OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SEERGALI

ganesheit June 28, 2019

1.34 சீகாழி
SEERGALI


360 அடலே றமருங் கொடியண்ணல்
ADALE RA MARUNG KODI ANN
AL
The mighty powerful bull emblem studded flag which is carried on the hands of lard Siva
வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்ட கொடியைத் தனதாகக் கொண்ட தலைவன் ஆகிய சிவபிரான்


மடலார் குழலா ளொடுமன்னுங்
MADA LAAR KULAA LODU MANNUNG

And new flower adorned hair possessed lardess yumadevi who has descended
மலர் சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளி இருப்பதும்


கடலார் புடைசூழ் தருகாழி
KADALAAR PUDAI SUUL THARU KAALI

And sea covered place is seergali temple place without any intruption
கடலால் புடை சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை இடைவிடாது


தொடர்வா ரவர்தூ நெறியாரே.
THODAR VAAR AVAR THU NERI YAAREA

Those disciples who are going and then praying in that pure state following
சென்று வழிபடுபவர் தூய நெறியில் நிற்பவராவர்


361 திரையார் புனல்சூ டியசெல்வன்
THIRAI YAAR PUNAL SUUDIYA SELVAN

That form of lard Siva who has adorned the waves are emanating Ganges on his head
அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வன் ஆகிய சிவபிரான்


வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
VARAI YAAR MAGALODU MAKILN THAAN

That form of lard Siva who is descended with the rock lady yumadevi
மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளி இருக்கும்


கரையார் புனல்சூழ் தருகாழி
KARAI YAAR PUNAL SUUL THARU KAALI

The banks are covered water bodies are filled place is seergali temple place
கரையை உடைய நீர் நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை


நிரையார் மலர்தூ வுமினின்றே.
NIRAI YAAR MALAR THUYU MININDREA

Where you may stand in row form and then carried flowers on hands and then spayed it under lard Siva’s feet and then pray him
வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்

362 இடியார் குரலே றுடையெந்தை
IDIYAAR KURALEEA UDAI YENTHAI

The thunder like roaring voice possessed the bull which is lard Siva’s chariot who is my father
இடியை ஒத்த குரலை உடைய இடபத்தை உடைய தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய இறைவன்


துடியா ரிடையா ளொடுதுன்னுங்
THUDIYAA RIDAI YALODU THUNNUNG

The narrow yudukkai like waist are possessed lardess parvathi with her descended lard Siva
துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு எழுந்தருளி இருப்பதும்


கடியார் பொழில்சூழ் தருகாழி
KADIYAAR POLIL SUUL THARU KAALI

That pace is fragrance filled form flower plantations are covered place is seergali temple place
மனம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை


அடியார் அறியார் அவலம்மே.
ADIYAAR ARIYAAR AVALA MEA

Where those disciples are praying that disciples are not felt sorrows in this world
வணங்கும் அடியார்கள் துன்பத்தை அறியார்கள்


363 ஒளியார் விடமுண் டவொருவன்
OLIYAAR VIDAM UNDA VORU VAN

The blue color light emanating form of wild poison is consumed by lard Siva that unique form of lard Siva
நீல நிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான்


அளியார் குழல்மங் கையொடன்பாய்
ALIYAAR KULAL MANGAI YO DANPAAI

Where lardess parvathi adorned flower garland which is attracted by honey bees and with her
வண்டுகள் மனத்தை தேடி வந்து நாடும் கூந்தலை உடைய உமையம்மையோடு


களியார் பொழில்சூழ் தருகாழி
KALIYAAR POLIL SUUL THARUKAALI

Lovely form enjoying flower garden covered place is seer gaali temple place
அன்புடன் கழிக்கும் பொழில்கள் சூழ்ந்த காழிப் பதியைக்


எளிதாம் அதுகண் டவரின்பே.
ELI THAAM ATHU KANDAVAR INBEA

And those disciples who are seen this visual appearance they will easily get happy mind
கண்டவர்களுக்கு இன்பம் எளிதாம்


364 பனியார் மலரார் தருபாதன்
PANIYAAR MALARAAR THARU PAATHAN

And those disciples who are surrender under lard Siva’s feet who is lotus flower form of appearance possessed one
தன்மை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான்


முனிதா னுமையோ டுமுயங்கி
MUNI THAA NUMAI YODU MUYANGKI

That form of lard Siva who has mingled with lardess parvathi and then gave lust feelings to this world living beings but he is appearing in saint form
உமையம்மையோடு கூடி உலக உயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளும் தான் முனிவனாக விளங்குவோன்


கனியார் பொழில்சூழ் தருகாழி
KANI YAAR POLIL SUUL THARU KAALI

In that form of lard Siva who has descended the fruits plantation covered place that seer gaali temple place
அத்தகையோன் எழுந்தருளியதும் கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைச்


இனிதாம் அதுகண் டவரீடே.
INITHAAM ATHU KANDAVAREEDEA

Those disciples who are seen this place with their visual eyes they will get glory easily in this world
சென்று கண்டவர்களுக்குப் பெருமை எளிதாக வந்தமையும்


365 கொலையார் தருகூற் றமுதைத்து
KOLAI YAAR THARU KOOTRA MUTHAITHU

The killing work is daily doing the death god ema who is kicked and then killed him by lard Siva
கொலை தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து


மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
MALAI YAAN MAKALODU MAKIL THAAN

The hill king daughter named Lardess yumatheavi and with her happily conducting day to day life where dwelling lard Siva whose willingness is
மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவது


கலையார் தொழுதேத் தியகாழி
KALIYAAR THOLU THETH THIYA KAALI

Those true disciples are prayed and praised by prayer songs in that seergali temple place
மெய் ஞானியர் தொழுது ஏத்துவதுமாகிய சீகாழிப் பதியைத்


தலையால் தொழுவார் தலையாரே.
THALAIYAAL THOLU VAAR THALAI YAAREA

Those disciples who are prayed lard Siva with bowed heads they will attain leadership position in this world
தலையால் வணங்குவார் தலைமையைப் பெறுவார்கள்


366 திருவார் சிலையால் எயிலெய்து
THIRUVAAR SILLAIYAAL EYIL EITHU

With the lovely bow three castles are destroyed by fire arrow and in that lovely form of
அழகிய வில்லால் மூன்று கோட்டைகளை எய்தழித்த எழில் தவழும்


உருவார் உமையோ டுடனானான்
URUVAAR UMAI YOODU YUDANANNAN

Who is dwelling with Lardess Yumadevi and that lard Siva descended place it is
உமையம்மையோடு உடனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பதும்


கருவார் பொழில்சூழ் தருகாழி
KARUVAAR POLIL SUUL THARU KAALI

Where the dark color clouds are covered place in that seergal temple place
கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப் பெற்றதுமான சீகாழிப் பதியை


மருவா தவர்வான் மருவாரே.
MARUVAA THAVAR VAAN MARU VAAREA

Those disciples who are not entered in to the temple that persons will not attain upper world happiness
அடையாதவர் விண்ணுலக இன்பங்களை அடையாதவராவர்


367 அரக்கன் வலியொல் கஅடர்த்து
ARAK KAN VALI YOL KA ADARTH THU

Ravana whose mighty power is squished form stamped under the hills
இராவணன் வலிமை சுருங்குமாறு அவனைத் தளர்ச்சி எய்த அடர்த்து


வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
VARAIKU MAKALODU MAKILN THAAN

And that form of lard Siva happily seated place it is
மலைமகளோடு மகிழ்ந்த சிவபெருமான் விளங்குவதும்


சுரக்கும் புனல்சூழ் தருகாழி
SURAKKUM PUNAL SUUL THARU KAALI

More and more water is gushing place is seergali and in that seer gali temple place
மேலும் மேலும் பெருகி வரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியை


நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.
NIRAKKUM MALAR THUUYU NINANTHEA

The different varieties of color flowers are sprayed under lard Siva’s feet
நிறைந்து வரிசையாக மலர்களைத் தூவுமின்


368 இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
IRUVARK KORIYAKI NIMIRNTHAAN

Where lard Siva in fire glow form appeared before lard Siva
திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரி உருவாகி நிமிர்ந்த சிவபிரானை


உருவிற் பெரியா ளொடுசேருங்
URUVIR PERIYAA LODU SERUNG

And lard Siva descended with lovely appearance possessed lardess who has descended in this temple place
அழகில் சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளி இருப்பதும்


கருநற் பரவை கமழ்காழி
KARUNAAR PARAVAI KAMAL KAALI

In that dark color sea covered place is fragrance filled seergali temple
கரிய நல்ல கடலின் மனம் கமழ்வதுமான சீகாழிப் பதியை


மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
MARUVAP PIRIYUM VINNAI MAAIN THEEA

With mind form think over our bad deeds will be disappeared
மனத்தால் நினைக்க நம் வினைகள் மாய்ந்து பிரியும்


369 சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
SAMAN SAAKIYAAR THAM ALAR THUUTRA

Samanas and buthaas are talked ill wards about lard Siva
சமணர்களும் சாக்கியர்களும் புறங் கூற


அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
AMAINTHAAN UMAIYO DUDANAN PAAIK

With lardess together form descended in love form by lard Siva
உமையம்மையோடு ஒரு சேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளி இருப்பதும்


கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
KAMALNTHAAR POLILSUL THARU KAALI

The fragrance filled the seergali temple place which is covered by flower plantations
மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியை


சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
SUMANTHAAR MALARTHUVUTHAL THONDEA

Who are carried lard Siva in their mind and in meditation and flowers are sprayed form conducting poojaas which is the best service in this world
தம் மனத்தை தியானித்து மலர்தூவித் தொழுதலே சிறந்த தொண்டாகும்


370 நலமா கியஞான சம்பந்தன்
NALA MAAKIYA GNANA SAMPANTHAN

To give goodness to disciples by Ganasambanther
நன்மையை மக்களுக்கு நல்குவதும்


கலமார் கடல்சூழ் தருகாழி
KALAMAAR KADAL SUUL THARU KAALI

The wooden ships are floating in the sea place of seergali
மரக்கலங்களை உடைய கடலால் சூழப் பெற்றதுமான சீகாழிப் பதியை


நிலையா கநினைந் தவர்பாடல்
NILAIYAAKA NINAITHAVAR PAADAL

With firm form think over lard Siva’s feet with prayer songs of Ganasambanther
உறுதியாக நினைத்தவர்களும் ஞானசம்பந்தரின் பாடல்களில்


வலரா னவர்வான் அடைவாரே.
VALARANAVAR VAAN ADAIVAA REA

Those who are memorized the above songs and then chanted before lard Siva and that disciples will attain upper world happiness
வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

June 28, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: