THIRU YAIYAARU
1.36 திரு ஐயாறு
THIRU YAIYAARU
பண் – தக்கராகம்
This is River Cauvery northern side temple where Thirunayukku arasar has seen the thiru kaiylaaiyam special appearance in this place. Once sunther moorthy saint and the king named seeraman peruman tried to pray in this temple place but the River Cauvery in flooded form flowing and then suntherer sang a decade so that river Cauvery gave way to them to cross the river and then after prayed in thiruvaiaar they came back in that same way and up to that time it stands away
Once in the thiru ponthuruthi place sang a decade by Thiru nayukku arasar and got permission from thirunayukkuarasar and then separated from him and then crossed the River Cauvery and at first praised the thiru neithanm place lard Siva and then at last entered into the Thiruvaiyaru temple and then Sang the following decade
காவிரி வடகரைத்தலம் திருநாவுக்கரசர் கயிலை காட்சியைக் கண்டு தரிசித்த திருத்தலம் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமான் நாயனாரும் தரிசிக்க முற்படும் பொழுது இடையில் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இவர்கள் ஈசனைத் தரிசித்துத் திரும்பும் வரை காவிரி வெள்ளம் ஒதுங்கி நின்று வழிபட்டு நின்றது.
திருப் பூந்துருத்தியை வணங்கிப் பதிகம் பாடி அப்பர் சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டு காவிரி ஆற்றைச் கடந்து திரு நெய்தானத்து நெய்யாடிய பெருமானைப் போற்றி திருவையாற்றை அடைந்த பிள்ளையர் “கலையார்” மதி என்னும் இப்பதிகத்தைப் பாடி அருளினார்.
382 கலையார் மதியோ டுரநீரும்
KALIYAAR MATHIYODU NEERUM
Lard Siva adorned the third day moon together with the Ganges River
ஒரு கனல் பிறை மதியோடு வலிய கங்கை நீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
NILAI YAAR SADAI YAAR IDA MAAGUM
On the ever permanent form of sacred hair place adorned them and that lard Siva’s residential place it is
நிலையாக பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம்
மலையா ரமுமா மணிசந்தோ
MALAI YAA RAMU MAA MANI SANTHO
From the hilly places carried away and those pearls and the best ruby diamonds and sandal wood
மலையில் இருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம்
டலையார் புனல்சே ருமையாறே.
DALAIYAAR PUNAL SEARUMAI YAREA
All are carried by the waves of river Cauvery which is flowing in the thiruvaiyaaru temple place
ஆகியவற்றை அள்ளிவரும் அலைகள் உடைய காவிரி பாயும் திருவையாறு ஆகும்
மதியொன் றியகொன் றைவடத்தன்
MATHI YONRIYA KONDRAI VADATH THAN
Lard Siva who has adorned the curved moon and that hair place konrai garland also adorned
பிறைமதி பொருந்திய சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
MATHI YONRA YUTHAI THAVAR VAALVUM
That form of lard Siva once employed Veera bathirer at the time of Thakken yaga fire that moon is stamped under the feet and then rubbed him in the land place and that lard Siva’s residential place it is
யாகத்தில் வீரபத்திரரை ஏவிச் சந்திரனைக் காலால் பொருந்த உதைத்தவனுமாகிய சிவபெருமான் வாழுமிடம்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
MATHI YIN ODU SER KODI MAADAM
The high place hoisted the flags which is touched the moon and in that form of moon staying in the high raised the mansion buildings
மதியோடு சேரும் கொடிகலைக் கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாடவீதிகளை
மதியம் பயில்கின் றவையாறே.
MATHIYAM PAYIL KINDRA VAIYAAREA
That wealth filled place is thiru vaiyaaru
உடையதுமாக திருவையாறு ஆகும்
384 கொக்கின் னிறகின் னொடுவன்னி
KOK IN IRA KIN NODU VANNI
Lard Adorned on the hair place the coco bird feathers and vanni soft fragrance filled leaves
கொக் சிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும்
புக்க சடையார்க் கிடமாகுந்
PUKKA SADAI YAARK KIDA MAAGUNTH
All are adorned on the hair place and that lard Siva’s residential place it is
பொருந்திய சடை முடியை உடையவர்க்கு உரிய இடம்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
THIK KIN ISAI THEA VAAR VANAG UM
In the eight direction place living deevaas are praying lard Siva
என் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும்
அக்கின் னரையா ரதையாறே.
AKKIN NARAIYAA RATHAI YAAREA
The haunch ornaments are adorned on the waist place by lard Siva and whose residential place is thiru vaiyaaru
சங்கு அணிகளை கடிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறு ஆகும்.
385 சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
SIRAI KONDA PURAM MAVAI SINTHAK
The flying wings are possessed three castles are destroyed with fire arrow shot form of
சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
KARAI KONDAVAR KAATHAL SEI KOVIL
In that way destroyed by lard Siva whose liking temple place it is
சிதைத்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
MARAI KONDA NALLA VAANAVAR THAM MIL
To the ordinary people eyes are not appeared form of those dvaas who are concealed form of functioning and then talked among them selves
மக்கள் கண்களுக்கு புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும்
அறையும் மொலிசே ருமையாறே.
ARAI YUM MOLI SEA RU MAIYAAREA
That sound filled place is thiruvaiyaaru
ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்
386 உமையா ளொருபா கமதாகச்
UMAI YAALORU PAAKA MATHAA KAK
Lardess yumadevi is given left part of his body
உமையம்மை ஒரு பாகத்தை விளங்கப் பொருந்திய வராகிய
சமைவார் அவர்சார் விடமாகும்
SAMAIVAAR AVAR SAAR VIDA MAAGUM
In that residential place it is
சிவபெருமான் சாரும் இடம்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
AMAIYAAR UDAL SOR THARA MUTHTHAM
In the mountain place growing bamboo plants are shedding the seeds in pearls form
மலைகளிடையே உள்ள மூங்கில்கள் முத்துகளைச் சொரிய
அமையா வருமந் தணையாறே.
AMAIYAA VARU MANTHANNAI YAAREA
All are flushed form of flowing the river Cauvery that cool place is Thiru vaiyaaru
அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்த திருவையராகும்
387 தலையின் தொடைமா லையணிந்து
THALAI YIN THODAI MALAI ANINTHU
bharma and thirumal skulls are tied in the garland form and then adorned it as neck garland form
தலையோட்டினால் தொகுக்கப்பட்டு உள்ள மாலையை அணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
KALAI KONDA THOR KAI YINAR SER VAAM
And Lard Siva carried stage on the hand place whose residential place it is
மானைக் கையின் கண் கொண்டவராகிய சிவபிரான் இடம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
NILLAI KONDA MANTH THAVAR NITH THAM
In the lard Siva’s feet are thinking over daily and that mentality filled disciples are daily
இறைவன் திருவடிகள் நிலைத்த மனமுடையவராகிய அடியார் நாள்தோறும்
மலர்கொண் டுவணங் குமையாறே.
MALAR KONDU VANAGU MARAIYAREA
With flowers are carried on their hand place and then conducted poojaas and that place is thiru vaiyaaru
மலர் கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையறாகும்
388 வரமொன் றியமா மலரோன்றன்
VARA ONRIYAA MAA MALORAN THAN
So many boons are got bharma who is dwelling on the lotus flower place
வரங்கள் பல பெற்ற தாமரை மலர் மேல் விளங்கும்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
SIRAM ONRAVAY ARUTH THAVAR SERVAAM
That bharma’s one head is amputated place is it is
பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
VARAI NIND RILI VAAR THARU PONNI
From the hill place flowing down that River Cauvery
மலையினின்று இழிந்து பெருகி வரும் காவிரி நதி
அரவங் கொடுசே ருமையாறே.
