OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KARA VEERAM

ganesheit July 11, 2019

1.58 திருக்கரவீரம்
THIRU KARA VEERAM


பண் – பழந்தக்கராகம்
This place is river Cauvery southern side temple. Now it is called in then name if karaiya puram. in this place saint gawthamer conducted poojaass
Ganasambanther at first prayed in the thiru chathaan kudi and then went to thiru karaveeram and then sang the following songs
காவிரி தென்கரைத்தலம். இது கரையபுரம் என வழங்கப்படுகிறது. கௌதமர் பூசித்தது.
கரம் (கழரை) பூசித்தது கரவீரம் (பொன்னவரி) தல மரத்தின் பெயர்.
திருஞானசம்பந்த சுவாமிகள் திருச்சாத்தக்குடி சென்று பெருமானை வணங்கிய பின்பு.
திருக்கரவீரத்தை அடைந்து நம்பர் தாளை வணங்க அழியும் நம் வினை என்றுப் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

623 அரியும் நம்வினை யுள்ளன ஆசற வரிகொள் மாமணி போற்கண்டங்
ARI YUM NAM VINAI YULLANA AASARA VARI KOL MAA MNAI POR KAN DANG

If lard Siva’s feet are prayed our full bad deeds will be removed and then stripped form of ruby color throat possessed lard Siva
இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளனயாவும் முற்றிலும் கழியும் வரிகள் அமைந்த சிறந்த நீல மணிபோலக் கண்டம்


கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம் பெரிய வன்கழல் பேணவே.
KARIYA VAN DIRAKALUNG KARA VEERA THEM PERIYA VAN KALAL PENAVEA

And that dark color throat possessed lard Siva who has descended in the thiru karaveeram temple place we may pray lard Siva there
கருத்தவனாய் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளி உள்ள எம் பெருமான் துதிக்கவே

624 தங்கு மோவினை தாழ்சடை மேலவன் திங்க ளோடுடன் சூடிய
THANGU MOO VINAI THAAL SADAI MELAVAN THINGALO DUDAN SOODIYA

The lowly hanging form of hair possessed lard Siva and then in highly regarded form of Ganges and young moon adorned on the hair place
தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம் பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய


கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம் சங்க ரன்கழல் சாரவே.
KANGAI YAAND RI KALUNG KARA VEERA THEM SANGARAN KALAL SAARAVEA

In this thiru karaveeram temple place lard Siva’s sacred feet are prayed our bad deeds will move away
திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிப்பட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா

625 ஏதம் வந்தடை யாவினி நல்லன பூதம் பல்படை யாக்கிய
EEATHAM VAN THADAI YAA VINI NALLANA POOTHAM PAL PADAI YAAKKIYA

Sorrows will not attack us and that good form of lard Siva who has possessed so many varieties of demon forces
துன்பங்கள் வந்து அடைய மாட்டாது நல்லவனாகிய பூத கணங்களைப் பல்வகைப் படைகளாக அமைந்துக் கொண்டுள்ள


காத லான்திக ழுங்கர வீரத்தெம் நாதன் பாதம் நணுகவே.
KAATHA LAAN THIKALUNG KARA VEERATH THEM NAADHAN PAATHAM NANUKAVEA

In that love form of lard Siva who has descended in the ever active form in thiru kara veeram place who is also my lard and those disciples whose sacred feet are approached and that persons will not affect by the sorrows
அன்பு வடிவினனும் விளங்கும் திருகரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுடைய சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடைய மாட்டா

626 பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட மறையும் மாமணி போற்கண்டங்
PARAI YUM NAM VINAI YULLANA PAAL PADA MARAIYUM MAA MANI YOR KANDANG

Our bad deeds will be eliminated and then here after going to affect that bad deeds also will not affect us
நம் வினைகள் நீங்கும் சஞ்சீதமான உள்ளவும் மறையும்


கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம் இறைய வன்கழல் ஏத்தவே.
KARAIYA VANDRI KAZHUNG KARA VEERATH TEM IRAI YAVAN KALAL EEATH THAVEA

If you praise lard Siva who is possessed the ruby diamond like tainted throat and who is also my lard Siva all the impediments will be removed
நீல மணி போலக் கண்டத்தில் கறை படிந்தவனும் விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த

627 பண்ணி னார்மறை பாடலன் ஆடலன் விண்ணி னார்மதி லெய்தமுக்
PANNINAAR MARAI PAADALAN AADALAN VINNINAAR MATHI LEITHA MUK

The musical notes filled form of veethass are singing and dancing and then got happy from it and in the space place wandering the three castles are destroyed by single arrow and then
சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும் வானகத்தில் சஞ்சரித்த மும்மதிகளையும் எய்தழித்த முன்றாம்


கண்ணி னானுறை யுங்கர வீரத்தை நண்ணு வார்வினை நாசமே.
KANNI NNA URAI YUNG KARA VEERATH THAI NANUVAAR VINAI NAA SAMEA

Possessed the fore head eye and that form of lard Siva who has descended in the thiru kara veeram temple place whose bad deeds will be perished
கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாகும்.

