAKKAN EDUPPA MALAI SEEA RUM
The mighty powerful lord Siva whose residential place is kayilai which is tried to pluck by the powerful shoulders are possessed ravana
மலை போன்ற திரண்ட தோள்களை உடைய காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கையில் மலையை பெயர்க்க
விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
VIRAI YAAR PAADHAM NUTHI YAA LOONDRA NERITH THU SIRAM PATHTHUM
And that instantly lord Siva who has fragrance filed the thumb finger placed on the top of the hills and then smashed ravanaas ten heads
அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம் மலையில் சேர்ந்து ஊன்றி அவ்விராவனின் தலை பத்தும் நெரித்துப்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
URAI YAAR KEETHAM PAADAK KETTANG KOLIVAAL KODUTH THAARUM
Afterwards ravana realized his sin so as to appease lord Siva who has sang the samaveetha and then on hearing it lord Siva got happy mind and then instantly gave him the glittering form of chandragaasam weapon and then blessed him
புகழ் மிக்க சாம கானத்தைப் பாடல் கேட்டு அப்பொழுதே அவனுக்கு ஒளி பொருந்திய சந்திரகாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.
KARAI YAAR PONNI SOOL THANN KUDANTHAI KAARONATH THAAREEA
The river Cauvery covered place is kudanthai kaaronam temple place where lord Siva descended
கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தன்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர்.
784கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
KARIYA MAALUM SEIYYA POO MEL AYA NUNG KALARIP POI
The dark color body possessed thirumal and then the red color lotus flower place dwelling bharma who are tried to establish their supremacy
கரிய நிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய்
அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
ARIYA VANDA THEDIP PUK KUM ALAKKA VON KILAAR
And then they are searched lord Sivas head and feet but failed in that act in that way lord Siva seated in the highly regarded place
அறிய உலகங்கள் அணைந்தும் தேடிச் சென்றும் அடிமுடிகளை அளக்க ஒன்னாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர்.
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்
THERIYA VARIYA THEVAR SELVAM VANTHU THIKA LUM KUDA MOOK KIN DRA
Those who are ego filled mind that persons are not in a position to see him and then wealth filled place is kumbagonam
முனைப்பு உடையவரால் காணுதற்கு அரியவர் செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.
KARIYAA KANDAR KAALA KAALAAR KAARO NATH THAAREEA
Where lord Siva descended in dork color throat possessed form in kaaronam temple place
கருமை நிறம் பொருந்திய கண்டத்தினர் காலகாலர் காரோணத்து இறைவர்
785 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
NAA NAAR AMANAR NALLA THARI YAAR NAALUM KURATH THIKAL
Samanass do not have any hesitation and do not good things in this world and even the lady saints
சமணர்கள் நாணம் இல்லாதவர்கள் நல்லதை அறியாதவர்கள் நாள்தோறும் பெண் பால் குருமார்களும்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
PENAAR THOOI MAI MAASU KALIYAAR PESEEL AVA ROODUM
Do not clean their body and do not daily take bath and then clean their dirty body
தூய்மை பேணாதவர்கள் உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள் அவரோடு பேசவும் செய்யாதீர்கள்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்
SEA NAAR MATHI THOI MAADA MALGU SELVA NEDU VEETHIK
Up to the sky level the protections walls are covered place constructed storied buildings which are wealth filled one
வான் அளாவிய மதிலைத் தோயும் மாட வீடுகளைக் கொண்ட செல்வ செழுமை உடைய வீதிகளோடு கூடிய
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.
KO NAA KARE MONDRU UDAIYAAR KUDAN THAI KAARO NATH THAAREEA
Lard Siva in that kaaronam temple place descended you may enter in to the temple and then pray him
காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார் அவரைச் சென்று வழிபடுவீர்களாக
786 கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
KARU VAAAR POLIL SUULN TH ALAKAAR SELVAK KAARONATH THAARAI
With thick form of grown the plantations are covered place and that kaaronam temple place descended lord Siva
அடர்த்தியால் கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய காரோணத்து இறைவனது
திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
THIRU VAAR SELVAM MALGU SAN BAITH THIKALUNJ SAMBANTHAAR
With god’s grace emanated wealth filled place is seergali where descended gaanasambanther
தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப் பத்தியில் விளங்கும் ஞானசமந்தன்
உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
URU VAAR VENJ SOL MAALAI YIVAI PATH THURAIPAAR ULAKATH THU
Who has sung the above decade and those disciples in this world
பாடிய செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர்கள் இவ் உலகத்தில்
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.
KARU VAAR IDUMBAI PRAPPA THARUTH THU KAVALAI KALI VAAREEA
They will not get any other birth from the uterus of mother and then get relief from the sorrow filled life
மீளக் கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சோமநாதர், தேவியார் – தேனார்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்