ARAVANG KODUSEA RUMAI YAAREA
In that emotional filled way flowing place is thiru vaiyaaru
ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்
389 வரையொன் றதெடுத் தஅரக்கன்
VARAI YONRA THEDUTH THA ARAKKAN
Once Kailai hills are excavated by Ravana
கயிலை மலையை பெயர்த்த இராவணனின்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
SIRAM ANGKA NERITH THAVAR SERVAAM
Whose heads and twenty hands are shattered form lard Siva stamped under the kaiyilai hills and that lard Siva’s dwelling place it is
சிரங்களும் பிற அங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
VIRAIYIN MALAR MEA THAGU POONITH
The fragrance filled flowers are carried by lard Siva in that sacred punniya form of River Cauvery
மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி
திரைதன் னொடுசே ருமையாறே.
THIRAI THAN NODU SERUM AIYAAREA
Which is waves are emanating form of flowing river Cauvery and that fertile place is thiru vaiyaaru
அலைகளோடு கூடிய பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்
390 சங்கக் கயனும் மறியாமைப்
SANKAK KAYANUM MARIYAA MAIP
The blowing couch carried on the hands by thirumal who is unable to see lard Siva in visual form and in that unknown form சங்கத்தைச் கையின் கண் கொண்ட திருமாலும் அறியாத வாறு
பொங்குஞ் சுடரா னவர்கோயில் PONGUNJ SUDAR AANAVAR KOYIL In that bubbling form of fire glow appearance showed to him and that lard Siva’s residential place it is பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு KONKIR POLIYUM PUNAL KONDU The River carried the flower pollen and honey clubbed water carried in the downstream place காவிரி மகரந்தம் தேன் ஆகியன பொழியும் நீரைக் கொண்டு வந்து
அங்கிக் கெதிர்காட் டுமையாறே. ANGKIK KETHIR KAATUM AIYAAREA In that fire glow form of lard Siva appearing place is thiru vaiyaaru அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாக காட்டும் திருவையாறு ஆகும்
சங்கத்தயனும் என்றும் பாடம்.
SANGAYATHAYANUM ENRUM PAADAM
391 துவரா டையர்தோ லுடையார்கள்
THUVAR AADAIYAR THOL UDAI YAAR KAL
The saffron tainted cloths are adorned the buthhass and necked form body revealing those samanass
துவராடை தரித்த புத்தர் ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
KAVARVAAI MOLI KAATHAL SEI YAATHEA
Those persons contradictory wards are not liked
ஆகியவரின் மாறுபட்ட வாய் மொழிகளை விரும்பாது
தவரா சர்கள்தா மரையானோ
THAVA RAASAR KAL MARAI YAANO
Where the highly regarded penance performing form bharma and other deevaas and then with them
தவத்தால் மேம்பட்டவர்கள் பிரம்மன் முதலிய தேவர்களோடு
டவர்தா மணையந் தணையாறே.
AVAR THAA MANAIN THANNAIYAREA
and this world people are clubbed form praying place is thiru vaiyaaru where you may go and pray him
வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறு ஆகும் அதனைச் சென்று வழிபடுமின்
392 கலையார் கலிக்கா ழியர்மன்னன்
KALIYAAR KALIK KAALIYAAR MANNAN
The well varieties of arts are learnt those persons emotional sound filled place is seergali that person’s leader lard Siva
கலை வல்லர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப் பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய
நலமார் தருஞான சம்பந்தன்
NALAMAAR THARU GAANA SAMANTHAN
That goodness form of appearing thiru ganasambather
நன்மை அமைந்த ஞானசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
ALAIYAAR PUNAL SULUM AIYAATRAI
The waves are filled the River Cauvery which is covered the place is thiru vaiyaaru (five types of rivers are flowing in and around thiru vaiyaaru)
அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையற்றைப்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.
SELU MAALAI VALLAR THUYAR VEEDEA
Those disciples who are memorized and daily chanting before lard Siva and those disciples sorrows will be removed
போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லர்களின் துயர்கள் நிங்கும்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்பொன்சோதீசுரர், தேவியார் – அறம்வளர்த்தநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
June 29, 2019