628 நிழலி னார்மதி சூடிய நீள்சடை அழலி னாரன லேந்திய
NILALI NAAR MATHI SOODIYA NEEL SADAI ALALINAAR AANA L EENATHIYA

The light glittering the curved moon is adorned on the long pigtail and pot fire carried on his hands
ஒளி பொருந்திய பிறை மதியச் சூடிய நீண்ட சடைமுடியினரும் அழலைக் கையில் ஏந்தியவரும்


கழலி னாருறை யுங்கர வீரத்தைத் தொழவல் லார்க்கில்லை துக்கமே.
KALANAAR URAI YUNG KARA VEERATH THAI THOLA VALLAR KILLAI THUK KAMEA

And then brave anklets are adorned lard Siva whose descended place is thiru kara veeram temple and those disciples who are praying under his feet that disciples will not affect by any form of sorrows
வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழ வல்லவர்களுக்குத் துக்கம் இல்லை

629 வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன் அண்டன் ஆரழல் போலொளிர்
VANDAR MUM MATHIL MAAI THARA EITHAVAN ANDAN AAR ALAL POL VOLIR

The rogue assuraass three castile’s are destroyed by fire arrow and then lard Siva is appearing in the whole world form
தீயவர்களாகிய அசுரர்களின் மும்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும் அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும்


கண்ட னாருறை யுங்கர வீரத்துத் தொண்டர் மேற்றுயர் தூரமே.
KANDA NAAR URAI YUNG KARA VEERATH THU THIONDAR MEET RUYAR THOORA MEA

The poison like light emanating throat possessed lard Siva who has descended in the thiru karm veerattam temple place and then in that place disciple’s sorrow will be gone away
விடம் போல ஒளி விடும் கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளி உள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயர்கள் தூர விலகும்

630 புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் சினவ லாண்மை செகுத்தவன்
PUNAL IL ANG KAIYAR KON MUDI ATTHIRATH SINA VALAAN MAI SEGUTH THAVAN

The sea covered Srilanga king named Ravana and then whose ten heads are smashed form of and his mighty power is destroyed form of
கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய்


கனல வனுறை கின்ற கரவீரம் எனவல் லார்க்கிட ரில்லையே.
KANALAVA NURAI KINDRA KARAVEERAM ENA VALLAR KIDAR ILLAIYEA

The fire glow form of lard Siva whose descended place is kara veeram temple place and in this place who are praying those disciples will not affect by any type of impediments
எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கர வீரம் என்று சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லை

631 வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் தெள்ளத் தீத்திர ளாகிய
VELLATH THAA MARAI YAA NODU MAALU MAAITH THELLATH THEETH THIRA LAAGIYA

In the water place blooming lotus flower place dwelling Bharma and thirumal who are to be known the prime got so that lard Siva appeared before them in fire pole form and then not known the real deity
நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான்முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு


கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை உள்ளத் தான்வினை ஓயுமே
KALLATH THAAN URAI YUNG KARA VEERATH THAI.
ULLATHTH THAAN VINAI OOYUMEA

In that culprit form played before them and in that way descended in the thiru kara Veerattam temple place and then those disciples who are thinking and then praised him whose bad deeds will be removed
கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்

632 செடிய மண்ணொடு சீவரத் தாரவர் கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
SEDIYA MAN NODU SEEVARATH THAA AVAR KODIYA VEV URAI KOLLAN MIN

The highly stinking body possessed smannaass and then the saffron color dress adorned buthaass who wild fire like talking wards need not be consider as true one
முடைநாற்றம் வீசும் சமணர்களோடு காவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர் தம் கொடிய வெண்மையான உரைகளை மெய் எனக் கொள்ளாதீர்


கடிய வன்னுறை கின்ற கரவீரத் தடிய வர்க்கில்லை யல்லலே.
KADIYA VAN NURAI KINDRA KARA VEERATH THADIYA VARK KILAI YALLA LEA

The whole worlds are preserved and then guarded it by lard Siva whose residential place is kara veerattam and that place praying disciples will not affect by problems in life
அனைத்து உலகையும் காத்தருள்கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற தருன்கரவீரத்து அடியவர்கட்கு அல்லல் இல்லை

633 வீடி லான்விளங் குங்கர வீரத்தெம் சேடன் மேற்கசி வாற்றமிழ்
VEEDI LAAN VILANGU KARA VEERTH THEM SEDAN MER KASI VAAR TAMIL

Not in perishable form of existing lard Siva in the thiru karam place living elderly people who are love oozing form of singing Tamil prayer songs
அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோரின் மேல் அன்புக் கசிவால் தமிழை


நாடு ஞானசம் பந்தன சொல்லிவை பாடு வார்க்கில்லை பாவமே.
NAADU GNANA SAMAN THAN SOLI VAI PAADU VAARK KILAI PAAVMEA

ganasambanther who has sung the above Tamil poems and those disciples who are singing it repeatedly and then that persons are not to be affected by any types of sins
விரும்பும் ஞானசமந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கரவீரேசுவரர், தேவியார் – பிரத்தியட்சமின்னாளம்மை.
திருச்சிற்றம்பலம்

July 11, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: